உங்கள் மீனவன் பிரைவேட் லிமிடெட் கம்பெனி வெற்றிகரமாக ஓபன் பண்ணியாச்சு

  Рет қаралды 140,831

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

#UngalMeenavan

Пікірлер: 424
@Charlesdhanraj
@Charlesdhanraj 2 жыл бұрын
எங்கள் கண் முன்னே வளர்ந்த மாமனிதர் உங்கள் மீனவன்...வாழ்க வளமுடன்🙏
@mr.xxxxxxxxx5392
@mr.xxxxxxxxx5392 2 жыл бұрын
Illa Anna ippethan start a journey to success Avar innum Pala madangu varale vendum 🙏
@rajasekaran2455
@rajasekaran2455 2 жыл бұрын
உங்கள் வளர்ச்சி மீனவ சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கட்டும்...... வாழ்க வளமுடன்.... லா. இராஜசேகரன் பெர்னாண்டோ....
@sasianu3357
@sasianu3357 2 жыл бұрын
ellam ganja kadathina kaasu bro
@rajeshkanna2702
@rajeshkanna2702 2 жыл бұрын
@@sasianu3357 இலங்கைக்கு கஞ்சா கடத்தல் கும்பல் தான் இவங்க எல்லாம்
@sasianu3357
@sasianu3357 2 жыл бұрын
@@rajeshkanna2702 aamanda rajesu
@kkrajkalidoss2605
@kkrajkalidoss2605 2 жыл бұрын
கிங்ஸ்டன்,,,,உங்களின் கடும் உழைப்பே உங்களை இந்த நிலைமைக்கு கொண்டுவந்துள்ளது!!! வாழ்க! வளமுடன்!!! ❤️❤️❤️
@a2009shok
@a2009shok 2 жыл бұрын
அடடே மரமும் நட்டுருக்கீங்க விவேக் சார் சார்பாக வாழ்துத்துக்கள்
@sulakkalkinathukadavu9627
@sulakkalkinathukadavu9627 2 жыл бұрын
வணக்கம் தோழரே.. வாழ்த்துக்கள் உங்கள் வளர்ச்சிக்கு. அனைத்தும் நன்றாக செய்து சாப்பிட மட்டும் நெகிழி வாழை இலையா?. இனிவரும் காலங்களில் கவனிக்கலாமே.. நன்றி
@tamilstatusvideos3774
@tamilstatusvideos3774 2 жыл бұрын
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்கள் மீனவன் 👏👏👏
@durairaj.p.slatha.s4214
@durairaj.p.slatha.s4214 2 жыл бұрын
நண்பா அம்மாவின் ஆசிர்வாதத்துடன் மென்மேலும் வளர எங்கள் மனதார வாழ்த்துக்கள் 🙏
@vineshm
@vineshm 2 жыл бұрын
Hard work never fails... Anna.. Be happy... Congratulations anna... 🥰🥰🥰
@deva7211
@deva7211 2 жыл бұрын
🥳 👏வாழ்த்துகள்...சகோ...இது ஆரம்பம் தான்... தொடர்ந்து சரியான உழைப்பும், திட்டமிடலும் உங்களை இமயமாய் உயர்த்திடும்.. 👍சகோ..
@sureshms3108
@sureshms3108 2 жыл бұрын
அன்னாருக்கு வாழ்த்துக்கள் God bless your
@கள்ளந்திரி.நாம்தமிழர்.ப.ராசாநா
@கள்ளந்திரி.நாம்தமிழர்.ப.ராசாநா 2 жыл бұрын
நீங்கள் சிந்திய வியர்வையும் ரத்தமும் விதையாக மாறி இந்த நிலையில் உயர்வு உங்கள் உயர்வை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் கிங்ஸ்டன் வாழ்த்துக்கள்.இன்னும் உயர்வாக நீங்கள் வாழ வேண்டுகிறேன்.
@sekaransekaran6888
@sekaransekaran6888 2 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் தொழில் சிரக்க வாழ்த்துக்கள் சவுதி அரேபியாவில் இருந்து சிவகங்கை மாவட்டம் தனசேகரன் டிரைவர்
@soundharrajanmanickam2596
@soundharrajanmanickam2596 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோ....தரமும் நேர்மையும் உங்களை மென்மேலும் வளர ஆயுதமாக உழைக்க வைக்கும் என்று மனமார வாழ்த்துகிறோம்....⚘⚘🥩🎉🎁🎁🙏♥️💚
@suraajraj6585
@suraajraj6585 2 жыл бұрын
ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா உங்களைப் பார்க்கும் பொழுது. வாழ்த்துக்கள் தமிழர்கள் திறமை உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்க வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து சுபராஜ்.👍👍👍👍🙏
@Jagadeesh_waran
@Jagadeesh_waran 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா💐💐 நீங்கள் மென் மேலும் வளர வேண்டும்🙏🙏 💐💐
@geethakarunakaran8795
@geethakarunakaran8795 2 жыл бұрын
கம்பெனி திறப்பு விழாசூப்பர் அதைவிட வளரும்குழந்தைகள் மரங்கள்நட்டது வாழ்த்துக்கள் தம்பி
@alagirisamy5102
@alagirisamy5102 2 жыл бұрын
மேலும் மேலும் வளர்ச்சி பெற்று உயர்வடைய வாழ்த்துகிறோம். மா.அழகிரிசாமி, Tamil Thadam Channel
@sarathi6122
@sarathi6122 2 жыл бұрын
சிறுதுளி பெருவெள்ளம் 🎉🎉 நல்வாழ்த்துக்கள் 🎉🎉 உங்கள் மீனவன் உயர்ந்த மனிதன் 🎉🎉
@mr.xxxxxxxxx5392
@mr.xxxxxxxxx5392 2 жыл бұрын
Anna avlo happy God bless you & Ur family, friends always Anna Valthukkal 😇💐👏🙏💪 Ippethan starting innum memelum valara valthukkal Anna Anna kandipa tamilnadu varuven ippethan money save pannidhu iruke Ange vare nambe nade pakka I hope Soon will meet u Anna from Malaysia ❤️💐
@jebarani1320
@jebarani1320 2 жыл бұрын
மரக்கன்றுகள் வளர்வது போன்று நாளொரு வளர்ச்சியாய் வளர்ந்து பெருகுவாயாக கிங்ஸ்டன்
@madhavaraj6626
@madhavaraj6626 2 жыл бұрын
கால்மிதிக்கும் தேசம் கர்த்தருக்கு சொந்தம் இந்த பூமி உங்கள் மீனவனுக்கே சொந்தம் இயேசுவிடம் சொல்லிவிட்டேன் நீங்களும் சொல்லுங்கள் மகிமை தேவனுக்கே பாஸ்டர் மாற்கு ஜெபராஜ் சேலம்
@vijaykrishnamahesh
@vijaykrishnamahesh 2 жыл бұрын
சார் என்ன ஒரு ஆனந்தம் இப்படி ஒரு நிகழ்வை காண்பதில் இதில் உங்களின் கடுமையான உழைப்பு முயற்சி தன்னம்பிக்கை அதனோடு அனைவரின் ஆசீர்வாதம். சத்தியமாக அவ்வளவு மகிழ்ச்சி உங்களை இப்படி பார்ப்பதில். அடுத்து இந்த அமைப்பு சொந்தமாக ஒரு மாபெரும் கட்டிட அமைப்பில் நிச்சயமாக மாற்ற வேண்டும் சார். இன்னும் மேலும் அதிக அளவில் வளர்ச்சி பெற்று தங்களால் பலர் பயன் அடையவேண்டும். வாழ்த்துகள்
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
ஒருவன் தேவையில்லாமல் கஞ்சா கடத்திச் சென்று விட்டான். அவனும் இது போல முன்னேறி இருக்கலாம்
@kandeepank7652
@kandeepank7652 2 жыл бұрын
சகோ இது உங்களின் வளர்ச்சி போன்று எனக்கு தோன்றவில்லை. நானே ஜெயித்தது போல் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துகிறேன்
@mathiyalagansinnathurai3406
@mathiyalagansinnathurai3406 2 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ எங்கள் ஆசீர்வாதம் என்றும் உண்டு சகோ
@LiveChallengeWarriors
@LiveChallengeWarriors 2 жыл бұрын
*வாழ்த்துக்கள் கிங்ஸ்டன் அண்ணா*
@paulraj9935
@paulraj9935 2 жыл бұрын
உங்கள் மீனவன் கிங்ஸ்டன் சகோதரர். இன்னும் மென்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துகிறோம். 6.55 முதல் 7.20 நிமிடம் வரை பாருங்கள். அந்தக் குழந்தை சிறப்பாக மரம் நடுகிறது...
@vlogsofmanivasan
@vlogsofmanivasan 2 жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள். Congratulations உங்கள் மீனவன் அண்ணா நீங்கள் மேலும் வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.😊
@selvaganesh1599
@selvaganesh1599 2 жыл бұрын
வீடியோ எடுக்கிற நண்பர் சூப்பரா எடுக்குறீங்க லைட்டா ஷேக் கூட ஆகல சூப்பர் நண்பா உங்க முகத்தை ஒரு டைம் காட்டுங்க
@TeaWithPositiveJose
@TeaWithPositiveJose 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவனே உங்கள் மீனவனை ஆசீர்வதித்து பாதுகாப்பாராக. என் இனிய நல்வாழ்த்துகள் அன்பு சகோதரரே. காரைக்குடியிலிருந்து, Positive Jose Antony
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 2 жыл бұрын
ப்ரோ ஒரு சின்ன ரிக்வெஸ்ட் என்னென்ன நீங்க இந்த மாதிரி பண்ணும்போது கொஞ்சம் பாவங்களையும் கூப்பிட்டு அவங்களுக்கு வயிறார சாப்பாடு போடுங்க அப்போ உங்களுக்கு இன்னும் நிறைய வாழ்த்துக்கள் கிடைக்கும் நீங்க இன்னும் மென்மேலும் வளர்வீர்கள் நீங்க யூடியூபர்ஸ் நிறைவேற இன்வைட் பண்ணி இருக்கீங்க ன்னு தெரியுது உங்கள் உறவினர்கள இன்வைட் பண்ணி இருக்கீங்க தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் இந்த மாதிரி ஃபங்க்ஷன் ல அன்னதானமும் பண்ணும் போது நீங்க இன்னும் வாழ்க்கையில சீரும் சிறப்புமாய் இருப்பீர்கள் வாழ்த்துக்கள் வளர்க உங்கள் தொழில்
@mathavansiva0606
@mathavansiva0606 2 жыл бұрын
நண்பா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️❤️👍👍❤️❤️❤️👍❤️
@MVK-bm4wl
@MVK-bm4wl 2 жыл бұрын
மேலும்.... மேலும்.... வெற்றி அடைய வாழ்த்துக்கள். *விவேக்* அவர்களின் நினைவாக மரக்கன்று வைத்தது இன்னும் மிக அருமை, ஏனென்றால் மரக்கன்று என்றால் அவர் நினைவு தான் வருகிறது.........
@shekarhotz566
@shekarhotz566 2 жыл бұрын
கன்டிப்பா கூடிய விரைவில் அதை இடம் உங்கள் சொந்தமாகூம் மேன் மேலும் வளர வாழ்த்துகள் நண்பா
@senthilpandi.l3805
@senthilpandi.l3805 2 жыл бұрын
அண்ணா திண்டுக்கல் கடைல மீன் தரம் மோசமா இருக்கு. கொஞ்சம் பாருங்க அண்ணா
@Jeffrinsview
@Jeffrinsview 2 жыл бұрын
We look forward to seeing the next video when the mind is delighted to watch the videos காணொளிகளைப் பார்த்து மனம் மகிழ்ந்தவுடன் அடுத்த காணொளியை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்
@shk4382
@shk4382 2 жыл бұрын
என்றும் அன்புடன் வாழ்கவே
@santhoshsaravanan7628
@santhoshsaravanan7628 2 жыл бұрын
Photovil hindu kadavul Tholil thodangi vaithavar kiristian Samayal bai biriyani 🇮🇳
@RajaSekar-pw7yr
@RajaSekar-pw7yr 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் மீனவன் டீம்,, 💐💐💐
@vimalrajsesuraj6547
@vimalrajsesuraj6547 2 жыл бұрын
Super brother your hardships and struggles payed off in flying colours may the force be with you with the blessings of lord almighty 🙏💐💐
@selvanv2913
@selvanv2913 2 жыл бұрын
உங்கள் மீனவன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி 💐
@narayananmoorthy8375
@narayananmoorthy8375 2 жыл бұрын
மென்மேலும் உயர உளமார வாழ்த்துகிறேன் .அன்பு நண்பர் கிங்ஸ்டனும் அவர்தம் குடும்பத்தினர் அனைவரும் நலமுடனும் வளமுடனும் நீடு வாழ வாழ்த்துகள். இப்படிக்கு மூர்த்தி சென்னை.
@ganeshsonu827
@ganeshsonu827 2 жыл бұрын
Nambatha life la munnerala Neegalachi makkaluku Nallathu pannuga Pakura nanbargalum like pannuga Plss
@shanthidurai2980
@shanthidurai2980 2 жыл бұрын
congratulations brother God bless you brother unga nalla manasuku ellam nallathe nadakkum shanthi from Coimbatore my wishes 🙏
@maheshs9571
@maheshs9571 2 жыл бұрын
விருந்தை வாழை இலையில் பரிமாறி இருக்கலாம்
@saravanank1446
@saravanank1446 2 жыл бұрын
Congratulations Anne… ❣️😀
@vetrimani8138
@vetrimani8138 2 жыл бұрын
Congratulations Kings bro.... ✨
@tony10101979
@tony10101979 2 жыл бұрын
CONGRATS BRO (fan from france)
@mohan250s
@mohan250s 2 жыл бұрын
hardworking pays off.. super anna
@kanchanamala1776
@kanchanamala1776 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி"".யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"" என்ற நம் முன்னோர்களின் வாக்கின்படி தான் மட்டுமல்லாது சமுதாயத்தில் தன்னை சேர்ந்தவர்களும் நன்றாக இருக்கவேண்டும் என விரும்பி உழைக்கும் தங்களது எண்ணம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற இறைவனை வணங்கி வாழ்த்துகிறோம்!
@gladstoneb879
@gladstoneb879 2 жыл бұрын
Congratulations to Ungal Meenavan & Company.
@sivasgamingtamil1367
@sivasgamingtamil1367 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உயிரே அண்ணா 💥💥❤️❤️❤️❤️❤️
@RaJu-rs9rn
@RaJu-rs9rn 2 жыл бұрын
Congrats bro...but antha rent matter mattum periya uruttu 😂
@gurusureshkumarasamy1869
@gurusureshkumarasamy1869 2 жыл бұрын
Congrats Team Ungal Meenavan. God bless you all to grow up.
@RiskRahul007
@RiskRahul007 2 жыл бұрын
சூப்பர் அண்ணா முடியாதது எதுவுமில்லை நீண்ட காலம் வாழுங்கள்
@samprem
@samprem 2 жыл бұрын
Congratulations and God bless you and your team..
@bhavyaa1132
@bhavyaa1132 2 жыл бұрын
Congrats Anna 🙏🏽🙏🏽💐
@vijaymtp3372
@vijaymtp3372 2 жыл бұрын
உங்க வளர்ச்சியை பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் மென்மேலும் வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா👏
@jesuanton233
@jesuanton233 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ் போல் வாழ்க வளர்க
@saravanan9624
@saravanan9624 2 жыл бұрын
வாடிக்கையாளர்களே உங்களின் கடவுள் தரமே உங்களின் தாரக மந்திரமாக இருக்கட்டும் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் நை. சரவணன் திருச்சி
@relaxationtunes2392
@relaxationtunes2392 2 жыл бұрын
அண்னே வாழ்த்துக்கள் 🌹🌹🌹ஆன நீங்க வாழை இலைல சாப்பாடு போட்டுருக்கலாம் இருந்தாலும் வாழ்த்துக்கள் அண்ணன் 🌹🌹🌹
@முத்துமுத்துமுத்து-ஞ8ல
@முத்துமுத்துமுத்து-ஞ8ல 2 жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் மீனவன் குடும்பம் மேலும் மேலும் நல்ல வளர்ச்சி கண்டு வளர எனது வாழ்துக்கள் - சித்த மருத்துவர் முத்து தேனி.
@srinahul9157
@srinahul9157 2 жыл бұрын
நிச்சயமாக எங்களுது வாழ்த்தும் உங்களுடைய தாய், தந்தை ஆசிர்வாதமும் உங்கலை மேலும், மேலும் வளர செய்யும் தம்பி.
@santhamoorthysanthamoorthy805
@santhamoorthysanthamoorthy805 2 жыл бұрын
Congratulations anna❤️
@k.balamugunthanjothi2484
@k.balamugunthanjothi2484 2 жыл бұрын
மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@MuthuKumar-dm2fj
@MuthuKumar-dm2fj 2 жыл бұрын
உங்கள் மீனவன் குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் நண்பன் சவுதி அரேபியாவிலிருந்து..
@sadhanagiri6697
@sadhanagiri6697 2 жыл бұрын
எங்களை கூப்பிடவே இல்லை
@ayubafra9723
@ayubafra9723 2 жыл бұрын
Congratulations 🎊 👏 💐 brother 💙
@karthickadmkmassgreat5473
@karthickadmkmassgreat5473 2 жыл бұрын
இன்று போல் என்றும் சந்தோசமாக பல்லாண்டு வாழ்க வளமுடன்
@ajaykarthi4820
@ajaykarthi4820 2 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர்.வாழ்க வளர்க.வாழ்த்துகளுடன் அஜய் ஆடியோஸ்&லைட்ஸ் வேங்கையன் டிராவல்ஸ் மணலி...
@asirsudhakarraj8767
@asirsudhakarraj8767 2 жыл бұрын
உங்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவாய் நிறைவேற எல்லாம் வல்ல இறைமகன்இயேசு நாதா் அருள்புாிவாா்
@genesistechserv3937
@genesistechserv3937 2 жыл бұрын
You have made an identy to our entire FERNANDO community. Long Live with Blessing of ALMIGHTY GOD & His Son Jesus Christ.
@dindigulsothumootai
@dindigulsothumootai 2 жыл бұрын
annae veara leavaall na tha miss pannetean
@srikanthhari2423
@srikanthhari2423 2 жыл бұрын
Valthukal en iniya nanbar Kingston neengal melum melum sirapu adaiya ennoda manamarndha valthukal 👍👍👍👍♥️♥️♥️🌷🌷🌷🙏🙏🙏
@SHYAMSUNDAR-fz6bc
@SHYAMSUNDAR-fz6bc 2 жыл бұрын
Congratulations from your fan's ✌✌✌✌ , don't forget KZbin.
@சுடலைமுத்து-த1ங
@சுடலைமுத்து-த1ங 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@yuvarajganesan9031
@yuvarajganesan9031 2 жыл бұрын
வாழ்வில் நன்மைகள் பெருகிட மகிழ்ச்சிகள் பொங்கிட மென்மேலும் வளர்க வாழ்க நண்பரே.. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ❤💐
@muralitharanselvam6050
@muralitharanselvam6050 2 жыл бұрын
Ha haha you work alone. Now registered company. So easy to transport to srilanka drugs. Think bigger
@villagesingappenneycooking6595
@villagesingappenneycooking6595 2 жыл бұрын
24 like super Anna 🤝🤝🌹🌹👌👍❤️
@vinothkumar-bt6kx
@vinothkumar-bt6kx 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா. நம் மீனவ நண்பர்கள் மேன்மேலும் இது போன்று சொந்த நிறுவனத்தைத் நோக்கி நகர வேண்டும்..ஏற்றுமதியில் கால் வைக்காமல் பெருவணிகம் தமிழர் கைகளில் வாய்காது..
@maattuvandipasanga
@maattuvandipasanga 2 жыл бұрын
வாழ்த்துக்கள்🤲நண்பரே ❤️ இறைவன் அருளால் சிறப்பாக 🫂முன்னேற 🤝...💐👉🌾👍👌🚣
@alexpandiyan3670
@alexpandiyan3670 2 жыл бұрын
அண்ணா கர்த்தர் ஆசிர்வாதத்தால் இந்த இடத்தையே வாங்க வைப்பார் God bless you
@thelifeoftravelingbypriya
@thelifeoftravelingbypriya 2 жыл бұрын
Hi Iam from kerala Thenimam vedio paththa ungale theriyath. Unga vedio pathach super bro
@manikandanb.e6071
@manikandanb.e6071 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் மேன்மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள்
@dthiyagarajan3760
@dthiyagarajan3760 2 жыл бұрын
சமூக வலை தளத்தை சரியான முறையில் பயன் படுத்தி வளர்ந்து உள்ளீர்கள் 🌹🌹🔥🔥
@SelviFurnitureKrr
@SelviFurnitureKrr 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@vggopivijey989
@vggopivijey989 2 жыл бұрын
வெற்றிகரமாக தொடங்க பட்டது(ஒபன் பண்ணியாச்சு) என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் . உங்களது கருத்து
@senthilvel5478
@senthilvel5478 2 жыл бұрын
தொழிலில் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்துள்ள தம்பிகள் கிங்ஸ்டன், அந்தோனி, சகோதரர் ஆரோக்கியம், சகோ திருப்பூர் சேது, தம்பிகள் கிளாரட், ஸ்பெல்மன், சித்தப்பு, ஹெர்மஸ், மரியதாஸ், மற்றும் உழைப்பில் பங்குபெறும் அணைத்து தம்பிகளுக்கும் இந்த சாதனையில் பாராட்டுகளும் வாழ்த்துகளும். மென்மேலும் வளர்க. எங்கள் ஆசையை நிறைவேற்றும் விதமாக தம்பிகள் கம்பெனி ஒரு புது விசைப்படகை வாங்கி தினசரி பாடுக்கு அனுப்பி எங்களுக்கு நிறைய வகைவகையான புதுமீன்கள் அள்ளி வந்து தர அன்னை வேளாங்கண்ணி மாதாவின் அருளையும் ஆசியையும் வேண்டுகிறேன்.
@rajulakshmi2763
@rajulakshmi2763 2 жыл бұрын
Super brother ....all the best ...I am raju pondicherry
@satheeshsanthi312
@satheeshsanthi312 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா. உங்கள நிறைய தடவை சாயல்குடியில் பார்த்திருக்கிறேன். உங்களைப் பார்க்கும் பொழுது எனக்கும் ஒரு தன்னம்பிக்கை வருகிறது. எங்கள் கண்முன்னே வளரும் உங்கள் வளர்ச்சி எங்களுக்கும் நம் ஊருக்கும் பெருமையே. உங்கள் கம்பெனியில் சில்லறை விற்பனைக்கு மீன் தருவீர்களா. மூக்கையூர் க்கு எத்தனை மணிக்கு வந்தால் மீன் வாங்கலாம்.
@nallasivam182
@nallasivam182 2 жыл бұрын
மென்மேலும் வளர்ச்சிபெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம்நமசிவாய
@umanathayyapparaj1951
@umanathayyapparaj1951 2 жыл бұрын
Congratulations. But why the price is so high in your shop as like others. Also the fish is not much fresh. Another normal fish shop. Nothing great to visit and buy fish again.
@maniguru8841
@maniguru8841 2 жыл бұрын
வாழ்க வளமுடன்... மேன் மேலும் வளர்க... என்றும் தரத்தை முன்னிலை படுத்துங்கள்...
@balaviewss1345
@balaviewss1345 2 жыл бұрын
💐🤝👍🙏🏾 romba santhosham anna men melum vaazhara Vazhlthukkal 🙏🏾👍🤝⛪
@மணிவண்ணன்-ன6ழ
@மணிவண்ணன்-ன6ழ 2 жыл бұрын
உங்கள் கனவு நினைவாக இயற்கையின் அருளால் வேண்டிக்கொள்கிறேன்.
@vishnuubanishanthsn122
@vishnuubanishanthsn122 2 жыл бұрын
மிகவும் சந்தோஷமாக உள்ளது .. எண் அண்ணன் தொடங்கிய நிறுவனம் பொள் உணர்கிறேன்
@Jung_box
@Jung_box 2 жыл бұрын
உண்மையாகவே உங்கள் உயர்வை கண்டு வியக்கிறேன். மேலும் வளர வாழ்த்துக்கள். (அறை எண் 305 கடவுள் படத்தில் வரும் ஒரு காட்சி போல் உள்ளது உங்களை பார்க்க).
@dmiserv2093
@dmiserv2093 2 жыл бұрын
Wow happy tO see your growth from zero to Hero🤩Our wishes to your team to touch the each step of success☺️congratulations UMM team 🎉This is the first success of your team's hard work, dedication and sacrifice!! May UMM-team shine more and more! May God bless you all🙏
@mrlonely861
@mrlonely861 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா ரொம்ப மகிழ்ச்சிய இருக்கு 😁😁 💜💜❤️
@krishnanc3273
@krishnanc3273 2 жыл бұрын
Super Anna
நம்ம புதுப்போட்டுல வீஞ்சி ஓஸ் அத்தது மாத்தியாச்சு
5:37
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 4,3 М.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,2 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
கணவாய் வடையும் காப்பியும் வேற வேவல் - mookkaiyur meenavan
13:05