உங்களுக்கான அற்புதம் மிக அருகாமையில் உள்ளது (Always Trust God's Plan)

  Рет қаралды 12,703

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

Күн бұрын

Пікірлер: 831
@d.mathivathanmoogu7359
@d.mathivathanmoogu7359 25 күн бұрын
2025 ஆம் ஆண்டில் பில்லியனராக என்னை மாற்றும் பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றிகள்
@ajitraghuraman539
@ajitraghuraman539 26 күн бұрын
நல்ல பாடமும் பக்குவமும் தந்த 2024 வருடம்க்காக இறைவன் / பிரபஞ்சத்திற்கு நன்றி ! 🎉❤
@RAMESHKUMAR-ro7wt
@RAMESHKUMAR-ro7wt 26 күн бұрын
2024 ஆண்டிற்கு நன்றி
@harishkumar-dg5vv
@harishkumar-dg5vv 25 күн бұрын
இறைவா 2024 ஆம் ஆண்டிற்கு நன்றி ❤
@srijeyakanth5897
@srijeyakanth5897 19 күн бұрын
2024 க்கு நன்றி ❤🙏
@shyamikumar6577
@shyamikumar6577 25 күн бұрын
2024 ஆண்டுக்கு மிக்க நன்றி❤.வாழ்க ❤❤❤வளர்க ❤❤❤🎉🎉🎉
@Nagarajan-y5u
@Nagarajan-y5u 25 күн бұрын
2024ம் ஆண்டு நாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டை விலைக்கு வாங்கி விட்டோம் பிரபஞ்ச சக்தி க்கு நன்றி🙏💕
@sagunthaladharmarajah755
@sagunthaladharmarajah755 25 күн бұрын
2024 ஆம் ஆண்டிற்காக இறைவனுக்கு நன்றி!
@PriyaDheivam
@PriyaDheivam 25 күн бұрын
2024 மிக்க நன்றி🙏☺️
@theivalojiniyogeswaran3081
@theivalojiniyogeswaran3081 25 күн бұрын
2024ஆம் ஆண்டில் நடைபெற்ற அனைத்து நல்ல நிகழ்வுகளுக்கும் பிரபஞ்சப் பேராற்றலுக்கு கோடானு கோடி மனமார்ந்த நன்றிகள் 🙏👍🍀
@sasikalap3103
@sasikalap3103 23 күн бұрын
2024 ஆம் ஆண்டிற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி இறைவா
@nagalingam1391
@nagalingam1391 25 күн бұрын
2024 ஆம் ஆண்டுக்கு நன்றி இறைவா வாழ்க வளமுடன்
@IlaMurugan-ck9jq
@IlaMurugan-ck9jq 25 күн бұрын
2024 ஆம் ஆண்டிற்காக இறைவனுக்கு நன்றி ❤
@jeyalakshmi2895
@jeyalakshmi2895 26 күн бұрын
2024 ஆம் ஆண்டுக்கு நன்றி.பிரபஞ்சத்திற்கும்
@sum649
@sum649 26 күн бұрын
Thanks universe 2024 thanks Anna
@PremavathiArjunan
@PremavathiArjunan 24 күн бұрын
2024 இல் அனைத்து சிறப்பான நிகழ்வுகளையும் நடத்திக் கொடுத்த பிரபஞ்ச பேர் ஆற்றலுக்கு மனமார்ந்த நன்றி இந்தப் பதிவை கொடுத்த தங்களுக்கு நன்றி நன்றி நன்றி
@Sudha-y7c
@Sudha-y7c 26 күн бұрын
2024 thank you universe thank you angel
@karthikeyans7864
@karthikeyans7864 16 күн бұрын
2024 ஆம் ஆண்டிற்கான என்னுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்திற்கும் நன்றி பிரபஞ்சத்திற்கும் நன்றி வாழ்க வளமுடன் ❤
@umaramasamy6370
@umaramasamy6370 6 күн бұрын
2024 ம் ஆண்டில் என்னை எனக்கு உணர்த்திய பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள்
@VRasu1007
@VRasu1007 25 күн бұрын
2024 ஆம் ஆண்டிற்கு மனமார்ந்த நன்றிகள்... வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏💐
@kolangivel469
@kolangivel469 19 күн бұрын
2024 அனைத்துக்கும் கோடி நன்றிகள் இறைவா
@jayanthiambethkumar4470
@jayanthiambethkumar4470 25 күн бұрын
Thank you God for 2024 blessed my family.🙏Thank you Universe.🙏
@sujathasujatha7032
@sujathasujatha7032 25 күн бұрын
மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன் நலமுடன் ❤ 2024 ஆண்டுக்கான இறைவனுக்கு நன்றி❤ பிரபஞ்சத்திற்கு நன்றி ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@MeenaSudhakar-cs5lp
@MeenaSudhakar-cs5lp 25 күн бұрын
2024 ஆம் ஆண்டில் பக்குவத்தின் முதல்படியின் துவக்கத்தை தந்மைக்கு இப்பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள்
@UshaS-gq9mm
@UshaS-gq9mm 26 күн бұрын
2024 ஆம் ஆண்டுக்கு நன்றி
@kavikavitha9390
@kavikavitha9390 24 күн бұрын
2024 ஆண்டிற்கு மிகவும் நன்றி ❤ பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் ❤
@rajkumarsr4267
@rajkumarsr4267 25 күн бұрын
இந்த வருடத்திற்கும், வருகின்ற வருடத்திற்கும் நன்றி. தங்களுக்கும் நன்றி. இறைவனுக்கு நன்றி. என்னை பயிற்று வித்து சிறந்த மனிதனாக இறைவனை உணர வைக்கும் நிலைக்கு உயர வைத்த ஏன் மனைவி மகனுக்கும், ஏன் சுற்றத்தார் உறவினருக்கும் நன்றி. நற்பவி. வாழ்க வளமுடன். சிவ.ராஜ்குமார்
@sankar1938
@sankar1938 24 күн бұрын
2024 ம் ஆண்டிற்கான இறைவனக்கு நன்றி
@vimal33vimalvimal
@vimal33vimalvimal 25 күн бұрын
2024 intha varudam eangalulku niriya vappugalai thantha prapngathirku nanti thanks
@sowmiyaselvam4240
@sowmiyaselvam4240 25 күн бұрын
2024 ஆம் ஆண்டிற்காக பிரபஞ்சத்திற்கு நன்றி
@rosalinerosaline1857
@rosalinerosaline1857 26 күн бұрын
உங்கள் வீடியோவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு மிகவும் அதிகமான தன்னம்பிக்கை எனக்கு வளர்ந்து கொண்டே போகிறது என்னுடைய அற்புதம் என் அருகாமையில் இருப்பதை நான் அடிக்கடி மறந்து விடுகிறேன் இறைவனும் பிரபஞ்சமும் தொடர்ந்து என் வாழ்க்கையில் இருக்கும் எல்லாவற்றிற்காகவும் நன்றி செலுத்துகிறேன்
@padmababu3485
@padmababu3485 16 күн бұрын
2024 ம் ஆண்டிற்கு நன்றி இறைவா 🙏
@muthuraj3357
@muthuraj3357 23 күн бұрын
2024 ஆம் ஆண்டிற்கு மிக்க நன்றி❤.... இறைவனுக்கு நன்றி ❤
@MuraliMurali-yq6jj
@MuraliMurali-yq6jj 19 күн бұрын
இறைவா 2024 ஆம் ஆண்டு கிடைத்த அனைத்து அனுபவங்களும் நன்றி🙏😊
@ElangovanM-en7rk
@ElangovanM-en7rk 23 күн бұрын
Nantri❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉nantri
@SureshSuresh-dn9mw
@SureshSuresh-dn9mw 23 күн бұрын
2024 ஆண்டிற்கு கோடான கோடி நன்றி,நன்றி,நன்றி
@kamalaricemillpondy-4balas153
@kamalaricemillpondy-4balas153 25 күн бұрын
🙏 2024 ஆம் ஆண்டுக்கும் என்னுடன் பயணித்து அனைத்து நிகழ்வுகளுக்கும் உதவிய அனைத்து இதயத்திற்கும் நன்றி, 2025🌹
@manickam-tw7lx
@manickam-tw7lx 23 күн бұрын
இறைவா 2024 ம் ஆண்டிற்கு நன்றி ❤🙏
@bharanidharans529
@bharanidharans529 23 күн бұрын
கோடான கோடி நன்றிகள் இறைவா ❤️❤️❤️❤️⭐⭐⭐
@Gomathi16
@Gomathi16 24 күн бұрын
2024 ஆண்டிற்காக பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏
@gomathi.g9207
@gomathi.g9207 17 күн бұрын
2024 ஆண்டில் எனக்கு சிறந்த வாழ்க்கைத் துணையை கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி ❤❤❤
@deepikajayaraj481
@deepikajayaraj481 25 күн бұрын
I'm truly Grateful for 2024❤. Thank you universe and Thank you God🙏
@roundface321
@roundface321 24 күн бұрын
2024 ஆண்டிற்கு மிகவும் நன்றி ❤ ❤ ❤ பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
@mahalakshmiv9232
@mahalakshmiv9232 25 күн бұрын
2024 ம் ஆண்டில் நடந்த அனைத்து நன்மைக்காக இறைவனக்கு நன்றி.
@madhavand4834
@madhavand4834 25 күн бұрын
Thank you god for 2024 blessed my family Thank you universe Thank you god for all the miracles 🙏
@kannanmari1250
@kannanmari1250 25 күн бұрын
2024ம் ஆண்டிற்கு நன்றி இறைவா.
@Rajalakshmi-369
@Rajalakshmi-369 26 күн бұрын
2024 ஆம் ஆண்டுக்கு மிக்க நன்றி ❤ My life changer Dr Vignesh Shankar அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🏻❤️ Thank you universe ❤️❤️❤️
@MugiSai
@MugiSai 25 күн бұрын
❤❤❤❤2024 year end of year to thank u ❤❤❤❤Tq universe❤❤❤Thanks to the big god❤❤❤❤ nantri🎉🎉🎉nantri🎉🎉nantri sir🎉🎉🎉 valzha valamuden🎉🎉🎉
@seenivasan5293
@seenivasan5293 25 күн бұрын
2024 🙏எனக்கு நல்ல காற்று, உணவு, தண்ணீர், மனபக்குவம், சந்தோசம்,நல்ல சிந்தனை, இன்னும் நிறைய நன்றி 2024 நன்றி பிரபஞ்சத்திற்கும் nandri🙏🙏🙏🙏❤️❤️❤️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@eswariesu5738
@eswariesu5738 26 күн бұрын
என் ஆத்மார்த்தமான நன்றிகளை 2024 ஆம் வருடத்திற்கு சமர்ப்பிக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எனக்கு நிறைய படிப்பினை தந்தது,,,,என் saiappa விற்கு நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sistersmedia
@Sistersmedia 25 күн бұрын
2024 ஆண்டிற்கான பிரபஞ்சத்திற்கு நன்றி ❤🎉🎉
@RajaRaja-vv5os
@RajaRaja-vv5os 25 күн бұрын
இறைவா 2024ம் ஆண்டிற்கு நன்றி
@lovelybreeze7391
@lovelybreeze7391 25 күн бұрын
என் வாழ்க்கையில் பல பாடங்களை தந்த என்னை உணர வைத்த இந்த சிறப்பான 2024 ஆண்டிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@rameshjagath9980
@rameshjagath9980 22 күн бұрын
2024 இறைவனுக்கு நன்றி🎉🎉🎉
@umarani3415
@umarani3415 25 күн бұрын
Thankyou god for all the lessons and miracles ❤
@ஷம்போமஹாதேவ்
@ஷம்போமஹாதேவ் 25 күн бұрын
2024ம் ஆண்டிற்க்கு கோடானு கோடி நன்றி கள்
@ranijayan910
@ranijayan910 24 күн бұрын
இறைவா போற்றி போற்றி 2024 என்னை வழிநடத்தி செய்த அனைத்திற்கும் நன்றி இறைவா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இறைவா போற்றி போற்றி நன்றி இறைவா
@Rajinified2024
@Rajinified2024 25 күн бұрын
Thanks to God for all good things happened in 2024.
@balakumar3304
@balakumar3304 24 күн бұрын
2024 ஆம் ஆண்டிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும், கோடான கோடி நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.....!❤
@Mynasrifamily
@Mynasrifamily 25 күн бұрын
அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் நன்றி இறைவா🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@sathishcatari191
@sathishcatari191 24 күн бұрын
2024 இல் நடத்த அனைத்து நிகழ்வுக்கு பிரிபஞ்சதுக்கு நன்றி 😊
@karpagamraja2116
@karpagamraja2116 25 күн бұрын
2024 ஆண்டிற்கு நன்றி 🙏🙏🙏
@chitradeviarunachalam7702
@chitradeviarunachalam7702 24 күн бұрын
Dr ஐயா அவர்களுக்கும், பிரபஞ்சபேராற்றளுக்கும் ,இறைவனுக்கும்,2024ம் ஆண்டிற்க்கும் ,நன்றி, நன்றி, நன்றிகள். வணக்கம். நன்றி ஐயா.
@jvijikennady4037
@jvijikennady4037 25 күн бұрын
Thank you for 2024 Thank you JESUS for your Guidance
@santhiyas7187
@santhiyas7187 26 күн бұрын
2024 ம் ஆண்டில் நடந்த எல்லாத்துக்கும் நன்றி இறைவா ❤ அப்பா நீங்கள் எங்களுக்கு கடவுள் கொடுத்த gift ❤
@bavanibala5261
@bavanibala5261 22 күн бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி 2024 ஆண்டுக்கு நன்றி
@muneeshmuneesh5487
@muneeshmuneesh5487 24 күн бұрын
நன்றி பிரபஞ்சத்தாயே நன்றி இதை என்னை கேட்க வைத்ததற்கு பிரபஞ்ச சக்தி தாயே நன்றி பிரபஞ்ச அப்பா நீங்களே எல்லாம் 2024 க்கு நன்றி 2025க்கும் நன்றி இறைவா
@imrann9789
@imrann9789 21 күн бұрын
God's great gift to me as a daughter in 2024. Thank you God. Thanks for everything.
@pkvimpex5396
@pkvimpex5396 24 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SuryaLakshmanan-bg3bg
@SuryaLakshmanan-bg3bg 25 күн бұрын
2024ஆண்டிற்கு நன்றி இறைவா
@Robin-36977
@Robin-36977 24 күн бұрын
2024 இந்த ஆண்டுக்கு மிக்க நன்றி பிரபஞ்சம் 🎉❤❤❤❤
@ajithkumar1861
@ajithkumar1861 24 күн бұрын
2024 ஆண்டிற்கு நன்றி இறைவன் அருளால் இனி நல்லதே நடக்கும்...
@IraiRajaveluHarish
@IraiRajaveluHarish 21 күн бұрын
இறைவருக்கு நன்றி
@arasukavitha5219
@arasukavitha5219 25 күн бұрын
2024க்கு மிக மிக நன்றியை பனிந்து மகிழ்ந்து தெரித்துக்கொள்கிறேன் நன்றி
@JayanthiRayar
@JayanthiRayar 25 күн бұрын
Thank you universe Thank you god Thank you 2024
@j.stamilan6662
@j.stamilan6662 24 күн бұрын
நன்றி 2024❤❤❤❤🙏🙏🙏🙏 நன்றி
@Radhapurshothaman
@Radhapurshothaman 23 күн бұрын
நன்றி இறைவா 2024ஆண்டுக்கு நன்றி குருவே சரணம் சற்குருவே சரணம் இறைவன் திருவடிகளே சரணம் நல்ல நண்பர்கள் இறைவன் கொடுத்த வரம் இயற்கைக்கு நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி ஐயா உங்களுக்கும் கோடான கோடி நன்றி உங்கள் குடும்பத்துக்கும் நன்றி
@Vigenshwaran1295
@Vigenshwaran1295 25 күн бұрын
2024 க்காக பிரபஞ்ச பேராற்றலுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤️ Thank you Universe for Everything ❤️
@gowthamib6333
@gowthamib6333 24 күн бұрын
நிச்சயமாக 2024 ஆண்டில் எனக்கு உதவியாக இருந்த என் குழுவிற்கு நன்றி🙏🙏🙏
@hashinimusic579
@hashinimusic579 26 күн бұрын
2024 க்கு நன்றி. உங்கள் இன்றைய காணொளி மிக அருமை அண்ணா. இயற்கை அழகு மிகவும் அழகு.
@vijayakumarrd149
@vijayakumarrd149 25 күн бұрын
2024 க்கு மிக்க நன்றி எப்போதும் வழிநடத்தும் இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி ❤
@dharmadharshini-sm6hg
@dharmadharshini-sm6hg 25 күн бұрын
2024ம் ஆண்டிற்கு நன்றி என்னை வழி நடத்திய பிரபஞ்சத்திற்கு நன்றி ❤️
@roselinmalaamaladoss6309
@roselinmalaamaladoss6309 24 күн бұрын
2024 க்காக இறைவனுக்கு நன்றி. வருகிற 2025 ம் சிறப்பாக வழிநடத்த விருக்கும் இறைவனுக்கு ஆத்மார்த்தமான நன்றி இவையனைத்தையும் எங்களை உணர வைத்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி sir.
@rajg5646
@rajg5646 25 күн бұрын
2024 ஆண்டிற்காக பிரபஞ்சத்திற்கு நன்றி
@saravananm7942
@saravananm7942 24 күн бұрын
2024 ஆண்டிற்கு மனமார்ந்த நன்றிகள்
@nalakalidas1269
@nalakalidas1269 26 күн бұрын
2024 ஆம் ஆண்டுக்கும் இறைவனுக்கும் நன்றி🙏🙏🙏🙏
@murugank6998
@murugank6998 25 күн бұрын
2024 ஆம் ஆண்டுக்கு மிக்க நன்றிகள்... பிரபஞ்ச பேராற்றல் பெரும் சக்திக்கு மிக்க நன்றிகள்... அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்... மிக்க நன்றிகள் ஐயா...
@Selvadurai1980
@Selvadurai1980 25 күн бұрын
🌹🌷♥️ 2024 வருடத்திற்கு என் இதய பூர்வமான நன்றிகள்.... இந்த வருடத்தில் தான் இந்த அழகிய பிரபஞ்சம் உங்களோடு என்னை இணைத்திருக்கிறது...... இந்த அழகிய பிரபஞ்சம் உங்கள் மூலமாகவே இதயபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் எங்களுக்கு ஆசிகள் வழங்குவதாக நாங்கள் மனப்பூர்வமாக உணர்கிறோம்..... உங்களின் இதயத்தின் அதிர்வுகள் எங்களை நன்றியுள்ள மனிதர்களாக மாற்றி இருக்கிறது..... நீங்கள் இதயத்தில் இருந்து பேசுகிறீர்கள்...... நன்றி நன்றி நன்றி ♥️🌷🌹
@lathashivakumaran4560
@lathashivakumaran4560 24 күн бұрын
2024 ஆண்டிற்காக பிரபஞ்சத்துக்கு நன்றிகள்! நன்றிகள்!! நன்றிகள்!!!
@srikrishyoutube4750
@srikrishyoutube4750 25 күн бұрын
2024 ம் ஆண்டிற்கு நன்றி ❤ என்னுடைய மன குமுறல்கள் முடிவிற்கு வந்த ஆண்டு. படைப்பின் பெரும் கருணை யை உணர்த்த ஆண்டு. முடிவில்லா பேராற்றல் உடன் கைகோர்த்த ஆண்டு.
@mjeswaran1417
@mjeswaran1417 26 күн бұрын
2024 ஆம் ஆண்டுக்கு நன்றி முருகா❤❤❤
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 21 күн бұрын
2024ஆம் ஆண்டிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி!
@hptz
@hptz 25 күн бұрын
2024க்கு நன்றிகள் பல இறைவா..... நன்றிகள் அண்ணா..... வாழ்க வளமுடன்.... வாழ்க நலமுடன்.....
@palanie135
@palanie135 25 күн бұрын
2024 ம் ஆண்டிற்கு இறைவன் க்கு நன்றி
@arhari-sb9ds
@arhari-sb9ds 24 күн бұрын
2024 ஆண்டிற்கு நன்றி வாழ்க வளமுடன் ❤
@vanithaappoo
@vanithaappoo 22 күн бұрын
2024 ஆண்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல❤
@hemalathahemalatha9575
@hemalathahemalatha9575 25 күн бұрын
2024-ம் ஆண்டு என்னை வழிநடத்திய பிரபஞ்சத்திற்கு நன்றி
@deepas6347
@deepas6347 25 күн бұрын
2024 ம் ஆண்டிற்கு நன்றி அப்பா.
@narendrakumard8977
@narendrakumard8977 23 күн бұрын
2024 ஆம் ஆண்டிற்கு நன்றி! இயற்கைக்கு நன்றி!
@UmaVaithianathan
@UmaVaithianathan 25 күн бұрын
2024 ஆம் வருடம் இறைவன் கொடுத்த அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி.
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
Clean your mind daily | Zen motivational story in Tamil | Inspirational story in Tamil| Animation
6:10