உங்களாளும் சம்பாதிக்க முடியும் 👍(II) பெண்களால் முடியாது என்று ஒன்று உண்டா 🙏

  Рет қаралды 166,963

Renuma lifestyle

Renuma lifestyle

Күн бұрын

உங்களாளும் சம்பாதிக்க முடியும் 👍(II) பெண்களால் முடியாது என்று ஒன்று உண்டா 🙏‎@renumalifestyle3090
#vlogintamil
#goodvibes
#tailoring
#motivational
#motivationalvideo
#hardwork
#womensfashion
#womenempowerment

Пікірлер: 498
@thiruneertiswarithiruneert2849
@thiruneertiswarithiruneert2849 Жыл бұрын
நீங்கள் மட்டும்தான் எனது முன் மாதிரி ரேனுமா... வாழ்த்துக்கள் மிக அருமை... கடவுள் துணை கொண்டு மென்மேலும் வளர்க...
@pushparani364
@pushparani364 Жыл бұрын
இந்த மாதிரி எந்த வீடியோவிலும் பார்த்ததில்லை. முதல் முறையாக பார்க்கிறேன் சூப்பராக இருந்தது. நானும் ட்ரைலர் தான். உங்களோட வீடியோவை சில நாட்களாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது. பிரின்சஸ் கட்டிங் வீடியோ போடவும். வீடியோ மிகவும் அருமையாக இருந்தது. உங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா அக்கா
@vasanthivijayakumar3951
@vasanthivijayakumar3951 Жыл бұрын
உங்க‌‍ தன்னம்பிக்கை சுப்பர் வாழ்த்துக்கள் ரேணு
@kalaiselvisivakumar7871
@kalaiselvisivakumar7871 Жыл бұрын
Hai Renu Tour செமையா Enjoy இருந்துருக்கும். Renu உங்க பார்த்து ரொம்ப வருடம் ஆனமாதிரி இருக்கு. Renu இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். முருகன் சாய்பாபா அருள்தான்
@Rttmshreefamily
@Rttmshreefamily Жыл бұрын
உங்கள் உழைப்பு ரொம்பவே அழகா இருந்தது 👌👌 நாம நம்ம மேல நம்பிக்கை வைக்கிறது தப்பேஇல்லை முடியும் என்ற உறுதி எப்போதும் இருக்க வேண்டும் 👌👌🌺
@arunkrivis3548
@arunkrivis3548 Жыл бұрын
Sister hai veryvery nice your voice very calmm
@bhuvanasuresh5572
@bhuvanasuresh5572 Жыл бұрын
சூப்பர் ரேணு அக்கா நீங்க சொல்றது சூப்பரா இருக்கும் அந்த டிரஸ் கட்டிங் எப்படி அக்கா பண்ணுங்க சில்வர் கலர் எப்படி மேல் டாப் அந்தக் காட்டின் கொஞ்சம் எப்படின்னு சொல்லுங்க அக்கா ப்ளீஸ்👌👌💖💖👏👏
@meenameenukutty8002
@meenameenukutty8002 Жыл бұрын
அக்கா யார் என்ன சொன்னாலும் உங்க தன்னம்பிக்கையை விட்ராதிங்க வாழ்த்துக்கள்
@timeisgoldtimeisgold9137
@timeisgoldtimeisgold9137 Жыл бұрын
அக்கா நானும் கோழி கறி கடை வைத்துள்ளேன் ஆரம்பிக்கும் பொழுது எல்லோரும் கேவலமாக பேசினார்கள் ஆனால் இன்று அவர்களை என்னிடம் கோழி கறி வாங்குகிறார்கள் கொஞ்சம் பரவாயில்லை தை மாதத்தில் இருந்து நான் சமைத்து கொடுக்கிறேன் இரண்டு ஆர்டர் சமைத்த விட்டேன்அந்தப் பணம் வாங்கும் பொழுது நீங்கள் எவ்வளவு சந்தோசப் பட்டார்கள் அதே போல் நானும் சந்தோசப்பட்டேன் மேலும் மேலும் உயர முருகன் அருள் எப்போதும் உண்டு வேல் முருகனுக்கு அரோகரா
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
super sister🙏 🤝
@ashfardeen9628
@ashfardeen9628 Жыл бұрын
Vazhga valamudan uzhaippe uyarvaith tharum sis....
@ThirumeniMageshOutlooks
@ThirumeniMageshOutlooks Жыл бұрын
❤️
@Vijayalakshmi-xt5zc
@Vijayalakshmi-xt5zc Жыл бұрын
Super sis valthukkal
@saranyanarayanan4211
@saranyanarayanan4211 Жыл бұрын
Supper ma
@dhanak5570
@dhanak5570 Жыл бұрын
உங்கள் உழைப்புக்கு கிடைத்த வாய்ப்பு sister... வாழ்த்துக்கள் 💐💐
@abiramij7301
@abiramij7301 Жыл бұрын
Naan 2017 la 10 girls kku dance dress stitch panni kuduthen Now sports day kku 21 girls kku top stitch panni kuduthen 😊
@shanthis7532
@shanthis7532 Жыл бұрын
Valthukkal Renu mallum valara Valthukkal 💗💗💗
@mirthientertainment6558
@mirthientertainment6558 Жыл бұрын
டிரஸ் சூப்பர் அக்கா. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@rathikakarthi6445
@rathikakarthi6445 Жыл бұрын
Gangratulation renu nenga ithey Mari adutha step poganum enoda valthukal
@rajivenkatesh5712
@rajivenkatesh5712 Жыл бұрын
ரேணூமா புதுமுயற்ச்சிக்கு வாழ்த்தூக்கள் இப்ப போன திங்கள் நானும் என்னோட கணவரும் பழநி வந்திருந்தோம் அப்ப உங்கள கோவில்ல பாத்தா நல்லா இருக்கும்னு நெனச்சேன் ஆனா பாக்கல நம்ம நேர்ல பாக்கணும்னு முருகன் நினைச்சதா பாக்க முடியும்னு நினைச்சுட்டு வந்துட்டேன்
@lakshmikishore8080
@lakshmikishore8080 Жыл бұрын
ரேணுகா தேவி வாழ்த்துக்கள் இன்னும் பல வாய்ப்புகள் இறைவன் தரனும் 🙏🙏🙏.5 நாள் பயிற்சி ல் நான் blouse வைத்தேன் நன்றாக இருக்கிறது.ஊங்கள் வார்த்தைகள் ஊக்குவிக்கும். எனக்கு பூஜை குடும்பம் கோலம் தையல் மிகவும் பிடித்த வேலை ஆனால் மேதுவாக வேலை அதனால் நேரம் போதவில்லை. லஷ்மி medical வைத்திருக்கிறேன்.
@pandiselvi5266
@pandiselvi5266 Жыл бұрын
Super sister congratulations.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 👍
@sudhaganeshan1109
@sudhaganeshan1109 Жыл бұрын
Romba super Ka..... Nenga sonnathu Ella me correct tha ka.... Unga vedio parthu tha enku romba motivation ah iruku ka..... Ipa ellam blouse neet ah varuthu ka.... I'm Sudha
@nithyasri9555
@nithyasri9555 Жыл бұрын
👌👌sis ungal உங்கள் உழைப்பே உங்கள் வெற்றி வாழ்த்துக்கள்
@nithinpriya9726
@nithinpriya9726 Жыл бұрын
Nice wrk sis... Dress unmayave super ahh irunthuchu last ahh pakum pothu.. My hearty wishess sis... Vazga valmudan..
@Vevar782
@Vevar782 Жыл бұрын
Ellam babavin aasirvadham than sister... super keep it continue all the best...
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
Thank you very much
@indiradhanasekar2910
@indiradhanasekar2910 Жыл бұрын
Super super excellent sis... U utilising ur chance very well... Get all success in your life... ❤️❤️❤️
@vanishree4504
@vanishree4504 Жыл бұрын
Sister neenga postive ah pesurathu romba enargy ah irukku valthukkal
@t.revathysakthisaravanan5706
@t.revathysakthisaravanan5706 Жыл бұрын
Hai renu sister Nan Yan paiyan padekkara school annual day celebration ku miss oru 12 perukku uniform saree blouse stich pannekuduthan nenga sonnathu Pol romba happy a irunthathu
@nandhinim756
@nandhinim756 Жыл бұрын
அக்கா உண்மையில் சுப்பர் அக்கா நீங்க இன்னும் நிறைய சாதிக்க என்னுடைய வாழ்த்துக்கள்👍 நான் தினமும் ஒன்று இரண்டு பிளவுஸ் தைய்கரத பெரிய விசயமா நினைத்தேன் ஆனால் இப்போது நான்னும் நிறைய பிளவுஸ் தைய்கிறேன் நான் தையல் பழகிய கொஞ்சம் நாளில் எல்லாம் பழகிக்கிட்டேன் எனக்கு அவ்வளவு ஆர்வம் இப்போது உங்ககிட்ட நிறைய டிக் கத்துக்கிட்டேன் ரொம்ப நன்றி🙏💕 ஆக்கா இன்னும் நிறைய வீடியோ போடுங்க ஆக்கா
@poongodipoongodi7121
@poongodipoongodi7121 Жыл бұрын
Super sis na ippo than 1st time intha Mathieu pakuran
@lakshmikishore8080
@lakshmikishore8080 Жыл бұрын
I Love stitching.
@primalajayaram7796
@primalajayaram7796 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி stitching super 👌 sister
@divyavijay5792
@divyavijay5792 Жыл бұрын
Romba happya eruku pa ungala ninaichale santhosama eruku enum ninga menmelum valara vazhthukal pa ❤️enum ethe pola order kidaika na murungana vanagukiren 🙏 superb pa
@saravananp6271
@saravananp6271 Жыл бұрын
Sister உங்கள் வீடியோ வை5 நாள் கிலஸ் பார்த்து தைத்து பார்த்தோன் அழக இருந்து ரொம்ப நன்றி இன்னும் நிறைய வீடியோ பேட்டங்கள் நான் அதை எதிர் பார்க்கிறேன் 🙏👍👍👍💓💓💓
@Supercraftdesigning
@Supercraftdesigning Жыл бұрын
செம்ம 👌👌👌👌😍ரேனு வாழ்த்துக்கள்.🦚 டிரஸ் ஸ்டிட்சிங் செம சூப்பர். குட் மோட்டிவேஷன் 👏👏👏👏💐💐💐💐💕💕💕
@needlestouch4261
@needlestouch4261 Жыл бұрын
Hats off to your hard work
@manikandanpushpam1977
@manikandanpushpam1977 Жыл бұрын
Super super 👏👏👏 valthukal 😍😍
@sudhasankar7052
@sudhasankar7052 Жыл бұрын
I also made dance dresses fr paavadai blouse fr girls fr Padma seshadri school kk ngr,n bottom n top hand n head band fr boys n girls fr Sankara school Adyar fr 15 children with in 7 days ,i spent one full day to take measurement, n recvd full payment iwas very proud n happy ,thanku fr you to given a opportunity to share my experience
@ranisanthosh1136
@ranisanthosh1136 Жыл бұрын
Hi sister Inga vedios Ellame super. Ennaku chudi blouse elame nane stich panikuven. But mathavangaluku stich pana romba Bayama eruku. Ana unala mudiumnu nenga solrathu romba motiva eruku. En vetil elarume full support. Nechayam nanum start panuven.. Thank you
@kalaivanisadhasivam2625
@kalaivanisadhasivam2625 Жыл бұрын
Romba super stitching 💙💙💙🤍🤍🤍
@sindhudineshchannel
@sindhudineshchannel Жыл бұрын
Super sis👏 neenga stitch pannina costume dance theme Ku appt ah erundhadhu ..unga nalla manasu ku ellam nalladhae nadakum sis.. Costume designer Renu Ku valthukal 😍
@sarthajbanu498
@sarthajbanu498 Жыл бұрын
So nice and measurements epdi eduthiganu sonna nalla irukkum... 😀
@ashfardeen9628
@ashfardeen9628 Жыл бұрын
Vazhga valamudan sister
@kamalking9228
@kamalking9228 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி super motivation intha dress stitching video poduinga usefulla irukum God bless you❤❤❤
@kumarshanthi5348
@kumarshanthi5348 Жыл бұрын
Unga valarchiya pidikathavanga appaditha solluvanga neenga feel pannathinga keep it up renuma
@fabricgarden75
@fabricgarden75 Жыл бұрын
Hi sis, superb all the best and ennaku oru doubt konjsm clear pannunga blouse and chudithar ku shop la nerya order varum pothu lining wash pannanuma vendama konjam sollunga nerya perukita ketuten yarkita irunthum ans varala nengalathu sollunga sis
@harishragavan
@harishragavan Жыл бұрын
Super. Keep going
@janisranisampath6843
@janisranisampath6843 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் மென் மேலும் உயர வாழ்த்துக்கள் மா
@sampurnamsampurnam7168
@sampurnamsampurnam7168 Жыл бұрын
👌 akka unga speech nalla motivation iruku yallam vedios layum super vazthukkal❤
@JegathaM
@JegathaM Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழி 👌👌👌👏👏👏💐💐💐🎉🥳
@mekalakavaskar7428
@mekalakavaskar7428 Жыл бұрын
super sissy,endha dress cutting and stitching video podunga, measurement direct ta epati edukiradhu nu oru video podunga sissy rompa usefully erukum
@sharmilasarfudeen7740
@sharmilasarfudeen7740 Жыл бұрын
Semma super renu good job melun valara valthukkal
@madhuperumal6707
@madhuperumal6707 Жыл бұрын
Semma super sister 👌👌🎉🎊🎊🎊🥳🥳🎊💐💐💐
@kasthuristella9279
@kasthuristella9279 Жыл бұрын
Super sis💐💐 entha dress ku nenga lining cloth vachi stitch panningala
@MrAndMrsNobody
@MrAndMrsNobody Жыл бұрын
Congrats sis 👏👏👏naa ippo than Blouse, chudithar costumer ku stich pannren. Adutha step Design blouse,and chudithar eppadi thaikka start pannarathu nu oru vedio podunga sis pls.........
@nandhinim756
@nandhinim756 Жыл бұрын
அக்கா தையலுக்கு தேவையான லேஸ் வகைகள் மற்றும் லைனிங் எல்லாம் எப்படி வாங்குவது என்று வீடியோ போடுங்க ஆக்கா நீங்க எந்த மாதிரியான லேஸ் வகைகள் அதிகமாக ஸ்டோர் பன்னிருக்கிகுனு காட்டுங்கள் எனக்கு எப்படி வாங்குவது னு குழப்பமா இருக்கு பீளிஸ் சொல்லுங்கக்கா
@sangeethakumar120
@sangeethakumar120 Жыл бұрын
Super ka. Unga video motivation ka.
@indhumathipriya329
@indhumathipriya329 Жыл бұрын
Akka Naa unga. Video paathuthan Naa can wash use Pani neck design panna kathukitan rompa thanks ka
@s.hemalathas.hemalatha270
@s.hemalathas.hemalatha270 Жыл бұрын
Renu ur Hard working iron women.super sister
@Nireshyathu
@Nireshyathu Жыл бұрын
Hi sis...I'm Vanie from Malaysia... really inspired with ur tailoring journey.... please share ur tailoring journey... when u started... please early waiting for that video 🙏🙏🙏
@vanajakarthika258
@vanajakarthika258 Жыл бұрын
Hi sister super your effort dress designing vera level am your new subscriber your very inspired all women's 💯👍👍
@nazeerbabu3264
@nazeerbabu3264 Жыл бұрын
Very good super sister keep bi top😘👌🤝👏👏👏👏👏
@crazygirls3370
@crazygirls3370 Жыл бұрын
Super sister romba nalla இருந்தது
@priyaarun9388
@priyaarun9388 Жыл бұрын
Superb sister hats off👍💞
@srregina6971
@srregina6971 Жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்! Ma God bless you.Form Italy
@kokilavadivelwithlondonlif6000
@kokilavadivelwithlondonlif6000 Жыл бұрын
Good supper striching❤👏👏👏
@abbiachari5262
@abbiachari5262 Жыл бұрын
Renu sema super paa,very tq more important this video to me
@govinthsanjay9374
@govinthsanjay9374 Жыл бұрын
Narpavi Akka shivaratri valthukal Akka. Very nice👍👏 super your great Appreciate Akka supera alaga iruku dress👗 ask color nala combination Akka nala thagava Akka.
@selvimahadevan1026
@selvimahadevan1026 Жыл бұрын
Congrats 🤝🤝 I used to watch many tailoring videos...but I am seeing first time this type of school orders stitching
@selvasuganya346
@selvasuganya346 Жыл бұрын
Alavu epdi eduthu thachinga alavu chart podunga sis ,evlo alavuku evlo shoulder body mesurment vaikkanum
@mohanrajab3583
@mohanrajab3583 Жыл бұрын
Superb akka..congratulations
@kamalshaivani2243
@kamalshaivani2243 Жыл бұрын
Super sis vazhthukal
@sivam7382
@sivam7382 Жыл бұрын
Veraleval work mam. Super mam
@jeyasinghganesan5253
@jeyasinghganesan5253 Жыл бұрын
Super vazha valamudan
@nazeerbabu3264
@nazeerbabu3264 Жыл бұрын
All the best for new bright future
@abinagaraj3114
@abinagaraj3114 Жыл бұрын
உங்கள் உழைப்பு மிக அருமை ரேணு சூப்பர்
@anjuraju8697
@anjuraju8697 Жыл бұрын
Akka I am from Kerala. I am impressed in your work ❤️❤️❤️❤️
@ranitha2508
@ranitha2508 Жыл бұрын
Super sis💐💐💐💐💐 naanum tailer tha 🥰😊😊😊
@SMADesignerDreams1989
@SMADesignerDreams1989 Жыл бұрын
Superb job 👌evlo time eduthukiteenga sister?
@Warman5335
@Warman5335 Жыл бұрын
Nice work congratulations
@vasanthavelan6106
@vasanthavelan6106 Жыл бұрын
Grainder cover mixi cover epdi stitch pandrathu sollungha akka
@priyalogan7018
@priyalogan7018 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@smtvsk
@smtvsk Жыл бұрын
Best of flake sister, God bless you
@47vaishavimani18
@47vaishavimani18 Жыл бұрын
Supper keep going all the best
@samrudh.y2349
@samrudh.y2349 Жыл бұрын
And also reasonable price..
@RadhaDevi-vo3oj
@RadhaDevi-vo3oj Жыл бұрын
Super pa niraiya unga video s parthruken .. konjam manasu epdiyo irundalum unga videos parpen...but reply panadila...I am also a tailor nearly 15 yrs stich pandren..konja yrs shopla stich panen ippo 10 yrs v2la pannitu iruken...niraiva pogudu ...unga videos speech Palani Murugan.. family bondings nalla gd vibesa irukum...inda madiri orders eduthu pandrada podara videos ippo Dan parkaren... mostly niraiya parkadila ...may be adanala teriyama irukalam.. anyway pa vaalthukal menmelum nalla valarunga...as well as take care of u and u r family.. kadavul thunai eppodum irukum..
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி🙏💕
@arunavijayakumar8205
@arunavijayakumar8205 Жыл бұрын
Superrrr ma🤝🤝🤝
@senthilrajanganesan563
@senthilrajanganesan563 Жыл бұрын
Wowww yeppadi sis
@Gaming_Kanish_FF1234
@Gaming_Kanish_FF1234 Жыл бұрын
S renu.naanum before 4 yearsa school annual day functional thaithu koduthen same feel .
@musmusun1358
@musmusun1358 Жыл бұрын
Super renu unga Life style rompa use full la irukku
@deepa4043
@deepa4043 Жыл бұрын
Super nice enjoy
@ambikas3811
@ambikas3811 Жыл бұрын
Super renuma.vaaltthukkal.
@mageshwarikaruppan2595
@mageshwarikaruppan2595 Жыл бұрын
Congratulations sister 👌👌👌👍👍👍👍
@manimegalai-zm6bw
@manimegalai-zm6bw Жыл бұрын
Very nice ma 👌 good job keep it up
@UmaMaheswari-gh1pp
@UmaMaheswari-gh1pp Жыл бұрын
Thank you very much
@sheebasv2351
@sheebasv2351 Жыл бұрын
Romba super thankachi
@nirmalakannankitchen9210
@nirmalakannankitchen9210 9 ай бұрын
Super 👍
@malathirajkumar7308
@malathirajkumar7308 Жыл бұрын
Valththukal sis
@JayaKumar-fq8ji
@JayaKumar-fq8ji Жыл бұрын
Super sister neekal seradi ponapo nan family oodan Palani murugana dharisika vanthu iruntham chuttidhar sitching video pooduga sister
@lathikasri7480
@lathikasri7480 Жыл бұрын
Hi renu super valga valamudan 👏👏👏👍👍
@lathifaabdullah1575
@lathifaabdullah1575 Жыл бұрын
Hi Renuma ungalutaya dance program dress is superb 👌 Pic partten. Very nice and perfactly So cute ma First time order yatuttu stitching pannatu megavum santosham Menmelum uyara vazttukkal
@muthurani9547
@muthurani9547 Жыл бұрын
Semma super da
@kdrboys9704
@kdrboys9704 Жыл бұрын
Super Renuma.. Ungaloda vela melum melum valara enudaya valthukkal... 🥰👍
@vickyswathi2843
@vickyswathi2843 Жыл бұрын
Akka nanum tailor than enna theriyala unga video va pathale oru active akka
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
🙏🙏
@anithalifestyle7480
@anithalifestyle7480 Жыл бұрын
வாழ்த்துக்கள் ரேணு உங்க திறமைக்கு கிடைத்த வெற்றி நீங்க நல்லா இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@4princes216
@4princes216 Жыл бұрын
Blouse stitching sollitharuvingala sis.. direct ah வரலாமா..
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 86 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 2,9 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 16 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 36 МЛН
HSW EMBROIDERY MACHINE REVIEW IN TAMIL
7:09
HSW TAMILNADU
Рет қаралды 34 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 86 МЛН