உங்கள் ஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள் | Jathagathil sooriyan | sun in astrology tamil

  Рет қаралды 29,777

RAM ASTROSENSE - Astrology in Tamil

RAM ASTROSENSE - Astrology in Tamil

Күн бұрын

#RamAstrology explains here about sun prediction based on personal birth chart stars placement/positions. To know more #RamAstrosense.
Keep watching continuously our channel.
Because of Life is Questioning+searching+answering yourself.
Is it right?
For consultation, contact me on: astrosenseram@gmail.com
To know more details, click this link below;
/ @ramastrosense
#RamAstrologer
The best online astrology (astrologer/jothidar) consultation youtube channel in tamil on less amount/low & cheapest price. Also fast booking appointment and getting astrology consultation in tamil within 48 hours.

Пікірлер: 75
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 3 жыл бұрын
** வழக்கமான "பீலா" விடும் அன்றாட ஜோதிட பதிவுகளில் இருந்து இது ஒரு வித்தியாசமான பதிவு , வாழ்த்துக்கள்.. **
@RAMASTROSENSE
@RAMASTROSENSE 3 жыл бұрын
தங்கள் ஆதரவிற்கு நன்றி.
@praburam6386
@praburam6386 3 жыл бұрын
தங்களின் ஜோதிட பதிவு மேலும் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.. இப்படிக்கு தங்களின் மறைமுக நண்பன் R.C. PrabuRam...👏😍
@gskumar8556
@gskumar8556 9 ай бұрын
சார் ரொம்ப சிம்பிளாகவும் சிறப்பாகவும் சொல்கிறீர்கள். அருமை. வாழ்க வாழ்க
@RAMASTROSENSE
@RAMASTROSENSE 9 ай бұрын
நன்றி
@alonejoker5182
@alonejoker5182 3 жыл бұрын
Sir background mathunga illa shirt colour mathunga sir shirt colourum background colourum orae mathuri iruku sir. Pathivu super sir 👌
@ranayoutube7240
@ranayoutube7240 2 жыл бұрын
3:10 கேது 4:28 சுக்கிரன் 5:55 சூரியன் 7:07 சந்திரன் 9:06 செவ்வாய் 10:55 இராகு * 12:52 குரு 15:08 சனி 16:56 புதன்
@naveenthegame
@naveenthegame Ай бұрын
🙏🙏🙏
@limaslifetamil
@limaslifetamil Жыл бұрын
Very true and critical observation... Clear
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 3 жыл бұрын
Pudhan starts from 16.58
@ManiKandan-gd2bo
@ManiKandan-gd2bo 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 2 ай бұрын
15:08 ❤
@அபிலேஷ்தமிழன்
@அபிலேஷ்தமிழன் 3 жыл бұрын
பதிவு அருமை அண்ணா மிக்க நன்றி
@karthik.g2034
@karthik.g2034 6 ай бұрын
Sir sooriyan revathi 4 il irunthal. Ucham petrathaka arthama
@RAMASTROSENSE
@RAMASTROSENSE 6 ай бұрын
80%
@suwethasuwe7206
@suwethasuwe7206 3 жыл бұрын
அண்ணா வக்கிர குரு பற்றி போடுங்க ப்ளீஸ்
@Jotuzz
@Jotuzz 3 жыл бұрын
சுய சாரம் வாங்கிய கிரகம் பற்றி விடியோ போடுங்க அண்ணா ❤️
@sapb1tamil
@sapb1tamil 4 ай бұрын
Suriyan in poosam, anusham, uthirathi nakshtara15:13
@suwethasuwetha9344
@suwethasuwetha9344 3 жыл бұрын
4:32sukran
@dailynewfuns
@dailynewfuns 7 ай бұрын
Enna sir ethu background vella unga sattaiyum vellla vdo kanna kusuthu background color ah mathunga😂😂❤
@wignarajahs.1050
@wignarajahs.1050 3 жыл бұрын
லக்னம் புள்ளி 27 நட்சத்திரத்தில் நின்ற பலன்கள் பற்றியும் போடுங்கள் ஐயா
@RAMASTROSENSE
@RAMASTROSENSE 3 жыл бұрын
நிச்சயமாக விரைவில் தருகிறேன்
@mohans3932
@mohans3932 3 жыл бұрын
அடுத்து சந்திரன் செவ்வாய் குரு சுக்ரன் புதன் சனி ராகு கேது பற்றி பேசுங்கள் 27 நட்சத்திரத்தில்...
@RAMASTROSENSE
@RAMASTROSENSE 3 жыл бұрын
Sure
@krishnakumars6092
@krishnakumars6092 Жыл бұрын
Sir kannilaknanathin 8 il suriyan endha nakshatrathil ulladhu edhu enna phalan dharum date 19/04/1982 time 5 30 pm
@senthiljana2433
@senthiljana2433 3 жыл бұрын
சூப்பர் சார் விருச்சிகம் லக்கினம் 1.புதன்.விசகம்.4 4.ராகு 5.சந்திரன் 6.சனி.நீச்சம்.வக் 10கேது 11செவ்வாய் 12.சூரியன்.விசகம்.2...23.டிகிரி குரு விசாகம் 1 23.டிகிரி சுக்கிரன் 24 டிகிரி.விசாகம்.2. சூரிய தசை.யோகதசய ஒரே.டிகிரிய.பத்தி.ஒரு.பதிவு. போடுங்கசார்
@RAMASTROSENSE
@RAMASTROSENSE 3 жыл бұрын
Sure I will try
@rithicktech5297
@rithicktech5297 3 жыл бұрын
Super sir suriyan punarpoosathil(10m idathil)
@geetham14
@geetham14 Жыл бұрын
Super explanation sir thank u
@RAMASTROSENSE
@RAMASTROSENSE Жыл бұрын
Keep watching
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம்ஐயாநல்லாயிருக்கு நீங்கசொல்றது மற்றவர்களெல்லாம்இந்தராசியில் நின்றால்என்றுதான் சொல்வார்கள்நீங்கல்தான் சாரபலன் சொல்கிறீர்கள்மற்ற கிறகங்களுக்கும் சொல்லுங்கள் நன்றிவாழ்கவளமுடன்
@RAMASTROSENSE
@RAMASTROSENSE 3 жыл бұрын
நன்றி்.
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 3 жыл бұрын
Pudhan dha last
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 3 жыл бұрын
Thank you
@hrddf
@hrddf 3 жыл бұрын
Correct sir myself suriyan in uthiram
@srividhyarubini3260
@srividhyarubini3260 3 жыл бұрын
Moon rohini hastham thiruvonam 7.10
@hawkfocus
@hawkfocus 3 жыл бұрын
Thanks 4 reference
@anbu6488
@anbu6488 3 жыл бұрын
அருமை அருமை...
@bamashankar1347
@bamashankar1347 2 жыл бұрын
Vegu naatkalaga thedivandha thalaippu arumai . Suriyan 7aam adhibathi aghi guru natchathirahil ninralum porundhuma sir kannilagnathil sani 7aam parvaiyaal parthaluma
@RAMASTROSENSE
@RAMASTROSENSE 2 жыл бұрын
yes
@seethamathu8950
@seethamathu8950 2 жыл бұрын
5.58 sun....crt...
@paari3
@paari3 Жыл бұрын
Very sweet you are, nandri sago
@RAMASTROSENSE
@RAMASTROSENSE Жыл бұрын
Thank you
@dhanusiya8585
@dhanusiya8585 2 жыл бұрын
Crt sir sun in pooradam star
@venkatsaraswathi8280
@venkatsaraswathi8280 Жыл бұрын
Excellent sir
@RAMASTROSENSE
@RAMASTROSENSE Жыл бұрын
Keep watching
@sindhujabalu2089
@sindhujabalu2089 3 жыл бұрын
100% correct sir suriyan in mulam nakshathiram sir
@rajeswariraaji5202
@rajeswariraaji5202 3 жыл бұрын
True sir..sun in thiruvonam
@VENUSARUN
@VENUSARUN 2 жыл бұрын
Nantri
@srivaaru1912
@srivaaru1912 Жыл бұрын
சூரியன பத்தி சொன்னது கரெக்ட்
@dinakarand945
@dinakarand945 3 жыл бұрын
Really true super
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 3 жыл бұрын
Enakku kaettai
@baranidaran4528
@baranidaran4528 3 жыл бұрын
உண்மை தான் sir, எனக்கு சுக்ரன் நட்சத்திரத்தில் உள்ளது .ஆனால் மற்றவர்கள் நல்லா இருக்கணும்னு நெனச்சா கடைசியில் ஏமாற்றம் தான் அடைகிறேன்...நான் நிறைய ஏமாற்றங்களை சந்தித்து உள்ளேன்...🙃😏
@sangideshva3737
@sangideshva3737 3 жыл бұрын
Super anna
@vijivijaya86
@vijivijaya86 3 жыл бұрын
Thank you sir
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 3 жыл бұрын
Idhu ellamae correct
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 3 жыл бұрын
💯 correct yr
@gouthamk4402
@gouthamk4402 3 жыл бұрын
Kettai 17.01
@phoenixlakshmi8829
@phoenixlakshmi8829 3 жыл бұрын
Arunaiyana padhivu sir
@sureshkumarv573
@sureshkumarv573 3 жыл бұрын
Super Sir
@sangeethasundaram1657
@sangeethasundaram1657 3 жыл бұрын
Enaku suriyan Swathi natchathirathla iruku sir
@sangeethasundaram1657
@sangeethasundaram1657 3 жыл бұрын
Enaku varapora husband height ah irupangla
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 3 жыл бұрын
Ipo pakumpodhu 7.77k sub pathein Pathutrukpodhey 7.8 aytu
@Rajbharath10
@Rajbharath10 3 жыл бұрын
சகோ எனக்கு சூரியன் அனுஷம் நட்சத்திரத்தில் உள்ளது மற்றும் வர்க்கோத்தமாகி உள்ளது விருச்சகத்தில். இதற்கு என்ன பலன்?
@RAMASTROSENSE
@RAMASTROSENSE 3 жыл бұрын
உங்கள் ஜாதகத்தை எமது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் இதே கேள்வியுடன்... சரியான பலன் கிடைக்கும்
@Rajbharath10
@Rajbharath10 3 жыл бұрын
@@RAMASTROSENSE சகோ அனுப்பிவிட்டேன். பார்த்தால் சொல்லுங்கள்
@Rajbharath10
@Rajbharath10 3 жыл бұрын
@@RAMASTROSENSE நன்றி சகோ
@rajendransurya9093
@rajendransurya9093 3 жыл бұрын
@Raj பரத் பதில் கிடைத்ததா ? எனக்கும் இதே அமைப்பு தான்
@Rajbharath10
@Rajbharath10 3 жыл бұрын
@@rajendransurya9093 ஆமாம் சகோ இது ஒரு நல்ல அமைப்புதான் என்று அவர் கூறினார்.
@vijir9932
@vijir9932 Жыл бұрын
Supuer
@vijayalakshmism3164
@vijayalakshmism3164 Жыл бұрын
🎉👍
@yogeshprem9529
@yogeshprem9529 3 жыл бұрын
🙏🏾
@nnshankar4543
@nnshankar4543 3 ай бұрын
வாய்க்குள்ளயே முனுகாதிங்க. நல்லா வாய்விட்டு சத்தமாக பேசவும்... எரிச்சல் வரமாதிரி பேசாதீங்க
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 3 жыл бұрын
நல்ல பதிவு 🙏 நன்றி சார்
@maheswarip3842
@maheswarip3842 3 жыл бұрын
Super Anna
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 24 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 18 МЛН
27 நட்சத்திரங்களில் சனி | Sani peyarchi | Jothidam in tamil
14:45
சனி வலுத்தவர் | Sani valuthavar
9:46
Astro Sriram JI
Рет қаралды 34 М.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН