மகரத்தில் சதயம் வராது உங்கள் இந்த சேவை பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் அம்மா
@venkatramesh3333 Жыл бұрын
தாங்கள் எவ்வளவு பெரிய விஷயத்தை ஆராய்ச்சி செய்து ஜோதிட நூல்கள் மூலம் பணம் பற்றி கவலைபடாமல் மக்கள் பற்றி பயன் பெற வேண்டி தந்தமைக்கு முதற்கண் வணக்கம் ஜி ஸ்ரீ அகத்திய மாமுனி தங்களுக்கு ஏதேனும் ஓர் வகையில் பொன்னும் பொருளும் அருளும் வழங்க வேண்டுகிறேன் நன்றி ஜெய்ஹிந்த். ..🙏
@buwaneshasn509010 ай бұрын
தெரியாதவர்களுக்கு கூட உங்களது தெளிவான விளக்கம் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி மெடம்👌👍
@SathiyanNatarajan6 ай бұрын
சகோதரி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நீங்கள் கொடுக்கும் விளக்கம் சிறந்த புரிதலை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க வளமுடன் 🙏
@Srividhya1682 Жыл бұрын
This presentation deserves more likes 👍
@Vijaykumar-fx2ko10 ай бұрын
வாழ்க வளமுடன் அம்மா. சூப்பர்
@SoundiraPandiyan-j2y10 ай бұрын
தங்கள் ஜோதிட தகவல் மிகவும் சரியானதே.கர்மங்களையும் தர்மங்களையும் உணர்ந்து மனிதன் வாழ வேண்டும். சித்தர்கள் முனிவர்கள்மனிதனை ஏமாற்ற வேண்டும் என்று எழுதவில்லை.புரிந்தவனுக்கும் உணர்ந்தவனுக்கும் அனைத்து துன்பங்களில் இருந்து விடுதலை உண்டு.நன்றி அம்மா அம்மா அம்மா ❤❤❤
@lakshmisuruthi59473 ай бұрын
Thank you mam
@viswanathanramakrishnan7613 Жыл бұрын
மிகவும் நல்ல முறையில் விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி. தங்களிடம் இந்த விளக்கங்கள் நிறைந்த எதேனும் புஸ்தகம் இருந்தால் அதன் விபரம் தெரிவிக்கவும்.
@KrishnanKulanthaivelu Жыл бұрын
மிக அருமை தெளிவு. காரண காரிய ஒழுங்குமுறை எல்லாம் அருமை
@pramilap73747 ай бұрын
Arumayana padhivu . Thank you Amma.God bless you your family.
@saravanankirishnan1312 Жыл бұрын
சிறந்த தெளிவான விளக்கம் நன்றி.
@swathigurumoorthi6945 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா மனதில் இருந்த சந்தேகம் நிவர்த்தி செய்துவிட்டிர்கள் நன்றி
@selvisethu865 Жыл бұрын
Good evening mam Thanks for your teaching.
@tohussain6642 Жыл бұрын
Wow great explanation sister.... Astrology is a great science.... Really super.... Super
@ஸ்ரீஅகத்தியர்பிரபு Жыл бұрын
ஓம்அகத்தீசாயநம .. சிறப்பான பதிவு அம்மா
@chandrikachandri2951 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா
@chitrasaravanan987310 ай бұрын
மிக சிறப்பு. நன்றிகள் அக்கா.🎉
@murthybhanu2310 ай бұрын
Thank you, Madam, for your lessons and explaining in details.
@MaheswaranC-zi9ok Жыл бұрын
அருமையான பதிவு என்ன எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை விளக்க வேண்டுகிறேன்.
@sivagnanabotham9017 Жыл бұрын
இந்த காணொலி ஒரு வரலாறு ஆகும். கர்மாவை தீர்க்க ஒரு ஆரம்ப புள்ளி. வாழ்க்கை முழுவதும் கஷ்டம் என்று கூறும் மீன ராசிக்கு ஒரு விடிவெள்ளியின் விடியற்காலம்... மிக்க நன்றி நண்பரே 🥰🙏🙏🙏🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️🧜♂️
@shanthimohan1378 Жыл бұрын
மகரம் ராசியில் இருக்கும் நட்சத்திரம் உத்திராடம்திருவோணம்.அவிட்டம் மேடம்
@dmkbalan6674 Жыл бұрын
Supermadem
@kkraj4609 ай бұрын
8 Graham karma natchatrarhil ullathu.
@vishnupriya22604 ай бұрын
Viruthapureeswarar pudukottai
@eazhisaivalllabhi8642 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா.என்ன ஒரு அற்புதமான பதிவு.வாழ்க்கை முழுவதும் ஒரு கையேடாக வைத்துக் கொள்ளலாம்.
@SoundiraPandiyan-j2y10 ай бұрын
ஆம் அன்பரே உண்மைதான்.
@astrosridevi4467 Жыл бұрын
1973 நீங்க பதிவிட்ட ஜாதகரின் வயது 50 .சிறப்பு.
@r.moshika Жыл бұрын
Yés
@darkworldchannel8353 Жыл бұрын
மேடம் சூப்பர் கர்மா நட்சத்திரம் ஆராய்ச்சி வியக்க வைக்கிறது உங்களை முன்னுரை வழங்கிய D.N.A ஆஸ்டராஜர் விஷால் சாருக்கும் வாழ்த்துக்கள்
@sihirider8807 Жыл бұрын
DNA astrolagor vishal
@darkworldchannel8353 Жыл бұрын
@@sihirider8807 ஆம் விஷால் சார் தான்
@govindarajrajagopal8579 Жыл бұрын
நன்றி அம்மா. என் வாழ்க்கையில் புதியதொரு திருப்புமுனை.
@rusha7263 Жыл бұрын
So much thanks. Thank you madam.very different matter you told.
@thilagam12399 ай бұрын
உங்கள் பதிவு மிக அருமை நன்றி அம்மா
@AzhagesanA-ue8dn7 ай бұрын
Very. Good. Explanation.
@jothidaragasiyangal7 ай бұрын
Glad it was helpful!
@sowrirajans9210 Жыл бұрын
மரியாதைக்குரிய உயர்திரு.லோகநாதன் அவர்ளே ஜோதிட ரகசியங்களை உலக றிச்செய்ய தங்களின் பங்களிப்பு மிக மிக வரவேற்கத்தக்கது. .
@narayanany4380 Жыл бұрын
அருமையான நல்ல பதிவு
@kamalavathydasarathan3499 Жыл бұрын
ஹஸ்தம் நீங்க சொன்ன அனைத்தும் 100% சரி
@baskarbaskar3893 Жыл бұрын
பிரபஞ்சத்தின் கொடை கோமதியம்மா வாழ்க வளர்க வெல்க
@SoundiraPandiyan-j2y10 ай бұрын
குழப்பத்தில் இருந்த ஜோதிட தகவல் தங்களால் தீர்ந்துவிட்டது தாயே.குரு தங்கள் மூலம் என் மன குழப்பத்தை தீர்த்து விட்டார்.கோடான கோடி நன்றி தாயே .❤❤❤❤❤
@shakthikumar-xb1xe10 ай бұрын
Good info.. Regarding. Karma
@Raj-zf3xm7 ай бұрын
truely this information is be very usefull to new astrlogy learner madam u make it very clear how the karma is wroking
@rakunathannaidusaminathann9926 Жыл бұрын
God bless all who are Involved presenting this programe TQVM 🙏🙏🙏
@catchsenthil Жыл бұрын
மிக அருமையான விளக்கம். தெளிவான விரிவுரை. கர்ம நட்சத்திரத்தில் லக்னம் புள்ளி நின்றால் palan எப்படி எடுப்பது. அது போல் ஒரு கிரகம் கர்ம நட்சத்திரம் நின்றாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் விதிவிலக்கு கள் கூறவும்.
@arulmurugan9538Ай бұрын
4:56 சித்திரை
@MurugeshOman Жыл бұрын
வணக்கம் மாமா உங்கள் பதிவை பார்ப்பதற்கு பாராட்டுக்கள் ஓமன் நாட்டில் இருந்து முருகேசன் நன்றி அம்மா🙏🙏🙏
@MurugeshOman Жыл бұрын
😍👌🏻 வணக்கம் மாமா உங்களுடைய பதிவு மற்றும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி மா
@waseembasha7457 Жыл бұрын
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 வணக்கம் 🎉
@thamaraiselvisethuraman9976 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி அம்மாவின் விளக்கத்திற்கு நன்றி நன்றி நன்றி வணக்கம்
@JashvinJashvin-y5n9 ай бұрын
Super viruchchigam patty sonnathu full sarithan
@Gopal-ly9jm6 ай бұрын
வணக்கம்........ நலம் தொடரவும்
@sowrirajans9210 Жыл бұрын
தாயே.கர்ம நட்சத்திரம் குறித்து தாங்கள் அளித்த விளக்கம் நமது ஜோதிடச் சொந்தங்களுக்குப் பெரிதும் துணை புரியும். ஶ்ரீராம ஜெயம்.
@selvammahalakshmi54943 ай бұрын
குரு திருவடி சரணம் அம்மா கர்ம நட்சத்திர காணொளி எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் அம்மா நன்றி🙏
@godsdance9406 Жыл бұрын
வாழ்க குரு திருப்பூர் தணிகாசலம் ஐயா
@QUANTUM_energy_WORLD_7491 Жыл бұрын
Hire ten people to come and write its fantastic you are teaching very good. No bidy taught me before like this. Wow...what a nice teaching.
@manoharand41308 ай бұрын
👍 ஓம் Namasivaya
@jayaramanv5577 Жыл бұрын
Excellant. When will we contact madam timing
@sivaraman4912 Жыл бұрын
Very beautiful soft Explanations❤❤❤
@muthuselvammuthuselvam9796 Жыл бұрын
Very good analys.thanks.
@thanamthirunavukarasu4318 Жыл бұрын
நன்றி அம்மா இப்படி ஒரு நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என எதிர் பார்த்தேன் கிடைத்தது சந்தோஷம் நன்றி அம்மா
@SABARINAYAGANS Жыл бұрын
மகரத்தில் உத்ராடம், திருவோணம், செவ்வாய் போன்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன. கவனமாக க்ளாஸ் எடுங்கள்.
@subbud1385 Жыл бұрын
சிவாய அருமையான பதிவு
@smurugesan4426 Жыл бұрын
கரும் நட்சத்திரம் நன்றாக விளக்கம் கொடுத்து ள்ளஈர்கள் நன்றி அம்மா
@kannathasanganesan8089 Жыл бұрын
மிக்க நன்றி
@deenadhayalan5876 Жыл бұрын
அம்மா, நான் துலம் ராசி..ராசியில் சூரியன்,சந்திரன்,சுக்ரன், சனி.சூரியன் சித்திரை 3ல.நான் அரசாங்க அதிகாரியா பணி செய்தவன்.மேல் அதிகாரிகளும் கீழே வேலை செய்தவர்களும் அதிகமாக துன்பம் கொடுத்தார்கள்.உங்கள் கூற்று உண்மை.கர்மா வேலை செய்கிறது.
@m..sivanarulsivanadiyar25837 ай бұрын
ஓம் நமசிவாய🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 மருந்தீஸ்வரர் அருளால் அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள். அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🔥 அருட்பெருஞ்ஜோதி🔥.
@geetham14 Жыл бұрын
Well explained mam
@anbubarani22929 ай бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை மிக்க நன்றி ...... நீங்கள் எந்த ஊர் .... ஜாதகம் பார்க்க எவ்வளவு கட்டணம் .....
@EsanR-v4f2 ай бұрын
கடகம்.10.இல்.அசுவினி.3இல்.சனி.திசா.புதன்.புத்தி
@eslakshmi66669 ай бұрын
Very clear explanation by mam. My dob 8.1.1962 thiruvonam
நந்தினி 21-8-1988,2:40pm, விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம், சென்னை, ஜாதகத்தை பார்க்கிற எல்லாருமே, எதுவுமே சரி இல்லன்னு சொல்றாங்க, தயவு செய்து இப்ப நேரம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க, மேடம்
@tsaravanan1980 Жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது
@r.govindraj231811 ай бұрын
Really greatest madam extreme Thanks
@jananipandian4863 Жыл бұрын
Rishabam laknam puradathi sani lot of problems remedy
@mayilsamy329 Жыл бұрын
Thulam lagnam aswini guru sukran madam.lagnam chithirai.rasi pooram.
@natarajanrangasamy1836 Жыл бұрын
Very good explanation ma.
@natarajanrangasamy1836 Жыл бұрын
Thanka.Amma.
@b.k.aksharamelodious68069 ай бұрын
Madem, Arumaiyaana pathivu 👌🙏
@apforever41 Жыл бұрын
Nandrie
@kcraman5341 Жыл бұрын
My horescope is having 7planets is makaram tularasi thulalaknam and rahu in 10th house..peace in life and sons life prosperity raman
@chenthamaraikannan9489 Жыл бұрын
Hastham natchathiram what you says it is absolutely 200% true
@sabareeswarysabareeswary5013 Жыл бұрын
Kanni uthiram natchathiram sollunga mam
@AnandhalwarAnandhalwar Жыл бұрын
ரொம்ப தேங்க்ஸ் மேடம் எனக்கு திருவாதிரை பூராடம மூலம் பூரட்டாதி 4கரமநடசத்திரங்களில் நிற்கிறது
@alaguraja6468 Жыл бұрын
Super Amma
@mahendranmahendran717510 ай бұрын
ரொப்பா. நன்றி ம்மா
@palanij8023 Жыл бұрын
Thanks amma J palani
@kanakarajp5654 Жыл бұрын
Very good explain madam.
@SkalaParvathi Жыл бұрын
நூறு சதமும் எனக்கு சரியாக உள்ளது வெகு அருமை சிறப்பு
@ashokr.h7758 Жыл бұрын
Bold speech
@prof.kdayanchandran2615 Жыл бұрын
Wow Fantastic explanation🎉🎉
@mayilsamy329 Жыл бұрын
Beautiful service
@ars6266 Жыл бұрын
Vazhga valamudan Amma
@ranganayakinanjappan5188 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா என் வாழ்க்கையில் வெற்றி அடைய போகிறேன் அம்மா மிக்க நன்றி அம்மா
@Karansekar19_7 Жыл бұрын
In magaram house got Avittam,Thiruonam & Uttharadam Wer got Shatayam....
@studyengineering1682 Жыл бұрын
Good
@arulselvichandramohan3737 Жыл бұрын
Wonderful secrets revealed kindly tell what is the source of such secretsGod bless ure efforts amma and group
@sathyaprakashmaruthai7928 Жыл бұрын
Is it applicable only to those born in Tamil Nadu or all over the world
@santhanarasimhan41438 ай бұрын
Thank you , kumbam avitam is not karma natchathiram. I seen second time full video.🙏🙏🙏