உங்கள் தூக்கத்தை வைத்தே உங்கள் கர்ம வினைப் பயனை அறியலாம்! எப்படி தெரியுமா? - BK Saravana Kumar

  Рет қаралды 127,001

B.K.Saravana Kumar

B.K.Saravana Kumar

Күн бұрын

For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
Full Murli: www.babamurli.com
For Full Murli:
• Tamil Murli - Raja yog...
For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
English Murli: • English murli
Like us on Facebook: / rajayogib.k.saravanakumar
Tamil Murli Churning videos
• Tamil Murli Churning v...
Spiritual videos Tamil : • Rajayoga spiritual sec...
Spiritual Cooking Recipes videos : • South Indian cooking r...
Rajayoga meditation English videos: • Rajayoga meditation En...
Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
Raja yoga Telugu videos
• Raja yoga Telugu
Raja yoga meditation classes in kannada video : • brahma Kumaris 7 days ...
#bksaravanakumar #tamilmurli

Пікірлер: 300
@kuberank8794
@kuberank8794 2 жыл бұрын
பதவிகள் இல்லாமல் நீங்க செய்த நன்மைகளும் ஏராளம் ஏராளமே. உதவிகள் செய்வதில் ஐயா உன்நல்ல மனம் தராளம் தராளமே 🙏
@manivenkatesan7045
@manivenkatesan7045 2 жыл бұрын
பிறக்கும் போதே போனா ஜன்மத்து பாவத்த சுமந்து கொண்டு தானே வருகிறோம், மீண்டும் இந்த ஜன்மத்தலே செய்ற பாவதையும் சேர்க்கும் போது, என்ன ஆகும் வாழ் நாள் முழுவதும் வேதனை மட்டும் தண்டனையை கிடைக்கிறது, நமக்கு வேதனை வரும் போது தான் தெரிகிறது நம்ப பண்ண பாவத்துக்கு தான் இப்ப தண்டனை அனுபவிக்கிறோம் என்று தெரிய வருகிறது, இனி மேல் எந்த பாவத்ததையும் செய்யாமல் வாழுந்தால் நலம்,...
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 2 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@srinivasankannan9073
@srinivasankannan9073 2 жыл бұрын
ஒரு மிகப்பெரிய ஞான சற்குருவை எமக்கு அளித்த யூடியூப் நிர்வாகத்திற்கும் மிகவும் நன்றி.......... பிகே சரவணகுமார் அவர்கள் மிகச்சிறந்த ஞானி......... அந்த மகானை எனது சற்குருவாக ஏற்கின்றேன்........
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 2 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@ramasamyks8048
@ramasamyks8048 Жыл бұрын
🙏🌹🙏🌹ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
@sivaravi4330
@sivaravi4330 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா நான் உங்களுடைய பேச்சை கேட்டால்தான் என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@shekerbkgs606
@shekerbkgs606 2 жыл бұрын
Thanks so much baba BABAAA BABAAA thanks brother OM SHANTHI BABAAA OM SHANTHI BABAAA OM SHANTHI BABAAA OM SHANTHI BABAAA OM SHANTHI angels Good morning BABAAA Good morning angels thanks
@user-eo9nj9uq8z
@user-eo9nj9uq8z 3 жыл бұрын
குரு வாழ்க !!! குருவே துணை !!! ஓம் சாந்தி சகோதரர் !!! நல்ல அற்புதமான தகவலுக்கும் சகோதரரின் ஆன்மீக சேவைக்கும் நன்றி!!! நன்றி!!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
@kexerishnaveniveni9188
@kexerishnaveniveni9188 2 жыл бұрын
Lo pp pp lol polo poo 99pl LLP pool
@sarmadoctor6512
@sarmadoctor6512 Жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி எல்லோரும் பதிவினை அனுசரித்து நடந்தால் வாழ்க்கையில் சிறப்பை அடையலாம் வாழ்க வளமுடன்
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 Жыл бұрын
உண்மை அய்யா தினம் அதிகாலை நான்கு மணிக்கு எழும்பி வேலைச் செய்யும் போது நம்ஆயுள்கூடுகிறது முற்றிலும் உண்மை அய்யா
@mangalakumar3127
@mangalakumar3127 2 ай бұрын
புண்ணியம் செய்திருக்க வேண்டும்
@paramashivan6666
@paramashivan6666 3 жыл бұрын
ओम् शांति अमृतावेला மகத்துவம் இறைவனின் நினைவில் பாவத்தை போக்கி புண்ணியத்தை தனதாக்கிக் கொள்ளும் சமயம் . நன்றி சகோதரர் சேவை பாபாவின் நினைவில் தொடரட்டும்..ஓம் சாந்தி
@parthipanruthura3475
@parthipanruthura3475 Жыл бұрын
ஐய்யா காலை எலுந்து விட்டு பகல்லா தூங்கலாமா
@shinchanlover1898
@shinchanlover1898 Жыл бұрын
ஓம் சாந்தி 🙏 நன்றிகள் கோடி அண்ணா 🙏
@magimaijenniferraja3008
@magimaijenniferraja3008 2 жыл бұрын
Unga video starting parkkum bodhu ivlo neram parkkanumanu thondriyadhu....unga video varthaigal ketkum polzudhu innum ungal varthaigalai kettukkondey irukka vendum endru thondriyadhu. Lovely speech 🔥
@srinivasanthulasi5474
@srinivasanthulasi5474 3 жыл бұрын
Super நீங்க யார் பேச்சுக்கும் போகலை மனிதனை பற்றி மட்டும் தான் சொல்வதால் உங்களுக்கு நல்லது எனக்கும் நல்லது
@sudhashan8386
@sudhashan8386 Жыл бұрын
மிக அருமை உரை ஐயா நன்றி🙏 ஓம் சாய் ராம்🙏
@muthukumar.t8665
@muthukumar.t8665 3 жыл бұрын
பாபா சொல்வது உண்மை.
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@user-ex8vt9wt5j
@user-ex8vt9wt5j 2 жыл бұрын
உங்கள் போதனை பயனுள்ளது நன்றி
@jeyarani3222
@jeyarani3222 2 жыл бұрын
Brother, they way you are expressing is really simple and No words. Yatharthamaai solreenga... We like... Oom Shanthi.
@leegangodwin4034
@leegangodwin4034 8 ай бұрын
அருமை, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 😢
@thrishladhoka2509
@thrishladhoka2509 3 жыл бұрын
Tight slap on my cheeks 🙏🙏🙏🙏 Thankyou so much for the enlightenment 🙏🙏🙏 Thankyou Thankyou Thankyou 🙏🙏🙏
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 3 жыл бұрын
அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@supramaniyanka1258
@supramaniyanka1258 2 жыл бұрын
கடவுளை நினைத்தால் பாவம் எப்படி போகும் அப்போ எல்லேரும் பாவம் செய்து கடவுளை நினைக்க ஆரம்பிப்பார்கள் இது நியாயம் அல்ல தவறு செய்பவர் தண்டனை அனுப்பிக்க வேண்டும் அதுதான் நியாயம்
@manidhanapal6911
@manidhanapal6911 2 жыл бұрын
தண்டனை அனுபவிக்க வேண்டும் சரி எதனால தண்டனை பாவம் செய்ததுக்கு தான ஆனால் கடவுளை வணங்கும் போது இனி அந்த பாவத்தை செய்யவதர்கான எண்ணமே வராது அடுத்த பிறவியிலும் அந்த பாவம் பின் தொடராது ஆத்மா துய்மை பெறும்
@mageswari5260
@mageswari5260 3 жыл бұрын
Om shanti😇😇🙏
@shankarp.s5923
@shankarp.s5923 3 жыл бұрын
very good message..before sleep..thanks dear brother BK SK.. good night baba
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@MuruganMurugan-le7sc
@MuruganMurugan-le7sc 3 жыл бұрын
Arpputham Sri thanks thanks thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯💯
@Ssg549
@Ssg549 3 жыл бұрын
Om Shanti Nandri ShivBaBa
@malavikasrinivasan1381
@malavikasrinivasan1381 3 жыл бұрын
Om shanthi tq brother good information om shanthi
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@janujanaki1993
@janujanaki1993 3 жыл бұрын
Thank you sir kandipa morning sikkuram eazhunthuruppa ...👍
@ManiMani-ni4sm
@ManiMani-ni4sm 3 жыл бұрын
நன்றி ஐயா.அதிகாலையில் எழுந்திருக்க முயற்சி செய்கிறேன்.
@Bk.nagaveni
@Bk.nagaveni 4 ай бұрын
ஓம் சாந்தி பாபா நன்றி பாபா
@rnagarajan5848
@rnagarajan5848 2 ай бұрын
THANKS & I LOVE U
@selvakumar-ew2hk
@selvakumar-ew2hk 3 жыл бұрын
Very nice video brother. Thank you divine brother.and baba. Om shanti
@harsharaksha4303
@harsharaksha4303 3 жыл бұрын
Sivaya namaha...very good information siva.......vaazgha valamudan
@arvindsrideviview
@arvindsrideviview 3 жыл бұрын
..q
@javathurajakr3543
@javathurajakr3543 2 жыл бұрын
கேள்வி: உயிரைக் கொன்று உண்ணக்கூடாது என்கிறார்கள். அப்படி என்றால் செடிகொடிகளும் ஒரு உயிர் தானே? அப்போ சாப்பிட என்ன செய்வது? ஓர் உயிரைக் கொன்று உண்ணக்கூடாது என்கிறார்கள். அப்படி என்றால் செடிகொடிகளும் ஒரு உயிர் தானே? அப்போ சாப்பிட என்ன செய்வது? மேலோட்டமா பார்த்தா கடினமான கேள்வி மாதிரி தெரிஞ்சாலும்,நாம் கடந்த வந்த பாதையை சற்று திரும்பி பார்த்தால் கண்டிப்பாக விடை கிடைக்கும். என்ன,அந்த பாதை,ஜஸ்ட் 7 மில்லியன் ஆண்டுகள்,அவ்வளவு தான். கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி தோணும் இருந்தாலும் படிங்க. நம்ப பூமி தோன்றி நான்கரை பில்லியன் ஆண்டுகள் ஆகிறது.மனித இனம் தோன்றி கிட்டத்தட்ட 7 மில்லியன் ஆண்டுகள் ஆவதாக பள்ளி பாடப்புத்தங்கங்கள் கூறுகின்றது. ஆரம்ப காலங்களில் மனித இனம் கூட்டம் கூட்டமாக சென்று விலங்குகளை வேட்டையாடியே உணவை உண்டனர்(Hunter Gatherers). சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தான்,மனித இனம் நெருப்பை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டார்கள் அதற்கு பிறகு தான் வேட்டையாடிய உணவை சமைத்து சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. காலங்கள் செல்ல செல்ல மனித இனமும் பரிணாமவளர்ச்சி அடைந்தது. கொசுறு தகவல் :என்ன தான் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் இன்றைக்கும் மாமிசத்தை கடித்து உண்ண பயன்படும் canine tooth எனும் கோரைப்பல் நமக்கு இருக்கிறது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தான்,மனிதர்கள் தங்கள் உணவை தாங்களே உற்பத்தி செய்து(விவசாயம்) உண்ண ஆரம்பித்தனர். அதே வேளையில் இடத்திற்கு இடம்,பருவநிலை சூழலுக்கு ஏற்பவும் உண்ணும் உணவு வேறுபட்டது. உதாரணமாக,கடலோரம் வசித்தவர்கள் கடல் உயிரினங்களை வேட்டையாடி உண்டனர்,அதே போல் காடுகளில் வசித்தவர்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடியும் விவசாயம் செய்தும் உண்டனர். இப்படி உணவுப்பழக்கத்தில் வேற்றுமை இருந்தாலும் இவர்கள் அனைவரிடமும் ஓர் ஒற்றுமை இருந்தது. உணவளித்த இயற்கைக்கு/பஞ்சபூதங்களுக்கு நன்றி சொல்லும் பழக்கம் தான் அது . சைவமும்,வைஷ்ணவும்,இயேசு கிறிஸ்துவும்,அல்லாஹ்வும் பூமிக்குள் நுழையாத காலம் அது. வேட்டையாடிய உணவை,பயிர் செய்த உணவை,காட்டுப்பழங்களை,கிழங்குகளை,மலைத்தேன்களை இயற்கைக்கும்,பஞ்சபூதங்களுக்கும்,ஏன் மரங்களுக்குமே படையலாக வைத்து நன்றி கூறி, பின்பு உணவருந்தினர். இந்த நன்றி கூறும் பழக்கம் காலப்போக்கில் வழிபாடாக மாறியது. அப்போது தான் மதங்களின் என்ட்ரி. உயிரை கொள்வது பாவம்,கொல்லக்கூடாது போன்ற கான்செப்ட்ஸ் அப்போது தான் உருவானது.ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு செட் ஆப் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருந்தது. மதங்கள் பிறப்பெடுத்தற்கு பின்பு,ஜாதிகளின் தலையோங்கியது. குறிப்பிட்ட ஜாதியினரை ஊருக்குள் அனுமதிக்க பல ஜாதிகள் மறுத்தது. ஊருக்குள் செல்ல அனுமதியில்லை,ஊர் கோயிலுக்குள் செல்லவும் அனுமதியில்லை. அப்போது தான் ஊர் எல்லையில் சிறு தெய்வங்களின் ஆலயங்கள் உருவானது. அனுமதி மறுக்கப்பட்டவர்கள்,தங்கள் வீட்டில் வளர்க்கும் ஆடு,கோழிகளை சிறு தெய்வங்களுக்கு படையலிட்டு உண்டனர். காலப்போக்கில் அனுமதி மறுக்கப்பட்டவர்களை மற்ற மதக்காரர்கள் அணுகி தங்கள் கடவுள் அவர்களை பார்த்துக்கொள்வார்,கஷ்டங்களை தீர்ப்பார் எனக்கூறி அவர்களையும் அவர்களது பெயர்களையும் மாற்றினர்,மாற்றிக்கொண்டிருக்கின்றனர். பகவத் கீதையில் என்றோ படித்த ஒரு வரி தற்போது டைமிங்காக ஞாபகத்தில் வந்தது "ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம்" அதாவது,சிம்பிளா சொல்லனும்னா ,"இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு உயிரினமும் மற்றொன்றுக்கு உணவாகும் என்பது பொது விதி" சோ,நம் உண்ணும் உணவு நாம் வாழும் இடத்தையும்,பருவநிலையையும்,நம் தேவைகளை பொறுத்தே.இதற்கே ஏற்ற மாதிரி தான் நம் உடலும் ட்யூன் ஆகி இருக்கும். நாம் சாப்பிடும் இட்லி,தோசை,கோங்குரா சட்னியை அமெரிக்கர்களிடம் உணவாக கொடுத்தால் அவர்களால் சாப்பிடமுடியாது.புலிக்கு புளிசாதம் கொடுத்ததுபோல் ஆகிவிடும்.அதே போல் vice versa. அப்புறம் இன்னொன்னும் யோசிக்கணும்,இந்த பாவகணக்குலாம் சாப்பிட்றதுக்கு மட்டும் ஏன் பாக்கணும் ?? அதே செடி கொடி மரங்களை வெட்டி தான் சாலைகள் அமைக்கிறோம்,நகரங்களை விரிவுபடுத்திறோம்,செல்போன் டவர்களை வைக்கிறோம்.அப்போலாம் அந்த செடி கொடிகள் பாவமில்லையா? இன்னைக்கு நாம் உடுத்துற ஆடை,மணி பர்ஸ்,செருப்பு,பெல்ட் எல்லாமே இன்னொரு உயிரின் தோல் தானே ?? சோ ரொம்பலாம் யோசிக்காம,பிடிச்சத ஆசை தீர சாப்பிடுங்க,தப்பில்ல. நன்றி: ABK, கோரா.
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 2 жыл бұрын
என் நிலையை அப்படியே சொன்னீர்கள் குருவே
@kalaiarasit7288
@kalaiarasit7288 2 жыл бұрын
Thank you Very much Brother OM Shanti...🌹🙏🙏🙏🌹
@Demonofficials569
@Demonofficials569 3 жыл бұрын
நன்றி ஐயா
@justkavin7703
@justkavin7703 3 жыл бұрын
🦚
@blossom-26
@blossom-26 2 жыл бұрын
அருமை அனைவரும் பின்பற்ற கூடிய சொற்பொழிவு நன்றி 🙏
@SasiKumar-vj9ni
@SasiKumar-vj9ni 3 жыл бұрын
Om shanthi.. Love you baba..
@VasanthaRamanathan
@VasanthaRamanathan 3 жыл бұрын
Om Shanti and Good Wishes divine soul
@SasiKumar-vj9ni
@SasiKumar-vj9ni 3 жыл бұрын
@@VasanthaRamanathan Om shanthi....
@sivasiva681
@sivasiva681 3 жыл бұрын
OM shanti love you babdada 💕😘❤️
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@vadivelj833
@vadivelj833 2 жыл бұрын
நன்றி சகோதரா
@amuthajayabal8941
@amuthajayabal8941 Жыл бұрын
THANK YOU BRO VERY VERY GOOD VEDIEO பிரச்சனை பற்றி நினைவுகள் மன சோர்வை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்து பின் அதிக நேரம் தூங்கும் படி செய்து விடுகின்ற தை இன்று கண் கூடாய் காண்கின்றோம்.. இறைவனிடம் சரணாகதி அடைந்து விடும் போது மனதில் உள்ள பிரச்சனைகளி ன் தாக்கம் வலு விழக்கின்றது ஆத்மா விழிப்புணர்வு கொள்ளும் போது இ றைத்தன்மை மிகுந்து புத்துணர்ச்சி நிரம்பி மன சோர்வு மறைகின்றது இது சூக்கு மமான ஒரு இரசாயன மாற்றம்.. அதிக தூக்கம் தேவை யில்லை தான் சிறு வயதிலிருந்தே எனக்கு தூக்கம் குறைவு என்று பயம் இருந்தது.. இப்போது மிகவும் தெளிவு படுத்தி விட்டீர்கள் .. 2 மணிக்கு திடீரென்று விழிப்பு அடிக்கடி ஏற்படுகின்றது கனவுகள் மற்றும் யாரோ குரல் கொடுப்பது போல தொட்டு எழுப்புவது போலவும் பலமுறை உணர்ந்துள்ளேன். அப்போது என்னுள்எழுந்த ஆச்சர்யமான சில சந்தேகங்களுக்கு இப்போது விடை கிடைத்துள்ளது மிக்க நன்றி நன்றி நன்றி
@rravi2999
@rravi2999 2 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் நீண்ட நேரம் கேட்பதுபோல்தோன்றுகிறது
@priyamanasam
@priyamanasam Жыл бұрын
கேட்க வேண்டாம்
@spiritualguru9050
@spiritualguru9050 Жыл бұрын
@@priyamanasam 🤣😹🤣
@ranikanagalingam3990
@ranikanagalingam3990 4 ай бұрын
நன்றி ஐயா உங்கள் சொற் பொழிவு
@ramaswamykamalakandan3404
@ramaswamykamalakandan3404 3 жыл бұрын
சிவாயநம
@narmathaa4118
@narmathaa4118 3 жыл бұрын
Iya intha video parthathu kuda iraivanudaya arul irunthal mattumey mudiyum...🙏🙏🙏
@amuthasiva7093
@amuthasiva7093 3 жыл бұрын
அதிகாலை எழும் பறவை தொ லை தூரம் செல்லும் . அனைவரும் சிந்திக்க வேண்டிய பதிவு. 🙏🙏🙏.
@shanthishanmugam2274
@shanthishanmugam2274 3 жыл бұрын
Àààà
@amuthasiva7093
@amuthasiva7093 3 жыл бұрын
@@shanthishanmugam2274 நன்றி சகோதரி.
@allirani8628
@allirani8628 2 жыл бұрын
Thanks baba 👌👌🙏🙏🙏🙌🌷
@painthamizhtv2754
@painthamizhtv2754 3 жыл бұрын
Nengal nalla seithigalai sonnatharku romba nandri bro. 💐💐💐💐💐💐
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@harikrishnan3466
@harikrishnan3466 3 жыл бұрын
ஓம் சாந்தி பிரதர்
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@RajaR-bt6nn
@RajaR-bt6nn 2 жыл бұрын
பாவத்தின் தண்டனை நரகம் நரகத்தின் வேதனை மரணம்...
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 2 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@pathamavathiramrattan7035
@pathamavathiramrattan7035 2 жыл бұрын
Om shanthi,Guru walge👌👍❤🙏🙏🙏
@Karthi-kt4ou
@Karthi-kt4ou 3 жыл бұрын
Omshanthi 👍👍👍👍👍
@lokibally4576
@lokibally4576 3 жыл бұрын
Om Shanti 🙏 👌👌
@sasivasivakumar2833
@sasivasivakumar2833 3 жыл бұрын
ஓம் சாந்தி பாபா
@dhayalandhanapal3408
@dhayalandhanapal3408 7 ай бұрын
Thank you brother Omshanthi
@palaniveluherbs5983
@palaniveluherbs5983 3 жыл бұрын
Thanks for the update. Om SHANTHI Baba. Om SHANTHI Baba.
@arumugammahalakshmi9647
@arumugammahalakshmi9647 3 жыл бұрын
Intha mathiri situation nan anupavachuirukan
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@amudhavallir709
@amudhavallir709 3 жыл бұрын
ஓம் சாந்தி ஓம் நமசிவாய 🙏🙏🙏
@kavijkskavi834
@kavijkskavi834 2 жыл бұрын
பாவத்தை பண்ண வைப்பதும் அவர்தானே
@vasanthakumari1543
@vasanthakumari1543 2 жыл бұрын
வணக்கம் தம்பி🙏💐 முரளி என்பது என்ன. அதைபற்றிய விளக்கத்தை எங்கு தெரிந்துகொள்வது. வயது 76. நீங்கள் சொல்வது மிகவும் மனிதப்பிறவிக்கு நன்மைத்தரும் செய்தி. நன்றிங்க.
@udayammanikumaran9744
@udayammanikumaran9744 2 жыл бұрын
description பாருங்க சார் அதில் link உள்ளது
@murugann7836
@murugann7836 2 жыл бұрын
Omshanthi thank you baba thank you anna
@nagaloganrajan3963
@nagaloganrajan3963 3 жыл бұрын
Om Shanti
@ravisuppan3533
@ravisuppan3533 3 жыл бұрын
Om.Shanti.Nantry.
@VGRagni
@VGRagni 3 ай бұрын
எனக்கு 37வயது.. நினைவு தெரிந்த நாள் முதல் நிம்மதியான ஒரு நாள் தூக்கம் இல்ல.. நான் தூங்க முயச்சுத்தால் என் மூளை யோசிச்சிட்டே இருக்கு sir. நான் maths graduate. அரசு தேர்வுக்கு 13வருடமாக போராடி படித்துகொண்டே இருக்கேன். வீட்டில் முதல் பெண். சகோதரர் பெற்றோரை விட்டு சென்றதாசல் பெற்ரோற்கு வீடு கட்டி தர என் வாழ்க்கை aim... தூக்கமே இல்ல sir. என் மூளை என்னை தூங்க விடல. எனக்கு நிறைய health problem ஆகிட்டு. நடக்க கூட கஷ்ட படுறேன்.12வருஸ்மா குழந்தைக்கு தவம்... வாழ்க்கை பாரமா இருக்கு
@jothivanan3875
@jothivanan3875 3 жыл бұрын
Good explain thank you sir
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 2 жыл бұрын
Super no words to say.happy to hear.
@subathrakumbalingam9655
@subathrakumbalingam9655 3 жыл бұрын
Excellent explanation Brother...
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@selvamckm5214
@selvamckm5214 7 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💯💯
@dhanasekar6683
@dhanasekar6683 3 жыл бұрын
Nandri Iyya
@malathigovi3545
@malathigovi3545 Жыл бұрын
Thanks a lot 🙏 for the special video brother 🙏
@gandhimathipalanisamy8492
@gandhimathipalanisamy8492 2 жыл бұрын
Super Brother. OM SHANTI .🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@MyJothikumar
@MyJothikumar 2 жыл бұрын
Nandri nandriji miga avasiya pathivu
@kaviyak180
@kaviyak180 3 жыл бұрын
காலையில் எழுந்துக்க 👌👌👌டிப்ஸ் .
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@kaviyak180
@kaviyak180 3 жыл бұрын
@@Dharshini1111 Om shinthi sister🤗🥰 how are you sister
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
@@kaviyak180 fine sis.. neenga sis ??
@kaviyak180
@kaviyak180 3 жыл бұрын
@@Dharshini1111பாபாகூட இருக்கும்போது நம்ப எல்லாரும் ,நல்லாதான் இருப்போம் ஸிஸ்டர்.😊🤗I am very happy 🙋💃💃😊😀
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
@@kaviyak180 ama sis
@prabakaranp8483
@prabakaranp8483 3 жыл бұрын
Om santhi very nice pro 🕉️👌👌👌
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@geethaj2928
@geethaj2928 3 жыл бұрын
Thank you very much Brother OM SHANTI
@arumugamasoka4528
@arumugamasoka4528 2 жыл бұрын
Om shanti
@sudeshjay2175
@sudeshjay2175 3 жыл бұрын
Unmayana pathil. Nandri Ayya
@sivabalajisarma8829
@sivabalajisarma8829 3 жыл бұрын
OM shanti,Om Shanti, Om Shanti.👍👍👍
@aniaftonvid9039
@aniaftonvid9039 2 жыл бұрын
Super ayya nandri nandri nandri
@lalithav5968
@lalithav5968 2 жыл бұрын
Omshanti brother thankyou
@ManiKandan-kf6qe
@ManiKandan-kf6qe Жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏🙏🥰
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசார்
@kannaniyer97
@kannaniyer97 10 ай бұрын
Very nice I liked it very much
@latchug627
@latchug627 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@lazervijay5608
@lazervijay5608 2 жыл бұрын
Love you bro thank you so much reall facts nandri
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 2 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@Mutthukaalan
@Mutthukaalan 2 жыл бұрын
Om santhi
@rameshthangasamy2346
@rameshthangasamy2346 Жыл бұрын
Om shanthi. Ramesh from Nagercoil.
@vijayan7206
@vijayan7206 2 жыл бұрын
Om sandhi babha.
@bkshanti0323
@bkshanti0323 3 жыл бұрын
Very useful class .Thank you Baba
@kingsarweshkingsarwesh1286
@kingsarweshkingsarwesh1286 3 жыл бұрын
thank you for video
@jambukesan9167
@jambukesan9167 3 жыл бұрын
Ohm Shanti
@rajasekarrajasekar9984
@rajasekarrajasekar9984 11 ай бұрын
நன்றி
@geetharamesh9913
@geetharamesh9913 3 жыл бұрын
Omshanthi baba omshanthi brother..every word you says very very correct brother...I have experienced every bit of what you say...just last night I experienced.....om shanthi
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@sivakani9403
@sivakani9403 Жыл бұрын
நன்றி அண்ணா
@srinivasanalagu9485
@srinivasanalagu9485 2 жыл бұрын
Thank you Brother.
@anithamunusamy2509
@anithamunusamy2509 2 жыл бұрын
Super om santhi
@baskaranvenupillai883
@baskaranvenupillai883 2 жыл бұрын
Very nice Ji Thanks Ji 🙏🙏🙏
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 2 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@arumugammahalakshmi9647
@arumugammahalakshmi9647 3 жыл бұрын
True fact sir
@shivbabalovelychild7903
@shivbabalovelychild7903 3 жыл бұрын
Exelente athama 👍
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@muthukumaran1706
@muthukumaran1706 3 жыл бұрын
நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.ஓம் சாந்தி.
@manikandan-fw4xr
@manikandan-fw4xr 3 жыл бұрын
Ohm shanthi brother
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@renugadevirenugadevi1987
@renugadevirenugadevi1987 2 жыл бұрын
நீங்கள் தரும் விளக்கம் பயனுள்ள வகையில் உள்ளது மேலும் என் கணவர் ஒரு ஆன்மீக வாதி உங்களைஒத்த தன்மை கொண்டவர் ஆனால் தற்போது இல்லை இறந்து விட்டார்கள்
@goodlucksathyanarayananr8010
@goodlucksathyanarayananr8010 3 жыл бұрын
Excellent
@Dharshini1111
@Dharshini1111 3 жыл бұрын
☺️🙏
@vijayanand9051
@vijayanand9051 2 жыл бұрын
Wow really Superb sir which is the most valuable information you have given by god's grace Sir and I hope almost my karma is finished when I started listen your god voice. Sarvam Sivamayam
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 15 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН