Jathagaththa yaar tha kandu pudicha yevlo problem 😢😢
@astroduraitrichy132911 ай бұрын
தெளிவான விதிகள் மிக்க நன்றி ஐயா!
@baskaranbass4511 ай бұрын
ஐயா வணக்கம்..அருமையான பாடல் விளக்கம். அருமையான துணை விதிகள்..ஜாதகத்தில் வரும் முன் பலனை எடுத்து உரைக்கும் தங்களின் ஜோதிட ஞானம் அற்புதம்..பரிவர்த்தனை பெற்றும் சனி பகவான் தன் பலனை தந்து விட்டார்..சூட்சம விதி கேன்சர்க்கு பொருந்தி விட்டது ஐயா
@srinivasandinakaran163411 ай бұрын
தெளிவான விதிகள் மிக்க நன்றி குருஜி
@sellammanickkam796611 ай бұрын
நல்லகருத்துக்கள்,நன்றிதலைவா
@shanmugasundaram995411 ай бұрын
அருமை
@KokilaMani-f1n3 ай бұрын
அருமை❤
@kodikambamjothidar3 ай бұрын
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@murugarajanvs229511 ай бұрын
அருமையான விளக்கம்.... சூப்பர்.... எல்லோரும்.இதை எழுதி வைத்து பொருத்தம் பார்க்கும் போது படித்து விட்டு அதன் பிறகு பொருத்தம் பார்ப்பது நல்லது.... டேபிள் மீது எழுதி வைத்து விட்டேன்..... 😀😀😀🙏😎😎
@kodikambamjothidar11 ай бұрын
நன்றி...!வாழ்க வளமுடன்
@revathyiyengar133011 ай бұрын
சிறப்பு ஐயா 🎉🎉
@santhiyameenakshisundaram610210 ай бұрын
வணக்கம் சார் தீர்க்க சுமங்கலி ஜாதகம் போடுங்கள் நன்றி
@Hemalatha-jz8kv11 ай бұрын
Super sir . Chanthera athei yogam pathei oru patheivu poduengal sir .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@murugesannagalingam31811 ай бұрын
சார், அருமை!🎉🎉🎉🎉🎉🎉🎉
@kodikambamjothidar11 ай бұрын
மிக்க நன்றி அய்யா
@sridevisridevi387611 ай бұрын
குருவே சரணம் அற்புதம் பாடலுக்கான பலன்கள் விதிகள் சிறப்புங்க ஐயா நன்றிங்க ஐயா
@kodikambamjothidar11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
@duraisamysengodan474111 ай бұрын
தீர்க்கமான விதிகள் ஐயா மிகவும் நன்றி வணக்கம்
@kodikambamjothidar11 ай бұрын
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
@duraisamysengodan474111 ай бұрын
@@kodikambamjothidar ஐயா தங்களிடம் நான் படிக்க வேண்டும் அதற்கான வழிமுறை கூறுங்கள் ஐயா
இங்கு சூரியே செவ்வாய் 7 10 பலம் பற்று இருப்பதால் கனவன் மரணம்
@user-yw6sp5lq3e11 ай бұрын
சார் வணக்கம் துலாம் லக்கணம் 2ம் இடம் அதிபதி செவ்வாய் 7ம் இடம் அதிபதி செவ்வாய் 5ம் இடத்தில் செல்வாய் இருப்ப கனவர்க்கு எப்படி இருக்கும் சார்
@Sugashandyathish11 ай бұрын
ஐயா 2 ல் கேது , 5 ல் சூரியன் புதன் , 6 ல் செவ்வாய் , சுக்கிரன், 8 ல் ராகு, 12 ல் சனி , சந்திரன் இது தீர்க்க சுமங்கலி ஜாதகமா ஐயா அல்லது எப்படி என்று கூற முடிமாங் ஐயா
@guganmoorthy597611 ай бұрын
ஐயா வணக்கம்! நான் 12/10/1990 - மதியம் 12.22 pm திருவாரூரில் பிறந்தேன்... *எனக்கு தனுசு லக்னம் - லக்னத்தில் சனி * இரண்டில் ராகு * 6ல் செவ்வாய் * எட்டில் ( கடகத்தில்) உச்சம் பெற்ற குரு+ ஆட்சி பெற்ற சந்திரன்+ கேது * 10 ல் சூரியன்+ புதன்+சுக்ரன் கேள்வி - 1 - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் உட்சம் பெற்ற குரு + ஆட்சி பெற்ற சந்திரன்= குரு சந்திர யோகம் என்று! சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் அவர்களுடன் கேது இணைந்து 8ஆம் இடத்தில் உள்ளதால் பலன் தராது என்று? 2. 10 இல் சூரியன்+ சுக்ரன்+புதன் இணைவு - சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள் - 9குடைய சூரியனும் 10 குடைய புதனும் 10இல் உள்ளது தர்மகர்மாதிபதி யோகம் என்று! ஆனால் மற்றும் சிலர் இல்லை அவர்களுடன் சுக்ரன் கூடி இருப்பதாலும்+ லக்ன சனியின் 10ஆம் பார்வை இருபதாலும் யோக பங்கம் என்றும்? 3. 10ல் சுக்ரன் நீசமாகி ஆட்சி உட்சம் பெற்ற புதனுடன் இருப்பதால்இது நீச பங்க ராஜ யோகம் என்றும் ( சுக்ர திசை நல்ல பலன் தரும் என சிலரும்) இல்லை 10ஆம் இடத்தை சனி பார்க்கிறார்+சுக்ரன் ஹஸ்ததில் உள்ளார் எனவே - சுக்ர திசை நோய், கடன், பகை உண்டாக்கும் என கூறுகிறார்கள் ? யோகம் & பங்கம் குழப்பமாக உள்ளது - தெளிவு படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,🙏🏼
@kodikambamjothidar11 ай бұрын
நேரில் வாருங்கள் தெளிவாக. தெரிந்து கொள்ளலாம்...!
@guganmoorthy597611 ай бұрын
@@kodikambamjothidar தங்கள் WhatsApp இல் செய்தி அனுப்பினேன் - ஜாதகம் கணிக்க வழிமுறை கேட்டு, பதில் இல்லை
@soodimuthu699111 ай бұрын
❤💐🙏
@kumarsathis591311 ай бұрын
வணக்கம் ஐயா🙏🙏 செவ்வாய் தோஷத்தின் வலிமை 🌹 அதை சரிவர பார்க்காத போது ஏற்படுவது தனிமை 🌹 விபரமாய் சொன்னீர்கள் விதி வலியது கண்டீர்கள் யோசிக்கவே முடியவில்லை உங்களுக்கு அமைந்தது போல் அறிவார்ந்த குருநாதர் மற்றவர்களுக்கு அமைவது சாத்தியமில்லை 🌹 நாளை உங்களுக்கும் அந்த நற்பெயர் கிட்டும் 🌹
@kodikambamjothidar11 ай бұрын
தங்கள் கருத்துரை மனதில் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் வர வைக்கிறது
@arulmozhinaren35747 ай бұрын
அந்த பெண்ணுக்கு இரண்டு மூன்று கணவன் இருந்திருந்தால் எந்த கணவன் இறப்பான்? ஐயா