உங்கள் லக்னமும் 6-ம் அதிபதியும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology |

  Рет қаралды 81,146

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 249
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 3 жыл бұрын
“நன்றாக இருக்கிறீர்களா?, நன்றாகத்தான் இருக்க வேண்டும்”… நீங்கள் ஜோதிடவித்தகர் மட்டுமல்ல.. நல்லவர்களுக்கான குரு… பரந்த மனமுடையவர்..
@chiyaandgl
@chiyaandgl 3 жыл бұрын
தேவையற்ற விஷயங்களை தவிர்த்து, தலைப்புக்கேற்ற விளக்கம் தரும் "ஜோதிட குரு " நீங்கள் மட்டுமே. நாங்கள் youtube பார்த்தவரையில்..
@Karu7760
@Karu7760 3 жыл бұрын
9:14 kanni, 11:10 viruchig,11:44 Thanu
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 3 жыл бұрын
மிகச் சிறப்பான காணொளி. இது போன்றே மற்ற பதினோரு வீட்டு அதிபதிகளின் பலன்களுக்கு தனித் தனியே விளக்கம் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்னைப் போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நன்றி.
@raguram2012
@raguram2012 3 жыл бұрын
அருமையோ.அருமை.நேரில் பார்த்தது போல ஓவ்வொரு லக்னத்துக்கு பொருந்தும்.சூப்பர்
@dineshbabu7827
@dineshbabu7827 3 жыл бұрын
லக்னமும் , 6 ஆம் அதிபதி பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏.
@sudhabalaji2405
@sudhabalaji2405 2 жыл бұрын
Ed
@SD-vz2im
@SD-vz2im 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் சூப்பராக உள்ளது வாழ்க வளமுடன் 🙏
@prolifeindia3750
@prolifeindia3750 3 жыл бұрын
Crystal clear explanation of 6th lord and it's position to Lagna lord Continue sriram Ji your deep knowledge on astrology Watching your video always
@bjmnprm
@bjmnprm 3 жыл бұрын
மிக அருமை அய்யா........
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Miga, arumaiyana, vilakkam thankyou sir 🙏
@gokulkumar559
@gokulkumar559 6 ай бұрын
Stunning explanation sir , really great your analysis sir💯🙏🙏
@JawbharnishaJawbharnisha
@JawbharnishaJawbharnisha 4 ай бұрын
Super explanation
@yuva5746
@yuva5746 28 күн бұрын
கடக லக்னம் பற்றிய விளக்கம் உண்மை 100%
@geethamohan3038
@geethamohan3038 3 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
@thamiilselvan
@thamiilselvan 2 жыл бұрын
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@suryamayavansuryamayavan2942
@suryamayavansuryamayavan2942 Жыл бұрын
மிக்க மிகுந்த நன்றி ஜயா
@Vishalakshi-xi5tk
@Vishalakshi-xi5tk 3 жыл бұрын
இந்த விதி 6ஆம் இடத்தில் நிற்கக்கூடிய கிரகங்களுக்கும் பொருந்தும் அல்லவா இதை பற்றிய தெளிவான வீடியோ போடுங்கள் குருஜி உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 Жыл бұрын
Superb குருஜி
@Jeevarathinam9464
@Jeevarathinam9464 3 жыл бұрын
ஜோதிட ஆசான், மிக அருமையான விளக்கங்கள் ,மிக்க நன்றி, ஆறாம் இடம் ராசியாக அமைந்து , தசை நடத்தினால் இந்த பலன் எப்படி இருக்கும்
@balamanickam6609
@balamanickam6609 3 жыл бұрын
அற்புதம் கிரகங்கள் வலிமையை அறிந்து வியந்து போகிறேன் நன்பரே
@reeder633
@reeder633 3 жыл бұрын
சூப்பர் சார்... தெளிவாக புரிந்தது...
@senthilper6397
@senthilper6397 Жыл бұрын
Vaazhkkai yai mudithu kolla nalla neram kidaithal nandraaga irukkum. Kadamai yai mudikkaamal poga viruppamillai. Kadamai yai mudippathum miga kadinamaaga selgiradhu. Jothidam ariyaamal, aanmeega ennangal illaamal piranthirundhal nandraaga irundhirukkum
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 3 жыл бұрын
அருமையான விளக்கம் சகோ.. நன்றிகள் 🙏🙏
@amuthaannadurai9936
@amuthaannadurai9936 3 жыл бұрын
சிறப்பு👌👌🙏
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 3 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
✨✨🌹🌹
@Sarveshraam2003
@Sarveshraam2003 7 ай бұрын
13:18 Magara laganam
@skarjeeva2326
@skarjeeva2326 3 жыл бұрын
Salute to your deep knowledge in astrology and the way you are expressing is amazing .
@MrCooldude2015
@MrCooldude2015 3 жыл бұрын
Excellent padhivu
@timeposs6955
@timeposs6955 4 ай бұрын
Super Sir
@nagarajanerode
@nagarajanerode 2 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@sivapriya672
@sivapriya672 2 жыл бұрын
Guruji nandri ..100% unmai .my husbndku mesha laknam..avar Amma,sagodharan,sagodhariye edhiriya irundhu uyira vanguranga.idhula 7 la budhanum,sevvayum amarndhu en uyirayum serthu vaangudhunga.kumba guru paarvai 7 la iruku.illana enga 2 perayum uyiroda samadhi vachirupanga avar kudumbathaar😭😭😭
@natarajannatarajan449
@natarajannatarajan449 Жыл бұрын
Super congratulations
@udhay1977
@udhay1977 9 ай бұрын
Thank you Guru. 🙏.
@parameswarisatheesh8869
@parameswarisatheesh8869 3 жыл бұрын
சிறப்பான விளக்கம்
@varunbalajis5048
@varunbalajis5048 Жыл бұрын
You are always unique
@Sakthi637
@Sakthi637 3 жыл бұрын
அருமை அய்யா
@samppathkumar2120
@samppathkumar2120 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@rakshandharshan9417
@rakshandharshan9417 2 жыл бұрын
🙏சார். 👌.
@rajanrajan572
@rajanrajan572 2 жыл бұрын
நன்றிங்க.
@soundararajanms9717
@soundararajanms9717 3 жыл бұрын
Simple but bold explanations.
@sureshaynal8615
@sureshaynal8615 3 жыл бұрын
Very clearly explained n great excution bro, love from Suresh kochi
@vanajakr3505
@vanajakr3505 3 жыл бұрын
Thanks sir. Long time awaiting video Sir
@sureshkumargunasagaram2397
@sureshkumargunasagaram2397 3 жыл бұрын
Nandri Guruji Sir 🙏
@ranjithdurai3440
@ranjithdurai3440 3 жыл бұрын
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@Jagateshjn
@Jagateshjn 3 жыл бұрын
Superb sir
@gopuvijay9471
@gopuvijay9471 3 жыл бұрын
உண்மை குருஜி.
@saravanandeepam4527
@saravanandeepam4527 3 жыл бұрын
நன்றி அய்யா வணக்கம்
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@kalaibaskar7181
@kalaibaskar7181 3 жыл бұрын
Very very very nice 👌👌👌👌 sir
@m.vishnurajesh1425
@m.vishnurajesh1425 3 жыл бұрын
புகழ் பெற வாழ்த்துக்கள்
@PondyBala1985
@PondyBala1985 3 жыл бұрын
ரிஷபம் ராசி, சிம்மம் லக்கனம், ரோகிணி நட்சத்திரம். நீங்க சொன்னதுல மிகவும் கழ்டமா இருக்கு ஐயா...!!! நல்லதோ... கெட்டதோ... தயவுசெய்து பதில் சொல்லுங்கள் ஐயா... ❣️🌹🙏
@raguraji2524
@raguraji2524 3 жыл бұрын
More informative guruji Good guidance to all
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 3 жыл бұрын
நன்றி ஐயா
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 жыл бұрын
Anna neengal sonnathu athanaiyum unmai dhansu laknam thirku
@maheshnatarajan2954
@maheshnatarajan2954 3 жыл бұрын
Good information and above all as usual your Super explanation Sir🙏
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 3 жыл бұрын
Sir, thanks for taking us deeper and deeper into prediction techniques, using your vast knowledge and unparalleled teaching style. 🙏
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@maheshwareng901
@maheshwareng901 3 жыл бұрын
Meena lagnam 99%crt🙏
@oldsoul_49
@oldsoul_49 3 жыл бұрын
16:05 ❤️
@NK-bb1oc
@NK-bb1oc 3 жыл бұрын
வணக்கம் ஐயா . உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது என் பெயர் : நிவேதன் பிறந்த தேதி : 05.09.2000 பிறந்த இடம் : கோவில்பட்டி பிறந்த நேரம் : 7.07 PM 1. அரசு வேலை , பதவி கிடைக்கும் யோகம் உண்டா ? 2. அல்லது சுய தொழில் அமையும் யோகம் உண்டா ? 3. பொருளாதார நிலை உயருமா?
@vinayagamguna8222
@vinayagamguna8222 3 жыл бұрын
Very very thankful to u
@manisaro2297
@manisaro2297 2 жыл бұрын
Danusu lagganam 6m adhipathi 4il ucham sukkiran eppadi erukkum iya
@g.a.sudhaselvakumar7914
@g.a.sudhaselvakumar7914 3 жыл бұрын
Sir, laknathipathiye Aram athipathi sarathil irunthal Enna palan mesha laknam chevvai ayilam thil
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 9 ай бұрын
Simma laknam avashthai avashthai 🥲🥲🤔
@prakashpk23
@prakashpk23 3 жыл бұрын
🙏🏼 Nandri Sir 💖
@nirmalk20
@nirmalk20 6 ай бұрын
magara lagnam at 13:17
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 3 жыл бұрын
மேலான கருத்துக்களை கேட்கும் தங்களது பண்பு பாராட்டுதற்குரியது. பதிவு மிக மிக அருமை. ஒரு குறிப்பிட்ட ஸ்தான அதிபதியின் ஆதிபத்தியம், காரகத்துவம் மற்றும் அதிலுள்ள சாராதிபதிகளின் காரகத்துவம் மூலம் பலன் உண்டாகும் என்பதை தெளிவாக விளக்கியமைக்கு நன்றி. ஆனால், அந்த ஸ்தானாதிபதி மற்றும் அதிலுள்ள சாராதிபதிகள் ஜனன ஜாதகத்தில் அமர்ந்துள்ள விதத்தைக் கொண்டும் மேலும் பலன் தரும் என்று கொள்ளலாமா? நன்றி.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Of curse
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@rajagopalporkalai9938
@rajagopalporkalai9938 3 жыл бұрын
Super
@deepakk3315
@deepakk3315 3 жыл бұрын
Good video
@kamarajm6659
@kamarajm6659 3 жыл бұрын
கும்ப லக்னம் (கும்பதில் சனி ஆட்சி) 6 ஆம் வீட்டில் அதிபதி சந்திரன் ரிஷபம் ராசி உச்சம் மட்டும் கேது உடன் இனைவு
@umamaheswari6324
@umamaheswari6324 3 жыл бұрын
Vishakanikayoka Patri sollunkal
@Targetviews
@Targetviews 3 жыл бұрын
ஐயா திருமண பொருத்தத்தில் பாபசாம்யம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
@deviarunasalam5176
@deviarunasalam5176 3 жыл бұрын
Already have
@hemanathank3560
@hemanathank3560 3 жыл бұрын
Thank you sir,
@RESSH4
@RESSH4 Жыл бұрын
Kadaga lagnam 6:27
@RajkumarKumar-iz8nb
@RajkumarKumar-iz8nb 3 жыл бұрын
Vera level sir
@manjualagu1780
@manjualagu1780 3 жыл бұрын
Thanks sir
@varshavarshini5907
@varshavarshini5907 3 жыл бұрын
Amazing
@venivelu5183
@venivelu5183 3 жыл бұрын
Sir, thankyou👌👌🙏🙏
@radharaj9273
@radharaj9273 3 жыл бұрын
Super Sri Ramji sir 👌👌👌💥💥💥💥🙏🙏🙏
@gokulkumar5259
@gokulkumar5259 3 жыл бұрын
Thought yesterday about 6th house today ur posting this video.
@kaderbeevi-hs6bb
@kaderbeevi-hs6bb Жыл бұрын
ஜயா வணக்கம் ரிசபா லக்கினம் கும்பா ராசி லக்னதிபதி மேசத்தில் 7 பார்வை எப்படி இருக்கும்
@aruchamy2013
@aruchamy2013 Жыл бұрын
வணக்கம் ஐயா நான் ஆறுச்சாமி உடுமலை எனது ராசி ரிஷபம் லக்கினம் துலாம் மீனத்தில் சூரியன் சுக்கிரன் புதன் ராகு சனி கிரகங்கள் உள்ள தயவுகூர்ந்து பலன் சொல்ல வேண்டும்
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 9 ай бұрын
Aaram athipathiyum ettam athipathi yum onpatham paavamana simmathil irukanga santhran sukran kedhu inaivu🤔
@sandhiyagvtofzr1899
@sandhiyagvtofzr1899 3 жыл бұрын
Sandhiya 14:03:2000 4:40am Kotagiri Government job kitaikira vaaipu iruka epothu kitaikum ???? Thank you
@GovindRaj-jd2pz
@GovindRaj-jd2pz Жыл бұрын
Sir கன்னி லக்னம் லக்னத்திற்கு 6- ஆம் வீட்டில் சூரியன் புதன் சனி இணைவு பலன் சொல்லுங்க
@vijay-lm6qk
@vijay-lm6qk 3 жыл бұрын
16.05.2000 10.26am chennai How is my guru dasai guruji. lakna adhibadhi and rasi adhibadhi strong or weak? Check all planet degree. Msc complete pannuvena?
@sabithakanagu4839
@sabithakanagu4839 3 жыл бұрын
Sukkiranin nilai karthigai, uthiram , uthiradam pathi video upload pannunga sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Sure
@vijayaremesh4576
@vijayaremesh4576 3 жыл бұрын
I àslo need is
@karthivipagri3313
@karthivipagri3313 3 жыл бұрын
Sir... Vanakkam. Name Thangaraj. 4 varushathula 5 company maariten. Edhalaum nimmathi ila. Thirupthi ila. Business panalamnu Asa. Pls suggest me. 11.02.1996 4.50 Pm
@k.paramasivank.paramasivan6206
@k.paramasivank.paramasivan6206 2 жыл бұрын
மிதுன லக்னம் லக்னாதிபதி புதன் மகரத்தில் குரு சூரியன் சுக்கிரன். . கும்பம் ராசி யில் சந்திரன் மேசத்தில் செவ்வாய் லக்கனத்தில் சனி கேது.தனுசில் ராகு. என் நிலை என்ன?. வயது 49 பூரட்டாதி நட்சத்திரத்தில் வியாழன் திசையில் பிறந்தவன். விவரம் சொல்லவும்.
@karthikachandran4863
@karthikachandran4863 3 жыл бұрын
Sir.. padmini,chitrini,shankini,hastini four kinds of women pathi jathaga palan sollunga..
@channelofthirumayam
@channelofthirumayam 3 жыл бұрын
ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது வீடியோ போடுவீர்கள் ?
@sivanvanusham7695
@sivanvanusham7695 3 жыл бұрын
ஐயா என்னுடைய ரிஷபம் லக்னம் விருச்சிக ராசி எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்கள்
@muthukaruppancn7160
@muthukaruppancn7160 2 ай бұрын
கும்ப லக்கினம் 6 ஆம் ஆதிபதி 7 இல் சனி பார்வை பெற்று 6 ஆம் அதிபதி திசை நடந்தால் திருமணம் எப்போது. சூரியன் 9 இல் சுக்கிரன் குரு ராகு சேர்க்கை. வயது 30 பெண் விபரம் கூறவும். நன்றி.
@senthilmurugan1976
@senthilmurugan1976 Жыл бұрын
தனுசு லக்னம் குரு சுக்கிரன் சாரம் நல்லதா ஐயா கும்பத்தில் சுக்கிரன் ராகு சாரம் ஆறில் ராகு சந்திரன் சாரம்.. அப்போது எதிரி யார் ங்க..
@sridharthirupathi4104
@sridharthirupathi4104 9 ай бұрын
16:08 meenam
@SureshKumar-ts7fi
@SureshKumar-ts7fi 3 жыл бұрын
Sir appadi yee lagnamum 7m athipathium video
@rajanrajan572
@rajanrajan572 2 жыл бұрын
உண்மை.என்அண்ணன்.துலாம்லக்னம்.சனி.இருக்கின்றார்.வம்புவழக்கு.எல்லாம்நடந்துமுடிந்துவிட்டது🙏
@ramanramasamy1200
@ramanramasamy1200 3 жыл бұрын
வணக்கம் குரு
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.