கொரோனா பாசிடிவ் - உங்களை பார்த்துக்கொள்வது எப்படி? Corona infection- Do’s and Don’ts | Dr. Arunkumar

  Рет қаралды 811,524

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

மிதமான அல்லது அறிகுறிகள் இல்லாத கொரொனா தொற்று ஏற்பட்டவர்கள் - தங்களை தாங்களே பார்த்துக்கொள்வது எப்படி ?
என்ன உணவு எடுக்க வேண்டும்?
கண்காணிப்பது எப்படி?
எச்சரிக்கை அறிகுறிகள் - முன்பே கண்டுபிடிப்பது எப்படி?
- அறிவியல் பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
How to manage yourself when you are affected by coronavirus - with no or mild symptoms?
What food to take?
How to monitor?
How to identify early warning signs?
Let’s discuss scientifically.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #coronavirus #monitor #selfmanagement
(Discussion based on National / WHO coronavirus management guidelines.)
For all coronavirus videos / அனைத்து கொரோனா வைரஸ் பற்றிய வீடியோக்களுக்கு:
• Coronavirus - கொரோனா வ...
Tamilnadu Coronavirus helpline:
Landline: 044-29510400, 044-29510500
Mobile: 9444340496, 8754448477
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Пікірлер: 743
@kannanramamurthy7620
@kannanramamurthy7620 4 жыл бұрын
நல்ல பதிவு. தெளிவாக விளக்கியுள்ளீர்கள். இதனைப் பார்த்த பலருக்கு கொரோனா பற்றிய பதட்டம் குறையும். தெளிவான வழிகாட்டல். நன்றி.
@ggkarthik79
@ggkarthik79 4 жыл бұрын
மருத்துவர் கடவுளுக்கு சமம் உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@sugumaransambandam118
@sugumaransambandam118 4 жыл бұрын
அருமையான விளக்கம்! பயனுள்ள வகையில் மருத்துவா் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. இதைக்கேட்டப்பிறகு அச்சம்..மிச்சமில்லை.
@hajaazad3559
@hajaazad3559 3 жыл бұрын
ஐயா உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்
@sridharr2541
@sridharr2541 4 жыл бұрын
சரியான சமயத்தில் சரியான விளக்கம் அருமை ஐயா
@prasannasvlog3514
@prasannasvlog3514 4 жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர்...பாத்ரூம் தூய்மை பற்றி இன்னும் விளக்கியிருந்தால் நன்று... பாத்ரூம் கதவு பிடி சுத்தம் செய்தல், குளியல் பாத்திரங்கள் தனியாக உபயோகித்தல் பிற.,
@pgrgroup
@pgrgroup 4 жыл бұрын
Thank you so much.ரொம்ப தெளிவாக இருக்கு.தெம்பும்..நம்பிக்கையும் தந்த உங்களுக்கு..மிக்க நன்றிடாக்டர்.🙏
@ZaffarSadiq
@ZaffarSadiq 4 жыл бұрын
டாக்டர் சார் உங்கள் பிரசன்டேஷன் ரொம்ப நல்லாருக்கு எளிமையா எங்களுக்கு புரியுது இந்த பிஸியான நேரத்திலும் பொதுமக்கள் நலனுக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட நேரமும் தெளிவுக்காக எங்களுடைய வாழ்த்துக்கள்
@nirmalasivagnanam3326
@nirmalasivagnanam3326 4 жыл бұрын
அருமை டாக்டர் நன்றி
@begingardener275
@begingardener275 4 жыл бұрын
Dr. Arunkumar: You explain issues very clearly in plain talk. I am your fan from USA.
@MsJayakumar1985
@MsJayakumar1985 4 жыл бұрын
டாக்டர் அவர்களின் மிக பயனுள்ள தகவலுக்கு மிக பெரிய நன்றி
@vyugasakthi
@vyugasakthi 3 жыл бұрын
அருமை அய்யா! மிகவும் அற்புதமான புரிந்துரை! மிக்க நன்றி!
@sivakumarkuppu8029
@sivakumarkuppu8029 4 жыл бұрын
மிக்க நன்றி அய்யா. எளிய தமிழில் அருமையாக விளக்கினீர்.
@mariedimanche1859
@mariedimanche1859 4 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள்! நன்றி 🙏 ங்க டாக்டர் !!
@kandasamykandasamy9524
@kandasamykandasamy9524 4 жыл бұрын
நல்ல அறிவுரைகள் டொக்ரர் நன்றிகள் பல.
@suganyaayyappan2740
@suganyaayyappan2740 4 жыл бұрын
Sir I am one of the covid patient,after watch this video i very much confidence to recover defenectly. Today i am 9th day from positive
@lekshmirajesh527
@lekshmirajesh527 4 жыл бұрын
Tension aagatheenga first medicine athu thaan 10th day negative aayidum
@dhivyal8182
@dhivyal8182 4 жыл бұрын
தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது 👍👍
@KathirMohanRaj
@KathirMohanRaj 4 жыл бұрын
மிக்க பயனுள்ள பதிவை அளித்தமைக்கு நன்றி
@DrRockBritto
@DrRockBritto 4 жыл бұрын
அருமையான, எளிதாக புரியும்படியான விளக்கம்..
@sangeethadeva7547
@sangeethadeva7547 4 жыл бұрын
Thank you sir for the clarity! After 14 days(recovery stage) can we get along with family members or should we quarantine for longer period? Please advise.
@jasminepaul3649
@jasminepaul3649 4 жыл бұрын
Quarantine 2 weeks more
@karpagamsundhar400
@karpagamsundhar400 3 жыл бұрын
Sir 2 years baby's ku intha mathiri symptoms therunja enna Pannalam.. eppidi avangala care Pannalam nu sollunga sir...
@tennisonchristopher861
@tennisonchristopher861 3 жыл бұрын
Thanks a lot Dr. This vidio is extremely accurate and very useful. The community is benefitted very much on your medical advices on various health issues. Great service. God Bless you.
@jayashreelaxmekuppuswami8600
@jayashreelaxmekuppuswami8600 4 жыл бұрын
Very very valuable advice at the most critical time. Thank you very much
@premaprema4572
@premaprema4572 3 жыл бұрын
Useful information doctor Arumayana puriyaramadiri solreenga thanks doctor
@sangeetha13316
@sangeetha13316 4 жыл бұрын
Super 👍👌 👌👌 👌 sir... Very nice.. Nan last 15 days quarantine la erukken.. Nan 1 weak normala erunthen. But 2 Nala enakku mussels pain , back pain, toierd erukku sir.. startingla eruntha symtems pola erukku... throat infection erukku.. pls I want remedy & details tell me sir..,,🙏🙏
@muthuramasubramanian7002
@muthuramasubramanian7002 4 жыл бұрын
Great service by our pediatrician Dr. Arunkumar. to the humanity
@MohammedAli-it9ez
@MohammedAli-it9ez 4 жыл бұрын
Sir நிங்கள் கூறிய அறிவுரைகள் மன நிம்மதியாக உள்ளது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandkallidai.tirunelveli6311
@anandkallidai.tirunelveli6311 4 жыл бұрын
சூப்பர் தகவலை வழங்கியமைக்கு நன்றி..
@sivamanisivamani2149
@sivamanisivamani2149 3 жыл бұрын
Pregnancy iruntha Enna treatment solluvinga sir. Avagalaala treatment edukka mudiyathula.
@chitrak4890
@chitrak4890 4 жыл бұрын
When I see ...with out watching video... immediately in mind.....u be clear explanation.....sir....some.postive vibes automatic Ally feel
@sandhoshkumar6847
@sandhoshkumar6847 4 жыл бұрын
Be 7
@sriradhabaiclinicdr.t.mage8191
@sriradhabaiclinicdr.t.mage8191 4 жыл бұрын
Awesome!
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 4 жыл бұрын
உங்கள பார்த்தாலே போதும் டாக்டர் .. நீங்க பேசுறத கேட்டாலே நோய் ஓடி போகும்
@sriradhabaiclinicdr.t.mage8191
@sriradhabaiclinicdr.t.mage8191 4 жыл бұрын
Super Video!!
@kingofseeman1948
@kingofseeman1948 4 жыл бұрын
Yes
@padmaarumugam4547
@padmaarumugam4547 4 жыл бұрын
@@kingofseeman1948 ஆம் உண்மை
@Sakthipradeepa05
@Sakthipradeepa05 4 жыл бұрын
S kandippa,,,,💐💐💐
@kumardinesh9976
@kumardinesh9976 4 жыл бұрын
Yes
@stalinjayapal4025
@stalinjayapal4025 3 жыл бұрын
Great job dr sir heartily congratulations. 🙏🙏🙏🙏🙏💞🙏🙏🙏
@janakikumaresan411
@janakikumaresan411 4 жыл бұрын
Vaazlga valamudan Nantrigal Dr I like your speech
@gchitradevi7478
@gchitradevi7478 4 жыл бұрын
Super message ayya
@AnsarRahman1983
@AnsarRahman1983 4 жыл бұрын
Thanks a lot docter.. Ur advise s very useful for our family
@dr.pinkyskolam359
@dr.pinkyskolam359 3 жыл бұрын
Tanq sir. Whether vaccination is necessary or not. Or person with diabetes bp and cholesterol vaccination to be done or not
@abinayapandiarajan1242
@abinayapandiarajan1242 4 жыл бұрын
On seeing you.. Just a positive vibe sir.... 😊
@rabiaadam4030
@rabiaadam4030 4 жыл бұрын
very helpful dr.im home quarantined with mild symptoms. I was very worried.thanks to you. May God bless you
@nirujohn5895
@nirujohn5895 4 жыл бұрын
Same here We'll get well soon God is within us
@anandhanbk3661
@anandhanbk3661 4 жыл бұрын
மிகவும் அவசியமான அருமையான தகவல் சார்.நண்றி.
@prabhuvijayakumar8230
@prabhuvijayakumar8230 4 жыл бұрын
Your words will cure all type of patients Sir..
@mahaganapathythilagavathy7298
@mahaganapathythilagavathy7298 4 жыл бұрын
Thankyou Doctor, you have given very useful information at the right time. Your social service is very much appreciable. God bless you and your family.
@JK-ot9sh
@JK-ot9sh 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் டாக்டர் மிக்க நன்றி மனதார உங்களுக்கு
@rajcb2683
@rajcb2683 4 жыл бұрын
Well explained, gives courage and way to maintain health, Thanks, Regards..Dr Raj
@RameshRamesh-mf9mh
@RameshRamesh-mf9mh 4 жыл бұрын
மிக அருமையான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி
@ayishamohammed4773
@ayishamohammed4773 4 жыл бұрын
Super sir...gud xplanation...babies ku yendha madhree protection vkuduknum nu video podunga sir
@prabutube
@prabutube 4 жыл бұрын
உண்மையிலேயே நல்ல விளக்கம், நன்றி
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் விழிப்புணர்வு. நல்ல பதிவு. மிகவும் நன்றி டாக்டர் 👋👋👋
@sathishkumarsathishkumar3080
@sathishkumarsathishkumar3080 3 жыл бұрын
Super sir arumaiyaana padhivu
@svg127
@svg127 4 жыл бұрын
என் சந்தேகம் அனைத்தும் தீர்ந்தது மிக்க நன்றி ஐயா
@ViswaSVoiceOfficial
@ViswaSVoiceOfficial 4 жыл бұрын
You are a very good doctor thanks for the good explanation 🙏🙏🙏
@senthilkumar-mb3qj
@senthilkumar-mb3qj 4 жыл бұрын
Your videos are very helpful. Your doctor service via video channel is incredible.Thanks a lot SIR
@ssundi
@ssundi 4 жыл бұрын
Sir you spread a lot of positivity around. God bless you for that. Even though Corona has been mentally scaring people, your videos give a practical approach and consideration to handle the same which is awesome. Vazhga Valamudan
@rahamathullahs1468
@rahamathullahs1468 4 жыл бұрын
9
@qainspect6362
@qainspect6362 3 жыл бұрын
Excellent sir👌👌👌👌👌 I also stayed iin Massachusetts several years ago.
@kundhavais5845
@kundhavais5845 4 жыл бұрын
Thank you Dr. For your clarity. Its very helpfull
@jayavelp5410
@jayavelp5410 4 жыл бұрын
Thank you so much sir.. Your explain very good and simply...
@arumugamseeni1088
@arumugamseeni1088 3 жыл бұрын
VERY GOOD ADVISE
@suresh-kq2vb
@suresh-kq2vb 4 жыл бұрын
Very good advice to command pupil and simple expression to everyone, great, God bless Lord venkateswara bless you
@thulasisekar3466
@thulasisekar3466 3 жыл бұрын
நல்ல பதிவு தெளிவாக உள்ளது நன்றி
@chandrasekarsengodamudhali3009
@chandrasekarsengodamudhali3009 4 жыл бұрын
Very useful information and I wish you for dedicated service.Thank you very much Sir.
@annathurait1384
@annathurait1384 4 жыл бұрын
அருமை. நன்றி ஐயா 🙏
@sudhakumar7680
@sudhakumar7680 4 жыл бұрын
How to reduce gastric trouble caused during this period
@revathijagadeesan5521
@revathijagadeesan5521 4 жыл бұрын
Sir, neenga oru flow la poitu irukeenga.....irunthalum oru food chart for 2yrs kku podunga...🙂
@saichitrasaidevi1330
@saichitrasaidevi1330 3 жыл бұрын
Sir neenkatan en you tube favorite doctor
@karthickmariner
@karthickmariner 4 жыл бұрын
Doctor. Greetings. Please create awareness about plasma donation.
@jayanthiyogesh6694
@jayanthiyogesh6694 3 жыл бұрын
Thanku Sir good message
@nagarajaneswaran7621
@nagarajaneswaran7621 4 жыл бұрын
thanks doctor it is very useful
@rubadevi5584
@rubadevi5584 4 жыл бұрын
Very useful. Cleared many doubts. Thanks for your service
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 жыл бұрын
Arumaiyaana padhivu Nandri Dr. 🙏
@santhakumarisanthakumari2537
@santhakumarisanthakumari2537 4 жыл бұрын
Ungla Paathaalae positive feel kedaikudhu Dr...vazhga valamudann...
@karthikeyanc4446
@karthikeyanc4446 4 жыл бұрын
Nalla thagayulukku nandry Dr'... 💐
@saranyavijay4966
@saranyavijay4966 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@joshva90
@joshva90 3 жыл бұрын
Thank for your valuable advice
@elanjagan7032
@elanjagan7032 3 жыл бұрын
WELL EXPLAINED TYANKS
@rajmediavfx
@rajmediavfx 4 жыл бұрын
sir can u please speech about uric acid problem and how to solve.
@shanthivasantha9943
@shanthivasantha9943 3 жыл бұрын
Super information sir....thank you so much 👍🙏🙏🙏
@alffacomputers2132
@alffacomputers2132 4 жыл бұрын
அருமையான பயனுள்ள விளக்கம் நன்றி Doctor
@AUCMAravindM
@AUCMAravindM 4 жыл бұрын
Mikka nandri
@ramalakshmi5561
@ramalakshmi5561 4 жыл бұрын
Very useful dr...excellent.Thanku
@marxengels848
@marxengels848 3 жыл бұрын
Sir you're mobility god
@krishnakumariramanujan5378
@krishnakumariramanujan5378 4 жыл бұрын
So clear, relevant, and comprehensive. God bless you arun.
@nagoorganidevanthran6679
@nagoorganidevanthran6679 4 жыл бұрын
Thanks
@thiruvengadams9043
@thiruvengadams9043 4 жыл бұрын
@FloroWeb 6peda
@kavithamani3893
@kavithamani3893 4 жыл бұрын
Easy understanding description
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 4 жыл бұрын
சூப்பர் சார்.. நல்ல தகவல்கள் சொல்லியுள்ளிர்கள்
@poongodidharuman2360
@poongodidharuman2360 4 жыл бұрын
Itha vida theliva yaralum solla Mudiyathunga sir🙏
@raghumanavalan7267
@raghumanavalan7267 4 жыл бұрын
Hi Dr.A-run kumar, thanks 4 ur diabetes control tips, i like ur way of giving med advice, a easy n with humor which is "Amazing", im a fan of comedian bro Vadivel, since u add humor to medicine, now im ur fanv as well. thnz doc, keepup ur good job.
@rajcb2683
@rajcb2683 4 жыл бұрын
Excellent explanation..Thanks Dr C B Raj
@parivallal8791
@parivallal8791 4 жыл бұрын
Sir, Goodevening excellent description, easy to understand by all. Free from FEAR of Corona. Thank you
@raavan1111
@raavan1111 4 жыл бұрын
நல்ல பதிவு....... மிக்க நன்றி.
@kolamtoday2280
@kolamtoday2280 4 жыл бұрын
It's really very helpful doctor. Thank you so much for your kind information
@aganff9555
@aganff9555 3 жыл бұрын
Pray for me
@kanagaraja3248
@kanagaraja3248 4 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா.......
@SureshKumar-xz4es
@SureshKumar-xz4es 3 жыл бұрын
HUMANITY VERY NICE
@ArunKumar-ry2jp
@ArunKumar-ry2jp 3 жыл бұрын
Tks for the value information sir
@jamunarajaram1870
@jamunarajaram1870 3 жыл бұрын
You done great job sir thank you so much ❤️
@malathiv538
@malathiv538 3 жыл бұрын
Gd mrng Dr my dadku Corona +ve nu vanthu irruku athala avangaluku 1st fever irrunthathu now no fever but athigama irumburanga cough sariyave aaga maatinthu Dr so plzz give suggest for cough
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
Please consult doctor nearby soon
@kumargolden1504
@kumargolden1504 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@saradambalk4648
@saradambalk4648 4 жыл бұрын
Very useful information doctor .thank you doctor.
@alazhiialazhii8251
@alazhiialazhii8251 4 жыл бұрын
Water diet pathi detaila konja solunga sir...PLs PLS PLS PLS PLS
@raghavpa4833
@raghavpa4833 4 жыл бұрын
Thank you so much for your valuable information sir.
@DrRockBritto
@DrRockBritto 4 жыл бұрын
Scientific, to the point.. covered all aspects.. guidelines insisted.... super sir..
@rajaramrajaram3452
@rajaramrajaram3452 4 жыл бұрын
Dear Sir, எனக்கு காய்ச்சல் தலைவலி இருமல் சோர்வு எதுவுமே இல்லை ஆனால் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் ஒரு மணி நேரம் கழித்து தும்மல் தொடர்ந்து வருகிறது, பிறகு சரியாகிவிடுகிறது என்ன காரணம்?
@venugopalan5080
@venugopalan5080 4 жыл бұрын
PulavrrMc-andran an
@sachinkidslisana7647
@sachinkidslisana7647 4 жыл бұрын
Very very super sir. Nice information sir. Thanks
@muthuraja1696
@muthuraja1696 3 жыл бұрын
Thank you
@karpagavallikarthik4038
@karpagavallikarthik4038 4 жыл бұрын
Thanks for your information
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,4 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,8 МЛН
Tests to identify heart disease / coronary block / heart attack | Dr. Arunkumar
16:52
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,4 МЛН