உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா..? | திராவிடத்தை பொளந்த கஞ்சா கருப்பு | Kanja Karuppu

  Рет қаралды 100,496

Thamarai TV

Thamarai TV

Күн бұрын

உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா..? | திராவிடத்தை பொளந்த கஞ்சா கருப்பு
#thamaraitv #kanjakaruppu #hindumunnani #bjp #sukisivamlatestspeech #mkstalin #dmk #bjp #annamalai #modi #sekarbabu
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Пікірлер: 222
@MURUGANMURUGAN-xo1of
@MURUGANMURUGAN-xo1of Ай бұрын
கிறித்தவர் உதயநிதி புரிந்து கொள்
@gnanamg18
@gnanamg18 Ай бұрын
சரியான நேரத்துல நல்ல பேச்சு
@1006prem
@1006prem Ай бұрын
ஐயா கருப்பு நீங்கள் நீடூழி வாழ்க ❤❤❤🙏🙏🙏
@vaishnavip3665
@vaishnavip3665 Ай бұрын
தமிழ் சினிமாவில் உண்மையை ஊரறிய பேசும் மாமனிதன்
@mychessmaster
@mychessmaster Ай бұрын
60 வருஷம் முன்னாடி பொறக்காம போயிட்டாரே இந்த மனுசன்..
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Ай бұрын
ஒரே ஒரு தற்கொ லை.... நீட் வேண்டாம் என்கிறார்கள்! அதையே தான் கேட்கிறேன்....🇮🇳 200 நாட்களில், 600 கொ லை! தி மு க வேண்டாம் என்கிறேன்!
@Spk2296
@Spk2296 Ай бұрын
சரியாக சொன்னீர்கள். ஒரு கொலையை வைத்து அரசியல் செய்கிறார்கள். பல நூறுகளை கொலைகளை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
@pandian69
@pandian69 Ай бұрын
​@@Spk2296👍👍👍👍👍
@GUKNAIR
@GUKNAIR Ай бұрын
திமுக மட்டுமல்ல, அஇஅதிமுக, மதிமுக, தேமுதிக இந்த திராவிட கட்சிகளே வேண்டவே வேண்டாம்.
@palaniswamys7386
@palaniswamys7386 Ай бұрын
மிக மிக சரியான கூற்று! வணக்கத்திற்கு உரிய கூற்று!
@kannanvaaku3750
@kannanvaaku3750 Ай бұрын
ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொத்துக்குண்டுகளால் கொல்ல உடந்தையாக இருந்த வர்கள்.
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 Ай бұрын
அருமையான பேச்சு. இப்படியே நம் இந்துக்கள் தங்களுடைய முழு வேறுப்பாட்டை துறந்து ஓன்று சேர்ந்து சுகிசிவம் போன்ற ஈனப்பிறவிகளுக்கு பாடம் கற்று கொடுக்க வேண்டும்
@Tamilvanan-xe5nb
@Tamilvanan-xe5nb Ай бұрын
டேய் அண்ணா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கருத்து உன்னுடைய கருத்தா இருக்கு உண்மைய சொன்னா உனக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்
@panduranganm.r.2671
@panduranganm.r.2671 Ай бұрын
டேய்..??
@user-yp9ku8xt5p
@user-yp9ku8xt5p Ай бұрын
Supper
@kongucsmani9246
@kongucsmani9246 Ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் கருப்பு அவர்களின் இறை நம்பிக்கைக்கு கோடானுகோடி நமஸ்காரம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@AranPesumChithirangal
@AranPesumChithirangal Ай бұрын
அண்ணன் கஞ்சா கருப்பு பேச்சு சிறப்பு உங்களுக்கு இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் நாம் ஒன்றினைய வேண்டிய சரியான தருணம் தமிழினம் ஒன்றினைந்து நம் அடையாளம் காப்போம்.
@kumarm7931
@kumarm7931 Ай бұрын
நன்றிகள் கோடி அண்ணனே. தங்கள் குடும்பம் நீடூழி வாழ்க
@BALAMURUGAN-mw7ll
@BALAMURUGAN-mw7ll Ай бұрын
இன்று ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கிற சினிமா காரர்கள் . அவர்களில் உண்மையை தைரியமாக சொன்ன கருப்பு அவர்களுக்கு மிக்க நன்றி...
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 Ай бұрын
யதார்த்தமான மனிதர் ,நல்ல உள்ளம் கொண்ட அன்பு தம்பி
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Ай бұрын
வாழ்த்துக்கள் 👍
@rajesh1851
@rajesh1851 Ай бұрын
அப்பன் முருகனிடம் சித்து விளையாட்டு வேண்டாம்.அவர் தந்தைக்கே உபதேசம் கூறியவர்.அவரின்றி அணுவும் அசையாது...ஐயா கஞ்சாகருப்பு அவருக்கு நன்றி. ஓம் சரவணபவ
@sundarrajan239
@sundarrajan239 Ай бұрын
🎉🎉🎉 அண்ணே நீங்கள் கூறுவது உண்மை வாழ்த்துக்கள்
@natarajnataraj3998
@natarajnataraj3998 Ай бұрын
வாழ்த்துக்கள் கருப்பு சார்
@kpsvel9782
@kpsvel9782 Ай бұрын
சூப்பர் சூப்பர் கஞ்சா கருப்பு தம்பிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் கோடி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌺🌺🌺🌺🌹🌹🌹🌹
@Spk2296
@Spk2296 Ай бұрын
ஒரு பழ விசயத்திற்காக சிவனின் திருவிளையாடல் நாடகத்தால் உலகைச் சுற்றி வந்த ஸ்ரீமுருகன் உலக தெய்வம் என்பதை மறந்து விட்டு சிலர் நம் பாட்டன் தமிழ்க் கடவுள் என்கிறார்கள்.இறைவன் உலகத்தை படைத்தப்பின் தங்கள் வசதிக்காக குறுகிய வட்டத்துக்குள் முடக்குவது சரியாகாது.
@kadhiresanns1566
@kadhiresanns1566 Ай бұрын
காசியில் கார்த்திகேயன், சிங்கப்பூரில் முருகன், இலங்கையில் கதிர்காமமுருகன், ஒரோயொரு பழத்திற்காக உலகம் சுற்றிய வாலிபன்,....ஏன்டா தமிழ்க்கடவுள்,தமிழ்க்கடவுள்னு சொல்லி ஊரை ஏமாத்திறீங்க? ஸ்கந்தபுராணம் வடமொழியில் எழுதியது. வடநாட்டுக்கும் சொந்தக்காரன் முருகன். ஒரு ப்ரஹஸ்பதி பழனியில் முருக வழிபாடே இல்லை அது சித்தர் வழிபாடுன்னு சொல்லிப் பெனத்தறான். அவ்வாறே மருதமலையிங்கிறான். இப்பமட்டும் M.M.A .சாண்டப்பதேவர் இருந்திருக்கனும். ஏன்டா மற்றுமொரு சூரஸம்ஹாரம் நடக்கனுமின்னு விரும்புறீங்களா? இதோடு உங்க மேதாவித்தனத்தை நிறுத்துங்கடா.
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Ай бұрын
Unmai
@rajancreation9813
@rajancreation9813 Ай бұрын
இல்லை அவ்வாறாக இல்லை தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் முருக பெருமானை வேறு யாரும் கொண்டாடுவதாக தெரிய வில்லை நம் முன்னோர்
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Ай бұрын
@@rajancreation9813 bro உண்மை தான் ஆனால் murugan ஆலயம் சீன வில் இருக்கின்றது
@user-no6tw2dn4m
@user-no6tw2dn4m Ай бұрын
இந்து நடிகர்கள் எல்லாம் இவரை போன்று பேசவேண்டும்
@muruganmadras3892
@muruganmadras3892 Ай бұрын
எந்தநடிகர்கிட்டசொத்துபணம்இருக்கோஅவன்திராவிடகட்சிஅடிவருடியாதான்இருப்பான்வேருவழிஇல்லை பணத்தையும்சொத்தையும்காப்பாத்தவேண்டும்
@murugesanr5285
@murugesanr5285 Ай бұрын
அண்ணே சொல்றவன் எவனும் தமிழன் அல்ல
@jambulingamjambulingam1134
@jambulingamjambulingam1134 Ай бұрын
உண்மையை சொன்னால் உளறுவாயன் என்பார்கள். நீங்கள் உண்மையை கூறியுள்ளீர்கள்....
@namasivayam5865
@namasivayam5865 Ай бұрын
எங்கள் கருப்பணசாமியே 🙏
@ELANGOELANGO-uj5os
@ELANGOELANGO-uj5os Ай бұрын
well said Apperciated karuppu great
@sriramvenkatraman
@sriramvenkatraman Ай бұрын
well said Apperciated citizen of Bharath Soil feedback.
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 Ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 Ай бұрын
Ayya neenga rembo thairiyasaali 👌👌👌👏👏👏👏🕉🕉🇮🇳🇮🇳
@RameshKumar-tx4cu
@RameshKumar-tx4cu Ай бұрын
வாழ்துக்கள்
@rkpani6941
@rkpani6941 Ай бұрын
அண்ணா அருமண்ணே. உங்களோட தைரியத்துக்கு முதல் வணக்கம்.
@ravichandranraghavan6019
@ravichandranraghavan6019 Ай бұрын
Great courageous man in missionary industry
@sciencetalk422
@sciencetalk422 Ай бұрын
முருகனின் கடவுளையும் பத்தி பேசுறது நல்லாதான் இருக்குது ஆனா செயல்தான் யாரும்நல்ல ஆட்கள் இல்லை நல்ல மனிதர்கள் இல்லை
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i Ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா ஜெய்ஹிந்த்
@kathirselvam869
@kathirselvam869 Ай бұрын
அருமையான பேச்சு
@shenbagaraman5120
@shenbagaraman5120 Ай бұрын
வணங்குகிறோம் அய்யா ; தொடரட்டும் தங்கள் தொண்டு 🙏🙏
@sribagavathibeedam
@sribagavathibeedam Ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Ай бұрын
Nall manidhar Kanja Karuppu🌹🌹🌹👍👍👍
@ramakrishnanav3274
@ramakrishnanav3274 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏
@nagarajannagarajan1231
@nagarajannagarajan1231 Ай бұрын
Tamil cinema Real Hero
@athimuthu3690
@athimuthu3690 Ай бұрын
Arumai 🙏
@Commentkanniyappan
@Commentkanniyappan Ай бұрын
அருமையான தெளிவான பேச்சு ❤❤❤❤
@adriankasa4339
@adriankasa4339 Ай бұрын
Sir, hats off.
@ManimaranKala-bd7gf
@ManimaranKala-bd7gf 29 күн бұрын
Best speach mr. Karuppu anna.
@VijayaLakshmi-kq8lp
@VijayaLakshmi-kq8lp Ай бұрын
அருமை🙏🙏🙏
@vaithiyanathank4020
@vaithiyanathank4020 Ай бұрын
Excellent message sir Jai Hind
@cksjanakiramanjani9826
@cksjanakiramanjani9826 Ай бұрын
Vazthukal Vazka Vallamudan
@venkatganapathy8024
@venkatganapathy8024 Ай бұрын
i support Mr Ganja Karuppu.
@sundarvaratharajan9196
@sundarvaratharajan9196 Ай бұрын
super speech அண்ணா 🎉
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 Ай бұрын
ஆறுமுகசாமி அருளை அனைவரும் பெற்றுய்ய கருப்புசாமிக்கு வாழ்த்துக்கள்.
@DriverAnbu
@DriverAnbu Ай бұрын
முருகாகாகாகாகாகா
@sambathkumar1889
@sambathkumar1889 Ай бұрын
கிருத்துவ உதவாநிதி புரிய வேண்டும்
@nesamkannan2779
@nesamkannan2779 Ай бұрын
சூப்பர் ஜி
@sivakumargovindan5890
@sivakumargovindan5890 Ай бұрын
Great speech, anna.
@r.kavithakavitha
@r.kavithakavitha Ай бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
@user-fk5vd9sb7r
@user-fk5vd9sb7r Ай бұрын
காசுக்காக எதையோ தின்றதும் நல்ல ஜென்மமே கிடையாது அதெல்லாம் நல்ல செருப்பால அடிக்கிற மாதிரி நல்லா சொல்லுங்க
@ganesanitc3153
@ganesanitc3153 Ай бұрын
Super naba🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jaganathans7428
@jaganathans7428 Ай бұрын
Thampi Mass 🎉🎉🎉
@munikannu8500
@munikannu8500 Ай бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க
@NaveenLingam-pw5db
@NaveenLingam-pw5db Ай бұрын
அறுமை ❤❤❤
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc Ай бұрын
தமிழர்களின் முதல் கடவுள் முருகன் இதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@kamcrusader
@kamcrusader Ай бұрын
ஊரக அரசு டிஸ்மிஸ் செய்ய பட வேண்டும்
@user-yk5dr3pp3v
@user-yk5dr3pp3v Ай бұрын
கந்த சஷ்டி கவசம் பற்றி அருவருப்பாக பேசினானுங்க சிவனை கேவலமாக பேசினானுங்க என்ன செய்தோம் மூடிட்டு இருந்தோம்
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
3011 பின்னர் தென் இந்தியாவில் இல்லை.... தமிழ் தாய் தமிழ் தக்கப்பனுக்கு பிறந்தவன் தெய்வங்கள் பற்றி கேவலமாக பேசினால் அந்த ஆள் 4 கால் வாழ்க்கை தான் கடைசி வரை.
@plainrice100
@plainrice100 Ай бұрын
Super speech ❤
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 Ай бұрын
On muruga Sharanam 🐓🐓
@ganesansp4938
@ganesansp4938 Ай бұрын
👏👏👏
@shanmugavel1568
@shanmugavel1568 Ай бұрын
Good 👍
@mallikar9389
@mallikar9389 Ай бұрын
தம்பி.நல்ல.கருத்து.சொன்னிங்க.ஆனல்.அந்த.சங்கிகளுக்கு.புரியது..ஜெய்ஹிந்
@mohanasundrammohan1304
@mohanasundrammohan1304 Ай бұрын
Is good 👍 speech
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 Ай бұрын
Very pathetic position to stalin
@BharatiGuna-yt9gk
@BharatiGuna-yt9gk 29 күн бұрын
acter,kanja, karup, mass, ispecsh, valga,
@lnk.anandamanikandan1803
@lnk.anandamanikandan1803 Ай бұрын
கஞ்சா விக்கிறவங்கள பார்த்து கஞ்சாவுக்கே கோபம் வந்திடுச்சு 😂😂😂😂
@senthilkumar-xp5sr
@senthilkumar-xp5sr Ай бұрын
முதலில் அண்ணனுக்கு என் வணக்கம்
@gurubalaji4922
@gurubalaji4922 Ай бұрын
🎉🎉 well said
@sakthivelayudham4012
@sakthivelayudham4012 Ай бұрын
Om Sri velavaa saranam ❤❤❤
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 Ай бұрын
Congratulations❤❤❤
@Rajaage
@Rajaage Ай бұрын
நாம் தமிழர்
@psvinayakam6866
@psvinayakam6866 Ай бұрын
🙏🙏🙏
@krishnaraj5509
@krishnaraj5509 Ай бұрын
🔥🔥 🧡🧡🕉️🧡🧡 🔥🔥🙏
@user-rl8qr9qp3r
@user-rl8qr9qp3r Ай бұрын
Arputhamaga vilakkam sollirukkar congratulations
@leelabalasubramanian8893
@leelabalasubramanian8893 Ай бұрын
கருப்புத்தங்கம்உன்வாழ்க்கையில்முருகப்பெருமான எந்தக்குறையும்வைக்கமாட்டார்
@ganesanm5304
@ganesanm5304 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🎉🎉🎉🎉🎉🎉
@ara1352
@ara1352 Ай бұрын
கருப்பு the Great 👍
@samvelu8253
@samvelu8253 Ай бұрын
Thank you Aiyah. Lord Murugan is considered and accepted Gjana Panditha, Swamy. By our great saints. We need to have a clear understanding of this. Kind regards. 👍👍🙏
@Thousandcr
@Thousandcr Ай бұрын
கஞ்சா கருப்பு சூப்பர்😊
@satneethi
@satneethi Ай бұрын
👍
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
இளைஞர்கள் பல கேள்விகளைக் கேட்கலாம்.ஓரளவு வயது வந்தவர்கள் வீண் கேள்விகளைக் கேட்கக் கூடாது. வாழ்க்கை நல்ல முறையில் அமைய வேண்டும். நம்புங்கள் முருகன் நல்லவன். நம்மை நாடிவந்தே அன்பு செய்பவன்.அழுபவர் கண்ணீரை அன்பால் துடைப்பவன். முருகன் தமிழ்க் கடவுள் தான்.அதில் விவாதம் ஏன்.
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p Ай бұрын
சூப்பர் ❤️
@user-rx9wp2kx6c
@user-rx9wp2kx6c Ай бұрын
எல்லாம் ஒன்னு ஒன்னுணிதான் முட்டாளா மாறிக்கொண்டிருக்கிறான் .
@1412ananth
@1412ananth Ай бұрын
Super speech
@loganathan.k4785
@loganathan.k4785 24 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@ravichandranraghavan6019
@ravichandranraghavan6019 Ай бұрын
Karuppu un manam veluppu😂
@saravanan.bs.1885
@saravanan.bs.1885 Ай бұрын
வாழ்க தமிழ் கடவுள்
@easwaranannur84
@easwaranannur84 Ай бұрын
எந்த நடிகரும் வெளிப் படையாக சொல்லாததை மிக தைரியமாக சொன்ன கஞ்சா கருப்புக்கு ஒரு சலாம்
@Bharani81
@Bharani81 Ай бұрын
But some Cristians and some muslims won't accept all religious are one God
@saravanaraj9439
@saravanaraj9439 Ай бұрын
💯💯💯💯💯🙏
@user-fr9uy1pr9d
@user-fr9uy1pr9d Ай бұрын
❤❤❤❤❤
@senthilvelkumaran9197
@senthilvelkumaran9197 Ай бұрын
We are murugan suppoeter
@sundarlingam5161
@sundarlingam5161 Ай бұрын
சுகி சிவம் போதையோ?
@krishvishal
@krishvishal Ай бұрын
Murugan @ Karthik @ Subramaniam oru Hindu Kadavul..Thamizh Kadavul mattum illai
@SaravananSaravanan-wp1je
@SaravananSaravanan-wp1je Ай бұрын
தமிழ் நாட்டு சினிமாவை இப்ப அழித்து யார் யார் ஆழ்ந்துகொண்டுள்ளார்கள் என்று தமிழ் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள. வேண்டும்
@jairagavsarath6949
@jairagavsarath6949 Ай бұрын
Tamil Cinimavil Sila Heroes thavira mattravarkal suyanalamaaha, muttalaaka irukkindranar. Aanaal eppadi Villains,Comedians Rombave Dharma sinthanayum, arivum, mukkiyamaha Nallavargalaagavum irukkiraargal, Aacharyam❤
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 44 МЛН
Why PM Modi is in Brunei | Vantage with Palki Sharma
8:30
Firstpost
Рет қаралды 294 М.