உங்கள் நட்சத்திரம் உங்களை பற்றி சொல்லும் ரகசியங்கள் - Akil Siddharth | 27 Stars in Astrology

  Рет қаралды 299,331

IBC Bakthi

IBC Bakthi

Жыл бұрын

உங்கள் நட்சத்திரம் உங்களை பற்றி சொல்லும் ரகசியங்கள் - Akil Siddharth | 27 Stars in Astrology
#27stars #akilsiddharth #27natchathiram #ibcbakthi #astrology #astrologer
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 637
@janakialagesan5956
@janakialagesan5956 Жыл бұрын
பேட்டி எடுக்கிறவருக்கு தான் வரிசையாக நட்சத்திரம் தெரியல ஜோதிடருக்காவது நட்சத்திரம் விட்டு விட்டு சொல்கிறோம் என தெரிய வேண்டாமா
@sjaganat16
@sjaganat16 Жыл бұрын
Great work team! It would have been nice asked in order would have covered all nakshatra. Missed some of them I was looking for chithirai.
@balasubramanian6265
@balasubramanian6265 Жыл бұрын
பேட்டி எடுக்கிறவரும் அவருக்கு வேண்டிய ஆளுக்கு மட்டும் கேட்கிறார். இதுக்கு யு. டியூப் தேவையா? உங்க வீட்ல தனியா. அழைச்சிட்டு போய் பாத்துக்கவேண்டியதுதான.
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 Жыл бұрын
Aswini,karthikai,மிருகசீரிஷம், புனர்பூசம், visakam,ailyam,pooram,urhiram,sithirai,avittam, உத்திராடம், revathi,உத்திரட்டாதி sollunga sir
@vijaysarravanan7647
@vijaysarravanan7647 Жыл бұрын
இது எல்லாம் ரொம்ப நல்ல ராசியாம் ஓன்னும் சொல்ல வேண்டாம்ன்னு நினனச்சுட்டாரு போல
@paneer02
@paneer02 Жыл бұрын
உத்திரம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் நட்சத்திரம் பற்றிய விவரம் எதுவும் வராததால் டிஸ்லைக் பட்டனை அழுத்திவிட்டேன் 😢
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Жыл бұрын
10:36 திருவோணம்
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Жыл бұрын
@@paneer02 சந்திரன் இரட்டை தன்மை கொண்டது.. ( சுறுசுறுப்பு " சோம்பேறித்தனம் .. ) { ரஜினி யும் திருவோணம் தான் .. ஆனால் வேகம். ....✓✓ [ லக்னம் ? ¿ ! ]
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Жыл бұрын
@@paneer02 Thisaa bukthi vanDhaDhum வேலைக்கு poeiDuvaar ...
@manjula5973
@manjula5973 11 ай бұрын
Magam nathachathiram ,100/ true thank you sir 🙏🙏🙏
@sswathi4145
@sswathi4145 Жыл бұрын
Namaskar sir my son Rohini natchathiram neenga sonnathu yellam 💯 unmai excellent sir
@ManikandanRamanathan-ff8sn
@ManikandanRamanathan-ff8sn Жыл бұрын
Honourable Suggestion: இப்படி சேனல் சேனலாக வந்து பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால், உதவி (பணம் செலுத்தி ஆலோசனை) பெற வேண்டும் என்று கால் செய்தால் எடுக்க மாட்டார்கள். இதெல்லாம் பேசி என்ன பிரியோஜனம்? கடவுள் மட்டுமே ஒரு வழி. மற்றவர்கள் எல்லாம் - உதவி என்று செல்பவர்களுக்கு உதவி செய்யாத நபர்கள் தான்.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
மிக்க நன்றி
@balup6217
@balup6217 5 ай бұрын
உத்திரட்டாதி நட்சத்திரம் சொன்னீங்க சூப்பர் சார் நன்றி !
@selvaji46
@selvaji46 6 ай бұрын
100% poosam, moolam, thiruvonam . Sir. Super sir
@GKV963
@GKV963 Жыл бұрын
Prediction for Sadhayam is correct. Spot on!
@yasminadeena2974
@yasminadeena2974 Жыл бұрын
Thanks magam details are absolutely correct
@ganeshpriya323
@ganeshpriya323 Жыл бұрын
ரோஹிணி நட்சத்திரம் சொன்னது அனைத்தும் உண்மை 🙌
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 Жыл бұрын
கிருத்திகை மிருகசீருஷம் அஸ்வினி உத்ரம் அனுஷம் புரட்டாதி ரேவதி புனர்பூசம் ஆயில்யம் மகம் பூரம் சித்திரை விசாகம் பூராடம் அவட்டம் எல்லாம் ரொம்ப நல்ல நட்சத்திரம் அதான் இவங்க கிட்ட மாட்டல
@shivakumarsiva2019
@shivakumarsiva2019 Жыл бұрын
Super meam
@middleclassatrocities7712
@middleclassatrocities7712 Жыл бұрын
கிருத்திகை சொல்லவே இல்ல
@gururani
@gururani Жыл бұрын
Super
@vinothp1850
@vinothp1850 Жыл бұрын
ஆயில்யம்
@ambikap4342
@ambikap4342 Жыл бұрын
Ssss
@arriescvan4204
@arriescvan4204 Жыл бұрын
Thanks for Sharing
@sakthipaandiyan.p6460
@sakthipaandiyan.p6460 Жыл бұрын
Perfect sadhayam..
@vanik427
@vanik427 Жыл бұрын
அரை வைத்தியன் மாதிரி அரை குறை ஜோசியர். மீதி நட்சத்திரங்கள்?
@vinodnarayan9832
@vinodnarayan9832 10 ай бұрын
Very perfect🙏
@nowzatnowzat6429
@nowzatnowzat6429 8 ай бұрын
மிகச்சரி சதயம் வாழ்த்துக்கள் நன்றி
@rathinaganesh1803
@rathinaganesh1803 Жыл бұрын
8:48 for kettai
@meiyappan344
@meiyappan344 Жыл бұрын
❤Thanks meiyappan puducherry
@mossp254
@mossp254 Жыл бұрын
Thank you sir😊
@rstime...6581
@rstime...6581 Жыл бұрын
Swathi 7:56 ❤
@sath7120
@sath7120 Жыл бұрын
ஆயில்யம் மற்றும் ரேவதி நட்சத்திரம் சொல்ல வில்லை. அடுத்த பதிவில் எதிர்பார்க்கலாம்
@007vijays
@007vijays Жыл бұрын
Rohini 3.37 absolutely correct 💯💯
@meenakshishriram2682
@meenakshishriram2682 Жыл бұрын
Yes a lot of stars are missed, sir please tell us about the leftover stars too🙏
@arezhilan3456
@arezhilan3456 Жыл бұрын
திருவோணம் சரியா சொன்னிங்க....உடனே நடக்கனும் னு நினைப்பேன்...வெற்றி தாகம் இருந்துட்டே இருக்கும்...
@ishitasrisai7387
@ishitasrisai7387 Жыл бұрын
Tq so much sir 😊
@musicshivaraaja
@musicshivaraaja Жыл бұрын
திருவோணம் 💯 coreect 👍👏
@b.gopinath
@b.gopinath Жыл бұрын
Interesting 🤔.
@prasannabb
@prasannabb Жыл бұрын
You have missed poorathati star which produced celebrities like Kamarajar, Gautam Adani, Kamal Hassan etc. Currently India's second richest person is Adani.
@shareeverywhere3996
@shareeverywhere3996 Жыл бұрын
10:35 Thiruvonam Exactly 💯 true....
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Жыл бұрын
✨☑️
@lavan2510
@lavan2510 Жыл бұрын
Bharani star... My hus exactly sir ur words are true ...
@sowndariyariya5781
@sowndariyariya5781 Жыл бұрын
அனுசம் நட்சத்திரம் பற்றி சொல்லவில்லை ‌. தலைப்பு மட்டும் தான் 27 நட்சத்திரம் எப்படி?
@paveetraazenshinto7220
@paveetraazenshinto7220 Жыл бұрын
Correct. He did not complete all stars.
@sarathitintiger5679
@sarathitintiger5679 Жыл бұрын
Super sir
@arvindsouzine
@arvindsouzine Жыл бұрын
Watching his videos, I was very impressed and decided to consult him. I called the number that was displayed on IBC, someone picked and asked general details and sent me a brief message about the consultation and cost. price for consultation quoted on the message was 2200rs. I was bit hesitant, and I did not book at that time, contacted again after 3 weeks. Now the price for the consultation was 2000rs (though I saw different prices on comments like 1800rs). I transferred the money and sent them copy of transaction, waited for almost 2 weeks to get the consultation number with many calls in between. I got a call from Akhil after 10days from the day I received the consultation number.
@uniquespartanz4751
@uniquespartanz4751 Жыл бұрын
Then
@mahiranoor5099
@mahiranoor5099 Жыл бұрын
​@@uniquespartanz4751 how is his reading
@sumiganesh8997
@sumiganesh8997 Жыл бұрын
Can u pls give me the contact number that u have been contacted...I was in trouble..need to consult with Akil sir....pls
@Tamilangk
@Tamilangk Жыл бұрын
Raasikalile sumaarana raasi enraal kumbam thaan Matra anaivarum yogakkararkal thaan
@sridevi-rv2ct
@sridevi-rv2ct Жыл бұрын
Spr spr uthrattathi
@kalaiselvivengidasalam8468
@kalaiselvivengidasalam8468 9 ай бұрын
மூலம் நட்சதிரத்தில் பிறந்தவர்க்கு திருமணம் நடக்க மாட்டிங்குதே
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 11 ай бұрын
தங்களிடம் பிரசன்னம் கேட்க 2023 Aug 7 காணிக்கை செலுத்தி உள்ளேன் இது வரை எந்த தகவலும் இல்லை காணிக்கை தங்களுக்கு சேர்ந்ததா இல்லையா என்பதை தெரிவிக்கவும் தங்கள் பிரசனத்திற்காக காத்திருக்கிறேன்
@narayananlokanathan6537
@narayananlokanathan6537 10 ай бұрын
Have you got the confirmation? If you are having contact number of Akil Siddarth, please share.
@thaslim3073
@thaslim3073 Жыл бұрын
Akil sir anusam natchatram maha laxmi udaiyathu athai poi vittuttinkale.akil sir .
@jayasrimanimaran5254
@jayasrimanimaran5254 Жыл бұрын
Yes true I am meenam rasi and my co sister rishabam rasi
@sasikumarpondy6065
@sasikumarpondy6065 7 ай бұрын
9:15 Moolam absolutely correct
@lakshmiprakash339
@lakshmiprakash339 3 ай бұрын
நான் பரணி இவர் சொல்வது 100% உண்மை
@nilanillanilla624
@nilanillanilla624 Жыл бұрын
என்னோட ராசி ரோகிணி இவர் சொல்லுவது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது நான் செய்வது அனைத்துமே துள்ளியமாக சொல்கிறாரே நானே சண்டையும் போட்டு நான் தான் சாரி சொல்லுவேன் 100% 👌
@ganeshpriya323
@ganeshpriya323 Жыл бұрын
Same 🙌🙌
@kannancreations2087
@kannancreations2087 Жыл бұрын
Ninanum rohinistar
@ks.thirupathi5252
@ks.thirupathi5252 Жыл бұрын
சூப்பர் சார்
@sstransport9714
@sstransport9714 Жыл бұрын
பூரட்டாதி time சொல்லுங்க
@lifethroughmoniseyes8953
@lifethroughmoniseyes8953 Жыл бұрын
8:48 ketai
@selva1991kumar
@selva1991kumar 4 ай бұрын
5:00 திருவாதிரை
@sharmila272
@sharmila272 3 ай бұрын
Tnk u
@arvindsouzine
@arvindsouzine Жыл бұрын
He enquired about my rasi and natchathra then started with Ungaloda theva yenna, at that time my mind was blank not prepared nor expecting the call. I told him that I’m not sure what to ask, can you say how my career and general wellbeing be. call lasted for 10minutes, he asked me to record the call, he was taking throughout the call and half the things he told me was already spoken in the IBC videos, I felt like someone is giving me a motivational speech, I thought to ask him few questions once he is done, but he hung up the call saying if we talk more prasannam will not work. I went to him looking into some positive comments on his videos (not sure how true those comments are) From my perspective I'm not satisfied at all. From my opinion there are lot of professionals out better to research and look out for them rather online/phone Consultation.
@rishi3164
@rishi3164 Жыл бұрын
@ arvindsouzine: Same here.. not at all satisfied n not ready to answer more than 1 question.. feeling disappointed.. 😢
@srilathamathivanan560
@srilathamathivanan560 Жыл бұрын
அஸ்வினி நட்சத்திரம் மறந்து விட்டீர்களா.
@avayambigaijothi417
@avayambigaijothi417 Жыл бұрын
Perfect predictions for kettaiii
@hariharanhari7316
@hariharanhari7316 Жыл бұрын
am bharani star dha .. sonadhu 100percent right
@cooldwnload
@cooldwnload Жыл бұрын
Why jumping naksathram ? Could give all of it
@obulivijay3925
@obulivijay3925 Жыл бұрын
மிருகசரிஷம் நட்சத்திரம் சொல்லவே இல்ல அண்ணா
@daksha.sastika.videos4074
@daksha.sastika.videos4074 Жыл бұрын
பரணி 100% உண்மை அண்ணா
@Latha9125
@Latha9125 Жыл бұрын
Mirugaseeridam kuda sollala one by one nakshathiram eduthu sollunga sir
@sureshkumarv2833
@sureshkumarv2833 Жыл бұрын
Correct sir 🎉
@manimpk676
@manimpk676 Жыл бұрын
ரேவதி நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள் ஐயா
@rajalakshmin.r2395
@rajalakshmin.r2395 Жыл бұрын
Ungalukku petitha Nachatram pathiye alakkama mattra Nachatram pathiyeum sollungo sir en time vest pannitenga sir
@user-no8zx3rj1j
@user-no8zx3rj1j Жыл бұрын
பூரட்டாதி நட்சத்திரம் Sir
@pushpas2007
@pushpas2007 Жыл бұрын
8:49 for Kettai
@AmmulSharmi-te9ic
@AmmulSharmi-te9ic Жыл бұрын
Correct bro nan poosam en payan punarpoosam
@Sangeethasutharsan6465
@Sangeethasutharsan6465 Жыл бұрын
Anchor Anna unga sonthakaranga natchathirangal mattum kettu therinjikitinga apram ean tittle la 27 natchathiram nu potu irukinga🤔
@gayathrivenkatesan8620
@gayathrivenkatesan8620 Жыл бұрын
Punar pusam and krithikai sir
@sheelarohit1753
@sheelarohit1753 11 ай бұрын
Barani yenoda husband 100% correct sir
@niranjanigopal111
@niranjanigopal111 Жыл бұрын
Kettai natchathirathukku... Sonnathu fulla crctuu thaan sir
@vijaynutube
@vijaynutube Жыл бұрын
Put a caption for each star on screen to easy pick
@suryakrishnan7042
@suryakrishnan7042 Жыл бұрын
Is part 2 coming for rest of the nakshatram?
@subharam2795
@subharam2795 Жыл бұрын
சுகமே சூழ்க ❤
@user-wh1kl1hv1f
@user-wh1kl1hv1f 8 ай бұрын
Super
@periyar8453
@periyar8453 Жыл бұрын
8:50 keetai❤
@kalaibaskar7181
@kalaibaskar7181 Жыл бұрын
Sir sathayum 💯brasant vunmai
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Plsask fir rishibam mirugeesgam
@gmdprakash374
@gmdprakash374 Жыл бұрын
ஒ அகில் அன்னா உங்கள் பிரசன்னம் வேண்டி காத்துக் கொண்டுள்ள அடியேன்
@arulmuthusamy8555
@arulmuthusamy8555 Жыл бұрын
ஐயா அனைத்து நட்சத்தித்தையும் வரிசையாக கேட்டு இருக்கலாம் நன்றாக இருந்து இருக்கும்
@user-AR1cp9wy9a
@user-AR1cp9wy9a Жыл бұрын
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கூறவில்லை ஐயா
@selvamania8745
@selvamania8745 Жыл бұрын
பரணி தரணியை ஆளுமா? கஷ்டபடலாம் இவ்வளவு கஷ்டபடகூடாது
@AU-Channels
@AU-Channels Жыл бұрын
உத்ரட்டாதி 12:48.
@YTUBERAVI
@YTUBERAVI Жыл бұрын
நன்றி ❤️
@kumarttmnetpark3651
@kumarttmnetpark3651 Жыл бұрын
I AM SWATHY👍👍
@Shanmuga3895
@Shanmuga3895 4 ай бұрын
10:35 Thiruvonam
@dharanikumaran138
@dharanikumaran138 Жыл бұрын
Kettai 100% correct sir
@satishg1566
@satishg1566 Жыл бұрын
விஷாகம்
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
Swathi -7:59
@startamilcoin561
@startamilcoin561 Жыл бұрын
Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@gurukarthik337
@gurukarthik337 Жыл бұрын
Please interview with RP Hari Sir......
@kumarcycle4152
@kumarcycle4152 Жыл бұрын
Anil Siddhartha sir,ungaluku panam pottu 11/2 masamachu, innum amount received nu kuda 1message anuppala,eppa sir Koopuduvinga?
@mprgaming9366
@mprgaming9366 Жыл бұрын
இந்த புனர்பூசம் நட்சத்திரம் ன்னு ஒன்று இருக்கிறது அதை பற்றி கூறவே இல்லையே
@alagupandi1781
@alagupandi1781 Жыл бұрын
முதல் நட்சத்திரம் அஸ்வினி அதற்கு பிறகு தான் பரணி இவன் என்னடானா பரணி ல இருந்து ஆரமிக்கிறான்
@vijayalakshmik920
@vijayalakshmik920 Жыл бұрын
Aswini,avittam,pooratathi. Varisayaga sollavillai.😮 He doesn't know the star's orderly for asking.
@GowthamKumar22
@GowthamKumar22 Жыл бұрын
still not yet covered many nachathiram including "poorattadhi" please put a video for remaining nachathirams 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalaiarasan4717
@kalaiarasan4717 Жыл бұрын
Thiruvathirai 5.05 💯 crt
@karuthapandi5164
@karuthapandi5164 Жыл бұрын
பாதிநட்சத்திரம் சொல்லவில்லை அகில் சார்
@madhavir8893
@madhavir8893 Жыл бұрын
Unmai sir🙏🙏🙏nanum bharani dan
@sevagamimanikam6657
@sevagamimanikam6657 Жыл бұрын
Sir please put a video Aswini to Revathi
@jayakumars3050
@jayakumars3050 Жыл бұрын
சித்திரை,மிருகக்ஷிரிஷம்,பூரட்டாதி சொல்லவில்லை
@travelevaitheyam6320
@travelevaitheyam6320 Жыл бұрын
Pothu palanai vaithu solvathu thavauru.
@Pandiyan549
@Pandiyan549 Жыл бұрын
Punarpoosam & ayilyam pathi sollaliye appugalaa
@parvathilatchusv5057
@parvathilatchusv5057 8 ай бұрын
Anusham natchathiram sollunga sir
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 2,7 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН