Рет қаралды 33,242
திருமணம் எப்போது நடக்கும் என்பதை பற்றி நீங்களே உங்கள் ஜாதகத்தை பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது..
பல பேர் என்னிடம் கேட்கக்கூடிய கேள்வி எப்போது எனக்கு திருமணம் நடக்கும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர் அப்படிப்பட்ட உங்களுக்காகவே இந்த பதிவு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது..
எப்போது திருமணம் நடக்கும் என்பதை பற்றி நீங்களே அறிந்து கொள்ளலாம்