🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் தங்களின் ஆன்மீக பதிவு அனைவருக்கும் பயன்பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது குருவே🙏🙏🙏 அடியேன் ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் போதனைகளை பின்பற்றி என் வாழ்க்கை முறையை சென்று கொண்டிருக்கிறது குரு பக்தியே கோடி நன்மை தரும்🙏🙏🙏 ஓம் நமச்சிவாயா திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏 அடியேன் க.. சிவ சுவாமிநாதன் தென்னரசு மின்சார வாரியம் கபிஸ்தலம்🙏🙏🙏
@srinivasanvenkatasubramani16704 ай бұрын
Simple, understandable and practical - Very nicely explained about karma. Thank you, Sir. ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏
என் அன்பு மகள் இறந்துவிட்டார் 😭😭😭😭அழகு மகள், என் வீட்டு மஹாலக்ஷ்மி.... என் உயிர் இருந்து பயன் என்ன 😭😭😭😭
@ishuuabiii9233 ай бұрын
Aeppadi erandaanga sister😢😢😢
@PPeriyanayagi3 ай бұрын
அப்படி சொல்லாதிற்கள்அக்கா அணைவரும்வாழ்வில் ஏதாவது ஒன்றை இழந்து விடுகிறோம் அக்கா அதற்குஉதாரணம்நானே. மனம்தலராதேஅக்கா மனதுயரத்தைநியே. போக்கிகொல்ல.பழகு
@PPeriyanayagi3 ай бұрын
அதற்கு உதாரணம் நானே மனம்தலராதே நீ.நினைதால் உன்துக்கத்திலிருந்து வெலியில்வரமுடியும் அக்கா
@srinivasana95042 ай бұрын
வருத்தப்படாதீங்க அக்கா கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
@tamiltamilarasi27832 ай бұрын
Neegal varuthavendam sister
@GanesanLax-dq3du7 ай бұрын
Time pass
@RajkumarRevathi-t3e7 ай бұрын
❤❤❤
@haridas-ob5en7 ай бұрын
தலைப்புக்கும் விவரித்த செய்திக்கும் சம்மந்தமே இல்லை. கடைசி வரை 2அறிகுறி குறைவது கூறவில்லை.
@ushavarthini79227 ай бұрын
Correct
@vijisuresh59957 ай бұрын
நன்றி ஐயா
@indrajune93802 ай бұрын
🎉
@alagarswamyingersoll7 ай бұрын
❤🙏🙏🙏
@PriyaPriya-eo2nc7 ай бұрын
Om Namsivaya Om Namashivaya Om Namashivaya 🙏🙏
@nammabhoominammasamy7 ай бұрын
Sivayanama
@SwaminathanKannan7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@MuthuMunishwari-gr4qk2 ай бұрын
என் பிள்ளை சபரி உன்ன இழந்துட்டேன்.இதை விட இந்த வாழ்க்கை முழுவதும் நரகவலி
@gurumoorthy1517 ай бұрын
🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏
@lalimuthy21547 ай бұрын
Sivaya nama
@vasanthaselvaraj75923 ай бұрын
என்ன கர்மா வ்வோ என் தெய்வத்தை இழந்து வாழ்கிறேன்
@mayamaya78776 ай бұрын
Ellam ok I know this is too good but en life every year so sad I think my past life was very critical condition but this life every day I like World news headlines Today show more people's republic and situations but don't have peaceful life every time my life was very critical condition
Sir, I have doubts. In siva puranam sathi jumped in fire. In ramayanam, lord rama and seetha devi seperated. Not lived happily. In Jesus story, Jesus did lot good work. But died . Why it all happened.
@SankarMurugan-yo6rr7 ай бұрын
Om nama shivaya potri potri potri
@Matheesh.60602 ай бұрын
ஐயா நம் கர்ம வினையை கழிக்க நம்ம செய்த பாவத்திற்கு நிகரான (அடித்தல்)தண்டனை ஒருவர் மூலம் கிடைக்கும் போது கழிகிறது . அப்போது அவர் செய்த செயல் நம் மனம் பாதிக்கும் போது அவருக்கு கர்மவினை வருமா
@elangos44026 ай бұрын
உண்மைதாங்க 🙏😭
@NithiyaYamuna2 ай бұрын
என்ன கர்மா சார் என் கணவர் இறந்து விட்டார் சார் நான் இதை எப்படி எடுத்துக்க சார்
@katravaipatravai16182 ай бұрын
Nice name
@oferreaswaran7 ай бұрын
Karmavukku manipe elaoya
@baskaran23527 ай бұрын
Enakku karma. Unmai dhan . Anaal. En pavam dhodarum
@palaniv73285 ай бұрын
ஐயா,நல்ல செயல்களை செய்யும்போது அவற்றை அனுபவிக்க மீண்டும் பிறக்க வேண்டுமே,!அதற்கு என்ன செய்வது
@nammabhoominammasamy5 ай бұрын
See latest video
@selvianandhan96607 ай бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் .ஒரு சிலர் கடவுள் நமக்கு எழுதிய விதிப்படி தான் நமக்கு அனைத்தும் நிகழ்கின்றது என்று கூறுகிறார்கள்.அப்புறம் எப்படி நாம் செய்பவைகள் பாவம், புண்ணியம்,என்று கணிக்க முடியும் ஐயா!.தயவு செய்து எனக்கு நீங்கள் இதற்கான பதிலை கூறுங்கள் ஐயா! எனக்கு தாய்,தந்தை கிடையாது. எனக்கு நல்லது கெட்டது சொல்ல ஆள் இல்லை ஐயா.
@nammabhoominammasamy7 ай бұрын
See today's post
@SubramanianKa-v4y6 ай бұрын
முதல்முதலில் பிறக்கும் போது யாருக்கும் பாவம் இருப்பதில்லை பிறகு நாம் பல பாவங்களை செய்கிறோம் | அதன் வினைப் பயனாக நாம் அனுபவிக்கிறோம் அந்த விதியை நாம் தான் எழுத செய்கிறோம் முன் ஜென்மத்தில் நீங்கள் தாய் தந்தையர் கொடுமைப்படுத்தி இருக்கிறீர்கள் இன்று அனாதையாக வாழ்கிறீர்கள்
@aswanths-v8d7 ай бұрын
The same situation is happened in my life Some one person is slapped me I road I didn't do any mistakes I felt after this situation Y I need to live this life I am trying sucite also Lot of days I cried.... 😢😢😢
@nammabhoominammasamy7 ай бұрын
Everything has reason. Don't worry
@vasanthig7656Ай бұрын
Sir, நம்ப தவறுகள் தெரியாம தானே sir, ஏன் இந்த கர்மா எனக்கு வாழ்கையோடா இப்படி விளையாட்டுது. இதுக்கு இந்த மனித பிறவியே வேண்டாம். செத்துடலாம் போல இருக்கு sir