உங்கள் இருவர்களை ஒன்றாய் பார்க்கவே மிக அருமை SUPER Bro...
@raghunandan70372 жыл бұрын
அம்சமான வீடியோ 📸👌 சாப்பிடுவதில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை சக்தி bro 💕♥️ சூப்பரோ சூப்பர் 👌💕
@maarithilagavathi31172 жыл бұрын
இரண்டு சகோதரர்கள் சேர்ந்தது சந்தோஷம்
@senthilvel54782 жыл бұрын
குழந்தைகளை 4 வயசுக்கு முன் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி கொடுமைப்படுத்தாதீங்க என சொன்ன நல்ல மனசு தம்பி கிங்ஸ்டனுக்கு... 💕 கேமராமேன் கண்ணுல கொஞ்சம் மசாலாவ தூவுனா நல்லா தெளிவா எடுப்பார் என தம்பி சொன்னத கேட்டு வாய்விட்டு சிரிச்சிட்டேன்.. 😂😂😂 தம்பி சக்திக்கு வாழ்த்துகள். 💕💐💐💐
@vatchalavatchala700 Жыл бұрын
அருமை யான பதிவு நன்றி பா இருவரும் சேர்ந்து இருப்பது நல்லா இருக்கு
ஈகோ இல்லாத understanding ரொம்ப பிடிச்சிருக்கு நல்லாயிருங்கப்பா!!
@JannatRose8396 ай бұрын
ஒரே வீடியோவில் 2 பேரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤
@kumara43732 жыл бұрын
Very nice collaboration between two experienced fishermen. Wish you all success
@user-pz9ul1ux5g2 жыл бұрын
✍🌻சக்தி தம்பி விடியோ எல்லாம் அருமை🌻👌🏾🌻 எனக்குதான் அதிஷ்டம் இல்லை 🌻🌷🌻✍
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.. சூப்பர் வீடியோ
@karpagavallikottaisamy29602 жыл бұрын
ஐய்! எங்க ஊருக்கு வந்தீங்களா நன்றிகள் பல
@karthickkumar53182 жыл бұрын
மிகவும் சுவையான மீன் நன்றி இருவருக்கும்...
@Ajay_prasath2 жыл бұрын
I'm happy to see both of you together #கடல் #சிங்கங்கள்
@melvinselo5100 Жыл бұрын
Parkave azhaga irukku Anna .... Neenga lifelong ippadiye irukkanum
@user-gl5jc9vd7k11 ай бұрын
🎉🎉🎉🎉😮 super
@dkarthikeyan37092 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@sureshsachin70872 жыл бұрын
அண்ணா நாங்கள் ஒரு நாள் பழைய சாதம் சாப்பிட்டாலே தொண்டை கவுது , சளி பிடிக்குது , ஆனால் நீங்கள் அதிகமாக பழைய சாதம் சாப்பிடுறீங்க எப்படி , ரொம்ப நாள் மனசுல இருந்த கேள்வி இந்த கேள்வி பார்த்தால் விடை அனுப்பவும் ,
@sureshsachin70872 жыл бұрын
@@Tabitha96 நான் சென்னை , இங்கே இவ்ளோ வெயில் அடிக்குது , அதான் இரண்டு நாள் முன்னாடி தயிர் கரைச்சு சாப்பிட்டேன் , நேற்றிலிருந்து காய்ச்சல் , இது அடிக்கடி நடக்குது , என்னோட வேலை டெலிவரி வேலை , அதான் கேட்டேன் ,
@joycemary76592 жыл бұрын
Like ur humble friendship.... 🤞
@jeraldkumar24696 ай бұрын
Best friends forever... thank you both of you long live