G if guru vakrem in simmam(magem) sukkiren n buthen in koombem(ragu) how sir? Is it ok my lagnem is tanusu n my rasi is tulam tq G
@rajasethu53384 жыл бұрын
அருமையான விளக்கம் .
@vsshankar7510 Жыл бұрын
If vakram ucham in 8 th house. How will be dasa.
@rajaganesh87472 жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@chandranss80934 жыл бұрын
சுக்கிரன் நீசம் 7ஆம் இடத்தில் பற்றி ஓரு வீடியோ பதிவிடுங்கள் குருவோ🙏🙏🙏🙏🙏🙏
@mahakrishna481 Жыл бұрын
வக்ர நிவர்த்தி எப்படி கண்டுபிடிப்பது ஐயா? காணொளி மூலம் விளக்கம் கொடுங்கள்
@ishwaryarajenderan78723 жыл бұрын
Sir guru vakram pushkara navamsam ma iruntha seriyagividuma? Please reply me sir 🙏
@Str9533 жыл бұрын
Vakram aanal guru vin paarvai mattu paduma?
@shanmugamch43064 жыл бұрын
சார் வணக்கம் லக்னாதிபதியோ ராசியாதிபதியோ திதி ௲ன்ய ராசி யில் வக்ர நிலையில் இருக்கும் போது அந்த இடத்தை வக்ரம் பொட்ற கிரகம்(குரு) பார்க்கும் பொழுது பலண் எப்படி இருக்கும்
@vinothkumar14213 жыл бұрын
Sir super explanation 🚩🚩
@alexzander36864 жыл бұрын
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
@MK_10_OFFICIAL4 жыл бұрын
Nalla Sonninga sir 🙏🏻 🙏🏻 🙏🏻
@baranidaran45284 жыл бұрын
அருமை ஐயா...🙏
@santhik25433 жыл бұрын
🙏🙏
@vijaymathiyazhaganmathiyaz75673 жыл бұрын
Sukarn vakarma anlla ena pallan video paduka please guru va saranam 🙏🙏🙏🙏🙏 sukarn vakarma anlla ena pallan video paduka
Vakram is not moving planetary movement backwards, as commonly interpreted it is actually the radiation and waves going backwards touching previous rashi mandalam to teach lessons left in previous janma by creating those specific environment! Jai bhairav
@ganeshraja56174 жыл бұрын
Sir . Could you explain is Vakaram in 6.812 house ?
@kalaisinfo77463 жыл бұрын
Raagu vakiram how
@subbiahvaithish77113 жыл бұрын
🙏 வணக்கம் குரு ஜீ
@geethasuresh25544 жыл бұрын
வணக்கம் குருஜி....கும்பலக்னம்...சனி ரிஷபத்தில் வக்ரம்....மிதுனத்தில்(ராகு) குரு வக்ரம்.... லக்னாதிபதி வக்ரம் அடையலாமா...நல்ல பலன் தருமா? (சனி வர்கோத்தம்)
@basavailngayathgameingff5510 Жыл бұрын
Ungal jathagam mari tan en jathagamum.
@rajarajan95093 жыл бұрын
மிதுன லக்கினம் 4லில் பகை வீட்டில்குரு வக்ரம் .என்ன பலன் அய்யா??????????????????????????
@nagarajan7857 Жыл бұрын
வக்ர சனியை குரு பார்த்தால் ( சம சப்தமாக) வக்கிர நிவர்த்தி ஆகுமா.
@Siva_Murugan3 жыл бұрын
ஐயா, ரிஷப லக்கினம் சனி மேஷத்தில் உள்ளது. வீடு குடுத்த செவ்வாய் 7இல் ஆட்சி. நீச்ச பங்கம். சனி வக்ரம் ஆக உள்ளது. இந்த நிலையில் சனி நல்ல பலன்களை கொடுக்குமா அல்லது கெடுதல் விளைவிக்குமா???
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Not bad
@aruthravenu10154 жыл бұрын
Sir please explain saturn retrograde conjucted with ketu in 8th house for leo langa.. What will be the prediction for sani maha desa
@veeraragavanmohan62704 жыл бұрын
Sir some people saying all the vagra planets operate based on the leg in the 💫
@prime58163 жыл бұрын
Excellent explanation
@manikandaprabhuj20563 жыл бұрын
உச்சம் பெற்ற கிரகத்தின் பார்வை வக்கிரம் பெற்ற கிரகத்தின் மீது படும் போது பலன் என்ன ஐயா
@apositivemind-ranjith31283 жыл бұрын
Guru vagram ahgi ahchi ah thanusula irruntha lagna thu ku 12 la maraija Enna palan sir ennoda doubt ah clarify pannuga sir... "Vagra guru ahchu aahgi 12 la maraithal enna pannuvaru sir"...
@selvarajpackiasamy39514 жыл бұрын
Sir, rishaba laknathuku 6th place la sani vackram + sani kedhu enaivu idhu yenna palan kodukum ... & 6 place adhibadhi sukran 11th place la utchama eruku... Idhu namai seiyuma..... Please reply me
@kavibharathi46804 жыл бұрын
Thanks a lott for the usefull information sir.....
@gangadevi90224 жыл бұрын
Kruu vagrm adinthal parvi blan thruma
@SriMahalakshmiJothidam4 жыл бұрын
Sure
@flowerblossom45812 жыл бұрын
தாங்கள் எடுத்து கூறும் விஷயங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது விரும்பி படிக்க தூண்டுகிறது நன்றி ஸார்
@senthilvelavanvn Жыл бұрын
கோச்சாரதில் ஒரு கிரகம் வக்ரம் பெற்றால் என்ன நடக்கும் அண்ணா
@soumiya78504 жыл бұрын
Magara lagnam 11th house la sevvai vakram, sevvai thisai epdi irukkum sir
@SriMahalakshmiJothidam4 жыл бұрын
Good
@soumiya78504 жыл бұрын
@@SriMahalakshmiJothidam nandri sir
@bilvababu82523 жыл бұрын
Guru vakram in thulam place 2 from kanni laknam
@komalak54673 жыл бұрын
VAKRAM PATHI MEGAVUM PURIRAMARI SONINGA SIR NANRI
@18creation64 жыл бұрын
Thank you
@honeydewkid18233 жыл бұрын
🙏👍👌 superb excellent sir well explained 🙏
@manickamsingaram59032 жыл бұрын
Excellent sir. thank you
@pratheeshdrum11824 жыл бұрын
Awesome Bro 💗💗💗
@nishing14 жыл бұрын
Thanks sir ,for removing my fears.....this was very helpful.
@sabarinadhan15572 жыл бұрын
கடக லக்கினம் அவிட்ட நட்சத்திரம் மேஷத்தில் புதன்3* வக்கிரம் ஐயா என் தாய் மாமன் மிகவும் கடுமையாக என்னை 10 வருடமாக எதிரியா நினைக்கிறார்
@umamageswaran7994 жыл бұрын
Achi pedra guru vakkram pedral sameh palan na guruji
@SriMahalakshmiJothidam4 жыл бұрын
No
@umamageswaran7994 жыл бұрын
Mikka nandri guruji
@manikandaprabhuj20563 жыл бұрын
மூன்றாம் இடத்தில் இருக்கும் கிரகம் வக்கிரமாகவும் மூன்றாம் இடத்தின் அதிபதி லக்னத்திற்கு 11ல் இருந்தால் இளைய சகோதரம் இருக்குமா ஐயா
@westernranchers3 жыл бұрын
துலா லக்னத்திற்கு சனி இரண்டாம் வீட்டில் வக்ரம் ஆனால் செவ்வாய் கிரகத்தால் 4ஆம் பார்வையால் பார்க்க பட்டால், சனி இப்போது நல்லவரா கெட்டவரா, sir please sollunga
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Bad
@thiruppugazhan4 жыл бұрын
Thank you very much sir 🙏🙏🙏
@ganeshraja56174 жыл бұрын
Sir Ganesh here . Thanks for the perfect explanation
@preedhik55444 жыл бұрын
Sir class super
@mahaasaai78224 жыл бұрын
மறைவு ஸ்தானத்தில் ஒரு கிரகம் நின்று திசை நடக்கும் போது அதே கிரகம் எதிரி நட்சத்திரத்தில் இருந்தால் என்ன விதமான பலன் இருக்கும்
@balasubramaniyamp57923 жыл бұрын
Nalla vilakam sir.but puthusaa Oru kulapatha erpatutheetenga sir.poomiyum sooriyanum onnunu solli.epteenga sir .sooriyan positive.boomi earth.epti rantum onnagum.sir chapter athigamaaga athigamaaga thalaiyellom perusaa aaguthu.sir.jothtam yapaa evlo kastam.thank you sir
@govindraj-wu4ts4 жыл бұрын
வணக்கம் வணக்கம் குருவே🌹🌹 சரணம் சனி தனஸ்தனம். 2 ம் வீடு. கடகம் லக்னம். சூரியன் வீட்டில் சனி. வர்கோத்தமம் சனி. அஷ்டமதிபதி சனி. சூரியன் வீட்டில் இருந்து எழாம் பார்வை. கும்பம் சனி வீட்டின் மீது பார்வை. சுபத்துவம் இல்லை. சுபர் பார்வை இல்லை. நடப்பு சனி மகா தசை. 45 வயது பெண். உடல் நிலை, ஆயுள், தனவரவு, பொதுபலன் தரும் படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். கோவிந்தராஜ்🌹🌹
@umamageswaran7994 жыл бұрын
Achi pedra guru vakkram pedral sammeh palan na guruji
@rkesaveeluraju55183 жыл бұрын
Sriramji best wishes. I have a doubt kindly clarify sur.. It is kearnt that Retrogression takes place only when the plantes move from from 5th house to eighth house whereas Mercury and venus are planets rotate only from Sun between third and first house. AIf that is the case where the question of retrogression does not apply.but combustion takes place. AM I CORRECT SIR IF IT IS OTHERWISE KINDLY CLARIFY SIR . THIS IS PURELY FOR MY INDERSTANDING. THANK YOU GURUJI.
@muthuvelsuper45004 жыл бұрын
Super thank you. Ayya
@astrosubramanian4 жыл бұрын
Clearly Explained Dir
@barathan43143 жыл бұрын
சார் வணக்கம் குரு துலாமில் வக்ரம் பெற்று, 10 மிடத்தில் திக்பலத்தில் உள்ள செவ்வாயின் பார்வையை பெற்றும் பிறகு, உச்சம் பெற்ற சூரியன் மற்றும் உடன் இருக்கும் புதனின் சம சப்த பார்வைகளை பெற்றுவிட்டால் இங்கு சிவராஜ யோகம் ஏற்படுவதால் குரு வக்ர நிவர்த்தி அடைந்து விட்டதாக கருதி குரு தன்னுடைய இயற்கை குணத்திற்கு மாறாக செயல்படமாட்டார் எடுத்து கொள்ளலாமா அல்லது சிவராஜ யோகம் பெற்றாலும் குரு தனது குணத்திற்கு மாறுபட்ட நிலைக்கு நிச்சயம் சென்றுவிடுவார் என்று எடுத்து கொள்ளலாமா??
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
No guru is natural
@pavithraravikumar7854 Жыл бұрын
@@SriMahalakshmiJothidamsir, dhanusu lagnam thulam rasi mesham veetla suryan budhan combination. Thulam veetil guru chandran inaivu. Yen jadhagathil guru vakram ah sir
@Vilvanadan3 жыл бұрын
குரு செவ் சனி ஆகிய கிரகங்கள் ஜோதிட கட்டத்தில் 144* சூரியன் இருந்தால் கிரகங்கள் வக்ரம் பெரும் 228* சூரியன் வரும்பொழுது குரு செப் சனி வக்ர நிவர்த்தி
@k.p.rajeshkannank.p.rajesh68294 жыл бұрын
Guru Ji clear explanation. Thank you Ji.
@rajrajan29014 жыл бұрын
Great explain sir 1
@saralat78974 жыл бұрын
Thanks gurujii
@VENUSARUN2 жыл бұрын
Nantri
@sridharj18543 жыл бұрын
வக்ரம் பெற்ற கிரகம் புஷ்கர நவாம்சத்தில் இடம் பெற்றால் வக்ர நிவர்த்தி யா ஐயா plz tell me
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
No
@sridharj18543 жыл бұрын
Ok nandri sir
@karthiks86652 жыл бұрын
Relativity
@user-bi7mf2zy9t4 жыл бұрын
புதன் வக்ரம் ஆனால் புதன்+சூரியன் என்ன பலன்
@PrasanthRathnavathi11 ай бұрын
சூரியன் 7 பார்வை குரு வை பார்த்தல் சிவராஜா யோகம் வராத sir
@SriMahalakshmiJothidam11 ай бұрын
Little
@PrasanthRathnavathi11 ай бұрын
@@SriMahalakshmiJothidam தனுசு 10 இல் குரு லக்னாதிபதி.... சிவராஜா யோகம் பெற்றல் பலமா பலவீனமா
@komalak54673 жыл бұрын
SIR NEENGA SONATHU NIJAM THAN SIR KANNI LAKNAM GURU SANI VAKRAM 6TH HOUSE SURIYAN 15.2.1981 TIME 10.00 PM PLACE CHENNAI