நாடி வந்த மக்களை ஓடி வந்து காக்கும் என் தாயி காளீஸ்வரி எனக்கு அந்த பாக்கியத்தை தந்தா கூடவே இருந்து அத்தனை காரியங்களையும் அம்மா நடத்துனா... தான் தங்கைக்கு நடைபெற்ற அந்த திருப்பணிக்கு ஏற்பட்ட தடைகளை எல்லாம் என் அப்பன் அதான் என் தாய்க்கு அண்ணன் அத்தனை தெய்வத்துக்கும் அண்ணன் மூத்தவரு முதல் பூஜை கேப்பவரு ..முப்பெரும் பெயர்கொண்ட எங்கள் முத்தையா தாளமுத்தையா , சோனைமுத்தையா அவுக ..அந்த சந்தனம் பூசும் மாரழகன் என் அப்பன் எல்லாத்தையும் சரி செய்ஞ்சாறு ,, நான் பெற்ற பாக்கியம் என் தெய்வங்களே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@saravanakumar551 Жыл бұрын
எங்களை ஆளும் எங்கள் குல தெய்வமே போற்றி,,,,🙏🙏🙏❤️❤️❤️
@sureshkannanm8680 Жыл бұрын
பச்சமலையாழச்சீ தாயே நம..❤❤
@mageshdancestudio46782 жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் சித்தன் போக்கு சிவன் போக்கு சித்தன் வாக்கு சிவன் வாக்கு 🙏 திருச்சிற்றம்பலம்
@jrtnpsc5175 Жыл бұрын
எங்கள் குலத்தை காக்கும் எங்கள் குலதெய்வம் அருள்மிகு. கண்ணுடைய நாயகி அம்மன் துணை 🙏🏻✨
@sivaniclothbag6280 Жыл бұрын
Om sudalai madan thunai
@BharathKumar-yc1jp2 жыл бұрын
ஸ்ரீ வீரமாத்தியம்மன் துணை 🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏
@sundrapandi55642 жыл бұрын
இவை அனைத்தும் உணர்ந்தேன்... ஐயா
@KolanthaiVel-l1m Жыл бұрын
ஐயா என் தெய்வம் மாரிஅம்மனையும் காளிஅம்மனையும் பலமுறை தரிசனம் கிடைத்தது தெய்வங்கள் எனக்கு முக்காலமும் உணரும் வரம் பெற்றேன் இதுநான் அடைந்த பெரும் பாக்கியம் அந்த தெய்வங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை மிகவும்பாக்கியசாலி நான் நன்றி
@AbiKutty-qi4ki Жыл бұрын
எங்கள் குலதெய்வம் வீரஅழகு காக்கனும்
@p.m.mithunkarthik2608 Жыл бұрын
Om Sivaselvi Amman Thunai🙏🙏🙏🙏
@anandhakumar29582 жыл бұрын
செண்பகமூர்த்தி இருளயிஅம்மன் மாயாண்டி முனியாண்டி முன்னோர்கள் துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் துணையுடன்
@balajinadaraj6687 Жыл бұрын
Detail Swami
@Kalai12342 Жыл бұрын
Sri samaya karuppasamy thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕
@SakthiVel-ju8ll2 жыл бұрын
ஜயா நான் சாமியாடி எங்கள் திருவிழா போது சாமி ஆடி போது பாத்து இருக்கேன்.ஆனா சாமி போனவுடன் அந்த உருவம் எப்படி இருக்கும்னு மறந்துவிடுறேன் ஜயா
Anna ayyanar Swamy பற்றிய தகவல்கள் இருந்தா அனுப்புங்கள் அண்ணா. நன்றி அண்ணா
@tamilarasigandhiselvam85492 ай бұрын
அய்யா வணக்கம் ஹீ காந்தரியம்மன் வரலாறு பற்றி செல்லுங்கள் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஊர் மணியக்காரன்பட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் வழி மணியக்காரன்படி🙏🙏
@aadhimedia879 Жыл бұрын
ஸ்ரீ நல்லகூத்தையனார் 🙏🙏
@pmk-vd7ve2 жыл бұрын
இன்று என் குல தெய்வம் அக்னி வீரன் அப்பன கண்டேன் 🙏
@mkumarivm51942 жыл бұрын
அக்னி வீரருடன் இணைந்து வணங்கப்படும் பெண் தெய்வம் எது என தெரிவிக்க வேண்டுகிறேன்
@pmk-vd7ve2 жыл бұрын
@@mkumarivm5194 அங்காளபரமேஸ்வரி
@priyadevir6624 Жыл бұрын
எங்க அப்பாவுடைய சாமி அக்னி வீரபத்திரன்
@ilakkiyailangovan48606 ай бұрын
❤😊🙏🙏🙏🙏🙏
@rajanathi2143 Жыл бұрын
Om namashivaya ,🙏🙏🙏🙏🙏
@ambigabalakrishnan37022 жыл бұрын
என் கனவில் ஒரு நாளும் தோன்றியது இல்லை
@jothilalitha325 Жыл бұрын
என் கனவிலும் இல்லை
@ramanradhakrishnan1874 Жыл бұрын
எங்கள் குலதெய்வக்கோவில் கட்டும்போது எங்களுக்கும் நடந்தது.குழந்தைகள் வடிவில்.
எங்கள் குலதெய்வம் சீர் வளமிகு சீர் வள்ளால கண்ட அய்யனார் சீர் வளமிகு சீர் பாலடியான் (திருச்சி மாவட்டம் குண்டூர் ல் உள்ளது) எங்கள் குலதெய்வம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
@sivakumarsiva21762 жыл бұрын
ஐயா பாவாடை ராயன் சாமி பற்றி ஒரு பதிவு போடுங்க
@rathimeenas2142 Жыл бұрын
சீலைக்காரி அம்மன் பற்றி சொல்லுங்கள்
@shanmugasundaramg-xk8et Жыл бұрын
தேனியில் பெரியாண்டவர் சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சமீப யூ டேப்பில் காணுங்கள்
ஐயா, 21 பந்தி எங்களுடையது! அதில் பெரியாண்டவர் அக்னிவீரபுத்திரன் லாடசன்னாசி முறையே தலைமையாகவும் கோட்டைக்குள் அவர்களுடன் அங்காளீஸ்வரி பேச்சி ராக்கு காளி மாரி அய்யனார் முருகன் விநாயகர் சப்பாணிமுத்தையன் எனவும் வெளியே சின்னகருப்பு பெரியகருப்பு சங்கிலிகருப்பு சுடலைமாடன் பொன்மாடன் எனவும் தனியாக அருகில் கோவில்வீட்டில் சீலைக்காரியும் பாப்பாத்தியும் வைத்து வழிபடுகிறோம்! இருபத்தி ஒன்று வர இன்னும் ஒரு சாமி குறைகிறது! ஆனால் அதறகும் கோவிலுக்குள் பூடம் உண்டு! அது என்ன தெய்வமாக இருக்கும் என தங்களது அறிவுறைக்கு காத்திருக்கிறேன்!
@kalyanis2324 Жыл бұрын
Kaala bairavar
@aravindkumar27132 жыл бұрын
Nandringa sami
@அறிவோம்2 жыл бұрын
நன்றி
@perumalms24212 жыл бұрын
Katavarayan thunai
@yaswanthvirat41062 жыл бұрын
Super g 🙏🙏🙏👌
@marnadun95422 жыл бұрын
🙏🙏
@paramjothi64432 жыл бұрын
👍
@pmk-vd7ve2 жыл бұрын
அக்னி வீரன் பற்றிய பதிவு போடுங்க 🙏🙏🙏
@loki52622 жыл бұрын
Anna en kulam theivam irulappasamy avar en maganudan pesiyullar en veettil andru mudhal en akku sami varukirrathu en maganudan koimbathursendraar kaavalukku idhu nittchayammana unmai
ஐயா எங்கள் குலதெய்வம் தெரிந்தும் நொண்டி முனீஸ்வரன் கோயில் எங்கு உள்ளது என்று தெரியாமல் கடந்து விட்டது எனவே நொண்டி முனீஸ்வரன் கோயில் எங்கு உள்ளது என்று தெரியப்படுத்தவும் நன்றி.
@PalaniPalani-bk3wr2 жыл бұрын
Super bro
@loki52622 жыл бұрын
En kula
@karuppasamy192 жыл бұрын
Good morning
@அறிவோம்2 жыл бұрын
Good morning
@swamyvenkat52372 жыл бұрын
ரொம்ப இழுத்து இழுத்து சொல்றீங்க அதனால் பாதி பேர் டைம் இல்லை என்று கேட்க மாட்டார்கள்
@ambigabalakrishnan37022 жыл бұрын
என் மீது குலதெய்வம் வரும் சாமியாடும் அருள்வாக்கு சொல்லும் அனைத்தும் நடக்கும் சொல்வது போல் நடக்கும் ஆனால் என் குலதெய்வம் என் மேல் வந்து பேசியது இல்லை என் கனவில் தோன்றியது இல்லை ஆனால் அருள்வாக்கு சொல்ல வரும்போது எல்லாம் அன்று நன்றாக சொல்லும் வந்ததே நடக்கும் எல்லாம் நல்லதே சொல்லும் ஆனால் ஒரு நாளும் கனவில் வந்ததில்லை ஐயா எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை சொல்லுங்கள் ஐயா
ஐயா சாமி ஆடும் போது ஏன் மக்களை அடிக்கிறது..... மிகவும் துடியாக ஆடுகிறது (முண்டமாடன் சாமி )
@harindraprasadr63502 жыл бұрын
ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டைட்டு பேக்கப் வர்ணஜாலங்கள் எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா சப்ஜெக்ட் இல்லை கோயில் கட்டுவதற்கு பணத்தை கொடு என்று சொல்லிட்டு போறதுக்கு பதிலா இவ்ளோ பெரிய பெயிண்டிங் தேவையில்லை ப்ளீஸ் ஒரு வீடியோ கூட நீங்க போடுறது பயனுள்ளதா இருந்தா நல்லா இருக்கும் எல்லாம் கோவிந்தா