*Thanks for your very Important Information Babu Shankar Sir. RIP So-Sad for the Innocent Baby, your Beautiful Good Soul Rest in Peace dear. Love u from Singapore* 🇸🇬🕉️💯🙏🙏🙏💔💔💔😭😭😭❤️🩹❤️🩹❤️🩹⭐⭐⭐💐💐💐🌹🌹🌹
@msharshan667811 ай бұрын
அந்த குழந்தை என்ன வேதனை அனுபவித்ததோ. அதே வேதனையை அந்த வளர்ப்பு தாய்க்கும் குடுக்க வேண்டும். அந்த வேதனையை அனுபவித்தே சாக வேண்டும்
@milkyraj595611 ай бұрын
இந்த வழக்குல முதல் குற்றவாளி காவல் அதிகாரிகளின் அலட்சியம் தான் 😢😢😢😢😢 அத்தனை முறை சொல்லியும் கண்டு கொள்ளாதது தான்
@thikaaarnas717411 ай бұрын
Yes
@Rஆதிரா11 ай бұрын
பதிவு 👌
@pavithrapavi883811 ай бұрын
குழந்தையை பாத்தா தூக்கி கொஞ்சனும் போல இருக்கும் தெரியாம கீழ விழுந்தா கூட மனசு பதரும் முன்ன பின்ன தெரியாத கொழந்தையவே அப்டி பாத்துக்கணும் போல இருக்கும்.. பட் தத்து எடுத்த குழந்தய இப்டி எல்லாம்...😢😢 🥺🥺🥺🥺🥺🥺
@inayathina990211 ай бұрын
Manasatchiye இல்லாத மிருகங்கள்
@crazyjoshmi673311 ай бұрын
Intha mathiri nerya nadakuthu kids ku.. Ithellam ketkum pothu kadavul nu onnu illanu thonuthu.. Last month kooda fb la oru live vedio pathutu aluthute.. Oru lady oru baby ya backet la mukki konnutaa.. 😢😢Kadavul iruntha kaapathirukalame.. 😢😢Kadavulum illa oru mannum illa
@MohamedIsmail-op3zw11 ай бұрын
பாபு சங்கர் கண்ணீர் தான் வருது
@helenpoornima512611 ай бұрын
ஐய்யோ!அழுகையைஅடக்கமுடியலையே!!!! 😢😢😢😢😢😢😢😢😢
@jaseriyaz558111 ай бұрын
Omg! This is so cruel.... Poor little soul....!😭
@umanaykar429211 ай бұрын
Correct 💯 pulleya valarka mudilena etuku petukutunganu terile saniyanunge..😢first own parents ku marana tandanai kudutirukanum..
@malakanchana149411 ай бұрын
Very Very sad incidents and if a persons unable take care the child then they have to give it up not to behave like this Very sad. 😢 😅
@rockeyrajesh00710 ай бұрын
I have a daughter and she is 10 months old, I can feel the pain of this zeong child, it’s very sad and I can’t control my tears. My advise to all the parents is don’t beat ur kids if they are crying… if they are not comfortable they will cry and try to sort it out. Enjoy the kid .. enjoy their each actions even when they are crying…. Celebrate them…
@javeedjaveed254711 ай бұрын
I am waiting 🙌🙌
@ramsasiramsasi163311 ай бұрын
கேட்கும் போது அந்த குழந்தை அனுபவச்ச வலி தான் கண்முன்னாடி கண்ணீராய் வருது 🥺கடவுளை பார்த்து கேட்கிறேன் ஏன் அந்த குழந்தைய படைத்தாய் இறைவா 😓 இவ்வளவு வலி, சித்ரவதை செய்து கொள்வதற்காகவா படைத்தாய் 😓 அந்த குழந்தை பிறக்காமலே இருந்துறுக்கலாம் 😓 அந்த குழந்தைய நினைக்கும் போது இந்த கேவலமான உலகத்துல நாம்பலும் வாழுரோம் 😞😞😞
@kaythanyavenkatesh222511 ай бұрын
இவளை பேய் லிஸ்ட்ல கூட சேர்க்க முடியாது.இவ்வளவு கொடுமை கூட செய்வாங்க கேட்டாலே நெஞ்சு பத பதைக்குது.
When that baby need police or other persons help they never helped on that time ,but after her death they raised there voice in social media .then we forgot after some time.this is our reality.😢😢
@saivijayalakshmi231211 ай бұрын
First culprit is the little child's own mother as rightly said by you Baby Shankar bro. Had she not given her baby to the orphanage the small baby would have been alive today..When she feels that she could not take care of her baby she should not have given birth.Felt very bad for that baby...Very different heart breaking case,.....Could not digest bro...Nandri bro...
@parameswaribalraj895911 ай бұрын
Valarka mudiyalana ean di pethukuringa.... 😢
@JEGANNKLROCKS11 ай бұрын
விளம்பரத்திற்காகவும், popularity கிடைக்கனும் என்பதற்கே அந்த குழந்தை தத்தெடுக்கப்பட்டது போல் இருக்கு.. மனித மிருகங்கள் 😡
Police romba lethargic ah irntjirkanga intha case la😢
@shivakathirgamalingam563811 ай бұрын
Thanks for the information.
@balaramanpattabhiraman237511 ай бұрын
ரொம்ப கஷ்டமா இருக்குங்க நான் பாதி தான் கேட்டேன் 😢
@anandhanraja483011 ай бұрын
Watching for video Babu Shankar
@hi_doyoulikeme11 ай бұрын
5:45 நிமிடத்திற்கு மேல் என்னால் கேட்க முடியவில்லை. ரட்சஷி
@sowmiyasowmiya641510 ай бұрын
போலீஸ்காரங்க ஏதாவது ஆக்சன் எடுத்திருந்தா அந்த குழந்தை உயிரோட இருந்திருக்குமோ என்னவோ 😢😭💔😥😓
@miltonjebasingh372011 ай бұрын
கேட்ப்கவே கஷடமா இருக்கு 😢
@malarvilia340411 ай бұрын
ஆண்டவனே இதை கேட்கவே மனசு பதறுகிறது. அந்த பிஞ்சு எப்படிதுடித்திருக்கும்🥲🥲.எத்தனை பேர் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். உண்மைதான் அக்குழந்தையின் தாய் தான் முதல் குற்றவாளி. 😡😡😡
@aruns323911 ай бұрын
Na partha video laya entha video yanna rompa distrup agita bro
@vijayprasannas760311 ай бұрын
Rendu perayum thalaya thundichu konrukanum.
@roseyrose839011 ай бұрын
Mudiyatti edhukku poruppedukkanum. 🤔
@mrarabianhacker11 ай бұрын
I too thought that.
@dharanikrishna913011 ай бұрын
Waiting thambi
@arvinatchugan36011 ай бұрын
Nanba very sorry. Naa marriage panni 6years agiyum unnom baby kidaikille. Inthe mathiri video satthiyema ennale parke mudiyathu. Like pothuten.
@NtrNtr-yt1ci11 ай бұрын
So. Sad. Really. I am. Heart. Beek. Praser Low
@boyraja748711 ай бұрын
New.. opening title with bgm🎉super.. and happy Deepavali 🎇 from overseas 🤳 Malaysia tamizhan 🙏💕
@prabhaharanr973611 ай бұрын
Apram ena dash ku ava andha kolandhya eduthutu vandha... kaatu mirandi kootam..
@marimuthum809511 ай бұрын
Hi bro waiting
@nandhini.346911 ай бұрын
June 10 enoda birthday um apothan
@cutiers892211 ай бұрын
Manushiye ila avalam Avanavan enga kuzhanthai ilama kashta patah eva epdi 😢😥 very bad
Ennamum ennala marakka mudilla .nan endha pappava pathi munnadi ketturuken.ennala thanga mudilla.😢.avargal kulandhai kku seithal summa eruparkala.she has to suffer same like that baby.andha kolandhai patta athey punishment endha pombalaikum kudukanum
@sanjayfearless474011 ай бұрын
தீர்க்கப்படாத சில வழக்குகளைச் சொல்லுங்கள்
@sundarisubramanian871711 ай бұрын
Bringing an unwanted child is a big mistake in this case.
@ananthinallamuthu796311 ай бұрын
Kekave mudiyalinga 😢
@hemasuziy230711 ай бұрын
😔😞💔
@thilagamani197411 ай бұрын
தம்பி குழந்தை ஆசிரமத்தில் நல்ல விதமாக தான் இருந்தது. இதில் பெற்றவளை குறை கூற உனக்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை.
@NirmalaDevi-rg8rj11 ай бұрын
Dei aashiramathula vidurathuku edhuku da pethukuta
@vadivelan256511 ай бұрын
அறியாமையாலும், சில அரக்கர்களின் துஷ்பிரயோகத்தினாலும்.சிலபெண்கள் குழந்தை பெற்று எடுக்கிறார்கள்.அவர்களாள் அந்த குழந்தையை வளர்க்க முடியாது அப்போது ஆசிரமத்தில் விடாமல் என்ன செய்வது...?
@amreethakumaresan812511 ай бұрын
Sorry bro video pathiku mela pakka mudiyala .....
@Fathimazeeniya201311 ай бұрын
woe superb visual perfect editing
@BabushankarFile11 ай бұрын
Thank you so much 🙂
@anianiarnd832511 ай бұрын
👍👍❤️💚♥️🖤♥️🖤💚❤️😭😭😭
@udayashankar641811 ай бұрын
😢😢உன் கதை கேட்டு கண் கலங்கியது... மீண்டுமொரு முறை பிறந்து வா, தங்கமே
@BwkazimSaab-zr9tn11 ай бұрын
என்ன பாபு சார் தல தீபாவளி நல்ல celebrate பன்னீங்களா குண்டு குண்டு குளோப் ஜூன் மாதிரி இருக்கீங்க
@shalushalini587211 ай бұрын
After period of I couldn't watch the video also I was really broken from my heart and I was till the end I was crying I was really not able to breathe also how much the baby would have been suffered why should baby come to this earth to suffer so much I don't know no words😭😭😭😭😭💔💔💔💔💔💔💔
@VkparthiParthiban-fo3em11 ай бұрын
❤❤❤❤ hi Hello
@robo805511 ай бұрын
சாத்தியமா கேக்க முடியல பாபு
@ShobhaShobha-f6c10 ай бұрын
How cruel parents in this world, they are human being, I dnt have baby after so many years, but this kind of people not to be fit
How can be the Korean police were so cavalier ?? Despite multiple complaints, police couldn’t care less about the harassment that 16mo old baby had endured in the hands of that adopted mother. 😢😢😢😢😢
@paviejay11 ай бұрын
🇱🇰
@TamilArasan-lf6hc11 ай бұрын
😢😢😢😢😢😭😭😭😭😭😭😭
@sujithrarejith304111 ай бұрын
Sry ennala etha fulla ketka mudiyala
@saravananr605411 ай бұрын
Pls avoid this kind of ...😢
@purpleaysh117011 ай бұрын
மிருகம் கூட இப்படி செய்யாது
@Rameza-d9k11 ай бұрын
Babushankarthambi Thaankal solumpothey manam thudekkirathu day care center lady muthalil parthapothey atnthakkulanthai koppatri erukkalam antha noikaltam kodukkamal erunthrunthaal anthakulanthainandrakàerunthrukkum Evalai Nadu rottil dogi aduppaytaipol attitude kollanum Antha chellam pranthathey pavam Police koda oru kutravallithaan
Pavam😢😢😢😢 why the hell she adopted the baby and did that to her 😢😢😢😢 kekave mudila indha kodumaiyellam 😢😢😢😢
@shipajosfa348311 ай бұрын
😭😭😭💔💔💔😔😔😔😔
@devianju198911 ай бұрын
ரொம்ப கொடுமை யா இருக்கு
@senpri11 ай бұрын
Sorry bro, neenga antha baby oda Amma va kora soldringa, entha situation la avanga pregnant aanangalo, abort panama, pethu orphanage la sethu, ini antha baby ku nalla life kidaikum nu irunthurupanga. Baby ya valarka thupu illathavanga antha adopt panina pisasunga. Valarka thupu illa na edhuku adopt pananum. Avanga mela than full thappu
@prakashmms111 ай бұрын
Bro, we know u r putting so much effort for all the videos..try to put some effort for ur weight reduction too..health is also important bro..do weight loss for better health
@veludevi419511 ай бұрын
😭😭😭😭😭😭😭
@thendralprithu693211 ай бұрын
Ena babu shankar face ipdi iruku. Pakavey nala illa.
@sanjayfearless474011 ай бұрын
Somerton man இந்த வழக்கு பற்றி சொல்லுங்கள்
@kirubakarankirubakaran481411 ай бұрын
காலக்கொடுமை.
@sanjayfearless474011 ай бұрын
Room number 1046 இது அமெரிக்காவில் தீர்க்கப்படாத வழக்கு, தயவுசெய்து இந்த வழக்கைப் பற்றி சொல்லுங்கள்