கடவுள் நினைத்தால் தான் நம்மை அவங்க எல்லைக்கு வர வழைப்பாங்க.🙏🙏
@wonderfulkolam3282 Жыл бұрын
தெய்வம் கலியுகம் காலத்தில் அதர்மம் தான் வெற்றி பெறும் என்பார்களே. அதுதான் என் வாழ்வில் நடந்தது. எனக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு, ஏமாற்றத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தங்களை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன் ஐயா. தங்களின் பணிவும் பொறுமை யான வார்த்தை களுக்கும் சக்தி உண்டு என நான் நம்புகிறேன். ஐயா. 🙏🙏
@subaAS223 Жыл бұрын
Same 😢 situation
@thangarajan1944 Жыл бұрын
😢
@SathyaVinothkumar-it5rf Жыл бұрын
எனக்கும்
@gokuleditz3426 Жыл бұрын
இதப்பத்தி கேட்களான்னு இருந்த நீங்கல்லே சொல்லிட்டைங்க ஐயா ரொம்ப நன்றிங்ஐயா🙏🙏🙏🙏🙏
@SathyaVinothkumar-it5rf Жыл бұрын
ஓம் வைரவ சுவாமியே துணை
@ddhivyalakshmiddhivyalaksh5878 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஓம் பெரிய ஆண்டவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய மகா முனீஸ்வரய நமஹ
@lathakuppusamy2624 Жыл бұрын
Hi
@lathakuppusamy2624 Жыл бұрын
Could you explain about Periyandavar
@sivashankarsivsshankar4006 Жыл бұрын
Om muniswarar potri om muniswarar potri om muniswarar potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Iyya en kanavil Kula deivam koilirku sendru Pongal vaipathu pol kanavu vanthathu enna palan iyya
@Sonikutty576 Жыл бұрын
Om kaliye potri
@sivaraman2645 Жыл бұрын
Om sangli poothathaar ayya potri
@sathish.mmurugesan4500 Жыл бұрын
ஐயா எங்கள் குலதெய்வம் யாருனு தெரியவில்லை நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது தயவுசெய்து சொல்லுங்கள்
@sreethar3259 Жыл бұрын
ஏதாவது கோவிலில் கேட்டு பா௫ங்கள்
@sreethar3259 Жыл бұрын
இல்லையென்றால் உங்கள் ஜாதகம் பார்த்து ஜோதிடாிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் 🙏
@murugesane2324 Жыл бұрын
Super expliend sonninga sir
@jeevajeeva149 Жыл бұрын
எங்க அய்யனார் சாமி நாங்க தெற்கு திசைநோக்கிதான் சாமி கும்பிடுகிறோம்
@rajeshchitravelu36169 ай бұрын
Ayya unga kitta epadi pesurathu
@swaminathanmuniappan3313 Жыл бұрын
நன்றி அய்யா
@nitishkumaar7954 Жыл бұрын
ஐயா மாதம் ஒரு முறை அமாவாசை அன்று குல தெய்வத்துக்கு பொங்கல் வைத்து படையல் போட்டு சாமி கும்பிட்டு வருகிறோம்.இப்ப வரைக்கும் பூசாரியோ பங்காளிகளாக யாரும் வரவில்லை நாங்க மட்டும் தான் சாமி கும்பிட்டு வருகிறோம் இது எப்போ மாறி வரும்.
Sir yenaku sandhanam smell nethu veetla vanthuchu and iniku morning oru 5:30 A.M irukom apo two times saati sound ketuchu ng sir. Ithuku ena ah artham iruku nu soldringla?
@murugan8235 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர உங்களுடைய மொபைல் நம்பர் சொல்லுங்க
@gs-iw7nw Жыл бұрын
Super
@PATHIRAMAKALI Жыл бұрын
Enga Amman Kovil la 18 years ah Amman and sivaninanth perumal varala.. ethunaala bro.
@selvarajselvarajselva87275 ай бұрын
ஐயா வணக்கம் நான் உங்க போன் நம்பர் வேணும் ஐயா
@sivasivasiva6711 Жыл бұрын
தெய்வம் ஆடுகிறது ஐயா பேச வில்லை இதற்க்கு எதாவது சொல்லுங்க ஐயா
@sivasivasiva6711 Жыл бұрын
@Singes Waran இரண்டு வேலையும் மந்திரம் ஜபம் செய்து வருகிறேன்
@sivasivasiva6711 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர ஆமாம் உங்கள் நம்பர் சொல்லுங்க ஐயா
@sivasivasiva6711 Жыл бұрын
வாட்ஸ் அப் பண்ணுங்க
@sivasivasiva6711 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர அம்மன் அலங்காரம் என்ற ஒரு song video ல அனுப்பி இருக்கேன்
@sivasivasiva6711 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர இதில் வரவில்லை
@vgs8718 Жыл бұрын
ஐயா.. என் மேல் தீர்த்தக்கரை ராக்காயி அம்மன் சாமி வருது.. ஆனா எதுவும் பேசமாட்றாங்க.. நான் என்னயா செய்யனும்.. 🙏🙏 அவளைத் தான் அனுதினமும் வணங்குகிறேன்... சாம் வந்து நாலு மாதம் ஆகிறது.. பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏
@mercypapa6742 Жыл бұрын
அவளை மனதார நினைத்து ஒரு நிறை செம்பில் தண்ணீர் மஞ்சள் வேப்பிலை இல்லை இரண்டு போட்டு தட்டு போட்டு மூடி இரவில் வைத்து மறுநாள் காலையில் எழுந்து சுத்தமான முறையில் அதனை குடித்து வாருங்கள். என்று அந்த செம்பில் தண்ணீர் குறைந்த காணப்படுமோ அன்று முதல் உங்கள் உடன் முழுமையாக பேசுவாங்க. அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று செய்து பாருங்கள். தொடர்ந்து செய்ய வேண்டும். இரவில் தான் எடுத்து வைக்க வேண்டும் அதிகாலையில் தான் குடிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் கண்டிப்பாக நிச்சயமாக பேசுவார்கள்.
எனக்கும் எங்கள் குலதெய்வம் சில கனவுகளை காட்டுகிறது ஆனால் அது எதுவும் நடக்கவில்லை ஐயா அதற்கு என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை
@dheepanrajg1212 Жыл бұрын
ஐயா எங்கள் குலதெய்வ எல்லையில் என்னை எதுவும் செய்ய என் பங்காளிகள் அனுமதிக்கவில்லை...நான் என்ன செய்வேன் ஐயா...அங்கிருந்து பிடிமண் எடுத்து புதிய கோவில் கட்டலாமா அல்லது நான் என்ன செய்ய வேண்டும்..? என் குலதெய்வ எல்லையை என்னால் கைவிட முடியாது...
@mercypapa6742 Жыл бұрын
யார் என்ன வேண்டும் என்றாலும் செய்யட்டும். உங்கள் மனதை இறைவன் அறிவான். பிடிமண்ணை எடுத்து பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்டு வாங்க. அமாவாசை பௌர்ணமி போன்ற விஷேச நாட்களில் ஏழைக்கு ஒருவருக்காவது வயிறு நிறைய அன்னம் ஈட்டு வாருங்கள் தடைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.
ஐயா வணக்கம் அடிக்கடி கோவில் போற மாதிரி கனவு வந்தால் என்ன பலன்
@அறிவோம் Жыл бұрын
அருமையான கனவு
@mercypapa6742 Жыл бұрын
ஆன்மீக பாதையில் பயணிக்க.. கடவுள் அருள் உங்கள் உடன் இருக்குது.
@murugan8235 Жыл бұрын
@@அறிவோம் என்னுடைய குல தெய்வ சங்கிலி கருப்பசாமி கோயில் ல மேளம் சத்தம் இல்லாமல் இருந்தால் கூட எனக்கு உடம்பில் புல்லரித்தது போல் ஆகி கை கால் எல்லாம் அவ்வளவு நடுக்கம் இருக்கும். உடம்பும் அந்த வலி இருக்கும். ஆனால் இது வரைக்கும் வாய் திறந்து நான் தான் சொன்னது இல்லை ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா