i want to use solar water ,heater geyser and cold water in single tap?is there any option bro?
@MrMagdoomАй бұрын
Bro, some people's says diverter needs pressure pump, so there is no water pressure then do we need to go for wall mixer?
@SathishSathish-t3t7 ай бұрын
Bro super...this video is useful for me...😊
@ungalelectrician7 ай бұрын
Welcome 😊
@siranjeevir15845 ай бұрын
Bro jaguar diverter concealed part 1/2 inch wall veliya vandhuruchi finishing with tile layer flinge not fit with wall gap iruku wall ku athukum ethavathu solution iruntha sollunga bro
Bro single phase la evlo amps varaikum eb use pannalam
@limat-nasara7 ай бұрын
Below or maximum 20amps
@karthikd79127 ай бұрын
Brother shower panel pathi oru video podunga
@ungalelectrician7 ай бұрын
kandipa bro
@hardworkkarthi90956 ай бұрын
Drainage work pannamatigala Drainage work video irrutha send pannuga pakkalam Champer kattuvigala
@ungalelectrician6 ай бұрын
no champer
@prasanthduraisamy53327 ай бұрын
Audio correct ah varala bro…echo aaguthu. Next video la correct pannunga
@davidbilla43007 ай бұрын
S
@ps__20327 ай бұрын
வணக்கம். எனது வீட்டில் மின்சார பிரச்சனை உள்ளது. வீட்டில் 3 phase இணைக்கப்பட்டுள்ளது. நேற்று சில அறைகளின் சுவிட்ச் போர்டு மாற்றம் செய்யப்பட்டது. மாற்றுவதற்கு முன் அனைத்து மெயின்களையும் இன்வெர்ட்டரையும் அணைத்துவிட்டேன். மாற்றிய பின்பு main மற்றும் mcb ஆன் செய்த பிறகு, ஒரு அறையில் attached bathroom geyser மற்றும் AC இணைப்பு இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு இதேதான் நடந்தது. ஆனால் அந்தமுறை இரண்டு நாட்களுக்குப் பிறகு ஏசி மற்றும் ஹீட்டர் கனெக்சன் தானாகவே வந்தது. என்ன காரணம் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்று கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி! fuse wire check pantitan, fusela entha problem ila
@ungalelectrician7 ай бұрын
db box mcb la loose connection cheak pannunga bro
@ps__20327 ай бұрын
@@ungalelectrician thanks bro. Db box ல wire loose conduct. மாற்றும் MCB failure ஆகிவிட்டது. புது MCB மாற்றிவிட்டேன். இப்போது நன்றாக வேலைசெய்கிறது. ரிப்ளை செய்ததிற்கு மிக்க நன்றி!!! 🙏
@RajuG-ci5sy5 ай бұрын
தல நீ கிரவுண்ட் பிளவர் ல தரையில் போட்டா வந்து ஒரு அஞ்சு வருஷம் 10 வருஷம் கழிச்சு லீக்கேஜ் ஆகும் அதுக்கு நான் இன்னைக்கு கேரட் தரத்தில் 20 வருஷமா செஞ்சிட்டு இருக்கேன் ஆனா நிறைய இடத்துல பார்த்து இருக்கேன் மத்தவங்க போட்டது லீக்கேஜ் வந்து அட்டென்ட் பண்ற டைல்ஸ் வச்சுட்டு எடுத்து தல நீ பண்றது தப்பு தல அது தப்பு நீ கஷ்டமர் வந்து கவர் பண்ணாத மாதிரி சீன் வந்து நல்லது பண்ணு நீ துரோகம் பண்றதால
@kumaresamanikaruppasamy91655 ай бұрын
கொஞ்சம் தெளிவாக எழுதியிருக்கலாம். கேரட்தரம் என்றால் என்ன? எப்படி செய்கிறீர்கள் என்று சற்று விளக்கி எழுதுங்கள நன்றி.
@venkateshselvam70367 ай бұрын
Payan ula thakaval🎉
@ungalelectrician7 ай бұрын
thank u
@vijayakymarvijayakumar8347 ай бұрын
Work varathuku eadavadhu advice sollunga bro
@gideon.s78517 ай бұрын
Chennai la irunth uc or no broker unga skill ethuvo atha mG plan pottu job edukkalam 40000 monthly earn pannalam woRk nalla iruntha customer unga vera alukKu recommend pAnnuvanga