என் குருநாதர் இனிய வணக்கம் இந்த பதிவை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் நீங்கள் போட்டு விட்டீர்கள் நன்றி வணக்கம் சுப்பிரமணி திருமண அமைப்பாளர்
@amariajosephraj2 жыл бұрын
Excellent 👍 Verified S N 4:51 minutes 👏
@kavithav15643 жыл бұрын
Thank you my dear sweet friend Vg 🙏🙏
@rajalakshmic71203 жыл бұрын
சில கேள்விகளுக்காவது பதில் போடுங்க ஐயா குருவே 🙏
@vijayakumarbcom0077 ай бұрын
வணக்கம் ஐயா.கலப்பு திருமண அமைப்பு உள்ள ஜாதகம் பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் ஐயா.
@அபிலேஷ்தமிழன்3 жыл бұрын
வணக்கம் குருவே பதிவு அருமை
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
அருமையான பதிவு👍
@shanthamani59053 жыл бұрын
First comment. Very useful vedio
@rameshalagappan7303 жыл бұрын
நன்றி குருவே🙏
@srivenkates61403 жыл бұрын
நன்றி👍👍👍
@geethakarthikeyan4203 жыл бұрын
Good morning aiya 😊🙏 Tanq.v. much 🙏
@thirusarathivelvel73732 жыл бұрын
Eagerly waiting for your video
@arumugarajk29923 жыл бұрын
காலை வணக்கம் குருவே 🙏🙏💐
@berlinmary55383 жыл бұрын
Correct ah sonninga sir.
@astrokumaravelvetham17623 жыл бұрын
அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்
@padhuramasundram46492 жыл бұрын
Nice explanation video sir
@naveenkumark31023 жыл бұрын
ஐயா சுக்கிரன் 12ல் ஒரு பதிவு போடுங்கள் ஐயா...
@VijiMadhivanan3 жыл бұрын
Hi Chithappa🙋 Iniya Kalai Vanakkam🙏 Nandri🤗
@thayalan66883 жыл бұрын
😥😥😥🙄
@media90233 жыл бұрын
ஓய் பொண்ணே நீ எந்த ஊரு நான் தகட்டூரா
@paramesh19903 жыл бұрын
Vanakkam valiya nalam sir
@vadivazhagit71743 жыл бұрын
Gudmrg sir🙏🙏
@indiraindira25903 жыл бұрын
Suriyan sukran conjuction pathi sollunga sir marriage life a epdi irukumnu oru video podungz
@manjulak96423 жыл бұрын
Jadhagathil kuzhandhai baakiyam amaipu patri vedio podunga sir
@vinusrinivas4532 жыл бұрын
Outstanding gurujii
@palanis58293 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@VijayaKumar-eb8wf3 жыл бұрын
வணக்கம் ஐயா சுக்கிரன் சூரியன் புதன் ராகு சேர்க்கை பலன்கள் சொல்லுங்கள் ஐயா
@ramkarthik58753 жыл бұрын
ஐயா மிகவும் அருமை ஐயா
@priyababulal80903 жыл бұрын
நன்றி
@anojjayapragasam40173 жыл бұрын
Navamsa kattathil magara rasiyil sukran and sevvai iruku... So ena palan ?
@Dinesh_r993 жыл бұрын
7m athibathi guru maraindhu, sukran guru sarathil irundhal enna palan ?? Sukran guru nathchatharathil irundhu guru maraindhal enna palan ? Ipadi irundhal navamsathil enna palan edupathu ???
@sharathsiva483 жыл бұрын
Arumai
@jananimurugan43203 жыл бұрын
Thank you sir
@ramanujavaradhan52153 жыл бұрын
Super arumai
@s_kabi94953 жыл бұрын
Gud morning guruve🙏
@sakthivelu34123 жыл бұрын
Super sir.
@kamarajp17233 жыл бұрын
Anpudan kaali vanakkam kuru ji vaalga vazamudan
@ponmalarponmalar56453 жыл бұрын
அனைத்தும் உண்மைதான்
@vaanisrinivas28443 жыл бұрын
Tq
@azaguthangam64703 жыл бұрын
Arumai guruve🙏
@TamilSelvi-ph3lj3 ай бұрын
7 ஆம் அதிபதி சுக்கிரன் , அம்சத்தில் சந்திரன் வீட்டில் இருந்தால் என்ன பலன்?
@sk-dr8zu2 жыл бұрын
7ஆம் அதிபதி சுக்கிரனாக இருந்தால்?
@rajalakshmic71203 жыл бұрын
பெண்ணுக்கு ராகு திசை. மாப்பிளைக்கு கேது திசை திருமணம் செய்யலாமா. பெண் உத்திராடம் 2. மாப்பிள்ளை பூசம் 2
@mumbairajan66473 жыл бұрын
Sir I'm kumbha lagnam suryan in 8th place with mercury both are combined in kanni rasi ,venus in simma rasi what will be results sir???
@SubramanianKc-uz9nz3 жыл бұрын
வணக்கம் குருவே
@rajeshraman39473 жыл бұрын
Good morning sir 👍🙏
@Kacademy20223 жыл бұрын
ராசி கட்டத்தில் 7ம் இடத்தில் சூரியன்,புதன் இணைந்து குரு பார்வையில் இருந்தால்...
@dharmalingamm48993 жыл бұрын
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son. I do not know whether this type of horoscope is there in the Universe. I feel afraid in this matter. I request you to predict as early as possible.
@mohanapriya87513 жыл бұрын
ஐயா தங்களிடம் ஜாதகம் வேண்டும் என்று நான் விரும்புகிறேன், வழி சொல்லுங்கள் ஐயா
@sugumarb45523 жыл бұрын
அழகு
@sellathambi2973 жыл бұрын
🙏காலை வணக்கம்🙏
@anandeditz821 Жыл бұрын
கடகத்தில் சுக்கிரனுக்கு மறைமுகமாக வலிமை உள்ளதா?
@Shreekumar-yj3ku3 жыл бұрын
நன்றி குருஜி, ஒருவருக்கு மேஷ லக்னம் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம்.லக்னத்திற்கு 12ல் தேய்பிறை சந்திரன்+புதன்+சுக்ரன்(வக்ரம்)நின்ற நட்சத்திரம் உத்திரட்டாதி.லக்னாதிபதி செவ்வாய் கடகத்தில் வர்கோத்தமநிலையில் இவருக்கு களத்திரம் எப்படி அமையும்.
@chandrukumar86383 жыл бұрын
Good morning 😍
@vinothadvocatetamil49633 жыл бұрын
குருவே சரணம்......
@ponmalarponmalar56453 жыл бұрын
ஐயா வணக்கம் நவாம்சத்தில் தன்னைவிட வயது குறைவாக அல்லது அதிகமாக இருப்பதை எப்படி கணிப்பது வரக்கூடிய கணவரின் வயது அல்லது மனைவியின் வயது கண்டுபிடிப்பது எப்படி தன்னைவிட குறைந்த வயதாக வயதாக என்பதை கணிப்பது எப்படி
@pandiselvam28743 жыл бұрын
100% correct
@ntrajeevithulasiram22743 жыл бұрын
எதிர்பார்ப்புகள் நடக்குமா?
@gkben14123 жыл бұрын
Good morning sir
@heykumaran15403 жыл бұрын
Correct answer sir
@nonstopnagaippu94903 жыл бұрын
7 ல் சந்திரன் இருந்தால் என்ன அர்த்தம் ஐயா
@gowthampall72753 жыл бұрын
22/2/2021 காலை 3to5குள் இந்த நேரத்திற்கு என்ன சிறப்பு
ஐயா நான் தனுசு ராசி கும்பம் லக்னம். பிறந்த தேதி 3.6.1989. நேற்று ஒரு ஜோசியரிடம் திருமணம் எப்பொழுது நடக்கும் என்பதற்க்காக பார்க்க சென்றோம். அவர் இன்னும் ஐந்து மாதத்தில் சூரியதிசை முடியபோகுது அதற்க்குள் திருமணம் செய்தால் செய்யுங்கள் பிறகு சந்திரதிசை தொடங்கிவிடும் அப்படி தொடங்கினால் பத்து வருடத்திற்க்கு திருமணம் செய்யமுடியாதுனு சொல்லிவிட்டார். உண்மையாவே சந்திரதிசையில் திருமணம் செய்யக்கூடாதா செய்தால் என்னாகும் முடிந்தால் பதில் தாருங்கள் ஐயா.
@satheeshsathsa99303 жыл бұрын
Ayya vanakam
@ponmalarponmalar56453 жыл бұрын
நாங்கள் எதிர்பார்ப்பது போல் கிடைக்குமா எதிர்பார்ப்பு இருக்கும் என்று மட்டும் கூறுகிறீர்கள் அது கிடைக்குமா என்று எப்படி
@sandhiyasandy29283 жыл бұрын
Iruvaru ore rasil irunthal enna
@trishasaiyathu30403 жыл бұрын
Sorry friend no understand!
@preethivt56733 жыл бұрын
Iyya enaku sukiran 9 la sani 10 la iruvarum kendhiram thirukonam la irukanga apo epdi iyya
ஒரு வேளை சுக்கிரனே 7ம் அதிபதி ஆகி பகை வீட்டில் இருந்தால் என்ன பலன் ஐயா?! சுக்கிரன் திரிகோண வீடான சிம்மத்தில் அஸ்தகமாகி இருந்தால் என்ன பலன் ஐயா?!
@HariHaran-wv1lu3 жыл бұрын
காலை வணக்கம் நன்றி ஐயா
@easwaryr47943 жыл бұрын
🙏
@kamaraj833 жыл бұрын
ஐயா, காலை வணக்கம். இந்த பதிவில் எதிர்பார்ப்போடு வரன் இப்படி தான் அமையும் என்று கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஐயா,அப்படி என்றால் திருமணத்திற்கு நாவம்சம் கட்டத மட்டும் பார்த்தல் போதும். இராசி கட்டம் தேவை இல்லை என்பது போல் தோன்றுகிறது.
@shanmugasundaram8873 жыл бұрын
Up
@vinothkumarb89833 жыл бұрын
Sir, 7 am athibathiyudan raghu inaivu perumbothu marriage life epdi irkum . Problem life ah irkuma ila raghu nala marriage life ah kudupara raghu dasa mudintha piraghu
@rajarathinamnatarajan77133 жыл бұрын
Sir ஏழாம் அதிபதி கேந்திர கோணத்தில் நீசமாகி அதேசமயம் நீசபங்க ராஜயோகம் திக்பலம் போன்றவாறு வலுப்பெற்றால் அவரை வலுவானவர் எனக் கொள்வதா அல்லது நீசம் கருதி வலுவற்றவர் எனக் கொள்வதா?
@sriganesh83983 жыл бұрын
சுக்ரன் தனுசில் நட்பு
@tharunkumar43253 жыл бұрын
*தாத்தா..😅*
@ponparamaguru73903 жыл бұрын
பகைவீட்டில் மேசத்திற்கும் மீனத்திற்கும் மட்டும் ஏன் விதிவிலக்கு குருவே
@prasannanagaraj27393 жыл бұрын
ஐயா வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம்... ஒருவர் பிறப்பு ஜாதகத்தில் குரு 9ல் ஆட்சியோ உச்சமோ பெற்றிருக்கிறார் என்று வைத்துக்கொண்டால்... அவர் இப்பொழுது ஆட்சி, உச்சம் பெற்ற 9ஆம் அதிபதியாக செயல்படுவாரா இல்லை குரு நின்ற 9ஆம் பாவம் பாழாகுமா...
@nithyadtuticorin1623 жыл бұрын
Don't tell short. Short is cute
@ritheshkumar89903 жыл бұрын
மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் தான் 7ம் அதிபதி அவர் 5 ல் இருக்கிறார்
@banker38063 жыл бұрын
Avar ena soldraru neenga ena solitu irukinga
@ojhaarun78783 жыл бұрын
Iyaa naan ethrparppathu naala kudumpa penn
@gayathriradhakrishnan70843 жыл бұрын
7 la onnum illa yanaku
@tharunkumar43253 жыл бұрын
*2k kids like here 🤗*
@karthickvijay41523 жыл бұрын
7 ஆம் அதிபதி ஆட்சி சுக்கிரன் நீஸபங்கம் ராஜயோகம் இதில் யார் முதன் பலம்?
@srinivasparthasarathisharm28713 жыл бұрын
Staanam porthu bhudanukke balam ....
@karthickvijay41523 жыл бұрын
@@srinivasparthasarathisharm2871 நான் கடக லக்னம் ரிஷப ராசி எனக்கு 7 க் உடைய சனி ஆட்சி வர்கோதம உள்ளார் சுக்கிரன் நீசமகி உச்சம் சந்திரனின் கேந்திரத்தில் உள்ளது சுக்கிரன் நீஸ பங்கம் ஆகிறார் இதில் யார் பலம் பெற்றவர்கள்
@@karthickvijay4152 appo Chandran nukku daan power .... Unga hand daan ongi irukum . Sani aakshi Naa unga partner kkum same power ah irukum.
@prasanthsanth33903 жыл бұрын
சனி ஆட்சி வழு 8 இல் சுக்கிரன் நீச்சமனால்
@prasanthsanth33903 жыл бұрын
எது பலம்?
@krishv81123 жыл бұрын
Unga number
@deepachandrabose46843 жыл бұрын
7 ம் அதிபதியும் சுக்கிரனும் ஒருவரே.. விருச்சிகம் லக்னம்...ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் சுக்கிரன் சிம்மத்தில்... இந்த அமைப்பிற்கு வரன் எவ்வாறு அமையும்