உங்கள் காதலி பிறரிடம் பழகும்போது பொறாமை வருகிறதா?

  Рет қаралды 243,185

Ulchemy

Ulchemy

Күн бұрын

Пікірлер
@Ulchemyprogram
@Ulchemyprogram 4 жыл бұрын
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇 Enroll Now: bit.ly/EnrolUlchemy Mobile: +91 96559 92559 | +91 422 404 0422 Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday) Email: ulchemy@gmail.com For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.in
@humanity8017
@humanity8017 4 жыл бұрын
மிக மிக மிக உண்மை.. சந்தேக குணத்தால் நம் வாழ்க்கைதான் அழியும்...
@rushanthandanush4760
@rushanthandanush4760 4 жыл бұрын
Naanum Apdi Oru Thappu Panni 3 years Breakup Aagiiruntham. Ninaiththukuda paakkala. Last 5 months naanga again love panna thodangittam. Inththanaikkum Naanum Yaarayum Love Pannala Avangalu Yaarayum Love Pannala Because true love never end ....! I’m so happy now.... ungaloda share pannika thonichi aiya...!
@Deepan_D14
@Deepan_D14 4 жыл бұрын
Great brother.... Marriage panitu happy ah vazha en vazthukal bro
@SRISRI-px2vk
@SRISRI-px2vk 4 жыл бұрын
Nallathu anna sama
@redheart6957
@redheart6957 4 жыл бұрын
Super bro.. Congrats
@ganeshvtv2154
@ganeshvtv2154 4 жыл бұрын
Sema bro congrats ❤️
@bxrbarani7022
@bxrbarani7022 4 жыл бұрын
Hearty wishes bro...
@saravanang2396
@saravanang2396 2 жыл бұрын
ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி ஒழுக்கமாக வாழ்ந்தால் சரிதான் தர்மத்தைப் பின்பற்ற
@jithanramesh5505
@jithanramesh5505 4 жыл бұрын
உண்மையான அன்பு இருப்பவர்களுக்கு இது புரியும் வாழ்க வளமுடன்
@Che_-vy6pz
@Che_-vy6pz 2 жыл бұрын
மனிதர்கள் தன் குற்றத்திற்கு வக்கீலாகவும் பிறர் குற்றத்திற்கு நீதிபதியாகவும் வாழுகின்றனர்
@PrakashPrakash-qh3eh
@PrakashPrakash-qh3eh Жыл бұрын
Super
@akasha179
@akasha179 4 жыл бұрын
என் வாழ்க்கையை மாற்றிய உங்கள் வரிகள்...
@VIPClassRoominTAMIL
@VIPClassRoominTAMIL 4 жыл бұрын
Student அப்போ...இந்த பொண்ணுங்க என்ன பண்ணாலும்... நாங்க எதுவும் கேட்காம ... அமைதியா ... நாங்க மட்டும் எதுவும் பண்ணாம இருக்கணுமோ...! அப்படி பட்ட பொண்ணு தேவையே இல்லை... காதல் வாழ்க்கைல நுழைந்த பிறகு , பெண்களே தயவு செய்து மற்ற ஆண்களுடன் பேசுவதை நிறுத்திவிடுங்கள். இல்லையெனில், ஒரு நல்ல ஆண்மகனை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.. ( ஆனால் என்ன... உங்களை வெறுத்தது அந்த ஆணாக இருப்பினும், அதிகம் அதை நினைத்து வேதனைப்படுவதும் அவனே...) Boys, Be Possessive if you want a Good one.😉
@jayasurya1497
@jayasurya1497 4 жыл бұрын
நூத்துக்கு 98%ம் இதுக்கு எதிர்மறையா தான் பேசுங்க சந்தேகப்படுறீயா'னு ஏதோ ஒன்னு ரெண்டு தான் (காதலன் கணவன்) விட அவுங்க நமக்கு முக்கியமானவங்க இல்லினு புரிஞ்சி நடந்துக்குவாங்க
@justinmarshal3155
@justinmarshal3155 4 жыл бұрын
Guruji...nenga sonnathu correct na idha panen..avunga nimathiya iruntha podhumnu poitanga...but now i realize my fault..i still love her.
@devichandran8343
@devichandran8343 4 жыл бұрын
Not only men, this message fit to men & women . Thank u guruji.👍
@balakrishnan-nh9ch
@balakrishnan-nh9ch 4 жыл бұрын
Correct women are more possessive
@sabaridefence4530
@sabaridefence4530 4 жыл бұрын
உண்மைதான்
@veeraraja1113
@veeraraja1113 4 жыл бұрын
@@balakrishnan-nh9ch epdi solringa? Avanga possesivenu
@anbuarasan72
@anbuarasan72 4 жыл бұрын
Ella ponnungalukkum soldren love pannuna antha paiyyanthan ulagamnu avanukku puriya vainga first athu purinjukittana life la entha problem varathu matthavangalukkaga avan kitta sanda podathinga apdi sanda pottingana athu unmayana love illa vilagidunga neenga santhosama irunga neengalum kasta pattu avanayum kasta padutthi intha vaalkka nallava irukkum
@sanjayash7240
@sanjayash7240 2 жыл бұрын
💯 True.indha video vah munnadi eh paathu irukalam.en life maari irukum.thappu panniten.really regretting now.
@amarsundarkp
@amarsundarkp 4 жыл бұрын
Most of the boys do this kind of mistakes including me and later on he felt and realize for what they lost and after learning from the mistakes he will be a good one. Noone is 100 perfect everyone should learn from their mistakes and try to correct it the very next time.
@loveedition9959
@loveedition9959 4 жыл бұрын
Wow....what a clarity...ana comment pannunavangaluku neenga solratha purunjukura pakkuvam illa
@anbuarasan72
@anbuarasan72 4 жыл бұрын
Naa sonnathula thappu iruntha mannitchirunga avan illa aval yaara irunthalum avangathan ulagamnu rendu perukkumey puriyanum purinji love pannunga nalla irunga take care
@AlexAlex-qs8ek
@AlexAlex-qs8ek 4 жыл бұрын
யாருகிட்ட பேசினாலும் எதுவும் கேட்காத ஒரு பையனை எப்படி ஒரு பொண்ணு வீட்டுட்டு போவ அவ நல்ல இளிச்சவாயன் தானே எனவே அனைவரும் இளிச்சவாயன் ஆக இருங்கள் உங்கள் காதலி உங்களுடனே இருப்பார்
@rajadurair8307
@rajadurair8307 4 жыл бұрын
Correct ta sonigha bro...
@ebinazer7052
@ebinazer7052 4 жыл бұрын
😁😁😁😁
@rajasekaran4180
@rajasekaran4180 2 жыл бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
@sksachusksachusk1876
@sksachusksachusk1876 4 жыл бұрын
Confused ah irundhen, Ippo clear aidichu. Thanks
@praveenapraveena8618
@praveenapraveena8618 3 жыл бұрын
முற்றிலும் உண்மை ஐயா 🙏❤️
@moorthivoice2597
@moorthivoice2597 Жыл бұрын
நன்றாக புரிய வைத்தீர்கள் ஐயா... மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@Ve.for.victory.
@Ve.for.victory. Жыл бұрын
3.34 , ( anbuna kudukura thanmai) 5.13 best advice..namba seariya irukama nu first nambala namba watch panaanum🎉
@vignesh3121
@vignesh3121 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி குருஜி.
@gnanaprakashc8813
@gnanaprakashc8813 4 жыл бұрын
எனக்கு ஒரு விடுதலை கிடைத்த மதரீதியான ஒரு உணர்வு
@AjithKumar-el4ji
@AjithKumar-el4ji 4 жыл бұрын
ஐயா காதல் என்பது ஒரு பெண்ணை மனதுக்குள் நினைத்து பிறகு அவளைப் பற்றிய எண்ணங்கள் நம்மை ஆட்கொண்டு விடும் அதற்கு பெயர்தான் காதல் வயப்படுதல் நான் என்னைப் பற்றி நினைக்க வேண்டும் என்றால் நான் காதல் பயப்படவில்லை என்பதுதானே அர்த்தம்.
@sharemeloveinjo.....4664
@sharemeloveinjo.....4664 4 жыл бұрын
100 pearu kuda peasura ponu,kadala podura ponu kadasiya nampala kalyam panuna Enna pannalina enna.athula Enna unmai iruka pothu , love apdinale nampikai antha nampikaiyatha avanga peasumpothe odachidurangale Pina eapdi love la💔💔💔
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி
@paripraba
@paripraba 4 жыл бұрын
உங்களுக்கு சொன்னால் புரியாது அந்த கஷ்டத்தை அனுபவித்தால் மட்டுமே புரியும்...
@rocks1943
@rocks1943 4 жыл бұрын
Semma
@user-nirmalulchemy
@user-nirmalulchemy 4 жыл бұрын
@@surenths2652 thambi nalla ponna luv panni iruparu pola adhudha adhoda kastam puriyama pesrapla
@worldgodjesus
@worldgodjesus 3 жыл бұрын
@@rocks1943 f
@calmmind1989
@calmmind1989 2 жыл бұрын
Correct nanba எல்லாம் Item ah இருக்காளுங்க
@barathkumar4274
@barathkumar4274 2 жыл бұрын
Yes bro
@ilayaraja2244
@ilayaraja2244 4 жыл бұрын
சூப்பர் ஜி...ஐ லவ் யூ குருவே...குருவே சரணம்🙏🙏
@musicpsycho6835
@musicpsycho6835 4 жыл бұрын
Truthfull words.... I share this Vedio to my hubby
@manoshan8278
@manoshan8278 4 жыл бұрын
You said 100% true inimel ipdi oru thavara seiya mattan
@heart__stolers__offl4159
@heart__stolers__offl4159 2 жыл бұрын
A very clear explanation thank you guru ji❤
@a.sanmugapandidce7984
@a.sanmugapandidce7984 4 жыл бұрын
Unga video parthathuku appuram na sorry sollitan enoda lover kitta thanks gji🙏🙏🙏🙏
@Suriyaprakash98
@Suriyaprakash98 4 жыл бұрын
அருமையான பதிவு இப்போ கொஞ்சம் பரவாயில்ல மனசு லேசா இருக்கு
@paramaswary4592
@paramaswary4592 4 жыл бұрын
Love you guru ji....... Great deep discussion explained with in 10 minutes
@jenilraj6882
@jenilraj6882 3 жыл бұрын
Guruji you are really do magic with your words.After lockdown I wish to attend the programme
@parthibanp1484
@parthibanp1484 4 жыл бұрын
வாழும் கடவுளே
@kesavamurthy1143
@kesavamurthy1143 Жыл бұрын
Exactly 💯 said guruji. Tq for your words. 🌺
@devadev3913
@devadev3913 4 жыл бұрын
Neenga soltra ellm na pantran ....avala romba kashta paduthuran..
@nandhakumarmbbs3814
@nandhakumarmbbs3814 4 жыл бұрын
True love
@mohamedyahiya5147
@mohamedyahiya5147 4 жыл бұрын
ivalavu naala Oru confusion la irundhen but ippa oru clear idea kidachuruku thankss sir
@ajithsubha2460
@ajithsubha2460 4 жыл бұрын
அருமையான பதிவு
@simplysekar9580
@simplysekar9580 4 жыл бұрын
1000% true feel in my life
@arulrockslide
@arulrockslide Жыл бұрын
Enakaga solra maariye iruku guruji.... Thank u so much
@kannanramanathan5499
@kannanramanathan5499 Жыл бұрын
அருமை குருஜி அன்பு என்ற பெயரில் பெண்ணை சந்தேகம் படுததே பெண்களை கொடுமை செய்வது தவறு . பெண்கள் சக்தியின் வடிவமே
@NEETMASTER
@NEETMASTER 4 жыл бұрын
Thank you guruji 🤝 Really it means a lot to me
@Subashliyo
@Subashliyo 4 жыл бұрын
Very good advice for this generation.. Thank you guruji🙏
@muthumanikandan1838
@muthumanikandan1838 4 жыл бұрын
தெளிவான விளக்கம்.... குரு
@yogakarunan5474
@yogakarunan5474 4 жыл бұрын
100% Perfect explanation guruji..🙏
@vinothrvinothkumar4279
@vinothrvinothkumar4279 4 жыл бұрын
நன்றி குரு ஜி
@naushadali2693
@naushadali2693 4 жыл бұрын
Very true message.. I realise it now.
@chitrakarthikeyan1211
@chitrakarthikeyan1211 Жыл бұрын
Excellent💯👍👏 gurujii
@sathiyanarayanasamy8421
@sathiyanarayanasamy8421 4 жыл бұрын
Guruvea.. Intha Kali ulagam.. neenga solra mari lam illa la...🤣namba anbu kudukkama eadhuvea illa... Anbu dhan mukkiyam..♥️ Antha anbu kudukkaradha thadukkavangalam dhan avoid Panna solrom... Adhum possessiveness keezha dhan varudhu nah.. Appo na possessiveness ah dhan iruppan guruvea
@zuzuba3481
@zuzuba3481 4 жыл бұрын
Sema..
@rajaraman1564
@rajaraman1564 4 жыл бұрын
If women got true love care affection from a men, then she will never leave a men. It's my experience.
@aravindvk1912
@aravindvk1912 4 жыл бұрын
Yup true
@drakshayanidamu1915
@drakshayanidamu1915 2 жыл бұрын
Surely
@balaguru5101
@balaguru5101 4 жыл бұрын
Vera level speech iya
@prn.3829
@prn.3829 4 жыл бұрын
@6:45 100 பேருகிட்ட கூட கடலை போடட்டும், ஆனால் அவள் உங்களை தான் கல்யாணம் பண்ணிக்குவாள்... என்னையா சொல்றீங்க?? மனதார ஒருவனை விரும்பும் பெண்ணுக்கும் இன்னொருவனுடன் பேச வேண்டிய அவசியம் ஏன்...?? தன் மனைவி 100 பேரிடம் கடலைபோடுவாள் என்பதை எந்த கணவன் ஏற்றுக்கொள்வான்...😏
@suhasselva3417
@suhasselva3417 4 жыл бұрын
@Navaneetha Krishanan S neenga antha special ngara word ah sonningannave neenga antha ponnu kitta ethayo ethirpakaringannu artham(expectations).Social media's la dont expect anything from anyone nu mattum upload pannuvinga ana reality la expect panna epdi nanba!🤗
@Sathish_-gg8gg
@Sathish_-gg8gg 4 жыл бұрын
Love ah ungala love pandravagaluku mattum kodukaadheenga LOVE❤😘 is for all even a plant🌱. It also longed for more love By a horticulturist 💕
@venkatraj4789
@venkatraj4789 2 жыл бұрын
Yarraa ivaru boomeru, plant ah love pannanumam
@VELSVIBE
@VELSVIBE 4 жыл бұрын
மிக்க நன்றி ......
@karnanmech2101
@karnanmech2101 4 жыл бұрын
100% Crt ah soniya guru ji
@athendral5317
@athendral5317 4 жыл бұрын
Thanks Guruji.. Unga programs attend pana asaiya eruku.. But no money..
@BM-et3vb
@BM-et3vb 4 жыл бұрын
Fees evlo nu theriuma
@athendral5317
@athendral5317 4 жыл бұрын
@@BM-et3vb near 10000 rs
@BM-et3vb
@BM-et3vb 4 жыл бұрын
@@athendral5317 online or direct ?
@athendral5317
@athendral5317 4 жыл бұрын
@@BM-et3vb I think online..
@BM-et3vb
@BM-et3vb 4 жыл бұрын
@@athendral5317 ohk friend
@Tom143Vj
@Tom143Vj 4 жыл бұрын
100% crct ha solringa sir....
@whitecollar4911
@whitecollar4911 4 жыл бұрын
Guru ji pls visit to Sri Lanka share your knowledge and wisdom to our people also love from Sri Lanka 🇱🇰
@eswaraneswaran4913
@eswaraneswaran4913 9 ай бұрын
நன்றி குருஜி அருமை
@anbuarasan72
@anbuarasan72 4 жыл бұрын
Neenga soldratha yaatthukkuren athuvey oru ponnukku namma oru visayam pannathana marubadiyum marubadiyum pannitey iruntha avangala venamnu poidlamla nalla irunthutu poranu solliten sir nalla iruntha sar
@masterdeen5603
@masterdeen5603 4 жыл бұрын
Thanaku mattume kedaika vendiya antha special care, love etc mathavangaluku kedachira koodathuno neneikarthu possesive na athu thappe illa
@zuzuba3481
@zuzuba3481 4 жыл бұрын
Superb..
@ramchandran4765
@ramchandran4765 4 жыл бұрын
தாத்தா... நீங்க சொன்ன எல்லாத்தையும் ஏத்துக முடியாது...100 ஆண்களோட...பழகுனா..கூட .. நம்ம அதிகமா....love கொடுத்த... இருப்பாங்க... இல்லன்னா..போய்டுவாங்களா...?? அப்படி ஒரு லவ் வேணாம் தாத்தா...love eppothum...Mutuala... இருக்கனும் இல்லனா.. எப்படியும்...புட்டுகும்...!!!!!!
@nandhininandhu6445
@nandhininandhu6445 4 жыл бұрын
Sariya sonniga ... True words✌️🔥
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Miga Miga Arumai!! Vazhthukkal!!
@MR-wp5pq
@MR-wp5pq 2 жыл бұрын
thank u guru ji this long time qustion its me clear ur thought
@esonshelly9222
@esonshelly9222 4 жыл бұрын
உன்மைஅய்யா
@ranganathantpr8235
@ranganathantpr8235 4 жыл бұрын
ஆத்ம நமஸ்காரம் குருஜீ
@KrishnamoorthiKrishnamoort-d3u
@KrishnamoorthiKrishnamoort-d3u 8 ай бұрын
நன்றி 😢😢😢
@srinaathsri9525
@srinaathsri9525 4 жыл бұрын
Super guruji thank you for excellent message
@thesingurajan3924
@thesingurajan3924 4 жыл бұрын
Ayya super
@aarun1942
@aarun1942 4 жыл бұрын
Neenga sonnadhula oru unmai.. Ava kitta namba anba irundha Ava namba possesiveness a purinji avalum maarauva
@Vmp_purush
@Vmp_purush 4 жыл бұрын
Woooww woooowwww satiyama factt uncle veralvllll kandippa idha pathathum manasu avloooo feel aiduchiii ayioooo semmmmaaaaaaaaaaa 100% fact advice
@s.ashwinkumar323
@s.ashwinkumar323 3 жыл бұрын
Super samiji I will inspired of you speech
@jeganp4541
@jeganp4541 3 жыл бұрын
Rempa thanks unmaiya solrinka
@monster--1
@monster--1 4 жыл бұрын
Guru ji I love u I m inspiration lot of time for life concept.but endha love concept la ungaluku yedhum therila nenga solradhu andha kalam .... Ethu oru chain reaction Ulla rmba eruku 5 min video la thppu nu nanga solla mudiyadhu .. atha fulla solli enala type pannavum mudiyadhu rmba eruku. unmaiya erukanuna epdi than eeukanum. That's it..yarukalam endha video pidikaliyo guru ji kaga mind change pannadhinga you are correct .. don't worry
@palanivelk8829
@palanivelk8829 4 жыл бұрын
நன்றி
@karthikeyan.ckarthikeyan.c9068
@karthikeyan.ckarthikeyan.c9068 4 жыл бұрын
Ayya your answer is very correct for 100% truely love
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 4 жыл бұрын
Their is history & logic behind the fear you can't say there is no love.. You can't expect love 24/7 there is emotion, sad, happiness & etc to feel within 24/7 hours
@ABCDungoppanTHAADI
@ABCDungoppanTHAADI 2 жыл бұрын
Correct ah sonninga..intha video solrathu ennala accept pannika mudila..
@karthikrajam5081
@karthikrajam5081 4 жыл бұрын
It's not Possessiveness sir... it's safety sir..
@katawarayanpillaiyar
@katawarayanpillaiyar 4 жыл бұрын
நன்றி அய்யா
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture Жыл бұрын
Thank you Guruji who has studied in Gurukulam🙏🏻
@zuzuba3481
@zuzuba3481 4 жыл бұрын
Apdithana epo enga pathalum nadakuthu.. Elam aduthavan wife than crct pana try pandranuga.. athan Elam bayapudranga ...
@baskarkuttykutty8802
@baskarkuttykutty8802 4 жыл бұрын
உண்மை
@anuradhaselvakumar
@anuradhaselvakumar 4 жыл бұрын
Understood Guruji வாழ்க வளமுடன் 🙂
@bashagoldy2k
@bashagoldy2k 4 жыл бұрын
Understood
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 3 жыл бұрын
Well Said Guruji ! Arumai ! It all depends how you react & understand at that time is important ! So think twice before you act !
@DeepakKumar-sq7cg
@DeepakKumar-sq7cg 4 жыл бұрын
Seriously semma thank you I'm follow this
@nandhinibalu3137
@nandhinibalu3137 Жыл бұрын
Guruji vanakam. Nenga sollrathu 100parson unmai.en per nandhini ena kanavar ipditha pandraru.😢😭 Atthunalatha na intha vazkaye💔 verukuren
@krishnavenis7264
@krishnavenis7264 4 жыл бұрын
💯 exactlyy crt guru jiii...... I feel that irritated love ...
@baburamanathan476
@baburamanathan476 4 жыл бұрын
Sir neenga solrathu correct daan... But nammai Sutri irukum sila aangal nam santhoshathai kedupadarkahae nam kathaliyidam paesi ava enkitayum daan paesitu nikuraa nu en kaathali mela bad impression uruvaaka ninaipipavargalidam carefulla iruka solrathu onnum thappu illayae... Kadala poduravan vena epadi venalum irukalam aana kalyanam pannika ninaikiravan thanaku varapogum manaiviya evanum thappa paesakodathu nu ninaikirathudaan inda over possessiveness ah maaruthu...ithuku enna panrathu
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 4 жыл бұрын
Avan oru loosu kuthii
@anbuarasan72
@anbuarasan72 4 жыл бұрын
Avanukkaga naa yaan pannanumnu nenaikkuratha vida avanukku namma pannama yaaru pannuvanu nenainga neenga nenaikkuratha vida 100000000 madangu antha payyan ungala nalla paatthuppan ithu satthiyam
@anandvirat5537
@anandvirat5537 4 жыл бұрын
yellam sari thaan... ana bayam thappu panravangalukku mattum varathu.... thappu avanga munnadi vera orutharukku nadanthalum athanala bayam varum.... athu avanga nammala vittutu poiruvangalongra santhegam illa.... avangalukku yaralayo yethum aairumongra bayam than... itha antha ponnu purinchu kitta vittutu poga mata✌🏻
@kalaraphy1292
@kalaraphy1292 4 жыл бұрын
Woww...you r great guruji...I love you gurujii...I love you...so much...
@parthibansubramanian9199
@parthibansubramanian9199 4 жыл бұрын
எல்லாம் சரி ஆனால் இப்ப besti oru person vanthu ellathiyum mulichittu nanga friendship irukkom solra 100 % yarum appadi illa fraud irukkanga
@madhanpugal872
@madhanpugal872 4 жыл бұрын
Kandipaga..Bro ..
@8tercarZ
@8tercarZ 4 жыл бұрын
Idhu oru lusu munde nanbha
@smileplease3735
@smileplease3735 4 жыл бұрын
Idhuduan guru ji..secrete of love.... Than you so much
@sukasa-8693
@sukasa-8693 3 жыл бұрын
அருமை நன்றி ஐயா
@punithasankar3635
@punithasankar3635 Жыл бұрын
Enakku Antha Anbu kuduthuttu vittu poittanga but Na avanga mrakkavom mudiyala verukkavom mudiyala 😭😭Aangal Eemarvathil vallagal thaano vaazhga valamudan 😭😭🙏🏻
@speedmobile2233
@speedmobile2233 4 жыл бұрын
Athallam anupavikkanum kuru jii anupavichi paarunga Vali therium
@spchezhiyan2405
@spchezhiyan2405 4 жыл бұрын
Entha thappa than nanum pannitan guru jii...ava enna thukki pottudu poita ahh....apo possessiveness love ellaiya....😭😭😭
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Must watch.#Rekhapadmanaban#
8:57
Rekha Padmanaban official
Рет қаралды 1,2 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН