லூயிஸ் எல் ஹே வின் நல்வாழ்வு நம் கையில் என்ற நூலில் நீங்கள் சொல்வது உள்ளது.. தங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. நன்றி
@padmanaband47302 ай бұрын
You are right
@vagheeson52293 ай бұрын
Vanakkam D.E. sir. I am seeing you after long period.
@koorimadhavan89512 ай бұрын
நன்றி அருமை வணக்கம் ஐயா.
@venkatesan.n-30112 ай бұрын
Super sir
@moulimouli5912 ай бұрын
Nandri ayya ❤
@marysahayaraj55292 ай бұрын
Super Ayya🎉🎉
@syedabdulrahman13813 ай бұрын
Sir, Thank you kindly.
@satishkalai88412 ай бұрын
Arumai ayya
@pechimuthu94492 ай бұрын
God's gift thanks
@shanmugasundaram58652 ай бұрын
நன்றி
@MyFamilycom-vl3gi2 ай бұрын
அருமை ஐயா
@kesavarajr92982 ай бұрын
Thanks sir 🙏🙏🙏
@Makkaljunction2 ай бұрын
Most welcome
@jbbritto2232 ай бұрын
Vanagam thosthetam
@asokanramasamy-u7g2 ай бұрын
❤
@SelviParthi-u1v2 ай бұрын
💯👍🙏🙏🙏
@subramani95462 ай бұрын
ஐயா அவர்கள் தமிழ் மருத்துவத்திற்கு கிடைத்த முத்து ..
@baskarsam48002 ай бұрын
ஐயா, மலர் மருத்துவம் பற்றி சில புத்தகங்கள் படித்திருக்கிறேன். அதில் குறிப்பாக ஸ்கிர்லாந்தஸ் என்ற மருந்தை குறிப்பிடும்போது இரவு உறக்கம் வராமல் தவிக்கும் போது இந்த மருந்தை எடுத்துக் கொண்டால் தூங்க முடியும் என்றும், சில பணிகளை செய்யும்போது உறக்கம் வருவதுபோல் இருந்தால் இந்த மருந்து உறக்கத்தை தடுத்து பணியை திறம்பட செய்ய வைக்கும் என்றும் காலைக் கடன்களை கழிக்க முயன்று இயலாத போது இந்த மருந்து கழிவுகளை வெளியேற்றும் என சொல்லி இருந்தது. ஆனால் இந்த மருந்தை எப்படி உபயோகிப்பது என்று தெளிவாக்கப்படவில்லை. தாங்கள் அது குறித்து ஒவ்வொரு மருந்தைப் பற்றியும், அதனால் தீரும் வியாதி, , எப்படி, எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தால் அனைவருக்கும் பயன்படும்.
@மக்கள்சினிமா2 ай бұрын
ஐய்யா தங்களின் நோய்க்கு எதற்க்காக வெளியில் மருத்துவம் எடுக்குறீர்கள்..?
@cleanpull9993 ай бұрын
I don't understand, should one not be angry towards any injustice/ wrong done to him/her
@Greenandhealthy-o8r2 ай бұрын
Nanbargale vanakkam, Ayya Nagalingam avargal pesurathu yellam nalla irukku ana nerla pona best ah illai .yetho marunthu vikka yerpadu mathiri irukku . Counselling kuda solla mudiyathu Mbbs Dr kuda counseling kudupar but malar marutha mattum vikka al kidacha pothum fees 500 rs vanguna pothum nu irukkar. Itha parthu kalpunarchi nu ninaika vendam unmai . Alternative medicine needs to b friendly for patient not only business. Makkal junction paid promotion channel ah nu teriyala .
@nagendrababu32 ай бұрын
Appadiya inthalu Frada
@balachantru35752 ай бұрын
Don't spread fake news 🙏
@johnnepolian41472 ай бұрын
He is one of the wasted. Fellow, his speech and his attitude when meet him face to face are totally different. This is our personal experience when we meet him.
@ajaysamy57802 ай бұрын
Super how to contact
@Makkaljunction2 ай бұрын
Contact Number Given in this Video Description. Please Contact him
@chandrapalanivel13462 ай бұрын
அன்பேஆரோக்கியம்விளக்கம்சிறப்புஐயாவாழ்கவளமுடன்
@balamania53062 ай бұрын
நானும்தேடிவிட்டேன். போன்நம்பரும்இல்லை. முகவரியூம்இல்லே, ஏன்பேசும்போதே எண்ணைபோட்டாலமல்ன்ன? குடிமுழுகிப்போயகிப்போயிடுமா?,, முதலில்மூளை நன்கு செயல் பட நீங்கள் மலர் மருந்து எடுக்கவும்.
@kannanramanathan71752 ай бұрын
அன்பின் வழி.... திருக்குறள் சரி சார்... நாட்டை நிர்வாகம் செய்ய... சட்டங்களை நிறைவேற்ற... குற்றவாளிகளை பிடிக்க தண்டனை வழங்க.... இப்டி பல விஷயங்களில் maintenance இருக்கே சார்... அதெல்லாம் எப்டி நடத்துவது... நீங்க தனியாளாக இருக்கீங்க தேவை கம்மி... ஆனா சமுதாயத்தை நிர்வாகம் செய்ய இந்த திருக்குறள் பெருமை மட்டும் போதுமா... அதிகாரம் கட்டுப்படுத்துவது... எப்டி சாத்தியம்... வழி சொல்லுங்க... 🙏
@valliprabha80642 ай бұрын
எல்லாத்துக்குமே திருக்குறள்ள விடை கிடைக்கும்
@velmuruganpaznanvel96772 ай бұрын
அதிலும் புத்தி சாலிகள்.
@m.mohanelectron98013 ай бұрын
ஐயா வணக்கம், ஒரு பதிவை போட்டு பல காலமா காணாம போயிட்டீங்க, இப்போதைக்கு தரிசனம் கொடுக்கிறீங்க இல்ல உங்களை யாரோ இயக்குறாங்களா இல்ல நீங்களா சொல்றீங்களா, உங்கள் தொலைபேசி ஏதும் இயங்கவில்லை இல்லை யூடியூபில் லைக் வாங்கி நீங்க சம்பாதிக்கணும்னா பண்ணிட்டு போங்க மனித உயிர்களுடைய விளையாடாதீங்க, இப்போதைக்கு உங்களை பேட்டி எடுத்த அந்த மாபெரும் மனிதர்களுடைய காலில் விழுகிறோம் பேட்டி எடுக்கும் போது ஏதாச்சு கொஞ்சம் ஒரு ஹிஸ்டரியை தெரிஞ்சு எடுங்க, பாவம் அப்பாவி ஜனங்க பாதிக்கப்படுறாங்க அதில் நானும் ஒருவன் விழுகிறோம்
@balachantru35752 ай бұрын
Don't spread fake news 🙏
@Syedbasheer-nf5xf2 ай бұрын
Sir pl wand cell no
@Makkaljunction2 ай бұрын
Cell number given in Description. Please Check Description
@jamesbond-ld5tc2 ай бұрын
தலைப்பை பாசிட்டிவ்வாக வையுங்கள்
@Makkaljunction2 ай бұрын
நல்லது. மிக்க நன்றி
@vapoo19222 ай бұрын
பொருத்தமான தலைப்பு தான்.. இப்படி வைத்தாலாவது மக்கள் இந்த காணொளி பார்த்து சிந்திக்க தொடங்கட்டும் 🙏🙏
@காத்திக்கடலூர்காரன்2 ай бұрын
😂😂😂
@balakeethai3 ай бұрын
அரக்கி கூட வாழும்போது எப்படி கோவப்படாம இருக்கறதுங்க அய்யா? நமக்கு பாதிப்பு ஓகே... ஆனா அது நம்ம குழந்தைகளை பாதிக்கும் போது எப்படி கோவப்படாம இருப்பது
@myindia99883 ай бұрын
அன்பு,விட்டுகொடுத்தல் மட்டுமே மாற்றும்.
@RAMKUMAR-tm5pz2 ай бұрын
அரக்கி என்று சொல்லும்போதோ புரிகிறது நீங்கள் ராக்ஓட்டர்+மஸ்டர்டு+சொரிபழம்+வால்நட் எடுங்கள் சரியாகிவிடும்
@sisporkalai51552 ай бұрын
உங்க குழந்தைகளுடன் ..... உங்க தொழிலுடன்..... மகிழ்ச்சியாக நேரத்தை அதிகமாக செலவிடுங்க....