இதுவரை யாரும் சொல்லாத விஷயம் அறியாத ரகசியம் || Kula deivam || DNA astrology vishal

  Рет қаралды 63,125

Jothidam TV

Jothidam TV

Күн бұрын

Пікірлер: 111
@Praveen-he1su
@Praveen-he1su 2 жыл бұрын
குலதெய்வம் வழிபாடு மிகவும் மிகவும் முக்கியம் 👍👍
@parvathi-n
@parvathi-n 10 ай бұрын
Excellent message.while watching your video I feel very happy.thank you very much Ramji
@BanumathyJayaraj
@BanumathyJayaraj Жыл бұрын
அருமையான விளக்கம் குலதெய்வத்தை எப்படி அடைவது என்பது பற்றிய விளக்கம் தந்தீர்கள் என்றால் மிகவும் நல்லது
@srikanth1971
@srikanth1971 2 жыл бұрын
பயனுள்ள தகவல் 🙏🏻நன்றி 👍🏻
@balamuralimunirajbgr6199
@balamuralimunirajbgr6199 Жыл бұрын
யாரும் சொல்லாத நுணுக்கமான விஷயத்தை சொல்லியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@muraligovindan7278
@muraligovindan7278 Жыл бұрын
நமஸ்காரம். அருமையான பதிவு நன்றி.தங்களை சந்திப்பது என்றால் எங்கு வந்து சந்திப்பது.
@vishvalingam4813
@vishvalingam4813 6 ай бұрын
Very insightful information sir true❤
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Жыл бұрын
100% சரியாக உள்ளது
@kmcram6970
@kmcram6970 Жыл бұрын
நன்றி ❤❤❤
@mani8896
@mani8896 Жыл бұрын
Thank u sir 🙏🙏🙏
@jothikani3990
@jothikani3990 Жыл бұрын
Ur speech simply super 👌 brother 👏
@Narutofan2498-dr
@Narutofan2498-dr 2 ай бұрын
Correct
@geegraphics2501
@geegraphics2501 Жыл бұрын
Super sir very good speech
@kannana9978
@kannana9978 Жыл бұрын
Super Thank you
@natrajankrishnamoorthy8267
@natrajankrishnamoorthy8267 Жыл бұрын
நன்றி எப்படி தெரிந்து கொள்வது
@rajaranirajarani2407
@rajaranirajarani2407 2 жыл бұрын
உண்மை குருஜி.என்அண்ணன்.துலாலக்னம்.நான்தனுசுராசி மூலநட்சத்திரம்
@ragothamanrao1506
@ragothamanrao1506 Жыл бұрын
NAMASKAR. KULADEIVAM YOUR PREDICTIONS VERY CORRECT. THANKS. MAY HARIVAYUGURU BLESS GOOD HEALTH WEALTH SREYAS YOURSELF.TSR. AGE76.
@sowrirajans9210
@sowrirajans9210 2 жыл бұрын
ஒருவருக்கு ஏழு தலைமுறை வரை தொடர்ந்து நீடிக்கும் என்பதை குலதெய்வத்தை வழிபடுவோர்‌ புரிந்து செயல்படுவது‌ நல்லது.
@vasanthalakshmanan1055
@vasanthalakshmanan1055 Жыл бұрын
Sir, Namaskaram என்னுடைய அப்பா, என்னுடைய கணவர் குலதெய்வம் கும்பிடவில்லை. இப்பதான் கண்டுபிடித்து வணங்குகிறேன்.
@rajpriyamitra9240
@rajpriyamitra9240 Жыл бұрын
Nega eppdi kandupudichega
@sharmilababuvijay6096
@sharmilababuvijay6096 2 жыл бұрын
Thank you guru ji 🙏
@yuvaraj0006
@yuvaraj0006 2 жыл бұрын
அருமை அய்யா
@sakthiswaamynathandr6032
@sakthiswaamynathandr6032 2 жыл бұрын
பித்ரு தோஷம் நீங்கும் வரையறை செய்து சிறப்படைய ஒரு சிறந்த வழியாகவும் வந்துள்ளது
@sanjaya9717
@sanjaya9717 Жыл бұрын
Super super very useful message thank you so much.God bless you.We pray to God to give you good healthy long long happy life 🙏
@radhasrinivasan3655
@radhasrinivasan3655 Жыл бұрын
You are 100 per cent correct. I was told thirupathy . But I found kuladeivam who was worshipped for several generations. Chelliamman in natteri.
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
Are you brahmin vadama
@radhasrinivasan3655
@radhasrinivasan3655 Жыл бұрын
@@kasiraman.j vadagalai ayyangar
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
@@radhasrinivasan3655 perumal daan ellaa deivangalin thalaivar. 🙏🏻🙏🏻🙂🙂imho.
@radhasrinivasan3655
@radhasrinivasan3655 Жыл бұрын
@@kasiraman.j yes poovaraha perumal in natteri. Chelliamman is village deity.
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
@@radhasrinivasan3655 🙏🏻🙏🏻🙂
@vasanthsathiraj8070
@vasanthsathiraj8070 Жыл бұрын
நன்றி
@anusuyadevianusu1333
@anusuyadevianusu1333 Жыл бұрын
, எங்கள் குலதெய்வம் ஆனந்தயி அம்மன்
@sameeantro8337
@sameeantro8337 Ай бұрын
எங்களுடைய குலதெய்வம் ஆனந்தமாய் அம்மன். நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க
@rajamurugeswarans1593
@rajamurugeswarans1593 Жыл бұрын
அருமை
@balamurugang3833
@balamurugang3833 Жыл бұрын
Correct answer
@tharaveeran3145
@tharaveeran3145 Жыл бұрын
Super Its Fact
@raviswaminathan8275
@raviswaminathan8275 Жыл бұрын
சார் விசு டைலாக்கை புரிந்துகொள்ள கஷ்டமா இல்லை சார் உங்க பதிவு நீங்க சொல்லும்போது புரிகிறதுசார் உங்க அடுத்தப் பதிவை கேக்கும் போது என் மூளையே குழப்பமடைகிறது சார் நான் எந்த நட்சத்திரத்தில் அல்லது எந்த ராசியில் அல்லது எந்த லக்னத்தில் இருப்பேன் சார்.
@padmavathigovindarajan7891
@padmavathigovindarajan7891 Жыл бұрын
நீங்கள் ஜோதிடம் படித்து இருந்தால் அவர் சொல்வது உங்களுக்கு 100சதவீதம் புரியும்
@raviswaminathan8275
@raviswaminathan8275 Жыл бұрын
@@padmavathigovindarajan7891 ஜோதிடம் படித்திருந்தால் நான் ஏன் மற்ற ஜோதிடர் பதிவை பார்க்கப் போகிறேன். நானும் பதிவிடு கொண்டு இருப்பேனே நண்பா
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 Жыл бұрын
kuladeivam theriyathavargal than ista deivathhai kula deivamaga erpathil thavarillai...sariya irukuravangala kulapidatheenga
@vaidhyanathannatarajan9476
@vaidhyanathannatarajan9476 Жыл бұрын
Excellent sir
@annusuresh5083
@annusuresh5083 2 жыл бұрын
My son Ashwini star Kula deivam enna Tirtunnai murugan How to find out
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் 😅
@srithevi1706
@srithevi1706 10 ай бұрын
Vanakam. My Nama is Mrs.SRITHEVI. Im from Malaysia . My father kula deivam is in south india and from place called Nandi manggalam. Which kula deivam people from Nandi mangalam pray ? Can anyone find for me? Thank you
@username.591t
@username.591t 10 ай бұрын
Antha mathiri Partha romba kastam...shabaa
@kasturiranganchakravarthy1888
@kasturiranganchakravarthy1888 Жыл бұрын
I am tula lagnam. But in my family nobody is a magham, moolam, ashwini.
@jayanthijayanthi5368
@jayanthijayanthi5368 Жыл бұрын
Jathagathil epadi kandu pidipathu. 🙏🙏🙏
@rasingananba51
@rasingananba51 Жыл бұрын
Super 👍🙏🏾🙏🏾🙏🏾sir...
@priyasundar2083
@priyasundar2083 Жыл бұрын
Part 2 pls
@c.mshorts4516
@c.mshorts4516 Жыл бұрын
God shiva is older than all
@anitarashani
@anitarashani 2 жыл бұрын
Mass Vishal Sir
@radhasrinivasan3655
@radhasrinivasan3655 Жыл бұрын
I have found kuladeivam. One mami told me to do one particular prayer I got kuladeivam
@dhanskrishnan7718
@dhanskrishnan7718 Жыл бұрын
Could u pls tell me that pooja
@radhasrinivasan3655
@radhasrinivasan3655 Жыл бұрын
@@dhanskrishnan7718 different for different people
@radhasrinivasan3655
@radhasrinivasan3655 Жыл бұрын
Madhurandhakam one aunty.
@radhasrinivasan3655
@radhasrinivasan3655 Жыл бұрын
@@manavaiboys give me your phone or email I shall forward aunt's number I asked her permission. She said yes. So you give contact details
@radhasrinivasan3655
@radhasrinivasan3655 Жыл бұрын
@@dhanskrishnan7718 give your contact details. I will write aunts number. You can talk to her.
@varshasanju61
@varshasanju61 Жыл бұрын
Enga amma oru veetla 2vadhu tharama kalyanam panni vachitanga... Avanga andha life pudikama vera oruthar kuda again vandhu vazhndhu naanga porondhom.. ippo naanga endha kumbidanum
@chitradeviv5686
@chitradeviv5686 Жыл бұрын
செம்ம கரெக்ட் அஹ சொல்லிட்டீங்க ஆனால் இதற்கு ஒரு வழி சொல்லுங்க
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p Жыл бұрын
அஸ்வினி மகம் மூலம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வம் வழிபாட்டு க்கும் என்ன சம்பந்தம் என்று கூறவும்
@maharajan6982
@maharajan6982 10 ай бұрын
அது கேதுவின் நட்சத்திரம் கேது பிறவி எடுப்பதற்கான கிரகம் அதனால் அந்த நட்சத்திரம் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம் மகம்
@msmg7384
@msmg7384 2 жыл бұрын
I'm born in Thulam lagnam, my lagna pulli falls in chithirai 3rd paadam, lagnadhipathi is in moolam 1st paadam and my rasi is meenam, nakshathram is uthirattathi 1st paadam. My family deity is Muneshwara swamy and Kateri amman, my family is praying to our family deity from more than past 4 generations known to us. As you told, there are ashwini, makam star born people in my family, my forefathers originally belong to some village in Vellore district then they migrated to a different village in same district and later they were offering prayers to our family deity in our farmland, my father at very young age migrated to Bangalore and since then our family is offering prayers to our family deity in nearby temple.
@iamdines1
@iamdines1 2 жыл бұрын
That is the problem. You have to visit that old temple
@gnaneswarangnae7792
@gnaneswarangnae7792 Жыл бұрын
குருஜி நான் மோசம் ராசி கடகலக்கனம் என்னுடைய குலதெய்வம் யார்
@Itachi8ii899
@Itachi8ii899 10 ай бұрын
Mevaloor kuppam thalaimuraiya irunthanga engalukku ethu ku la thivam
@sathyaabharadwaj199
@sathyaabharadwaj199 2 жыл бұрын
🙏🙏🙏
@KalpanaLoganathan-we5wf
@KalpanaLoganathan-we5wf 7 ай бұрын
Sir please send the address 🙏
@ramasubramaniams8537
@ramasubramaniams8537 Жыл бұрын
பெருமாள் 7 தலை முறையா கும்மிட்டல் குலதேவம் அகத,எனது தாத்தா அவர்களின் அப்பா காலத்தில் கும்பிட்டார்,4 தலைமுறை ஆகிவிட்டது எண் பெருமாளை கும்பிடகுடது
@sakthiswaamynathandr6032
@sakthiswaamynathandr6032 2 жыл бұрын
சார் நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என் அப்பா காலச்சூழலில் சிக்கிக் கொண்டு அனாதையாக ஆசிரமத்தில் தங்கி வாழ்ந்து வந்தார் இந்த சூழ்நிலையில் நான் என்னுடைய குலதெய்வம் கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்கிறேன் தயவுசெய்து உங்கள் உதவி தேவை.நன்றி.
@padmapadma3118
@padmapadma3118 Жыл бұрын
Coimbatore townhall லில் தங்கிய திப்புசுல்தான் படை யினர் விட்டுசென்ற வாரிசுகளுக்கு எந்த குலதெய்வத்தை கூம்பிடுவது? ஆளுக்கொரு வகுப்பை கூறுகின்றனர்.கண்ணடம் மொழி மட்டுமே பொதுவாக உள்ளது?யாராவது பதில் கொடுக்கவும்
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p Жыл бұрын
நான் மூலம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளேன் நான்கு தலைமுறையாக தெரியவில்லை எப்படி கண்டுபிடிப்பது நாங்கள் நான்கு தலைமுறையாக இங்கேயே இருந்து வரிகிறோம்
@priyaraja1988
@priyaraja1988 Жыл бұрын
பெண் குழந்தை தத்து எடுத்துக் கொண்டு குள தெய்வம் தெரியாது என் குழந்தை3 வயது பேச்சு சரியாக வரவில்லை என்ன செய்வது 15 வருடங்கள் கழித்து வந்த குழந்தை இதற்கு என்ன பரிகாரம் செய்வது
@honestyforwonderlife1951
@honestyforwonderlife1951 6 ай бұрын
குல தெய்வம் என்பது வேறு, படைத்த இறைவன் என்பது வேறு... மனிதர்களை எப்படி பரமேஸ்வரன் படைத்தானோ அப்படி தான் கண்ணுக்கு புலப்படாத அமானுஷ்ய சக்திகளையும் படைத்தான்.. இது பெரிய சப்ஜெக்ட்..
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p Жыл бұрын
அப்பா தாத்தா தாத்தாவுடைய அப்பா எல்லாம் ஒரு ஊர் தான் அப்படி இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது
@SakthiVel-rg2bc
@SakthiVel-rg2bc Жыл бұрын
தத்து கொடுக்கப்பட்ட குழந்தைக்கு தன் உண்மையான தந்தையே தெரியாதே... அவர்கள் எப்படி குல தெய்வத்தை கண்டுபிடிக்க முடியும்
@PrabaharanK-b5i
@PrabaharanK-b5i 7 ай бұрын
பிரசண்ணம் மூலமாக
@SakthiVel-rg2bc
@SakthiVel-rg2bc 7 ай бұрын
@@PrabaharanK-b5i அது என்ன முறை
@renugadevi371
@renugadevi371 Жыл бұрын
Kulatheivam yarunu theriyum but Kovil yenga irrukunu theriyala. Yenna seivadhu
@Methaguru
@Methaguru 16 күн бұрын
இந்தப் பதிவை கேட்பதே ஒரு வெட்கக்கேடு
@rajaranirajarani2407
@rajaranirajarani2407 2 жыл бұрын
குழதெய்வம்தெரியவில்லை
@priyankanaidu1991
@priyankanaidu1991 3 ай бұрын
Sir neenga solvadhu accept pannika mudiadhu …Nanga tirupathi serndhavanga. Engaloda porvikam tirupati dhan. Engaloda generation um same kuladeivam dhan follow pannurom Enaku theirinchu 8 generations um kuta follow pannudhu…engaloda kula name yea kondawar Telugula appadi na malaiku sonthakaranganu apuram eppadi thappu sollurenga…. Tamil pesuravangaluku may be its wrong engalamari telugu karangaluku eppadi thappakum?
@rajaranirajarani2407
@rajaranirajarani2407 2 жыл бұрын
எங்கலுக்குதிரௌபதிஅம்மன்தான்னுசொல்ராங்க.இதில்இரண்டுகோயில்இருக்கு.இதில்எதுஎன்றுதெரியவில்லை
@AnuRadha-jz8jz
@AnuRadha-jz8jz 3 ай бұрын
Dindigul la dhrowpathi amman temple iruku
@PrabaharanK-b5i
@PrabaharanK-b5i 7 ай бұрын
சமந்தா சம்பந்தம் இல்லாம தெளிவில்லாத விளக்கங்களை எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அடுத்த மாத பிரச்சனை தேவை இல்லை நம்ம மதத்தில குலதெய்வம் தெரியாததை மட்டும் பேசவும் கன்வெர்ட் ஆனவங்களுக்கு எல்லாம் தேவையில்லாத விஷயம்
@kaleshaj1081
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔 மீனம்ராசி ரேவதி நட்சத்திரம் விருச்சிக லக்கனம் நடப்பு சந்திர தசை சந்திர புத்தி
@vstars32
@vstars32 Жыл бұрын
எமது தாய்வளி அம்மன் குலதெய்வம் தகபன் வளி பயிரவர் தந்தை மகம் எனது 2வது மகன் துலாலக்கினம் சுவாதி நமக்கு மூத்தமகன் பிறக்கும் போது தாய்வளி குலதெய்வம் காட்சி கொடுத்து பிறந்தார் இதில் எதை வணங்குவது.மூத்தமகனுக்கு மகத்தில் மகன் பிறந்துள்ளார் நாலு பரம்பரை சுழிபுரம் கிராமம் யாழ்மாவட்டம் தாய்யும் சுழிபுரம் குல தெய்வம் தெரிய வேண்டும்.
@mani8896
@mani8896 Жыл бұрын
உங்கள் அப்பா வழி குலதெய்வத்தை தான் நீங்கள் வணங்க வேண்டும்.
@vstars32
@vstars32 Жыл бұрын
@tharaveeran3145
@tharaveeran3145 Жыл бұрын
ithu Ellam. unmai
@ParthaVU2GPS
@ParthaVU2GPS Жыл бұрын
நாங்கள் பார்த்த ஜோதிடர் உங்கள் ஊரில் தெய்வம் நீர்நிலையின் அருகில் அமைந்திருக்கும் என்றார். ஆனால் அது குல தெய்வமல்ல ஊர் எல்லையில் அம்மன் கோயில் இருக்கும் அதுதான் குல தெய்வம் என்றார். எங்கள் ஊரில் சென்று விசாரித்தால் அது உண்மை என்று தெரியவந்தது.
@shivas1208
@shivas1208 Жыл бұрын
எனக்கும் அப்படி தான் சொன்னார் ஆனால் என் தந்தையின் பூர்வீகம் எங்களுக்கு தெரியவில்லை.அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாலக்காடு அருகில் உள்ளது என்று ஒரு வயதானவர் சொன்னார்
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 2 жыл бұрын
உருட்டல் உருட்டலோ உருட்டல்.. நான் அஸ்வினி ராசி.... என் குலதெய்வம் பால் முனி. அவரை வழிபடுவோம். என் கனவில் வருவார். சும்மா கதை விடாதயா
@bbalakrishnan910
@bbalakrishnan910 Жыл бұрын
Aswini . Enbathu raasi illai . Athu Natchatiram .. avaru sonnathu ungaloda lagna thirkana natchatiram than aswini , moolam iruka koodathu nu solraru. Iruntha kula deiva vazhipadu vitu pochunu solraru. Ethukum Unga lagnam enna nu therinjukonga uruttu nu solrathuku munnadi . Raasi natchathiram vithyasam therinjukonga
@Karu7760
@Karu7760 Жыл бұрын
இதுவரை யாரும் கேட்காத கேள்வி, மேலை நாட்டில் குலதெய்வ வழிபாடு இல்லையே , அந்த நாடு மக்கள் நல்லாகத்தானே வாழ்கிறார்கள் ,
@guruprasadkrishrao6656
@guruprasadkrishrao6656 Жыл бұрын
Whatever he says is all OK but he can not say that kula deivam is beyond religion. Totally not acceptable. The very word kuladeivam belongs to hindu religion. Also there was no other religion before 2000 yrs, thus hindu religion did not have a seperate name like 'hindu religion'. Only when other religions got formed, to differentiate our religion from others, our religion was named as 'hindu religion'. Otherwise our religion till then was known as 'Sanatan' meaning thereby no beginning and no end.
@gowsalyas6284
@gowsalyas6284 Жыл бұрын
Vishal usage of language is worst
@sitaramanv7154
@sitaramanv7154 Жыл бұрын
Instead of coming to the topic, too much beating around the bush
@veeraragavanv9718
@veeraragavanv9718 2 жыл бұрын
கட்டு கதைகள் தேவையற்றது
@PrabaharanK-b5i
@PrabaharanK-b5i 7 ай бұрын
ஜோதிடம் தெரிஞ்சா பேசு இல்லன்னா மூடிட்டு வேலை பாக்குறியா
@maharajan6982
@maharajan6982 Ай бұрын
ஏன்பா கமெண்ட்ஸ் எல்லாம் கதறல் சத்தம் பலமா இருக்கு உனக்கு பாதிப்பு அதிகமா அவர் சொல்வது நூற்க்கு நூறு சரி
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
* வேறு மதத்தில் இருந்து..இந்து மதத்திற்கு.. மானம் ஆண்டான்.. மாறவும் முடியாது.. ஒரு, தலைமுறை என்பது.. எத்தனை ஆண்டு?
@priyankanaidu1991
@priyankanaidu1991 3 ай бұрын
Sir neenga solvadhu accept pannika mudiadhu …Nanga tirupathi serndhavanga. Engaloda porvikam tirupati dhan. Engaloda generation um same kuladeivam dhan follow pannurom Enaku theirinchu 8 generations um kuta follow pannudhu…engaloda kula name yea kondawar Telugula appadi na malaiku sonthakaranganu apuram eppadi thappu sollurenga…. Tamil pesuravangaluku may be its wrong engalamari telugu karangaluku eppadi thappakum?
@rajaranirajarani2407
@rajaranirajarani2407 2 жыл бұрын
எங்கலுக்குதிரௌபதிஅம்மன்தான்னுசொல்ராங்க.இதில்இரண்டுகோயில்இருக்கு.இதில்எதுஎன்றுதெரியவில்லை
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 59 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 24 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 59 МЛН