தாங்கள் சொன்னது நிதர்சனம் மற்றும் உண்மைதான். வேறு மாநிலத்தில் அல்லது வெளி நாட்டில் வாழ பழகிக் கொண்டால் வாழ்வு இனிமையாகும். நன்றி.
@buvanapriya47902 жыл бұрын
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். மிக அற்புதமான பதிவு தங்கள் சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள் குருஜி.
@thilaganatarajan9086 ай бұрын
Very true.. Excellent prediction..nan veliyurla iruken.. Am kumba lagnam.. Now am a astrologer🙏
@rajkumarkodangi90342 жыл бұрын
வெளியூர் சென்றால்தான் வெற்றி பெற முடியும் இது நிதர்சனம் நன்றி
@esumahi1378 Жыл бұрын
Thank you very much sir 👍 உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி sir என்றும் எங்கள் இதயங்களில் இருப்பீங்க sir வார்த்தைகள் கிடையாது உங்கள் பணி மற்றும் மனதிற்கு நன்றியுடனும் அன்புடனும் ஈஸ்வரி பாலமுருகன்
@raeasychemistry16672 жыл бұрын
வணக்கம் குருஜி. உங்களுடைய சேவை மனித இனத்தின் நன்மைக்கு மிக மிக தேவை. அனைவருக்கும் எளிதாக புரியும்படி காரணத்துடன் விளக்குவதுடன்குறைந்த நேரத்தில் நிறைந்த தகவல்களை , ஜோதிட நுணுக்கங்களை கற்றுத்தருவதில் வல்லவராக பொன்னவனாக தேவகுருவாக விளங்குகிறீர்கள். நன்றி குருவே.
@ps2kking942Ай бұрын
உங்களது லாக்னதிபதி பலன் கண்டுபிடித்து விட்டேன் நன்றி அண்ணா
@dharma5612 жыл бұрын
Yes sir... Absolutely correct... Me lagnathibathy in 12th house... Me not with my family very long time
@esumahi1378 Жыл бұрын
Thank you sir லக்னாதிபதி சூரியன் 12 ல் உங்கள் ஜோதிட விளக்கம் ஆறுதல் தருகிறது
@dharsiniram1712 жыл бұрын
U r "The best astrologer "sir, 🙏👍
@thiruvengadamgopalan20612 жыл бұрын
லக்கினாதிபதி பகை வீட்டில் இருந்தால் ? இந்த தலைப்பிலும் ஒரு பதிவு வேண்டும் sir
@rajkumarsabaapathi47042 жыл бұрын
இந்த லக்னாதிபதி பகை வீட்டில் இருந்தால் என்ன என்ற பலன் இதுவரை யாரும் போடாத பதிவு. அருமையான கேள்வி. நானும் இதை குருஜி, ஸ்ரீ ராம்ஜியிடம் எதிர்பார்கிறேன்......
@இமான்2 жыл бұрын
@@நெடுஞ்சேரல் வீடு கொடுத்த பகை கிரஹம் உச்சமானால்
@SowndaryaT-t1e Жыл бұрын
Lagnathipathi labathipathi 2me sani 12il
@thiyagarajraj3721 Жыл бұрын
ஐயா தங்கள் போட்ட காணொளிகளி யே மிகவும் வேகமாக உள்ளது ஐயா
@MuraliSiva-pk8nn Жыл бұрын
நன்றி குருவே சூப்பர் மிக தெளிவான விளக்கம்
@annadurai19162 жыл бұрын
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏
இந்த லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி பகை வீட்டில் இருந்தால் என்ன என்ற பலன் இதுவரை யாரும் போடாத பதிவு. அருமையான கேள்வி. நானும் இதை குருஜி, ஸ்ரீ ராம்ஜியிடம் எதிர்பார்கிறேன்......
@பிச்சையாபிரகாஷ்2 жыл бұрын
மிக சிறப்பு சார் நன்றி
@arunkumar-fq2ho2 жыл бұрын
🙏மீன லக்கினத்திற்கு 3-ல் சந்திரன் 6-ல் குருவும், சுக்கிரனும் 8-ல் செவ்வாய், சூரியன், புதனும், 🙏 கேந்திரத்தில் 4-ல் கேது 10-ல் ராகு மகரத்தில் சனி பகவான் , எளிமையாக ஒரு பலன் கூற முடியுமா 🙏
@suriyachandrasekar57864 ай бұрын
Thank you sir for your clear explanation🙏🙏
@haasanselva5601 Жыл бұрын
Sir yenak mesha lagnam kadagathil sevvai,sukran vaalkail oru munnetramum illai.kadan koodite poguthu .rohini natchathiram.nagnathipathi yenak maraiva?
@shanthisuresh35111 ай бұрын
!நன்றி 🎉 ஜி
@shamugamsomiah83632 жыл бұрын
Excellent clarification thank you so much sir 🙏. Ranjani shanmugam.
@bhuvanachinnadurai78142 жыл бұрын
Sir vanakam kataga laknam thanusu rasi pooratam star 1il suriyan 2il sevai puthan sukaran kethu 6il sani satharan 8il ragu 12il kuru pagavan sir ena palan sir
ஐயா மீன லக்னம்..குரு தனித்து 8ல் சுக்ரன் வீட்டில்...5ம் அதிபதி 6ல் , 9ம் அதிபதி செவ் விருச் ஆட்சி..உடன் சூரி, சுக்,ராகு,புத சேர்ந்து உள்ளனர்...12ல் சனி...3ல் கேது... வெளிநாட்டு யோகம் உண்டா??
@kanakarajraj62755 ай бұрын
வணக்கம் குருஜி நீங்கள் புகழ் பெற்ற ஜோதிடர் உங்கள் வீடியோ எங்களுக்கு ஒரு வழி காட்டியாக உள்ளது மகர லக்னம் எட்டில் சிம்மத்தில் லக்னாதிபதியுடன் குரு உள்ளது நான் பூர்வீக இடத்தில் இருந்து மாற வேண்டுமா குருஜி வேறு இடத்தில் தங்கி வேலைக்கு போகலாமா
@இமான்2 жыл бұрын
சார் ராசி அதிபதி உச்சமானால் சந்திர தசை எப்படி இருக்கும் சந்திரன் உச்சம் பெற்றவன் வீட்டில் உள்ளதால் நன்றாக இருக்குமா எனக்கு மிதுன லக்கினம் மேஷராசி செவ்வாய் உச்சம்
@sahunthalasrikanthan94432 жыл бұрын
அருமையான பதிவு 🙏
@srinivasanl60562 жыл бұрын
Guruji lagna lord is in 11th place for me and for my two sons too. Kindly tell me how is our life and any impacts due to this.
@Viswanthan-lm9ud2 жыл бұрын
Vanakkam jii. Horai part 4 eppodhu patheveduveergal ?waiting for part 4 plz.
@devim65752 жыл бұрын
Lot of thanks ji ,,but i have only big doubt for you,,6,8,12 maraivu ok but degree wise parkanuma and problem irukka,,
@shanmugathasanmyilvaganam150719 күн бұрын
Good afternoon 🙏 🙏😇🇦🇺👌☃️💯😍👍😁
@velu27862 жыл бұрын
வணக்கம் குருஜி கடகலக்னம் சந்திரன் கும்பத்தில் குரு சாரம் பூரட்டாதி 3 ம் பாதம் மகரத்தில் குரு நீசம் மற்றும் வக்ரம் குரு பார்வை லக்னத்தில் இருந்தால் உள்ளுரிலேயே வசிக்கலாமா தன லாபம் முன்னேற்றம் இருக்குமா நன்றி குருஜி🙏🙏
@ponnaiahempee91502 жыл бұрын
குருவே வணக்கம் இன்றைய சூழலில் யாரும் பிறந்த ஊரில் பெரும்பாலும் வாழ்வதில்லை பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருந்தாலும் நிலமை இதுதான் நடக்கிறது ஆனால் பிறந்த ஊரை விட்டு எங்கு வசித்தாலும் ஐந்தாமிடமோ ஐந்தாமிடத்து அதிபதியோ நல்ல நிலைமையில் இருந்தால் இறப்பு என்பது பூர்விகத்தில் ஏற்படுகிறது இதைப்பற்றி உங்கள் அனுபவத்தை பதிவிடுங்கள்
@kosan93622 жыл бұрын
குருஜி,
@preethivt56732 жыл бұрын
Iya sima lagnam 8 il suryan .. anal guru budan( 8,11) parivarthanai .. epdi iya palan
@preethivt56732 жыл бұрын
Yes ..na ella videos regular ah papen
@preethivt56732 жыл бұрын
@@Ram_Edits14 try panren dob solunga
@preethivt56732 жыл бұрын
@@Ram_Edits14 kadaga lagnam thulam rasi ..pournami la porandhingla lagnathula guru ivlo yogam vechitu en pa ipdi doubtful ah iruka kadaga lagnam raahu thasai konjam summar tha en na moon raahu ku Agatha Graham adanalah irundalum rahu rishabathula nalla place la tha irukaru surya sandhira dasai vandhirundha inum super nenaikara aana nenga guru sani dasai la varuthu superah irupinga don't worry. Billionaire avinga unmaiyalay luxury boy tha I am glad to see such good horoscope ...
@preethivt56732 жыл бұрын
@@Ram_Edits14 yarukuna neeedy people ku food provide panunga mudinja adha panunga enaku edum vena thambi .. 👍♥️
@preethivt56732 жыл бұрын
@@Ram_Edits14 yarukuna neeedy people ku food provide panunga mudinja adha panunga enaku edum vena thambi .. 👍♥️
@anandnagapa48022 жыл бұрын
Varthakhotamathilirundaal.??
@govindaraj32912 жыл бұрын
Vanakam sir my DOB 06/12/1980 time 11.15 am saturn +guru placed in 8th house plan sollunga sir thank you
@siddharthansureshkumar88982 жыл бұрын
Nandri guruji
@thulasimani39392 жыл бұрын
Good evening🌙 sir
@deepakk33152 жыл бұрын
Sir old background vainga
@Rajasekar745-Ind12 жыл бұрын
Nice topic sir....
@rs.manianramasubramanian23412 жыл бұрын
ரிஷபம் லக்கினத்திற்கு சுக்கிரன் துலாத்தில்6ல் மறைவு இப்படி இருந்தால் வெற்றி பெறமுடியுமா ஐயா.
@saravanan.c27382 жыл бұрын
Lakanam authipathi kuru 3 house resapathil varkothamam and sani uodan serkkai yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
@AstroSriramJI2 жыл бұрын
No problem
@பிச்சையாபிரகாஷ்2 жыл бұрын
மறைந்த லக்ணாதிபதியை குரு பார்த்தால் சிறப்பா சார்
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@dr.ramkimurugan59862 жыл бұрын
Clear interpretation for each lagna for a delicate rule. Kudos...Dr.M Ramki Murugan MBA PhD from Chennai
அய்யா வணக்கம். பூர்வீக சொத்துக்கள் கோவிலுக்கு எழுதலாமா? அய்யா விடை கூறுங்கள்
@MR-ve8pf2 жыл бұрын
Kadaga legnam,12 il chandren with sani good or bad
@AstroSriramJI2 жыл бұрын
Bad
@manivannangopalakrishnan6102 жыл бұрын
Thank you sir 🙏
@indiarohith2 жыл бұрын
லக்கினாதிபதி வக்ரம் பெற்றால் என்ன பலன் என்பதை சொல்லுங்கள்
@rajeswariraaji52022 жыл бұрын
Mesha lagnam.sevvai 8il irunrhu guru rahu valaipirai chandran parvai petral maraiva sir?
@AstroSriramJI2 жыл бұрын
No
@likithlazy65832 жыл бұрын
வணக்கம் 🙏🙏குருஜி நான் 7 வாரத்தில் இருந்து முயற்சிக்கிறேன் எனது பெயர் லிகித் எனது பிறந்த தேதி 07/01/1998 நேரம் இரவு 10.25 இடம் பெங்களூர் கர்நாடகா எப்படி இருக்கும் என்னுடைய 7வது வீட்டில் கேது இருக்கும்.... வாங்க சொந்தமா விடு வாங்குவான குருஜி 3 கிரகங்கள் உள்ளது 6வது வீடு எப்படி இருக்கும் குருஜி🙏🙏🙏
@gayuvarunpandi50522 жыл бұрын
Thansu laganam anusham natchathiram laganthipathi 6li karthikai natchathirathil good or bad sani serkai ullathu sir 🙏
@gayuvarunpandi50522 жыл бұрын
Seivai parvai ullathu sir
@nagarajans37292 жыл бұрын
டிகிரி வித்தியாசம் பொறுத்து பலன்கள் இருக்கும். சனி செவ்வாய் சுபத்துவமாக இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
@rameshl14522 жыл бұрын
லக்னாதிபதியோடு இனையும் கிரகங்கள் தரும் பலன்கள் வீடியோ
@KaviDeepak.2 жыл бұрын
ஐயா., மிதுன லக்னம் லக்னாதிபதி புதன்(சுய சாரம்) சூரியனுடன் இணைந்து விருச்சிகத்தில்... நவாம்சத்தில் தனுசில் இருக்கிறார்... மிகவும் பாதிப்பா?
@udhayakumar632 жыл бұрын
வணக்கம் நான் உதயகுமார் மேஷ ராசி தனுசு லக்னம் பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருக்கிறது இரண்டாம் வீடான மகரத்தில் சனி வக்கிரம் அடைந்து இருக்கிறது இப்ப ராகு திசை புதன் புக்தி நடைபெறுகிறது 6ம் வீடான ரிஷபத்தில் சூரியன் புதன் இருக்கிறது 8ம் வீடான கடகத்தில் குரு உச்சம் உடன் செவ்வாய் சுக்கிரன் இருக்கின்றது தற்போது என்னுடைய வியாபாரம் லாஸ் ஆகிவிட்டது தற்போது நான் வேலை தேடி அலையும் நிலையில் இருக்கிறேன் எனக்கு உள் நாடு மற்றும் வெளிநாடு வேலைவாய்ப்பு யோகம் இருக்கிறதா என்று செல்லவும்