உங்க கிட்சன் ல இது இருக்காது இப்போவே வாங்கிகோங்க | ரொம்ப Trending | Payasam Channel

  Рет қаралды 268,987

Payasam

Payasam

Күн бұрын

Пікірлер: 104
@jothilakshmi4203
@jothilakshmi4203 3 ай бұрын
பால் ஏடுகளை பிரிஜ்ஜில் வைத்து புளித்ததும் நம்ம சட்னி அரைக்கும் மிக்சி ஜாரிலிட்டு வைப்பர் பட்டனை இயக்கி கடைந்து பாருங்கள் வெண்ணை சூப்பரா வரும் தண்ணீர் ஜில் வாட்டரை உபயோகிக்கவும் நான் ஓரு பால்காரரின் மனைவி காண்பிப்பதையெல்லாம் வாங்க ஆரம்பித்தால் பண விரயமும், இட அடைப்பும்தான் ஏற்படும்
@SelvaKumar-oc4cd
@SelvaKumar-oc4cd 3 ай бұрын
Correct a soninga Nanum apadithan Yanoda husband milk supply than
@mohanarajagopal4298
@mohanarajagopal4298 3 ай бұрын
@hemabala5659
@hemabala5659 3 ай бұрын
Correct wiper button மூலம் easy aaga butter edukkamlam
@vasanthiig7243
@vasanthiig7243 3 ай бұрын
Well said
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 3 ай бұрын
இப்படி சொன்னா நாங்க எப்படிங்க பொழைக்கிறதுங்க! 😅😅😅
@gowrhari5177
@gowrhari5177 3 ай бұрын
இவ்வளவு பேச்சு தேவையில்லை. விலை என்ன அதை மட்டும் சொல்ல மாட்டோம். ஆனால் 1மணி நேரம் காதில் இருந்து ரத்தம் வரும் வரை பேசுவோம் தலையெழுத்து
@raghavanraghvan2305
@raghavanraghvan2305 3 ай бұрын
சரியாய் சொண்ணீர்
@geethamiss4204
@geethamiss4204 2 ай бұрын
😂😂😂😂😂
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 3 ай бұрын
Ivlo items செய்யறீங்க sir. Automatic சேவை machine ஒன்று seithu குடுத்தால் ladies ku romba sougariyam ஆக irukum sir. Chuma hot water potu பச்சரிசி mavu கலந்து செய்வது இல்லை சர். இட்லி புழுங்கல் அரிசி அரைத்து செய்யும் சேவை. சேவை நாழி யில் puziumbothu கஷ்டமா iruku இதற்கு ஒரு Machine வந்தால் நன்றாக irukum
@lakshmiganesan4943
@lakshmiganesan4943 3 ай бұрын
Entha productukkum rate sollala rate Sonna nalla irukkum😊
@neelakantanraghavan878
@neelakantanraghavan878 3 ай бұрын
எல்லாம் நல்லா தான் இருக்கு எதுக்காவது விலை கேக்கறயா இல்லை சொல்லரையா. சுத்த பராடு வேலை.
@rsavithri4839
@rsavithri4839 5 күн бұрын
Shop address தேவை. அங்கு வந்து பொருட்களை பார்த்து வாங்குவதற்கு வசதியாக இருக்கும்.
@rajaseharang939
@rajaseharang939 Ай бұрын
விலையை சொல்ல மாட்டார்கள். ஆளுக்கு தகுந்த மாதிரி, அப்போதைக்கு அப்போது இஷ்டப்படி சொல்வார்கள்.
@AjayAchilles-007
@AjayAchilles-007 3 ай бұрын
Price mention pls
@mahalakshmi-ly7yr
@mahalakshmi-ly7yr 3 ай бұрын
தேங்காய் துருவல் & citrus juicer attachment machine price எவ்வளவு
@vatsalaayyappan2781
@vatsalaayyappan2781 3 ай бұрын
V
@xyzX-m8k
@xyzX-m8k 3 ай бұрын
இவ்ளோ சொல்ற நீங்க சப்பாத்தி தேய்க்கிற மெஷின் (ஆட்டோமேட்டிக்) இருந்தா சொல்லுங்க பார்ப்போம்😳😥
@Kannan-kr3yj
@Kannan-kr3yj 3 ай бұрын
Already irukku 😂
@xyzX-m8k
@xyzX-m8k 3 ай бұрын
@@Kannan-kr3yj where? Affordable price? Link pl.
@muthulakshmi8602
@muthulakshmi8602 3 ай бұрын
விலையுடன் வீடியோ போடவும்
@radhakarthik5563
@radhakarthik5563 3 ай бұрын
தேங்காய் துருவல் machine price sir
@meenamenon3923
@meenamenon3923 3 ай бұрын
തേങ്ങ ചിരകുന്ന മിഷ്യൻ ആണു.
@jayasreeavm4660
@jayasreeavm4660 3 күн бұрын
விலையைச் சொல்லி பதிவிடவும். Payasam channel பார்ப்பவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும்படி பதிவிடாதீர்கள்
@balajis5876
@balajis5876 3 ай бұрын
Bro, kindly provide the product prices for each machines which is the only part missing.
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 3 ай бұрын
Nice products, grinder thaan vaanganum😊
@gopiv608
@gopiv608 3 ай бұрын
Hello.சாரெ மக்கள் கொஞ்சமாஜும் உழைக்க விடுங்கள் நீங்கள் பணம் சம்பாதிக்க மக்களுக்கு நோய./figure இல்லாத ஆளைக்கூட பாக்கலாம். ஆனா sugar இல்லாத ஆளே இல்லை .உழைப்பு. உழைப்பு..
@visveshwaran3264
@visveshwaran3264 3 ай бұрын
As usual fraud channel. கடைசி வரைக்கும் விலையை கூறவில்லை. Useless.
@Karuppusamy.P-n2e
@Karuppusamy.P-n2e 3 ай бұрын
சார் வணக்கம் உங்க பொருள் மிக அழகாக அருமையான லேடீஸ் ஒன் யூஸ் பண்றதுக்கு தயாரித்து வச்சிருக்கீங்க 💐💪🙏 வாழ்க வளமுடன்
@vadivuv7322
@vadivuv7322 3 ай бұрын
வெண்ணைய் எடுங்கற மீஷின் என்ன ரேட்
@d.r.shomeequipmentscoimbat5357
@d.r.shomeequipmentscoimbat5357 3 ай бұрын
Rs.2900
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 3 ай бұрын
Pl mention mini grinder price delivery charges how much
@thaslimashaj5967
@thaslimashaj5967 3 ай бұрын
பேர்பாட் தனியாக கிடைக்குமா
@rams5474
@rams5474 Ай бұрын
What are the prices. Why not you do exhibition in every state to promote it.
@LazzyBoy-p5b
@LazzyBoy-p5b Ай бұрын
Single motor different attachments irikingulla
@babuirnirn649
@babuirnirn649 21 күн бұрын
முழு முகவரி தேவை
@gmaragathavalli9301
@gmaragathavalli9301 Ай бұрын
Waste of money
@Vinodnarayanan-u1h
@Vinodnarayanan-u1h 3 ай бұрын
By look product is good but what about the price of each shoonitems
@jayasreeavm4660
@jayasreeavm4660 3 ай бұрын
எல்லோரும் பார்த்து விட்டு விலை கேட்க வேண்டுமா? நீங்கள் தான் கேட்டு சொல்ல வேண்டும்
@mamtaranjith7709
@mamtaranjith7709 Ай бұрын
Atta sieve machine do you have
@t.a.chandrashekhar7026
@t.a.chandrashekhar7026 3 ай бұрын
Pl give Bangalore Dealer Address
@padmanabanpadmanaban9345
@padmanabanpadmanaban9345 3 ай бұрын
Price solla istamillsi entral yen afvt podireenga
@SumathiSelvam-z2u
@SumathiSelvam-z2u 3 ай бұрын
பேசிக்கிட்டு இருக்கீங்க விலையை சொல்லுங்க
@bhuvarahansoundararajan1831
@bhuvarahansoundararajan1831 3 ай бұрын
prices are not mentioned any time!!
@satheeshkumar5445
@satheeshkumar5445 3 ай бұрын
தொடர்ந்து 34 வருடங்களாக நேர்த்தியான தரமான பொருட்களை வழங்கி வரும் உங்களுக்கும் உங்களது நிறுவனத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@chituchitu9853
@chituchitu9853 2 ай бұрын
Bangalore ku delivery iruka
@JinnahMohamed-ld3nh
@JinnahMohamed-ld3nh 3 ай бұрын
Vilai sollamal etarkku intha video
@Subbulakshmi-p6y
@Subbulakshmi-p6y 3 ай бұрын
Thayir kadaiyum machine price yevvalavu?
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Ай бұрын
👍👌👍👍👍
@meenachavan6013
@meenachavan6013 Ай бұрын
Give the address.
@sudharajessh8645
@sudharajessh8645 3 ай бұрын
Hi sir shop address podunga
@raghavanraghvan2305
@raghavanraghvan2305 3 ай бұрын
EXCLUSIVE MODEL TILTING GRINDER விலை என்ன?
@selvamc.r.s
@selvamc.r.s 3 ай бұрын
Amazing product 👌
@premiraj8665
@premiraj8665 3 ай бұрын
Why you not mention rate
@akilaakila9718
@akilaakila9718 3 ай бұрын
சார் ஜுஸ் போடுறதுக்கு சத்தம் வராத மிஷின் இருந்தா சொல்லுங்க
@rajesh-py5ey
@rajesh-py5ey 3 ай бұрын
Neraya model erukke but light sound varum
@meenachavan6013
@meenachavan6013 Ай бұрын
Price batao. Ple..
@mythiliramesh8931
@mythiliramesh8931 3 ай бұрын
Coconut machine prz enna
@revathirevathi3007
@revathirevathi3007 3 ай бұрын
Product rate solunga mam
@Ksk-15
@Ksk-15 3 ай бұрын
Amma sami is 👍
@sasikumarpammi8639
@sasikumarpammi8639 3 ай бұрын
Export to Gcc
@pushpas8125
@pushpas8125 3 ай бұрын
Bangalore nali enga sir
@baskarkalyanam4104
@baskarkalyanam4104 3 ай бұрын
விலை சொல்லவே இல்லை
@rajkumarg7143
@rajkumarg7143 3 ай бұрын
Ok super product in the market 👌 👏
@romildasundaramurthi5047
@romildasundaramurthi5047 3 ай бұрын
Address sent
@bhanumathi3406
@bhanumathi3406 3 ай бұрын
Can we remove drum and wash
@anandhianjana4102
@anandhianjana4102 3 ай бұрын
Dolphin massager erkka sir
@Chandramohan-kw9pg
@Chandramohan-kw9pg 3 ай бұрын
Very reliable product and we have bought all these products
@rams5474
@rams5474 Ай бұрын
If you have bought tell the price range.
@Chandramohan-kw9pg
@Chandramohan-kw9pg Ай бұрын
Our relatives DRS Home appliances near Rajshree Ford showroom
@raghavanraghvan2305
@raghavanraghvan2305 3 ай бұрын
EXCLUSIVE MODEL என்ன விலை?
@Amudha-p3b
@Amudha-p3b 3 ай бұрын
Address please
@d.r.shomeequipmentscoimbat5357
@d.r.shomeequipmentscoimbat5357 3 ай бұрын
DRS Home Equipments Vilankurichi road Peelamedu Coimbatore 05
@banupriya2419
@banupriya2419 3 ай бұрын
Tablet mat price?
@Govardhanan2010
@Govardhanan2010 3 ай бұрын
Nice products. 🎉
@Payasam
@Payasam 3 ай бұрын
😍😍
@LazzyBoy-p5b
@LazzyBoy-p5b 3 ай бұрын
Cost yevalum bro
@SahayamM-od5bs
@SahayamM-od5bs 3 ай бұрын
Rate எவ்ளோ சொல்லுங்க சார்
@RishaanthSG
@RishaanthSG 3 ай бұрын
Excellent and elegance product. We are using your grinder since 2010 without any single problem sir. We need motorised coconut scraper sir. It looks amazing.
@d.r.shomeequipmentscoimbat5357
@d.r.shomeequipmentscoimbat5357 3 ай бұрын
Thank you!
@jayanthinn2777
@jayanthinn2777 3 ай бұрын
pp for automatic grinder
@annaanrajan3646
@annaanrajan3646 3 ай бұрын
Price not mentioned
@Payasam
@Payasam 3 ай бұрын
Ple call sir
@sathishlalmixerman3405
@sathishlalmixerman3405 3 ай бұрын
Hi
@Payasam
@Payasam 3 ай бұрын
Hlo
@gokulpriya2317
@gokulpriya2317 3 ай бұрын
இந்த grinder தான் 20years a use பண்ணறேன் super a iruku 100% worth
@vishnupriyakirthivasan3613
@vishnupriyakirthivasan3613 3 ай бұрын
Pp
@d.r.shomeequipmentscoimbat5357
@d.r.shomeequipmentscoimbat5357 3 ай бұрын
Astra curd churner Rs.2900
@logeshwarijayakumar6067
@logeshwarijayakumar6067 3 ай бұрын
Good morning brother 🌅🌅
@Payasam
@Payasam 3 ай бұрын
Hlo ma good afternoon ma
@skrishnamusic9637
@skrishnamusic9637 3 ай бұрын
Nanga mixie jarla than venna edupom
@vijayalaxmir4198
@vijayalaxmir4198 3 ай бұрын
விலையுடன் போடுங்க சகோ
@ishitasrisai7387
@ishitasrisai7387 3 ай бұрын
Super product sir ❤
@Payasam
@Payasam 3 ай бұрын
Thank u pa 💐
@arunkumarr1086
@arunkumarr1086 3 ай бұрын
Hou much rate griendar.rate mansane bannuga
@meenamenon3923
@meenamenon3923 3 ай бұрын
Thengai thuruvura mechine evvalavu ?
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 28 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,2 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 19 МЛН
இந்தியாவிலேயே கிடையாது?
37:14
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 28 МЛН