Enakku athiga mana alutham irukku murugan help pannala
@nithyasuresh13969 ай бұрын
💯 ./. Unmai
@monikakothai86079 ай бұрын
எல்லாவற்றிற்கும் மருந்து அவனே ❤
@sageview9 ай бұрын
எனக்கு முருகனாலேயே தான் மன அழுத்தமே. 21 வருடமாக
@sidkarthik7 ай бұрын
💯 percentage true
@smurugan8819 ай бұрын
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 🦚🐓🙏🏽
@Devadharshini1809 ай бұрын
உண்மைதான் அண்ணா என் வாழ்வின் மூன்று நான்கு வருடமாக கடன் பிரச்சனை இருத்தது இப்போ ஆறு மாசமா மன அழுத்தம் இருதேன் உயிரோடு இருக்கக்கூடாது நினைத்தேன் தற்கொலைக்கும் முயற்சி பண்ணுனே என்னை காபத்திடக நான் முருகன் கும்புடுறவ அப்போ முருகன் கிட்ட கேட்டேன் ஏன் என்னை வாழவும் விட மாட்ற சாகவும் விட மாட்ற என முருகன் கிட்ட கேட்டேன் அப்பதான் எனக்கு ஒன்று புரிந்தது இது எல்லாமே என்னோட வாழ்க்கையில் நடந்த கர்மா ஓட விளைவு தான் அப்படின்னு புரிஞ்சது அது எல்லாமே என்னோட கையாலேயே எல்லாமே நடக்கிறது என்பதுதான் பெரிய பெரிய விஷயம் இப்ப நான் புரிஞ்சுகிட்டேன் எல்லாமே முருகனோட செயலை தான் நடக்குதுன்னு அதனால எல்லாமே அவரோட காலடியில் நான் வந்து சமர்ப்பித்து விட்டேன் நான் இப்ப நான்வெஜ் விட்டு ரெண்டு மாசம் ஆச்சு இப்ப என்னோட மன அழுத்தம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சு இப்போ என்னோட மன அழுத்தத்தை முருகன் குறைஞ்சிடுச்சு என்னோட கர்ம வினைய முருகன் வந்து சரி பண்ணிட்டு வாராரு இப்பதான் என்னால கொஞ்சம் புரியுது நான் எங்க நின்று மன அழுத்தம் ஆனாலும் கண்ணீர் விட்டாலும் அந்த இடத்தில் ஒரு முருகனோட போட்டோ இல்ல வேல் என் கண்ணில் படும் நான் இருக்கேன் பயப்படாத அப்படின்னு அவர் சொல்ற மாதிரி இருக்கும் அவர் இருக்கிற நம்பிக்கையோடு நான் இப்ப எது நடந்தாலும் கலங்குவது கிடையாதுன்னு தைரியத்தோட தான் இன்னும் உட்கார்ந்துட்டு இருக்கேன் இன்னும் என் வாழ்க்கைல பிரச்சனைன்னு தீரல இருந்தாலும் எனக்கு முருகன் வந்து அந்த பக்குவத்தை எனக்கு கொடுத்துட்டாரு உன் முதல் வாழவே கூடாதுன்னு இருந்தேன் இப்ப என் வாழ்க்கையில் எல்லாமே முருகனுக்கே சமர்ப்பணம் விட்டுட்டேன் இது எல்லாமே முருகன் வந்து எனக்கு வந்து சொல்லிக் கொடுத்த பாடம் நான் இருக்கேன் கவலைப்படாத அப்படின்னு முருகன் எனக்கு சொல்லிட்டு இருக்காரு இதை நான் மனப்பூர்வமாக உணர்ந்த உண்மை🙏💯 கர்மா என் வாழ்க்கையில் நிறைய பண்ணிட்டு இருக்கு இப்ப என் வாழ்க்கையில யாரெல்லாம் கடைசி வரைக்கும் என் கூட வருவாங்க நினைத்தேனா அவங்கள யாருமே இப்ப என் கூட இல்ல இப்ப நான் தனிமரமாக தான் நிக்கிறேன் ஆனால் முருகன் கூட இருக்கிறேன் அது போதும் எனக்கு அந்த ஒன்னே எனக்கு காலம் ஃபுல்லா போதும் என்ற நம்பிக்கையோடு இருக்கேன். நாம் முருகன் கிட்ட கேட்டேன் என்னை ஏமாத்துறாங்க நல்லா இருக்காங்க ஏன் எனக்கு மட்டும் இப்படி தண்டனை கொடுக்கிறேன்னு அப்பதான் புரிஞ்சது இது வந்து உனக்கு இப்ப நான் கர்மாவை சரி பண்ணி உனக்கு வாழ்க்கையில் நல்லது பண்ணுவேன் நான் உன் கூட இருக்கேன் நீ கவலைப்படாத உன்னை ஏமாத்துற உங்களுக்கு தண்டனை கிடைக்கும் அப்படின்னு ஆண்டவன் சொல்ற மாதிரி ஒவ்வொரு இடத்திலும் அவர் பேசுவார் நம் மனசு உடைஞ்சு போக புறா யார் மூலமாவது நான் என்ன நினைக்கிறேனோ அதுக்கு பதில் சொல்ற மாதிரி அவர் பேசுவார் அந்த ஒரு நம்பிக்கை அந்த ஒரு மனப்பக்குவம் எல்லாத்தையும் கொடுத்தது அந்த முருகன் தான் எல்லா புகழும் முருகன் 🙏
@RajeshE-l8h9 ай бұрын
Thank you bro same feel 🙏
@brawlwithsmile98249 ай бұрын
கோபி அவர்களின் ஒரு பதிவிற்கு பின்னர் நிறைய யோசித்து முருகனை வேண்டி இப்போது,இரண்டு மாதங்களாக நான்-வெஜ் நிறுத்தி விட்டேன். வேல் மாறல் மகா மந்திரம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஏதேனும் ஒன்று படிக்க ஆரம்பிக்கலாமே 🙏 பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரகவிகளில் ஒன்று படிக்க ஆரம்பிக்கலாமே. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@Devadharshini1809 ай бұрын
@@brawlwithsmile9824 முருகன் கூப்பிட்டாலே ஓடி வருவாரு இதன் கந்த சஷ்டி கவசம் திருப்புகழ் இதெல்லாம் படிச்சிங்களா உங்க பக்கத்திலேயே வந்து இன்னும் நெருக்கமா இருப்பாரு நேரில் காட்சி கொடுப்பார் உங்களுக்கு இது சத்தியமான உண்மை 💯என்னோட வாழ்க்கைல நடந்ததை நானே முருகன் சாட்சி🙏 முருகனை மனசார நெனச்சு நீங்க கந்த சஷ்டி கவசம் படிங்க உங்கள் கண்டிப்பா தரிசனம் குடுபார் 🙏 என் அப்பன் முருகன் 🙏
@AshaP-du8oy9 ай бұрын
Same feel bro kandippa life maarum 😢
@selvamnive89819 ай бұрын
💘
@gowthamg26429 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@senthilvelAmbika9 ай бұрын
முருகன் போல ஒரு கடவுளை நான் கண்டதில்லை. வெற்றி வேல் முருகனுக்கு அரோரா, கந்த வேல் முருகனுக்கு அரோரா.
@F2P3729 ай бұрын
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
@PandiArasuDeepi9 ай бұрын
வேல் உண்டு வினையில்லை, மயில் உண்டு பயமில்லை,குகன் உண்டு குறை இல்லை, கந்தன் உண்டு கவலையில்லை 🥰🙏🙏🙏🙏🙏🙏
திருப்பூர் மாவட்டம் சிவன் மலை கோவில் வாங்க....... ஓம் சரவணபவ........
@jishnuGnair-w2z9 ай бұрын
For the past 2.5half years I don't have any child...we consult more than 4 docters all are saying we don't have any problems...then we decided go to a astrologer and he told us to take 7days vrutham and go to Palani...give what ever it's possible and tell the problem...before that we go to 2 temples of murugan near by and did some vazhipads..then take vrutham..before entering to Palani she got pregnant......and I completed Palani darsahanam and I saw a miracle there.....the golden colour peacock....with dark blue colour neck...and golden tails...I don't know what to say
@Nivethamaya19959 ай бұрын
Please tell us the viratham procedure
@jishnugnair27319 ай бұрын
7days vrutham..without non veg...twice bath daily...light a lamp(2wice) without sexual intercourse.. go to near by temple atleast once a day....chanting always muruga..please beg 14 houses...take that money and spend little to travell Palani...give some money to anybody begging there..rest of the money please pray our needes to murugan and put in the entrance hundi and inside the temple......if u wish you can do palabishekkam...or give some foods to devotees...Then you will definitely see muruga Perumal.....
@sakthivarmanjayapal88599 ай бұрын
மேல்மருவத்தூருக்கு மிக அருகாமையில் உள்ள நடுப்பழனி முருகன் ஸ்தலமும் மரகத கல்லினால் ஆனது. அதன் சிறப்பினை பற்றியும் பதிவிட வேண்டுகிறேன். நன்றி எல்லா புகழும் முருகனுக்கு 🙏
@lalithaarun74069 ай бұрын
Kundrathur murugan temple. So powerful. முருகனுக்கு அரோகரா
@malarfamily67329 ай бұрын
Unmaithan
@kishorekumar.r87069 ай бұрын
எங்கள் மருதமலைக்கு வரவேண்டும் 🙏
@madhanagopal28289 ай бұрын
ஓம் முருகா சரணம் வேலும் மயிலும் துணை
@Vimalnaren01119 ай бұрын
🌹ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@anithaprakash67839 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@6a17mugulss29 ай бұрын
கோபி அண்ணாவுக்கு வணக்கம் எல்லா புகழும் முருகனுக்கே
@gowthamg26429 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@GANESHPerumal-tb5yl9 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️
@palanimuruganprem27359 ай бұрын
சிறுவபுரி power full... Today dharisanam panna vera level moment panaru murugaa
@MoniSha-bk4nh9 ай бұрын
Ena panaru
@palanimuruganprem27359 ай бұрын
First ni kovil vaa... Aprm niye soluva murugar arul laaa....
@MoniSha-bk4nh9 ай бұрын
@@palanimuruganprem2735 poitu tha iruken
@palanimuruganprem27359 ай бұрын
Tuesday thana poringa 6 week vilaku podungaa
@MoniSha-bk4nh9 ай бұрын
@@palanimuruganprem2735 4th week next week
@manimegalaimanimegalai78369 ай бұрын
அடுத்த கோவில் பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் வட மாடம்பாக்கத்தில் இருக்கும் நவபாஷாண முருகன் கோவில் . கண்டிப்பா கோபி அண்ணா அங்கு போகனும். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். வடபழனி முருகனுக்கு அரோகரா
@pandiyalakshmijplakshmi9 ай бұрын
அருமையான பதிவு. இருவருக்கும் மிகப் பெரிய நன்றி🙏
@Dharaneesh-v9r9 ай бұрын
நானும் வாழ்க்கையில் பல குழப்பங்களோடு பயணித்துக் கொண்டிருந்தேன் ..இப்பொழுது என்னையும் என் குடும்பத்தையும் என் அப்பன் முருகன் பாதத்தில் சமர்ப்பித்து விட்டேன் ....முருகா முருகா முருகா முருகா என்று மட்டுமே என் மனம் இப்பொழுதெல்லாம் நினைக்கிறது......என்னையும் என் குடும்பத்தையும் உன்னை விட்டால் யாராலும் பார்த்துக்கொள்ள முடியாது என்ற முடிவிற்கு வந்துவிட்டேன் .....நீ பார்த்து எங்களை எப்படி வழி நடத்த வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வழி நடத்து ....முருகா எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் வேண்டும்...முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே .....
@vidhyakarunya28859 ай бұрын
வேலும் மயிலும் துணை
@suganthilectures9 ай бұрын
Today I go to kathiresen malai Kovil murugar temple.Lord muruga gives me a positive vibes.
Ayya your blessings pl and pain relief and pleasant talk pl mangalyam soon pl
@HemaMalini-u9m9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🐓💫🌺🙇♀️😍
@gmganesh43729 ай бұрын
எல்லாப் புகழும் முருகனுக்கேஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம்அரோகரா
@JanuJanusharmi9 ай бұрын
அப்பா முருகா உன்னை நினைத்து இருக்கிரேன் என் மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு நல்லா பாடிய வாழ்க்கை துணை அமையா வேண்டும் முருகா காப்பத்து எனக்கு வயது 29 எனக்கு ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போது முருகா முருகா முருகா காப்பத்து🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganyakumari37119 ай бұрын
Bro or sis Latr Marriage nu naenaikkatholga Murugar best ta tharuvar.. Happened in my life. Murugar Kapaduvar
@dhanabalanv60529 ай бұрын
Valhalla valamudan
@thenmozhimohan29199 ай бұрын
Nalla padiyaa amayum
@senthilkumar78319 ай бұрын
Sir சென்னிமலை க்கு வாங்க
@diya34879 ай бұрын
முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா அருள்புரி முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@rajesh13426 ай бұрын
Naan siruvapuri pona pinpu enaku siru siru pirachainakal mattum valartha dog tholainchupochu..muruga kappathu. I need your blessing
பழனி முருகன் பற்றி சொல்லுங்கள்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@m.s.saravanan3339 ай бұрын
ஓம் சரவண பவ முருகா
@singleff65379 ай бұрын
தோரணமலை முருகன் தென்காசி ஓம் சரவணபவ
@sridhars54039 ай бұрын
I am a regular / adrant devotee of Siruvapuri murugan.
@saranvino31779 ай бұрын
பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
@sudha57499 ай бұрын
Om muruga saranam
@AndalNila9 ай бұрын
Anna 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 Today I went to Murugan temple for the 1st time na but I hear baby crying sound and my eye started to cry na Promise na I hear it na plz say it na U m from pondicherry
@parthipanm41109 ай бұрын
Muruga❤
@LUFFY-n2u9 ай бұрын
Om Saravana bava 🌺🙏🏻🕉️
@senthilvelAmbika9 ай бұрын
கோபி அண்ணா அடுத்த முறை எங்க ஊர் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயிலுக்கு வாங்க
@valagurun73969 ай бұрын
Sir vanakam
@sakthisakthi3729 ай бұрын
சுவாமி மலை❤
@sakthisakthi3729 ай бұрын
சுவாமி மலை
@sujijanu91029 ай бұрын
Siruvapuri romba pudikum
@mallikaymalli47479 ай бұрын
Muruga nee tha enna nadathura ethunadanthalum neeye tha pa Om Saravanabava
@sudhasridhar95629 ай бұрын
Ella pugalum Muruganukkae❤
@panneerselvampanneerselvam12389 ай бұрын
Nandri appa murugaa saranam om saravanabava murugaa thunai