ஹலோ சார் நீங்க பண்ற காய்கறி வைத்திய முறை எல்லாமே எங்களுக்கு நிறைய நன்மையை தருது காய்கறி வைத்திய முறையை வைத்து நானு இளைய நன்மையைப் பெற்றுக் கொள்கிறேன் ஐயா இறைவன் படைத்த காய்கறியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று நீங்கள் அதன் மூலமா எங்களுக்கு கண்டுபிடித்து கொடு கொடுத்தமைக்காக நன்றி உங்களுக்கு இந்த ஞானத்தை கொடுத்த இறைவனுக்கு நானும் எப்போதும் நன்றி சொல்கிறேன் இப்படிக்கு நன்றி என் பெயர் எஸ்தர்
@zafrullahrazak45203 ай бұрын
Astonishing informations. Thanks a lot brother
@mayathamizhpiriyan7341 Жыл бұрын
இந்த இயற்கை வழி வைத்தியம் முறை தமிழக முழுவதும் பரவ வேண்டும் ஏனெனில் ஆங்கில வைத்தியத்திற்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டியதாக உள்ளது இவர்களின் கூரும் காய்கறிவைத்தியம் முறை சில100 ரூபாயில் ஏழைகளின் நோய்களையும் சரியாகிவிடும் இந்த பாரம்பரியத்தை மீட்டி வந்து மக்களுக்கு சேவை செய்து வரும் வைத்தியர் அய்யாவிற்கு நன்றிகள் பல கோடி 8:17
@arumugamv103026 күн бұрын
Diabetes what's the vegetables
@R.subbulakshmiR.subbulakshmi17 күн бұрын
பீர்க்கங்காய்
@sundar0032 ай бұрын
மிகவும் அற்புதமான இந்த தகவலை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. 🙏🏼🙏🏼🙏🏼 ஈஷாவின் மூலம் மக்கள் பெரிதளவில் பயனடைகிறார்கள், தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
@elizaraj86013 ай бұрын
நான் இயற்கை காய்கறிகள் உணவாக சாப்பிட்டு வருகிறோம். இனி மருந்தாகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன். வாழ்க விவசாயிகள் விவசாயம்.
@vinodharaghu78053 ай бұрын
ஜய்யா நீங்கள் சொன்ன மாதிரியே காய்கறி வைத்தியம் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன். நன்றி
@PunniyavathiIsha Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. நன்றி ஐயா. இயற்கை மட்டுமே மனிதன் ஆரோக்கியமாக வாழ மிகச்சிறந்த வழி.🙏🙏🙏🙏
@jeyapalandavidpandiyaraj55507 ай бұрын
மிக்க நன்றி ஐயா. தங்களின் சிறப்பான பணி தொடர வாழ்த்துகள்.
@kamarajvethathiri2 ай бұрын
ஐய்யா தாங்கள் சொன்னது சாப்பிட்டு குணம் அடைந்தேன் வாழ்க வளமுடன்
@arumugam19663 ай бұрын
ஐயா தாங்கள் மொக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்டு இதை பயன்படுத்தி பார்த்தேன் அருமை அருமை என்னற்ற நண்பர்களுக்கும் இந்த தகவல்களை கூறி அவர்களையும் தங்களின் பதிவுகளை கேட்க மொகா தொலைக்காட்சி நிகழச்சிகளை கண்டு நல்ல பயன்களை பெற்றோம் நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@rangarajangopalakrishnan13159 ай бұрын
Awesome help to cure anykind of diseases. Thank you for your much needed help to humanity.
@MuthusankarSankar-ls8sh Жыл бұрын
இயற்கை நமக்கு வரபிரசாதம் சுப்பர் ஜயா
@PonnusamyPonnu-ql7hv Жыл бұрын
மிகவும் சிறப்பு!!!
@srimahesh5555 Жыл бұрын
அருமையான பதிவு...👍👍
@chandrumowlee271010 ай бұрын
அருமையான பதிவு.. வாழ்க வளமுடன்
@srinivasanvasantha212010 ай бұрын
Super 🎉
@sethuram5567 Жыл бұрын
சிறப்புநன்றிஐயா
@selvarajshanthis Жыл бұрын
மிக சிறப்பு. நான் கடைப்பிடித்து. வருகின்றேன் நன்றி சார் santhi selvaraj vailzga valamudan
@bindubhashininatarajan287110 ай бұрын
Pls share few tips which proved or improved your ailments
@sharulatha685810 ай бұрын
Supersir
@ChampaKrishnamurthy2 ай бұрын
Tha nk you Sir, Fantastic explanation. I started eating Raw Vegetables.
@thilakamkasinathan489710 ай бұрын
Very good information ,Thank you sir.
@purusothamannagaraj3613 Жыл бұрын
Super sir seràppu thanks nature
@srinivassalouvingayen403610 ай бұрын
Vazhga pallandu thank you universe
@lourdusamy375510 ай бұрын
🔥💯🔥🙏 அய்யா நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙏
@selvisiva2672 Жыл бұрын
Super super sir I am using your vegetables treatment sir very nice juice I got energy doing work no tried body weight lose thank u sir 🎉🎉🎉
@malathib399910 ай бұрын
Hi... What u followed
@kamusai426510 ай бұрын
Very good information
@nizamnizam5447Ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@Mohanmallika11 ай бұрын
Super sir mega arumaiyaga ernthathu
@vetriselvan90984 ай бұрын
Supervery good information thank you so much dear sir
Sir I heard you're and I started drinking kothavarakai juice 2 times a day for andnomyses for over blood flowing for three months it was nice but this month it's giving problem
@bharathithangaraj742510 ай бұрын
Romba romba happy ya eruku
@khankhanamjath555khan93 ай бұрын
இவர் பேசுவது விவசாயம் பற்றி. இவர் பேசுவதில் பல கருத்தை புரிந்துக்கொண்டேன். விவசாயம் தான் மேன்மையானது. விவசாயத்தை பாதுகாப்போம். நாம் தமிழர் ஆட்சி வந்தால் நன்றாக இருக்கும். விவசாயத்தை தான் மேன்மையான கொள்கையாக கொண்டுள்ள ஒரு அரசியல் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிப்போம்.
@Eswari-j1i10 ай бұрын
100% உண்மை ஐயா மிக்க நன்றி வணக்கம்
@pandimadevimdu542610 ай бұрын
Sir diabetes theervatharkku enna sappita vendum .
@kuppusamy.kkrishnamoorthy173910 ай бұрын
நரம்பில் உள்ள சிறிய கட்டிகள் சரி செய்ய என்ன செய்வது. உடம்பிற்கு வேலியே ஏற்படும் கட்டிகள் சரி செய்ய என்ன செய்வது
@jerry972210 ай бұрын
Sir please tell kidney problem ku medicine vegetable
@RajendranK-bo5jf3 күн бұрын
ஐயா வணக்கம் என் பெயர் ராஜேந்திரன் உங்கள் காய்கறி வைத்தியம் யூடியூப் இல் பார்த்தேன் எல்லாமே பயனுள்ளதாக உள்ளது எனக்கும் சில வைத்தியங்கள் சொல்லுங்கள் ஐயா உடம்பு ஃபுல்லா அரிக்குது தலை ஃபுல்லா அரிக்குது அதற்கு என்ன காய்கறி சாப்பிட வேண்டும் எனக்கு வைத்தியம் சொல்லுங்கள் ஐயா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நான் ஒரு மாற்றுத்திறனாளி
@renukamoorthy97467 ай бұрын
உண்மை உண்மை உண்மை 100% உண்மை
@geethasudhakar992410 ай бұрын
Sir namaskar am Eye pressure maintain panna enna kaai eduthukolla vendum
@muruganganapathi758510 ай бұрын
நன்றி ஐயா? எனக்கு தைராய்ரடு😢😢இருபது வருடம் மாத்திரை சாப்பிடகிறேன்
Where is the hospital? Pls put details.I want to join
@sivaayaomnama672510 ай бұрын
விவசாயி உழவர் ஆவார்
@ஞானத்தீதரிசனம்10 ай бұрын
Former is always more than All Doctors
@v.shanmugasundaramsundaram152911 ай бұрын
ஐயாவின் புகழ் விண்ணைத் தாண்டட்டும்
@SanthosamThankappanАй бұрын
Iyya, enakku nimoniya vanthu nuraieeral pathippu erpattullathu. Heart migavum veengi iruppthaga Echo result ullathu. So heart byass operation pannanum entu Doctor theriivithargal. "Kaikari" "maruthuvam" payantharum. Please help me.
@lingamarumugam36139 ай бұрын
ஐயா இன்றைக்கு ஆட்டிசம் குறைபாட்டால் நிறைய குழந்தைகள் பாதிக்கப்பட்டுஉள்ளன இதற்கு என்னதான் தீர்வு
@Its_my_life_hp Жыл бұрын
Video starts after 9:09 mins
@jeyapradha7501Ай бұрын
What veg did sir told for diabetes?
@maheswarans25187 күн бұрын
❤
@Yawlon10 ай бұрын
ஐயா கண்ணில படலம் வளர்ந்து பார்வை குறைத்துபோகும் நிலமைக்கு எப்படிப்பட்டதான மரக்கறி எந்த முறையில் சாப்பிட வேண்டும் என்பதை தயவாய் விளக்குங்க ஐயா நன்றி,
@ganeshbabu334110 ай бұрын
True true
@JayaLakshmi-vq2qm10 ай бұрын
வணக்கம் சார் தொப்பை குறைய சாப்பிட வேண்டிய காய்கறிகள் பற்றி கூறவும்
@RajendranK-bo5jfАй бұрын
ஐயா வணக்கம் பச்சைக் காய்கறிகள் ஒரு நோய் குணமாக எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும் ஆர்கானிக் காய் கிடைக்கவில்லை ஐயா மார்க்கெட்டில் உள்ள காய்கறி வாங்கி சாப்பிடலாமா அதில் மருந்து உள்ளது என்று சொல்கிறார்கள் நான் ஒரு மாற்றுத்திறனாளி என் மனைவியும் மாற்றுத்திறனாளி என் மனைவிக்கு தைராய்டும் உள்ளது கேன்சரும் உள்ளது மார்க்கெட்டில் உள்ள காய்கள் வாங்கி சாப்பிடலாமா
@ManiRich9 ай бұрын
🙏🙏🙏🙏
@adilarafi330410 ай бұрын
Sure
@chellaranim2515 Жыл бұрын
❤🙏🙏
@KalyaniKalyani-g4f5 күн бұрын
Sugar eanna kae sappidanum
@showgamer35292 ай бұрын
100% true
@Kayamboo-m2r2 ай бұрын
Sir venpullikku yenna saappidanum sir
@abdulkalaam7128Ай бұрын
சர்க்கரை நோய் குணமாக என்ன காய்ந்த சாப்பிட வேண்டும்
@hariharanbalu812612 күн бұрын
வெண்டைக்காய் -6
@pkarunanidhi8782Ай бұрын
ஐயா வணக்கம் நான் டயாலிசிஸில் இருந்துக்கொன்டிருக்கின்றேன்.இதற்கு என்ன காய் பழம் மற்றும் காய்கறி சாறுகள் மூலிகைகள் சாப்பிடலாம்
@samikannumageshwari95667 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஹர்னியா ஆப்ரேஷன் பன்னி இரண்டு மாதம் ஆகிறது இன்னும் அடி வயிறு வலி இடுப்பு முதுகு வலி இருக்கு ஹப்பட்டஸ் B வைரஸ் இருக்கு இதனை சரிசெய்ய என்ன காய்கறிகள் எடுத்தால் சரியாகும் சொல்லுங்க ஐயா பிலீஸ் 🙏
@duraimurugan145310 ай бұрын
நுரையீரல் தொட்ருக்கு என்ன காய் சாப்பிட வேண்டும்
@santhisanthi26192 ай бұрын
Kolastrolku enna kai sopidanum sir...
@vijayalakshmi933110 ай бұрын
பைல்ஸ் க்கு. என்ன காய்
@bbgindian405210 ай бұрын
Puli, salt, tumeric water useto soak vegetables
@MalligaMalliga-cg3ce9 ай бұрын
Thukam varuvathu eli please mututhu sollugaal iya
@nayanikah.d.271810 ай бұрын
Before this festival 🎎 not giving information in future 😞 please informed to public sir ji 😊
@Karthikeyan-sd1us9 ай бұрын
பிரஷருக்கு பச்சை வெண்டைக்காய் சாப்பிட்டால் லூஸ் மோஷன் போகிறது அதனால் பார்த்து சாப்பிடவும் சிலர் வயிற்றுக்கு ஒத்துக்கிறாரு. பச்சையாக சாப்பிட்டு பாருங்கள் நல்லா இருந்தாள் சாப்பிடுங்கள்
@JayaBarathiBaby-mc3sv10 ай бұрын
கர்பப்பை பலப்படுத்த என்ன காய் சாப்பிடுவதுங்க ஐயா. Please . சொல்லுங்க.
@suresure617610 ай бұрын
Kothavarangai
@gunamurgan4310Ай бұрын
Sugar ku yenna kai solluga sar please
@hariharanbalu812612 күн бұрын
வெண்டைக்காய் -6
@MahandranGandhi3 ай бұрын
ஐயா வணக்கம் எக்டோபிக் தைராய்டு அதற்கு காய்கறி விளக்கம் தாருங்கள்.🙏
@seethaa89873 ай бұрын
Allergyku enna saapiduvathu
@kayathriselvamani3484Ай бұрын
Manti iyya
@lingamarumugam36139 ай бұрын
அய்யா எனது மகன் ஐந்து வயது நாம் பேசுவதை புரிந்து கொண்டு பேச மாட்டேங்ரான் புரிதல் கம்மியாக இருக்கிறது இதற்கு எந்த காய்கறி சாப்பிடலாம் தயவுசெய்து சொல்லுங்கள்
@JayabalanHentry10 ай бұрын
Poly cyst kidney நோய்க்கு கத்திரிக்காய் சாப்பிட்டால் வயிறு ரொம்ப பெரியது ஆகிறது அதற்கு ஒரு மருந்து தயவு செய்து சொல்லுங்களேன்
@estherfrazer513310 ай бұрын
Iyaa ennkunee pain 8years ha eruku appa naan enna kai sapedanum sollunga appa pls naan tv la parthan ungala.naan b lorela erukan
@karthikeyan-sr7tv9 ай бұрын
சிறுநீரக கல் கரைய முற்றிலும் குணமாக எந்த காய் கீரை சாப்பிடலாம்
@dr.a.rajaramsociology65719 ай бұрын
பீன்ஸ் அரைத்து குடிங்க...
@shivasartworld32439 ай бұрын
வெண்பூசணி கத்தரிக்காய் வெற்றிலை
@ruparupagopal326710 ай бұрын
Eppadi sapdivendum endru thelivaga kattru kudunga sir video or book seimurai kudunga sir please