உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் வக்ரம் | வக்ரம் பெற்ற கிரகம் ஜாதகரை என்ன செய்யும் | ராஜநாடி கா பா

  Рет қаралды 37,457

Golden Sands Bakthi

Golden Sands Bakthi

Ай бұрын

#rajanadiparthiban #nadijothidamintamil #astrology
உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் வக்ரம் | வக்ரம் பெற்ற கிரகம் ஜாதகரை என்ன செய்யும் | ராஜநாடி கா பா | rajanadi Parthiban
rajanadi parthiban,rajanadi parthiban astrologer,rajanadi parthiban interview,rajanadi ka parthiban,ibc bakthi rajanadi parthiban,rajanadi parthiban latest video,name jothidam by rajanadi parthiban,name astrology by rajanadi parthiban,rajanadi parthiban latest,rajanaadi ka parthiban,rajanadi parthiban ibc tamil,rajanadi astrology parthiban,rajanadi parthiban about marriage,astro milkyway rajanadi parthiban,rajanadi astrology,rajanadi

Пікірлер: 104
@narayanaperumalpremalatha8181
@narayanaperumalpremalatha8181 Ай бұрын
கிரகங்கள் வக்கிரம் ஆவது பற்றி இதைவிட சிறப்பாக ( trigonometry, practical) உதாரணங்கள் உடன் விளக்க முடியாது. வக்கிரம் கிரகங்கள் ஒருவருக்கு அடையாளமாக இருக்கும் என்றவுடன் மகிழ்ச்சியாக கேட்டேன்😂, பின்னர் 😢😢😢 வருத்தம் வந்து விட்டது. என்ன செய்வது. உங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பு, தனித்துவமானது. 🎉🎉🎉
@vv1614
@vv1614 Ай бұрын
சூரியன்+புதன் = குழந்தை இல்லை என்பது மகா அபத்தம். இந்த மாதிரி உள்ள பல ஜாதகர்களுக்கு பல குழந்தைகள் பிறப்பதை பார்க்கிறோம்.
@Sabarish10
@Sabarish10 12 күн бұрын
Kulandhai irukkum Anyonyam irukkadhu Suryan bhudhan kuda veru kragangal irundhal prachanai illai Oru velai rahu kedhu irundhal prachanai peridhagum
@sathyaezhilan8287
@sathyaezhilan8287 9 күн бұрын
Any contact number for this person
@pradeep4429
@pradeep4429 7 күн бұрын
குருவின் பார்வை பலம் மற்றும் பிற கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வை மேலும் சுய ஜாதகத்தில் உச்சம் மற்றும் நீச்ச கிரகங்களின் பலன்கள் ஆகிய அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்
@kadhaisolli2737
@kadhaisolli2737 Ай бұрын
வக்ரம் பற்றி இவ்வளவு அழகா சொல்ல முடியுமா?அற்புதம்🎉
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan Ай бұрын
அருமையான விளக்கம் - வக்கிரம் அடையும் கிரகங்களுக்கு - தந்தீர்கள் அய்யா. நன்றி ❤🎉
@Anu36941
@Anu36941 Ай бұрын
ஐயா உங்கள் ஜோதிட ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள். கிரக வர்க்கோத்தம் மற்றும் லக்கனம் வர்க்கோத்தம் பற்றிய தகவல்கள் தெரிவித்தால் பயனுள்ளதாக அமையும்.நன்றி❤
@visibketoallusersofyoutube
@visibketoallusersofyoutube Ай бұрын
Very practical interview with good information anchor mam😊
@pandimeenakshit849
@pandimeenakshit849 Ай бұрын
Vagram பற்றிய விளக்கம் .அருமை ஐயா.
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im Ай бұрын
An Excellent Explanation about Retro planets Thankyou
@Meera-bh7oz
@Meera-bh7oz Ай бұрын
V nice latha Subramanian mam and v good questions and nice answer by the astrologer Raja Nadi pardipan sir 👌
@sairamann4668
@sairamann4668 Ай бұрын
Soooooper pathivu sir...
@selvaraj.k3261
@selvaraj.k3261 Ай бұрын
அருமை அருமை🎉🎉🎉
@mu.ganesan6305
@mu.ganesan6305 Ай бұрын
நல்ல விளக்கம் ❤
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Ай бұрын
Wow... Very correct, I was ignorant bfr, but nowadays update aayitten.. 😅😅👍👍🙏💐
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Ай бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ஐயா.
@kannanpk1348
@kannanpk1348 19 күн бұрын
அருமைங்க குருவே🎉
@jayanthi4828
@jayanthi4828 17 күн бұрын
S u r right . In My raasi kattam JUPITER RETROGRADE in 2nd house I try to upgrade myself whenever i can .
@sangeethar910
@sangeethar910 29 күн бұрын
எனக்கு சூரிய புதன் சேர்க்கை ... கல்யாணம் ஆகி மறுவருடம் குழந்தை
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 Ай бұрын
வேற லெவல் குருஜி
@sweet6955
@sweet6955 Ай бұрын
Super 🎉
@sivar5424
@sivar5424 Ай бұрын
Super 🎉 sir
@Kala-ux8hn
@Kala-ux8hn Ай бұрын
Enakku suriyan,buthan sernthu ullathu 1 ponnu irukku
@Naturelover-jk6fd
@Naturelover-jk6fd Ай бұрын
Sritaran solunga sir nandri Valga valamudan ❤
@amizhdamshopy4802
@amizhdamshopy4802 Ай бұрын
best
@MSRKR
@MSRKR Ай бұрын
உண்மை 100/.
@prhadeeppm2596
@prhadeeppm2596 Ай бұрын
Hi here in this video u mentioned about mercury retrograde in detail.1 doubt mercury retrograde in same house with mars or mars in 5,7,9 houses away from retrograde mercury which is more harmful?
@user-in6li1jm3g
@user-in6li1jm3g Ай бұрын
சார் வணக்கம் சூரியன் புதன் இணைந்துள்ளது எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு
@RameshKumar-ty3jo
@RameshKumar-ty3jo Ай бұрын
2 child kum age difference adhigama irukungla?
@thendralthendral2623
@thendralthendral2623 Ай бұрын
எனக்கு சூரியன் புதன் லக்கினத்திற்கு 11ல் இணைந்துள்ளது. திருமண மாகிய 40 தாவது நாலில் கன்சிவ் ஆகி விட்டேன்! அடுத்து அடுத்து குழந்தை கள் வந்து விட்டது
@thendralthendral2623
@thendralthendral2623 11 күн бұрын
@@RameshKumar-ty3jo இல்லை 3 வயதுதான் வித்தியாசம்
@sangeethar910
@sangeethar910 29 күн бұрын
சில குறிப்பு மிகவும் சரியாக உள்ளது.
@GlimpseofNivetha
@GlimpseofNivetha 25 күн бұрын
Enakku sevvai vakram nan ithu vairakum kadanai vaguthu ella😃, wrong prediction oru planet vachu prediction sollu kodathu.
@sugumarandv6430
@sugumarandv6430 25 күн бұрын
சூரியன் புதனை வைத்தே குழந்தையை கணிக்க முடியாது குரு ஆட்சி உச்சம் செவ்வாய் ஆட்சி இதையும் பார்க்க வேண்டும்
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 24 күн бұрын
Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni guru vakram in mithunam guru vakram palama erukka solunga sir please
@turbo8390
@turbo8390 26 күн бұрын
வணக்கம் மேடம்🙏
@ramalakshmi8688
@ramalakshmi8688 Ай бұрын
He is right en life la nadantha tha vachu solre 💯
@PositiveParandaman
@PositiveParandaman Ай бұрын
அருமை ஐயா என் ஜாதகத்தில் சனி வக்ரம் குரு வக்ரம் செவ்வாய் வக்ரம் நீங்கள் சொல்வது போல் அப்டேட் ஆக இருக்கிறேன் எப்போதும் ❤
@narayanannarayanan9531
@narayanannarayanan9531 Ай бұрын
Very interesting
@jayanthi4828
@jayanthi4828 17 күн бұрын
Yes
@jeyanthieeramaya6549
@jeyanthieeramaya6549 Ай бұрын
My sister suriyan+budhan in one kattam.Both giragham no parivarthanai,no vilumbu or no vakram.But she has 3 kids after 15 years her marriage life was divorced.
@user-ij8nu5iq5c
@user-ij8nu5iq5c Ай бұрын
Thangam yukesh name palan solluka
@tamilneethi-f4e
@tamilneethi-f4e 7 күн бұрын
deei unaaku velaiye eillayada , aduthavan valkaiya kedukurathe velaiya vachiruka
@dong9406
@dong9406 Ай бұрын
🙏🙏🙏
@Vanamuth19
@Vanamuth19 6 күн бұрын
Guru vakram enakku update pannikkite iruken currect
@padmanabanmohan2439
@padmanabanmohan2439 Ай бұрын
எனக்கு லக்னம் மகரம், சனி மீனத்தில் வக்ரம் மற்றும் குரு மகரத்தில் வக்கிரம் மற்றும் பரிவர்த்தனை இருவரும்...
@rajimurugavel5807
@rajimurugavel5807 Ай бұрын
Rajeshwari palan
@sairamann4668
@sairamann4668 Ай бұрын
Super sir.. My sat vak... Left good govt job at 48 Son too.. From 2007..till now 5 jobs However wife 10359..39 years govt not stop jobs pension too
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR Ай бұрын
உங்கள் கூற்று உண்மை....எனக்கு சனி வக்கிரம். ஜோதிடர் வீடு எது என்பதாக இருக்கும்
@sulekhakutty3243
@sulekhakutty3243 Ай бұрын
வண்க்கம் ஐயா என மகன் ஜாதகம் மேஷம் லக்கனத்தில் சுக்கிரன் 5ஆம் இடத்தில் 3 வக்கரம் குரு, சொவ்வாய், சணி, ராகு 11ஆம் விட்டில் புதன் ,கேது புதன் வக்கரம் 12ஆம் விட்டில் சூரியான் சாந்திரன் பிறந்தா தேதி 18/03/1980 இது வரைக்காம் நல்ல இருக்கன் இனி எப்பாடி இருக்கும்
@andalazhakaragency5641
@andalazhakaragency5641 Ай бұрын
வணக்கம் ஐயா. சிம்ம் லக்கினம் கும்ப ராசி. 7ல் புதன் வக்கிரம் + குரு + சூரியன்+சந்திரன் 11ல் சனி வக்கிரம் + கேது . 6ல் சுக்கிரன் 10ல் செவ்வாய் எனக்கு பட்டபெயர் கிடையாது
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Ай бұрын
👏👌👌👌👌👌👌👌
@yogeshprem9529
@yogeshprem9529 Ай бұрын
👌👌👌🙏🐭💯
@mohan-cy5qt
@mohan-cy5qt 25 күн бұрын
Sani vakram correct first gate work, next bus body builder, next truck body builder, next new model vehicle tinker work. Next car tinker poganum thonudhu...
@ABItheDRAWYER
@ABItheDRAWYER Ай бұрын
Sir ungalukku guru vakram sir
@geetharavi25
@geetharavi25 Ай бұрын
My daughter has sun and budan in kumbam. She has a child after one miscarriage.
@naturalshorts3086
@naturalshorts3086 7 күн бұрын
Jamuna name ku job,life sollunga
@sugeneshsaravanan594
@sugeneshsaravanan594 26 күн бұрын
Sir, my chart shows Sun + Mer together in kadakam. And, my husband also have sun + Mer together. We have 2 kids. Please tell us how is it possible.
@gurunathan02
@gurunathan02 14 күн бұрын
புதன்+சூரியன் சுப கிரகங்கள் தொடர்பு /பார்வை இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டு, பாவ கிரகங்கள் தொடர்பு குழந்தை பாக்கியம் குறைவு …
@nageswari8612
@nageswari8612 Ай бұрын
Ennoda jathagatil burhan vakrama erukku athoda ragu erukku. Appo eanna artham sir
@smartsadham
@smartsadham Ай бұрын
Ungaluku kadhal romba pudikum athil puthumai ethirparpirgal
@nageswari8612
@nageswari8612 Ай бұрын
@@Aravind33454 10th place la eduku burhan + rahu.
@ParamaSivam-hw7tx
@ParamaSivam-hw7tx 24 күн бұрын
லக்கனம் தனுசு ராசி கன்னி 11 ஆம் வீட்டில் குரு வக்ரம்
@Karthik-ik7qz
@Karthik-ik7qz Ай бұрын
Ayya children ku 5aam bavagam ,bavagadhibadhi,guru idha paakanumya
@buttercupangel5991
@buttercupangel5991 Ай бұрын
Sudharsana name ku palan sollunga sir
@informativeinthiyan3116
@informativeinthiyan3116 Ай бұрын
9:20
@srinaths9810
@srinaths9810 17 күн бұрын
Appo vagram aana graha thoda Raghu iruntha
@amuthar3686
@amuthar3686 Ай бұрын
அமுதா பெயருக்கு பலன் சொல்லுங்க சார்
@n_f_cheltherode3078
@n_f_cheltherode3078 11 күн бұрын
வாழ்க்கையில் உங்களை பயன்படுத்தி விட்டு துக்கியெரிவார்கள் சிறு அவமானம் நடந்து இருக்கும்
@kaleeswaran2129
@kaleeswaran2129 Ай бұрын
வணக்கம் 🙏🏻ஐயா, சிம்மம் லக்கனம், லக்கினத்தில் ராகு, 9 ல் சூரியன் உச்சம், சனி அஸ்தமம், செவ்வாய் அஸ்தமம்... சனி தசை யோகமா இல்லை அவ யோகமா?
@AtLeanderLakeHut
@AtLeanderLakeHut Ай бұрын
P
@AVR1954
@AVR1954 9 күн бұрын
குரு வக்ரம். அப்டேட் செய்து கொண்டு இருப்பார்கள். சரிதான். சொன்னதில் பாதிக்கு சரி.. பாதி அவரவர் ஜாதகத்தை பொறுத்தது..
@babyfoodprincess6386
@babyfoodprincess6386 Ай бұрын
My sister in law has sun and buthan joint . but she got 3 child's 😂😂😂😂
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh Ай бұрын
வக்கிற சனி + கேது ஓட சேர்ந்தால் என்ன பலன்?
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 27 күн бұрын
வக்கிர நிலையிலுள்ள கோள்களுடன், ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால், வக்கிரம் நீங்கிவிடுகிறது.
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 27 күн бұрын
@@jothimanijeyavel9893 but கேது தசா போகுது, தூங்கலாமா இல்லை வாழலாமா னு தோணுது, முடியல
@Roshalvlogs
@Roshalvlogs Ай бұрын
Sani sevai serkai iruku and sani thisai start aga pothu ipo guru thisai poitu iruku ipo last puthi nala rombavae kasta patutu irukan sani thisai la ena nadakum soluga😢
@Naveenstudymaterial-mm1it
@Naveenstudymaterial-mm1it Ай бұрын
Sani illana sevvai aatchi Aladhu utcham petraal... namdraaga irukkum....
@Roshalvlogs
@Roshalvlogs Ай бұрын
@@Naveenstudymaterial-mm1it unmaiyagava nandraga irukum maa paaa
@jeyramram511
@jeyramram511 11 күн бұрын
அப்ப கேரளா முழுவதும் தென்ன மரம்
@ytbrave-bf6zn
@ytbrave-bf6zn 24 күн бұрын
Yaraa ne negative va pesitu iruka
@AnandhalwarAnandhalwar
@AnandhalwarAnandhalwar Ай бұрын
எனக்கு செவ்வாய் ராகு11லசெவ்வாய் வக்கிரம் தொழிலை எல்லாரும் புடுங்கி கொண்டு போய் விட்டார்கள
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 27 күн бұрын
ராகுவுடன் சேர்ந்ததால், செவ்வாயின் வக்கிரம் நீங்குகிறது. ஆக லாப வீட்டில் செவ்வாய். ஏழில் சனி உள்ளதா?
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR Ай бұрын
விஞ்ஞானப்பூர்வ மான விளக்கம். உங்கள் அணுகுமுறை அற்புதம். தொடரட்டும் தொண்டு.
@sriravi-zd8bb
@sriravi-zd8bb Ай бұрын
உனக்கு ஜோதிடத்தைப் பற்றி ஒரு அறிவும் இல்லை அப்படிங்கிறது உங்க பதிவை பார்த்த அனைத்து ஜோதிடர்களுக்கும் தெரியும் தெரியும்
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 27 күн бұрын
😂😂😂
@gurusamysakthivel4528
@gurusamysakthivel4528 26 күн бұрын
100 க்கு 80 ஜாதகங்கள் சூரியன் புதன் சேர்க்கை இருக்கும் அவர்கள் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் இருக்காதா பொய்யான தகவல்கள்
@murugesanponnusamy7505
@murugesanponnusamy7505 13 күн бұрын
எஎணக்கு புதண் சூரியன் ஒண்ணாத்தாண் இறுக்கு இரன்டு குழந்தைகள்
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 24 күн бұрын
அடேய் மங்கு ro water உடம்புக்கு கேடு. பாரம்பரியம் உண்மையானது.
@natarajansridharan2123
@natarajansridharan2123 Ай бұрын
Manga Madayan - Useless...
@muraliswaminathan1077
@muraliswaminathan1077 Ай бұрын
100% wrong to what he said in my life. I have 2 retrograde planets in my horoscope, and his predictions are not at all happened/happening
@baskarjayaraman5385
@baskarjayaraman5385 Ай бұрын
Yes he is wrong.. I have 4 retrograde planets Sani,Guru,Chevvai Bhudhan....
@Muruga104
@Muruga104 Ай бұрын
நிறைய விவசாயிகளின் வீட்டிற்கு முன் தென்னை மரம் இருக்கிறதே அவங்க எல்லோருக்கும் இந்த பலன் பொருந்துமா?? நீங்க இன்னும் அப்டேட் ஆக வேண்டியிருக்குனு நினைக்கிறேன்
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 27 күн бұрын
😂😂😂
@motivationaltube719
@motivationaltube719 Ай бұрын
Lot of negativity
@gokulnathsuresh1786
@gokulnathsuresh1786 22 күн бұрын
It is not like that don't spread
@ahamed3452
@ahamed3452 Ай бұрын
Andha lady ya astrologer ah irukalam 😅
@subashiniswaminathan7472
@subashiniswaminathan7472 Ай бұрын
This guy is so negative about everything
@manikandanpowerplus
@manikandanpowerplus Ай бұрын
மிகவும் சரி. 👏 எனக்கு குரு வக்கிரம் என்னுடைய அடையாளம் "ராமர் கோவில் மணி".
@cptrader311
@cptrader311 Ай бұрын
புஷ்பா புருஷன்.. புரோட்டா சூரி தான்.
@kadhaisolli2737
@kadhaisolli2737 Ай бұрын
எனக்கு சனி வக்ரம் எனக்கு தனி அடையாளம் உண்டு🎉
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 18 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,6 МЛН
#கிரக #வக்ரம்
8:23
RAJAGURU TV
Рет қаралды 1,1 М.
Самая крепкая лысина в мире😁
0:30
EpicShortsRussia
Рет қаралды 2,9 МЛН
Did you like the picture with my cat? #cat #cats
0:28
Prince Tom
Рет қаралды 39 МЛН
Самая крепкая лысина в мире😁
0:30
EpicShortsRussia
Рет қаралды 2,9 МЛН