திருமணம் பொருத்தம் பார்ப்பது எப்படி / Thirumanam Porutham Parpathu epadi
Пікірлер: 16
@kowsirajendran97475 күн бұрын
மிக அருமை ஐயா
@gsradhakrishnan5 күн бұрын
அருமை.மிக்க நன்றி
@pushpajaisankar58545 күн бұрын
Clear explanation sir.uesful for my son marriage matching.
@VaitheeswaranKiruthika-c8j5 күн бұрын
Very very good analyse .......I m inspired by u r analysis .......
@Shivanadimai5 күн бұрын
Thank u sir
@leemrose565 күн бұрын
முடக்கு ராசி list போடுங்க
@saralabaskaran69342 күн бұрын
பல ஜோதிடர்கள் உச்ச கிரகம் உள்ள ஜாதகத்தை நீச்சமடைந்த கிரக ஜாதகத்துடன் இணைக்க கூடாது என்கிறார்கள். உதாரணமாக பெண் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம். பையன் ஜாதகத்தில் சுக்கிரன் நீசம். விளக்கம் தேவை ஐயா
@brusly3693 күн бұрын
sir வணக்கம் என்னக்கு செவ்வாய் லக்கினத்தில் சுக்கிரன் அடுத்த 20 அண்டு சுக்கிரன் தசை wife ku கண்ணீ ராசில் சுக்கிரன் நீச்சம் எனக்கு sukran thisai எப்படி நடக்கும் sollugal pls good r bad
@padhuramasundram46496 күн бұрын
Super video sir
@muralirajkr25665 күн бұрын
இந்த பதிவில் திருமண பொருத்தம் இருவர் கட்டம் பார்த்து ஜாதகத்தில் 5.மிக முக்கிய பொருத்தம் இருக்கா இல்லையா இதை...... நீங்க கட்டத்தில் தெளிவாய் சொல்லணும் பொருத்தம் அறிவது எப்படி
@BharathiBharathi-dc9lj4 күн бұрын
ஐயா வணக்கம் கும்ப லக்கினத்திற்கு ஏழாவது வீட்டில் கிரகங்கள் இருந்தால் நன்றாக இல்லை என்று சொன்னீர்கள் இது முற்றிலும் தவறு நிறை ஜாதகத்தில் பார்த்து பார்த்துள்ளேன் ஜோடிகள் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நன்றி வணக்கம்
@thahibashir72525 күн бұрын
Marriage agi 6 yrs achu sir ...baby epa porakum sir.D.o.b 01.12.1997. time -7.30am.viruchigam rasi, thanusu lagnam, enaku nalla kalam epatha varum sir plz solunga.husband D.o.b. -19.09.1991
@thahibashir72525 күн бұрын
Rpy me sir plz
@thahibashir72524 күн бұрын
@@பருவமழை-ண2ழ நாங்க 2 பேருமே திண்டிவனம் ல பிறந்தோம். கணவர் பிறந்த நேரம் தெரியாது sir. நான் பிறந்த நேரம் -7.30am