உண்மையில் உங்கள் விளக்கம் எப்பவும் அருமை..நீங்கள் தந்தி ரீவிக்கு கிடைத்த ஒரு அழகுத்தமிழ் பொக்கிசம்., வாழ்த்துக்கிறோம் இலங்கைத்தமிழர் நாம்,,
@மாத்தியோசி-வ1ள4 жыл бұрын
ஐயா, ராசா, சாமி! நீங்க சொல்ல சொல்ல தான் எல்லாம் வரமாதிரயே இருக்கு யா எங்களை விட்ருங்கய்யா😩
@navyanavya83514 жыл бұрын
Yes yes...
@nathikumar77104 жыл бұрын
Ama bro, Nammaley positive ah nenachalum, Ivan solratha patha namakey payama iruku
@fathimapadmanathan89054 жыл бұрын
Super......super......nijama at hu tha...solli solli ye kilapi vidurangaaa
@venkynew23364 жыл бұрын
😅😂
@saranyamanohar69484 жыл бұрын
Yes
@mohamedaleem92254 жыл бұрын
யாரெல்லாம் இந்த செய்தியை கேட்டு உங்களது கழுத்துப்பகுதியில் கை வைத்துப் பார்க்கிறீர்கள் அவர்கள் மட்டும் ஒரு லைக் போடவும்
@SubramaniSubramani-vf4eb4 жыл бұрын
Subaji
@sureshkarna64864 жыл бұрын
😅🙋
@shobananandhagopal18544 жыл бұрын
Nanum than
@annamalaim14154 жыл бұрын
Nan parthen
@thavarajalavaani13814 жыл бұрын
Meee
@sumiv.n.sabhapathisumathi70314 жыл бұрын
யப்பா சாமி,,,,, யார் பெத்த பிள்ளையோ,,,,, நல்லா இரு......... சரியான நேரத்தில், சரியான முறையில்,,, தெளிவான விளக்கம் அளிக்க பட்டு உள்ளது என்றால் அது மிகையாகாது......2நாட்கள் முதல்14 நாட்கள் வரை அறிகுறிகள் தெரிய நேரம் எடுக்கும் என்ற எச்சரிக்கை மிகவும் சிறந்த விஷயம்... அடுத்து காய்ச்சல் பற்றிய தகவல் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது... இருமல் எப்படி, எங்கே இருந்து வரும் என்பதை தெளிவாக சொல்லி விட்டதற்கு,,, மிகவும் நன்றிகள் பல...... அருமையான விளக்கம்..... வாழ்த்துக்கள்,,,, வாழ்க வளமுடன்..... கண்டிப்பாக share செய்ய பட வேண்டிய வீடியோ காட்சி... ...மிக்க நன்றிகள்....
@savetresssavewatersoilsair99044 жыл бұрын
வணக்கம் காலையில் இருந்து மிகவும் மன அழுத்தம் இருந்து கமெண்ட்ல போட வாக்கியங்களை வாக்கியங்களை பார்க்கும் பொழுது பார்க்கும் பொழுது சிரித்து சிரித்து கண்களில் நீர் வழிகின்றது வாழ்க நகைச்சுவை உணர்வு வாழ்க நகைச்சுவை உணர்வு ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@rajan1987able4 жыл бұрын
ஐயா உங்கள மாதிரி ஒரு வாத்தியார் எனக்கு கிடைத்திருந்தால் நான் arrear இல்லாமல் பாஸ் ஆயிருப்பான் - நீங்கா வேற லெவல் 😆😆😆😆😆😆😆😆
@muthukumarahariharan58214 жыл бұрын
Arriyar aaaaa super super
@vampstdm39534 жыл бұрын
Arrear daa aadhu😪😪
@moorthynatraja4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@Ak-sx9dy4 жыл бұрын
😆
@Hemarajapandiyan-134 жыл бұрын
Ila bro distinction vangi irukalam
@purushankarg4 жыл бұрын
கொரோனா நமக்கு இல்லைடா சாமினு நெனச்சவாலாம் ஒரு லைக் போட்டுடுங்கோ!
@cksuryamurthy86104 жыл бұрын
Kkn
@logeswarangajendran79384 жыл бұрын
இப்போது வந்து உள்ள (கொரோனா) நோய் போல காலரா,அம்மை நோய்கள் போன்ற நோய்கள் நம் கிராமத்தில் வந்து ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இறக்க நேரிட்டால், நம் முன்னோர்கள், "தெய்வ குற்றம்' ஏற்ப்பட்டுவிட்டது என்று உடனே கோயில் திருவிழா ஏற்பாடு செய்து "காப்பு" கட்டி விடுவார்கள். கிராமத்தில் நான்கு திசைகளிலும் நான்கு அம்மனுக்கு சிலைகள் வைத்து வேப்ப மரத்தை எல்லை காக்கும் எல்லையம்மனாக கருதி வழிப்பட்டனர். அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா வைப்பார்கள். இதனால் இந்த ஊர் மக்கள் வெளியூர் செல்ல மாட்டார்கள். வெளியூர் மக்கள் இந்த ஊருக்கு வர மாட்டார்கள், இதனால் நோய் பரவாமல் தடுக்கப்படும். மேலும் வீதியெங்கும் வேப்பிலை தோரணமும், வீட்டு வாசலில் வேப்பிலை,மாவிலை கொத்து சொருகி வைப்பதுடன், மாட்டுச் சாணம் தெளித்து மாவு அரிசி கோலம் போட்டு செம்மண் கரைத்து கோலத்தைச் சுற்றி வட்டமிடுவார்கள். இவை அனைத்தும் கிருமி நாசினிகள், கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கக்கூடியது. மேலும், விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சளை அரைத்து தண்ணீரில் கலந்து பருத்தி ஆடைகளை அதில் முக்கி உலரவைத்து அணிவார்கள். பருத்தி ஆடையில் மஞ்சளை தடவி அணிந்தால் கிருமிகள் நம் உடலை அண்டாது. அரைத்த மஞ்சள் தண்ணீரை வீட்டிலும் வாசலிலும் தெளிப்பார்கள். இது வீட்டில் உள்ள விஷக்கிருமிகளை அழிக்க வல்லது. இதனால் திருவிழா முடிவதற்குள் நோய்கள் குணமாகிவிடும். இவ்வாறு தான் நம் முன்னோர்கள் கடவுளை நம்பி கடவுள் மேல் பாரத்தை போட்டு நலமுடனும் பல வருடங்களாக வாழ்ந்துள்ளனர். தற்போது இதை தான் விஞ்ஞான ரீதியாக 14 நாட்கள் தனிமையும் வெளியூர் செல்ல வேண்டாம் எனவும் கூறுகிறார்கள். சுத்தமாக இருங்கள் (கை) கழுவுங்கள் எனக் கூறி பயமுறுத்துகிறார்கள். நம் முன்னோர்கள் கடவுளை வழிபடும் வழக்கம் மூலம் சுகாதாரத்தை, நோய்த்தடுப்பை செயல் படுத்தினார்கள். இதனால் பயமின்றி நலமுடன் வாழ்ந்தனர். இந்த பழக்கவழக்கங்கள்தான் இப்போதைய பகுத்தறிவாளர்களால் மூடநம்பிக்கை எனக் கூறி பல வழிகளில் நமது நல்ல பழக்கம் வழக்கங்கள் நடைமுறையில் தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே, நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பல வழிமுறைகளை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதால் நன்மைதானே அன்றி கேடில்லை என்று உறுதி. நம் முன்னோர்களை மூடர்கள் என்றோர் தற்போது உண்மையை அறிந்து, வெட்கி தலை குனிந்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். அடுத்து : பெண்கள் தாலியை ஏன் மஞ்சள் கயிற்றில் அணிய வேண்டும்? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி. முன்பெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள் கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும். அதுபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும். இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது. நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பதை புரிந்து செயல்படுவோம். அறிவியலே எம் ஆன்மீகம்! ! இந்த ஆன்மீக உண்மை கருத்தைப் பகிரவும்.
@babus68743 жыл бұрын
I'm Hello KZbin on
@vijihariharan29503 жыл бұрын
998989899
@chitraj31453 жыл бұрын
@@logeswarangajendran7938 நல்ல பதிவு ஆனால் பெரியவர்கள் இளைய தலை முறைக்கு புரிதல் ஏற்படுத்த தவறி விட்டனர். கண்டிப்புடன் வளர்க்க வில்லை .
@SenthilKumar-ck5ix3 жыл бұрын
பொறுமையாக , தெளிவாக சொல்கிறீர்கள். நோய் இருந்தால் கூட குணமாகிவிடும். நன்றி நன்றி👍👍👍👍
@jebakings50283 жыл бұрын
எனக்கு முதல் அலையிலும் . இரண்டாம் அலையிலும் கொரோன வந்திச்சு .நல்ல குளிர் காச்சல்.வரட்டு இருமல் , தலைவலி,சுவை இன்மை, மூக்கில் மனம் தொரியாமை, முதுகுவலி.இவ்வளவு அறிகுறிகள் இருந்தது .நான் எடுத்த மருந்து வேப்பிலை மஞ்சள் போட்டு ஒரு நாள் இரண்டு வேளை ஆவி பிடித்தேன், (எலுமிச்சை, நல்ல மிளகு, இஞ்சி, துளசி,கர்ப்பூரவள்ளி இலை, கிராம்பு, மஞ்சள் இவை எல்லாம் போட்டு நன்றாகக் காய்ச்சி ஒரு நாள் இரண்டு வேளை இந்த பானத்தை அருந்தினோன் .ஒரு வாரத்தில் சரி ஆயிடிச்சு. காய்ச்சலுக்கு 6 overs 1 calpol tablet எடுத்தேன்.சூடான தண்ணீர் நிறைய அருந்த வேண்டும்.காரம் உணவில் அதிகம் எடுக்க வேண்டும்.
@meganathanmegu69913 жыл бұрын
அவரு சொன்ன உடனே மூச்சை இழுத்து பாத்தவங்க.ஒரு லைக் போட்டு போங்க
@kasturirangan66354 жыл бұрын
செய்தியாளரின் பேச்சு, செய்தியை அவர் சொல்வது விதம் தெள்ளத்தெளிவு_ வாழ்த்துக்கள் சார்!
@kalaiselvikalaiselvi40613 жыл бұрын
Clear msg 👌👌👌
@pillaisraj39584 жыл бұрын
Hello Sir வணக்கம் 🙏 உங்கள் பேச்சு திறமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது 👍🏼🇪🇺🇩🇪
@r.k.l.tlegend59484 жыл бұрын
😂🤣😋☺😗😁😀☺😎
@murugesharumugam59614 жыл бұрын
ஃபுப்போட்டியு
@seliyanj41484 жыл бұрын
@@r.k.l.tlegend5948 see at so
@Deepa-eb7ww4 жыл бұрын
Pillai S&Raj
@srinethra2844 жыл бұрын
Yes I had all these......I made myself quarantine for 1 month.... I took turmeric water often......zeera water and garlic ..... Ginger + honey..... Drink hot water.....goggled with salt 3 times daily.....
@josephj23244 жыл бұрын
14 இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். மத்தேயு 14:14
@rajendranrajendran79434 жыл бұрын
Sir மிகவும் தெளிவாக சொல்கிறீர்கள் நிறைய பேருக்கு பயன் உள்ள தகவல் thank you sir
@goutham1760 Жыл бұрын
2023 la irukingala pa ipayum corona varudhunu solranga 😂
@LakshmiEditz-u7r4 жыл бұрын
என்னடா கேட்க கேட்க தொண்டை கவ்வுது 😫😫😫
@tamiltamil-mo4fk4 жыл бұрын
Nalla karuththu
@haathisrahman58704 жыл бұрын
அதுதான் நம்மை பிடித்த சனி
@naveensiva67204 жыл бұрын
Semma.comety
@kmskms14234 жыл бұрын
😂😂Corona vantha appadi tha irukkum 😜......
@economicsteacher66984 жыл бұрын
Yes bro
@Thenraaj2 жыл бұрын
Thanks for this team 👏👏 .. For the work & research🙏🏻🙏🏻
@mohamedbahurudeen34974 жыл бұрын
யாரும் பயப்படாதிங்க மனதை தையிரமா வைத்துகொள்ளுங்கள் ஒரு வியாதியும் வராது👍💪உங்கள் உடல் சொல்லும் உணவை சாப்பிடுங்க
@kamosricreations1889Ай бұрын
😭
@violetranjith92803 жыл бұрын
Really very very useful tips. Thank you sir.🙏🏻🙏🏻🙏🏻
@muralisivan50384 жыл бұрын
நல்ல பதிவு நீங்கள் அழகாக பேசுகின்றிர்கள் ஐயா நல்ல தமிழ் உட்சரிப்பு
@rajmohanselvaraj24544 жыл бұрын
Neenga oru dha bro apdi solreenga.. Enakku lam avaru pesradhu patha bayam dha varudhu !!
@muralisivan50384 жыл бұрын
@@rajmohanselvaraj2454 எதற்காக பயம் சகோதரர் எதற்கும் அஞ்சாமல் இருங்க
@smackyou45864 жыл бұрын
Utcharippu ila.."ucharippu"..I don't have tamil keyboard so texted in English.
@visuvalingamarulmalathan71044 жыл бұрын
Merci beaucoup
@rahmathnisha68384 жыл бұрын
@@rajmohanselvaraj2454 jkjo
@Sreetfoodkanagu4 жыл бұрын
இந்தா சார் வாத்தியாரா இருந்துருப்பார் போல. பாடம் எடுப்பதுபோல் விளக்கம் ஆனால் அருமை
@vikkit26914 жыл бұрын
😃
@r.r.skumara82934 жыл бұрын
UCxYPr9yeeZM8ESOiYjpmb9A hi friends nammada songga paarugga pudichchirudda subscribe/like/share/comments pannugga thanks
@krishnavenivpr33814 жыл бұрын
@@r.r.skumara8293 for the new York city of this is not sure
@m.kk.m74164 жыл бұрын
Bnvday
@m.kk.m74164 жыл бұрын
Vsayhk Bjjcjjolj🐹🐈🐩
@kettukongatherinjikonga1693 жыл бұрын
யம்மா என்ன காப்பாத்து மா இது பாக்கும் போது பயமா இருக்கு மா😭😭
@chennaikitchan16083 жыл бұрын
மூச்சுத்திணரல் ஏற்ப்பட்டால் வேப்பிலை மரங்கள் உல்ல இடங்களில் உக்காருங்கள் அந்த காத்தை ஸ்வாசித்தாலே பேதும் நண்பர்களே
@bommimuthu32103 жыл бұрын
Yenakku vising problem irukku muchu vita mutiyala but enga v2 munnadi veppilai maram irukkum
Fever Dry cough Shortness of breath And chest pain
@arunvishwaa4 жыл бұрын
Anna university result pakum bothu kooda intha symptoms lam varum.
@prakashh75444 жыл бұрын
@@arunvishwaa hahahahaaha
@VJ_664 жыл бұрын
@@arunvishwaa 😂😂😂
@dragonballfan99974 жыл бұрын
@@arunvishwaa 😂😂😂
@vijayenigma46024 жыл бұрын
@@arunvishwaa nee en inam yaa!
@vijayaprasanna7054 жыл бұрын
இந்த concept மிகவும் அறியாமையில் உள்ளவர்களுக்கு அருமை தொடர்ந்து வரவேண்டும்
@geetharani92653 жыл бұрын
Thank You For Good Information Sir👏👏👌👌🙏🙏🙏
@karthikeyan-bq9xq4 жыл бұрын
Mucha illuthu pathavangala oru like podunga
@jishnu_massgamingtamil23314 жыл бұрын
😃🤣🤣🤣🤣🤣
@vinodhvedha77524 жыл бұрын
Like
@rialasi1854 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@ragulyasodha17934 жыл бұрын
Thala 🤣😂🤣😂🤣
@Whereismyway0014 жыл бұрын
😂
@rsakthivelrsakthivel95904 жыл бұрын
இந்த சேனல் ஆரம்பித்த பிறகு இது போலா உண்மையில் பேசியது இது தான் உண்மை மக்களுக்காக
@specialvideos37074 жыл бұрын
Fake NEWS channels
@vinothvj_26034 жыл бұрын
Ama ama ivainga olaga uthamamana channel enda neenga Vera🤦
@arunkumarmanivannan24804 жыл бұрын
@@vinothvj_2603 vise
@venkatesh.a21254 жыл бұрын
கொரானா வியாதிய விட கொரானா பீதிய நினைச்சா தான்யா பயமா இருக்கு .
@anandhianandhi32984 жыл бұрын
aamam brother. Correct ah sonneenga.
@sachinhappy50424 жыл бұрын
S bro
@priyasarath39534 жыл бұрын
🤣🤣🤣🤣😂😂😂🤣🤣
@sujith70194 жыл бұрын
Enakum bayama iruku 😟
@m.nanthakumar88444 жыл бұрын
@@sachinhappy5042 n
@sabe53454 жыл бұрын
Nanum chinna symptoms a vachi bayandhute Idha patha aprm dhan konja relax anen, thank you very much
@balradje3 жыл бұрын
சலிமின் நிகழ்ச்சிகளை தவறாமல் பார்ப்பேன். அருமையான பதிவு
@goldeneye-i2h4 жыл бұрын
Pakka detailed report, highly usefull...🙏🙏...
@gurumani314 жыл бұрын
மிகவும் அருமையாக சொன்னீங்க ரொம்ப நன்றி
@selvarajperumal96214 жыл бұрын
Ok
@r.r.skumara82934 жыл бұрын
UCxYPr9yeeZM8ESOiYjpmb9A hi friends nammada songga paarugga pudichchirudda subscribe/like/share/comments pannugga thanks
@Brahmakumaristamilclasses4 жыл бұрын
அருமையான பதிவு. உங்கள் பதிவிற்கு என் வாழ்த்துக்கள். ஓம் சாந்தி
@breatheasyclinic3384 жыл бұрын
Super sir..... Romba romba use full...and good fear reliever....thank your speech...very nice sir
@muruganbengiftsun27063 жыл бұрын
அண்ணா உங்கள் வாசிப்பின் உச்சரிப்பு பாரட்டக்குறியது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Tulip9123 жыл бұрын
பள்ளிக்கூடம் இல்லாத நேரத்தில் இது நல்ல entertainment. நல்லா பாடம் எடுக்குறார்.
@sakthivelvel44263 жыл бұрын
Z
@thiruvengadam38704 жыл бұрын
உலகத்திலேயே இதயத்துல இருந்து இருமல் வரும் சொன்ன முதல் மனிதர் நீங்கதான்
@spmpri51124 жыл бұрын
Nan sollanum nu ninacha neenga sollitinga
@faiztalkies293 жыл бұрын
Any one in covid 21 (2021) 😂🤣
@mohangovindaraj57444 жыл бұрын
சலீம் சார் நன்றி. ஒரு சிறந்த மருவத்துவர் போன்று அற்புதமாக கொரானாவின் அறிகுறிகளை விளக்கி எம் போன்றோரின் அய்யப்பாட்டினையும் அச்சத்தினையும் ஒரு சில நிமிடங்களில் நீக்கி விட்டீர்கள். மாஷா அல்லா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். அது சரி. சாருக்கு எவ்வளவு "consulting fees" என்று கூறவில்லையே!!!
@JOKERVIP043 жыл бұрын
😂 அட அட அட இப்ப பாத்த கூடா சிரிப்பு வருது😂
@praveeng33514 жыл бұрын
Thanks for clarifying it. My wife is torturing daily that she has corona even if she coughs couple of times and slight hotter than usual temperature 😠😠😠
Bro nanum unga mathiri tha en husband ah torcher panen.bcoz enaku cold and caugh irundhuchu
@vaishuramasami2294 жыл бұрын
Hahaha.. Am also torturing my hubby..
@rajeshyashwin4 жыл бұрын
Thank you எனக்கும் ஒரு பயம் இருந்துச்சு
@indianpower83144 жыл бұрын
நான் 10th படிக்க போது என்னுடைய science Sir இப்படி class எடுப்பார்.
@Sandy-to7oo4 жыл бұрын
Science la pass ah😂
@mapogostrength57734 жыл бұрын
🤣😂
@dvk21184 жыл бұрын
😂😂😂😂
@gamingvenkat964 жыл бұрын
Thalaivaa
@Fazlinabintthaha16104 жыл бұрын
Enga sirum Dan 😂😂
@LOVESTATUS-xx4dg4 жыл бұрын
Rompa taq pa ...naney payandhutta yanakku erukkonu .. video pathu than konjam manasu fresh sha erukku...😚😚😚
@vijisankar25863 жыл бұрын
Saleem Sir.. Alaga solreenga ellorukkum puriumpadi.. Thank you sir..
@ranjithran14303 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் அழகாக உள்ளது
@sanjanak.r19504 жыл бұрын
Thanks for such a valuable information with scientific background with facts and figures these are the things to be done by a responsible media when people have been panicked...and a feather to your cap ...your fluency and hold on the one of the classical language really deserves an apperciation...vasudaiva kutumbakam...🙏
@vijithaanandan26174 жыл бұрын
U
@selvarajrselvarajr58314 жыл бұрын
Teacher is teaching super.
@Anjali-pavi3 жыл бұрын
Thank you so much sir 😊🙏
@senguttuvans75423 жыл бұрын
Senguttuvan Thanks sir Super message 🙏🙏🙏🙏🙏🙏
@Channel-yv9ry4 жыл бұрын
Exellent Speech Sir...
@gkrishna26634 жыл бұрын
Annapoorani Anns Gklishhn
@balajim.r.36184 жыл бұрын
மிகவும் அழகாக இருக்கு சார் உங்கள் பேச்சு நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்
@sarasara44154 жыл бұрын
நல்ல தகவல் ஜயா ஆனால் பயமா இருக்கு
@jaikumarv24553 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். சில நண்பர்கள் கூறுவதுபோல் இது பயமுறுத்த அல்ல. தெளிவு பெறுவதற்க்கானது.
@anvardeenm93583 жыл бұрын
Thanks. Awareness of korana symptems broadcast will be useful to the people. I appppeciate Thanthi and founder ADITHANAR.
@MPM-h3c4 жыл бұрын
நன்றி ஐயா
@rickyponting99114 жыл бұрын
ஐயா அழகான அருமையான உங்களின் விளக்கத்திற்கு நன்றி
@stalindoss97544 жыл бұрын
V
@crazycockatiel29824 жыл бұрын
---------------------------Disclaimer--------------------------------- Don't use Headphones for Fearfull Experiance Save willpower Playback Speed preferrable 1.5x Savetime Video Quality preferrable : 144p SaveData
இரண்டு வருஷத்துக்கு அப்புறம் இது ஏன் ரெகமன்ட்ல வருது 🤔🤔🤔 உணக்கு இது நல்லதில்ல யூடியுப் 😡
@balradje3 жыл бұрын
I never miss to see Salem's program. Very good anchor,
@sunitharoyan59224 жыл бұрын
Mr Salim is the one of the finest person in delivering news..We as a family follow your news updates in thanthi TV for more than two years..Really appreciate the way of explaining and his Tamil is crystal clear and very nice voice to hear..you should have been a professor or teacher..students would have a great time..All the best..
@loguhema4300 Жыл бұрын
L I4k E@se
@bluewaves58424 жыл бұрын
Thank you so much sir , god bless you
@jayakishore15314 жыл бұрын
நல்ல தெளிவான பதிவு தந்தி டிவிக்கு பாராட்டுக்கள் ஆனால் எவ்வளவு நாள் வீட்டிற்குள் ஊரடங்கு என்று இருப்பது மருத்துவர்களே விரைவாக மருந்து கண்டுபிடியுங்கள் முடியவில்லை இந்த இறப்புக்களையும் பாதிப்புக்களையும் சகித்துக் கொள்ள 😭😭😭😭
@mayilaudio4 жыл бұрын
தகவலுக்கு நன்றி அய்யா
@tgmaster16304 жыл бұрын
சூப்பர் சார் நீங்க அழுத்தமா பேசுனாலும் அர்த்தமா பேசுரீங்க
@sujitppp14 жыл бұрын
I like Saleem's presentation whether it is news or politics or sports or anything his explanation reaches clearly to a common man. Keep going
@positivemindpositivevibesp1793 жыл бұрын
I like your voice and simple pattern in all the interview and clips.. All the best Sir.. I am your fan..
@ganamganam46513 жыл бұрын
Ok ok
@vignesh____47272 жыл бұрын
Legends are watching now😂
@balakrishnan78964 жыл бұрын
Sir thank you so much ennoda doubt full la clear aaetuchii thank you so much sir🙏🙌
@r.sundarir.sundari46774 жыл бұрын
மிகவும் அவசியமான பதிவு நன்றி
@VijayalakshmiVijayalaksh-ug9dd3 жыл бұрын
Intha video va pakkavum tha இந்த feel வருது symptoms erukka mari
@AbdulLatheef-4 жыл бұрын
Kaluthula kai vachu & moocha test pannavanga likeaa podungaa 😁😂😂
@sp-ur7ef4 жыл бұрын
Me
@gayathrimarimuthu88703 жыл бұрын
இதர்க்குமுக்கியமான. தெய்வ. தீர்வு என்று ஒன்றுஉள்ளது என்னவென்றால் தெய்வங்களின் கோபங்களை குறைக்கும் பிரார்த்தனை அதாவது ப்ரீத்தீ சாந்தி இதை செய்தால் இந்த. பிரச்சனையில் இருந்து உலக. மக்களை காப்பாற்ற. முடியும்🙏🙏🙏
@krishnamanikandans34254 жыл бұрын
அருமையான வழிகாட்டுதல் நன்றி
@muscatgani20584 жыл бұрын
This news reporter talking way better than Corona really am very scared
@rsrichardoptom1104 жыл бұрын
Romba over pa nalatha slranga
@altain4 жыл бұрын
Bcoz ur in muscat and you heared all this already... But for our nation we need to give a " short and clear explanation for all types of people.... "
@lavan2973 жыл бұрын
அழகான தமிழ்!
@pavithra-74294 жыл бұрын
உங்க voice super... 😍😍
@princeshah1204 жыл бұрын
Ama Ivar Vera level.
@MYMALegalAwareness4 жыл бұрын
Very useful Please keep it up Well done 👍👍👍
@Wukong4322 жыл бұрын
who are all watching in 2023 😂
@tejtej99023 жыл бұрын
After a year ago watching again 😰😰😰
@விசு4 жыл бұрын
இன்றைய தேதியில் பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றிகள்
@radhadevi96364 жыл бұрын
.
@mohammedraffic53614 жыл бұрын
Keep at 1.25 speed ...and thank me later
@Rakesh-zu6uw4 жыл бұрын
Tq
@ramvinayak18944 жыл бұрын
Keep in 0.75 for more fun
@Insta_id_king_ofhe114 жыл бұрын
Hahahaha nice man !!
@lalithalakshmi20834 жыл бұрын
Tq 😂
@Ramesh_balakrishnan.4 жыл бұрын
Thank you thanks
@beautifulworld77163 жыл бұрын
நோய் என்றால் அதற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும்*. அது தான் தற்போதைய முதல் தேவை. *நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்* (விளக்கம் : நோய் *இன்னதென்று* ஆராய்ந்து , நோயின் *காரணம் ஆராய்ந்து* , அதைத் *தணிக்கும் வழியையும் ஆராய்ந்து* , உடலுக்கு *பொருந்தும் படியாகச்* செய்யவேண்டும்). என்பது *வள்ளுவர் வாக்கு*.
@sivakamisriraman48634 жыл бұрын
Super explanation. Thanks sir.
@the_ns_kid23694 жыл бұрын
Corona kollathu payam than kollum its true Hit like Here😷
@maryimelda38924 жыл бұрын
Thank u super
@jithuvichu33754 жыл бұрын
Ur
@jithuvichu33754 жыл бұрын
Tffff
@jithuvichu33754 жыл бұрын
, ftse government
@devipiriya64634 жыл бұрын
உங்க தமிழ் உச்சரிப்பு அருமை
@AnilkumarAk994 жыл бұрын
Super explanation salim
@jjmk41084 жыл бұрын
Thankyou. God bless you
@michealcharlesrajah52753 жыл бұрын
Suppose காெரோனா வந்தால் light அடிக்கனுமா அல்லது மணி அடிக்கனுமா இரண்டும் சேர்த்து அடிக்கனுமா