நானும் இப்போ இந்த நிலைமையில் தான் இருக்கிறேன் எனக்காக வழக்காட யாருமே இல்ல .கர்த்தர் மட்டும் தான் என் இருதயத்தின் மணகவலையை அறிவார். யாரிடமும் சொல்ல முடியாத மன வேதனையோடு இருக்கிறேன் கர்த்தாவே எனக்காக வழக்காடும்.அப்பா கர்த்தாவே உண்மையே தான் நம்பி இருக்கிறேன் . எனக்கு உதவி செய்யுங்கப்பா .உம்முடையஅதிசயத்தை நான் சீக்கிரமாய் காணப் போகிறேன் .அதற்காக உமக்கு நன்றி இயேசப்பா
@JoyVasantha-r6s10 ай бұрын
Grand daughter feverilirunthu viduthalai peravum.today exam eluthum Senthil school students kkaga They vanidam prayer pannavum
@marykavitha83229 ай бұрын
Eppo Ella ambalaikkum pondattiya thavira ella pombalayum pidikkum😮
@jayakumariwilliams55789 ай бұрын
இயேசப்பா எங்களுக்காக வழக்காடு ங்க
@saralchristy8009 ай бұрын
என் கணவர் எப்போதும் எல்லாரிடமும் கோபப்பட்டுக் கொண்டே உள்ளார் அவருடைய சுபாவம் மாற வேண்டும் , ஆவியின் கனி அவருக்குள் தங்க வேண்டும்
@JebaSheeba98049 ай бұрын
நீங்க எங்களுக்காக வழக்காடுங்க இயேசப்பா ❤
@vimalathomas624710 ай бұрын
அப்பா திருமணம் ஆகிய மூன்று வருடங்கள் கழித்து தற்போது நானும் என் கணவர் என்னை விட்டு பிரிந்து இருக்கர்.40நாட்கள் முன் விவாகரத்து பன்றன் சொன்ங்க ஆனா தற்போது 6மாதம் காத்திருங்க என் மனசுக்கு எப்ப உங்களை பிடிக்கும் போது நான் வந்து அழைத்துச் செல்கின்றன சொல்லறங்க நான் அம்மா வீட்டில் இருக்கிறேன்.. சீக்கிரத்தில் அவங்க மனசு மாற வேண்டும், இரண்டு பேரும் உன்ன சேர்ந்து வாழ கிருபை தாங்க பா..🙏🙏🙏😭😭 எனக்கு யாரும் இல்லை பா உம்மை தவிர 😢 உதவி செய்யங்க அப்பா
@gloryglory435810 ай бұрын
என்னோட மகளின் வாழ்க்கையும் உங்களை போல தான். பிரிந்து இருக்காங்க. கோர்ட்டில் வழக்கு போட்டு விட்டோம். மருமகனின் குடும்பத்தில் ஒருவர் கூட சரி இல்லை. அந்த குடும்பத்தை பற்றி விசாரிக்க தவறி விட்டேன். கர்த்தர் வழக்காடுவார் என்று விசுவாசத்தோடு காத்திருக்கிறேன். நீயும் கவலை படாதமா. கர்த்தர் உனக்காக வழக்காடுவார்.
@Asrm343410 ай бұрын
Sagothari karthar valkaduvarna court ku poiruka koodathu@@gloryglory4358
@sathyacspn485710 ай бұрын
Kandippa sis Unga kannirai kangira Devan nenga onna sernthu santhoma iruppinga God bless you 😊
சிஸ்டர் தேவன் பெரியவர். அவரால் கூடாத காரியம் ஒன்றுமே இல்லை. என் முதல் உறவும், துணையும் என் கணவர்தான். என்னை அவரோடு சேர்ந்து வாழ வழி செய்யுங்க ஆண்டவரே... என்று வேண்டி நான் மரணிக்கும் நாள் வரை வாரத்தில் ஒரு நாளாவது உபவாசம் இருந்து ஜெபம் பண்ணுங்க சிஸ்டர். கண்டிப்பா காரியம் நிறைவேறும் சிஸ்டர். தேவன் நிச்சயம் செய்வார் என்று விசுவாசியுங்க. Please 🙏. கர்த்தர் நல்லவர்.
@priyapriya52259 ай бұрын
I receive this message jesus i love you so much appa thank you Jesus❤😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
❤ ஆமென் ஆண்டவரே என் குடும்ப சூழ்நிலையும் இப்படிதான் உள்ளது ஐயா இப்ப அனைத்து பிரச்சனைக்கும் நானும் என் அம்மாவுத் தான் காரணம் என்று கூறுகிறார்கள் என் கணவர் கூட என்னை குற்றவாளி என்று கூறுகிறார் எனுக்கும் என் அம்மாவுக்கும் வழக்காட யாரும் இல்லை என் கணவர் கூட அவர்கள் பக்கம் தான் ஐயா கர்த்தர் தான் எனக்காக வழக்காட வேண்டும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sindhusplash247310 ай бұрын
En nilamaiyum neengal sonnadhu pola dhan sister😢 help me Father😢
@princepp53310 ай бұрын
ஆண்டவரே என்னோடு பேசின உம்முடைய வாரத்தைகளுக்காக ஸ்தோத்திரம்.... நன்றி இயேசுவே
எங்க குடும்பத்திற்காக கர்த்தர் வழக்காடுவார். Thank you Jesus 🙏🙏🙏
@uvavennila52019 ай бұрын
Very grateful message from god thank you Father for your guidance thank you
@sajitharaj73649 ай бұрын
Amen Amen Amen
@Udhaya_shree9 ай бұрын
ஆமென்❤
@johsuamahes10 ай бұрын
என் குடும்பத்திற்காக நீங்க தான் வழக்காடவேண்டும் இயேப்பா எனக்காக யாரும் இல்லை ஆண்டவரே
@marykavitha83229 ай бұрын
Ennakkaka valakadukira davan❤
@marysagayam35159 ай бұрын
Amen thank you Jesus it's for me and also for my son
@svadivu55639 ай бұрын
PRAISE THE LORD 🙏
@priyapriya52259 ай бұрын
ಅಮೆನ್ Amen🙏🙏🙏🙏😭😭😭
@kevin_tech_79 ай бұрын
பாஸ்டர் மண நிம்மதியான செய்தி❤❤❤❤பென்ஸ் அவர்களே
@vijayantailor604010 ай бұрын
எங்கள் குடும்பத்திற்காக நீங்க வழக்காடுங்க இயேசப்பா
@Jecintha-n4f9 ай бұрын
thozhil munnetram vedum appa
@vanithavani10189 ай бұрын
Praise the lord pastor
@Priya-zg7mv10 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் அப்பா நன்றி நன்றியப்பா ❤❤❤
@idaelizabeth901310 ай бұрын
Praise the lord 🙏🙏🙏 pray for my family pastor please gunaseelan blessy and idaelizabeth and my mother sakkamma health plz pray 🙏🙏🙏🙏
@RameshKumar-ui4yt10 ай бұрын
My family
@ananthijoel945210 ай бұрын
என் மகன்ஜோயல் பாவபழக்கத்திலிருந்தும் சபைபோதகருக்கும் எங்களுக்கும் கீழ்படியவும் நல்லா படிக்கவும் ஜெபிக்கவும்
@vanithavani10189 ай бұрын
Very useful message pastor
@palanivelupalanivelu273010 ай бұрын
Nanryraja amenalleluya good morning thank you thank you😂😂❤
@karthik.mkarthik.m629810 ай бұрын
இயேசு அப்பாஎங்க குடும்பத்திற்காக நீங்கள் வழக்காடுகிறவர் உங்கள மட்டும் நா நம்புர நீங்க எனக்கு நீதி செய்யுங்க அப்பா ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ⛪🙏✝️🤚🤚🤚
@soldiersofjesus288510 ай бұрын
Praise the lord brother Please prayer for my second puc examination 😢😢😢😢 pls pastor
@ariselva818510 ай бұрын
நன்றி இயேசுப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@SundariEsther10 ай бұрын
ethu ennakakathan entha message thank u jesus
@SathyaSaraswathy-m9r10 ай бұрын
Amenappaqmen Amen sathya Amenappaqmen ❤❤❤❤❤❤❤❤🎉
@JoshuJoshu-v8e10 ай бұрын
Appa enakaga Nega irukega ❤❤❤ l love you Jesus 🤝🤝🤝
@roothnancy197110 ай бұрын
ஆமென் அப்பா
@Angel123-m3x10 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen
@Stella-o7e8j10 ай бұрын
என் மகன் லிவர் கேன்சர் வீடு இஎம்ஐ காட்ட முடியவில்லை இரண்டு மாதங்கள் ஆகின்றது லாஸ் ஆப் பே கர்த்தர் சுகம் தரவேண்டும்
@nivethak307710 ай бұрын
Praise the lord
@SwamyDass-uj5yy10 ай бұрын
ஆமென்
@vincentraj950510 ай бұрын
❤❤TIRUCHY...PARVEEN
@lakshmidevi16910 ай бұрын
ஐயா நாங்கள் நடக்கிற வழியை பக்கத்து வீட்டுகாரர் அபகரிப்பு செய்துள்ளார் அதை எங்களுக்கு மீட்டு தர தயவு செய்து எனக்காக ஜெபிக்கவும் என்னக்காக வழக்காட என் தகப்பன் இருக்கிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன் ஆமென் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@carolinjayanthi815510 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏
@rageswaryrageswary758510 ай бұрын
Amen, Amen 🙏😢
@sudhasubramanian324610 ай бұрын
இந்த செய்தி எனக்குத்தான் சொல்லுகிறீர்கள் பாஸ்டர்..... என்னைக் காதலிக்கிறேன் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி நான் முழுமையாக நம்பினேன் இப்பொழுது என்னை திருமணம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார் கர்த்தர் எனக்காக வழக்காடுவார் அவர்களிடம் பேசுவார் என்று நான் முழு மனதோடு நம்பிக்கையோடு காத்து இருக்கிறேன் பாஸ்டர்
@KokulanThangarajah10 ай бұрын
என் மனைவியின் அண்ணன் தம்பி என்னை வெட்டியும் அடித்தும் கொள்ளுவேன் என்று என்னோடு பிரச்சனை பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் எனக்காக ஜெபம் பண்ணுங்கள் கர்த்தர் வழக்காடட்டும்
@AATHILAKSHMI194510 ай бұрын
😅😅😅🎉🎉😂🎉🎉🎉🎉😂namaste to 😂😂🎉🎉😂🎉🎉🎉😂😂🎉😂🎉🎉🎉🎉🎉🎉😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉😂² 42:15 42:18
@AATHILAKSHMI194510 ай бұрын
0
@srividhyamurugan754010 ай бұрын
Amen
@ranijayaram879010 ай бұрын
Appa enga kudumbathirkkaha valakkaduveeraha thank you yesappa amen
@suryasurya155110 ай бұрын
கர்த்தாவே என் கணவருடன் வழக்காடு கிரவரேடு நீர் வழக்கடுங்கப்பா
@shaminipratheep10 ай бұрын
Amen yesappa enathu vtl vikraha aarathanai 7 varudamaha mihavum kashta pattom antha vikrahangalai ellam enathu kaiyal eduthu potu viten ippothu enathu kanavanaar mihavum mosamaha kudipazhakathirku adimai ahi ennaum pillaihalaum vethanai paduthuhirar thikattavarhalai nanum pillaihalum alainthu thirihirom amen yessappa neer enakaha en vazhakazhihalode vazhakaduveerha en vazhakali en kanavan alla sathuruvahiya satttan...
@johnsonpushparaj14749 ай бұрын
1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 sthothiram and நன்றி yesappa எனக்காக ninga valakadunga paaa 🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉❤❤❤🙏🙏🙏🙏🙌🙌❤️🙌✨️✨️✨️✨️✨️✨️✨️✨️
@Asrm343410 ай бұрын
Appa enakaga valakaduveenga
@Mohana-c2o10 ай бұрын
Amen 🙏🏿🙏🏿 parise the lord ❤❤❤
@SathyaSaraswathy-m9r10 ай бұрын
Amen அப்படியே thank.youJesusAmenappa❤❤❤❤❤ qmen இந்த ஆண்டு இறுதியில் அவர் 😮என் மீது அன்பு செலுத்த வேண்டும் ⅞என்று amen அப்பா எனக்கு 😮ஆம் Sathya Amenappaqmen
@estherantony390510 ай бұрын
Praise The almighty...Jesus I wait ....for my son...you will fight for him...
@ChitraDevi-su9bs10 ай бұрын
We lift you lord
@Stella-o7e8j10 ай бұрын
என் வீடு கட்ட படாமல் நின்று விட்டது சூழ்நிலை சரியில்லை ஏமாற்றி விட்டார்கள் நீர் யுத்தம் பண்ணும் கர்த்தரே
@rajeirajei10 ай бұрын
இயேசு அப்பா
@karunyafreeda737310 ай бұрын
Amen amen amen amen amen amen🙏 apppa
@santhyasudhakar908610 ай бұрын
எனக்காக வழக்காட கர்த்தர் இருக்கிறார் என் தேவைகளை சந்திப்பார்