மனைவி அமைதெல்லாம் மட்டும் இல்ல தன்னை புரிந்து கைகோர்த்து வழிநடத்தும் கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்..எனக்கு உங்களை பாத்த கொஞ்சம் மகிழ்ச்சி போரமயவும் இருக்கு...
@ntholigal1656 Жыл бұрын
🙂 அடுத்தவர்கள் பொறாமை படும் அளவிற்கு உங்க வாழ்க்கையும் அழகா இருக்க வாழ்த்துக்கள்..
உங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருந்தது எந்த நிலையிலும் நீங்கள் இப்படயே இருக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன் சகோதரி நன்றி
@vickybikerider3570 Жыл бұрын
Hi sis
@sujaphilip4750 Жыл бұрын
@@vickybikerider3570 ni in an ni in an mm nññp kl@
@sujaphilip4750 Жыл бұрын
Mp
@amirthaannamsamayals6127 Жыл бұрын
உழைப்பு இருக்கும் இடத்தில் தான் உயர்வு இருக்கும்..உங்கள் உழைப்பே உங்கள் உயர்வு. யார் சொல்வதைப் பற்றி கவலை வேண்டாம் சகோதரி..🤗
@aquaaquatechnologies4184 Жыл бұрын
படித்த சாதனணயாலர்கள் பலருக்கு உதாரணம் .ரேணு உங்களையும் நான் அதேபோல் நினைக்கிறேன். உங்களைபிடித்தவர்கள் வரிசையில் நானும்😀🤝💛💛💛🌷
@Supercraftdesigning Жыл бұрын
👌👌👌👌 ரேணு உங்கள் வாழ்க்கை கதையை கேட்கும் போது எனக்கும் தன்னம்பிக்கை தருகிறது.உங்கள் உழைப்பின் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.இன்னும் நல்லா வருவிங்க.உங்கள் பாவா உங்களுக்கு கிடைத்த வரம் 👏👏👏👏.
@shenbam2538 Жыл бұрын
இரும்பு போல திடமான மலர் போன்ற மென்மையான ரேணு விற்கு என் வாழ்த்துக்கள் உங்களிடம் பேச வேண்டும்
@divyasenthil9933 Жыл бұрын
உங்களுடைய உழைப்பு எங்களை இன்னும் உழைக்க தூண்டுகிறது மிக்க நன்றி சகோதரி 🥰🥰😘😘
@rathip7030 Жыл бұрын
உங்கள் திறமைக்கு ஒரு salute
@vishalishalini5960 Жыл бұрын
Unga speech um &cutting vera level👌👍
@renumalifestyle3090 Жыл бұрын
Tq so much sister
@karthikakarthika2865 Жыл бұрын
ரேணுகா உங்கள் தன்னம்பிக்கை என்னுடைய வாழ்த்துக்கள் நீங்க மேன்மேலும் வளர வேண்டும் சிஸ்டர்🥰🥰🥰
உங்க கணவருக்கு all subscribers சார்பாக நன்றி & வாழ்த்துக்கள். sir உங்க support & love renu sister ku எப்பவும் இருக்க வாழ்த்துக்கள்
@mahesmahes1704 Жыл бұрын
நன்றி மா உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் மா எப்பவுமே நீங்களும் அண்ணனும் மகிழ்ச்சியாக இருக்கனும் கடவுள் அருள் எப்பவுமே உங்களுக்கு உண்டு மா வாழ்த்துக்கள்🎉🎊👍 மா God bless you ma
@sangeethaselvaraj5182 Жыл бұрын
Unga vedio arumai thanks
@balabalamurugan9831 Жыл бұрын
🤝🏻👍👍👌🏼👌🏼💐💐vazlga vazlamudan 👍💐
@akilasadhana5517 Жыл бұрын
உங்க வீடியோ பார்க்கும்போது தன்னம்பிக்கையாக இருக்கிறது ரேணு அக்கா சூப்பர் சூப்பர்👌👌👌
@renumalifestyle3090 Жыл бұрын
🙏
@aarthibalaji1215 Жыл бұрын
Unga nalla manasukku hard work ku neenga nalla varuvinga renuma sis
@renumalifestyle3090 Жыл бұрын
Tq so much🙏🙏
@tamilalagutamil9926 Жыл бұрын
ரேணு இன்னைக்கு உங்க வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு டா உங்க குடும்பத்தில் எல்லோரும் நலமாக இருக்கனும்பா அண்ணாவ நல்ல படியா பாத்துக்கங்க ரேணு
@afrosebanu2799 Жыл бұрын
முயற்சி செஞ்சா அதுக்கு வெற்றி கிடைக்கும் அதுக்கு நீங்க உதாரணம் அக்கா
@kishoremano2196 Жыл бұрын
Super sister all the best சந்தோசமா இருங்க brother nalla pathukoga
@poomari8425 Жыл бұрын
Super sister thank you very useful vedio neenga solar visyam super
@nisanthanisanth8668 Жыл бұрын
Ungaloda speech super sister
@pushpakadhir6328 Жыл бұрын
வணக்கம் sister உங்களின் இந்த பதிவு நெகிழ்ச்சி யாக இருந்தது ரேணு மென்மேலும் வளர்ச்சி அடையும் வாழ்த்துக்கள் மா 🌺🌺
@shivapriyasudhakar6738 Жыл бұрын
Super Renuka..very excellent speech...that's how we need to take life and take everything easy
Super akka ipadiey strong ah irunga epavum, don't loose ur confident enjoy ur life akka.
@renumalifestyle3090 Жыл бұрын
Tq so much sister
@nithyaprabhuprabhu3162 Жыл бұрын
Tq akka நானும் உங்களிடத்திலிருந்து savings கற்றுக் கொள்கிறேன்akka next time ithu போல motivation video poduga akka nannu stitching basic கற்றுக் கொண்டு இருக்கிறேன் akka
@ammusuresh3277 Жыл бұрын
சூப்பர் அக்கா உங்களுடைய பேச்சு ரொம்ப சூப்பரா இருக்கு நீங்க வாழ்க்கையில மேலும் மேலும் வளர எங்களுடைய வாழ்த்துக்கள்
@geethag5444 Жыл бұрын
Super super 💕💐🌹 Renuma you are talent women 👍🥰 all'the best 💗
@renumalifestyle3090 Жыл бұрын
Thank you so much
@designs3068 Жыл бұрын
Romba motivated ah irukku sister unga videos. Na unga videos kkaga daily wait pannuvan. Very usefull videos sis thankyou so much..
@renumalifestyle3090 Жыл бұрын
🙏
@geethamuthupandian3781 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉 god bless you🙏🙏🙏🙏🙏😘😘😘😘
@canandhi8529 Жыл бұрын
Supb speech
@gramathuponnu5685 Жыл бұрын
Really sis life na eppati mela varathunu theriyama iruntha,neenga pesinatha ketta udane enaku oru nampimai vandhuruchu,thank u so much sis❤
@atthasamayalsuryaramu3917 Жыл бұрын
Nice pa your story enna polave irukku
@ShyamSundar-mm3tf Жыл бұрын
Super akka naum eippadithan erukan thanks love you akka😍
Akka super busy workla kuda sumutha polamunu sonathu Nalla eruka
@Mycutieedollyugathi Жыл бұрын
Super sister unmayave rompa inspiration ah irukinga niraya perku
@hanumikutty9187 Жыл бұрын
Vungala enaku romba pidichiruku....
@shanthis7532 Жыл бұрын
Same ranu nanum sonthagaraga yarum sari pasamataga karanam pannam ellana eptitha, na eppavum saree offerla 500 tha yetuppan chinna damage saree yellam reat kamiya erukkum thadi yetuppan
@RaviRqvi-kr1ho6 ай бұрын
உங்கள் pathu than sis family எப்படி எல்லாம் ரன் பண்றது nu terinjukura neenga solra ellam விசயம் correct sis super super sis ethi matiri நெறைய வீடியோ போடுங்க சொல்லுங்க
@Vi2ThottamSathya Жыл бұрын
Sister ungala mathiri thaan naan . super sister God bless you.
@hamzahhijas187 Жыл бұрын
Kan kalanga vaithadhu adhe samaya yosikavum vachiruku sis hats off
@kumarkalaskitchen1694 Жыл бұрын
Hi friend ur life story was very impressive and i like ur home, back and front very super
@suryasurya690 Жыл бұрын
Super sister.nengal innum valara valthukal 👍👌
@tnaty Жыл бұрын
Sister ungalai parkum pothu perumaiya irukku nan en life eppadi irukku numnu nesithen athu mathiri irukku
@SathishKumar-tr4pu Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் அருமை 🙏🙏 வாழ்க வளமுடன்
@priyaskitchenpriyaskitchen1447 Жыл бұрын
Motivation speech
@saranyamurali5795 Жыл бұрын
உங்கள் எண்ணங்கள் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி. மகிழ்ச்சி.எனக்காக 37inch blouse அளவு எடுத்து கட்டிங் போடுவதை காட்டுங்கள்.
@gopithara7152 Жыл бұрын
சூப்பர் உங்க ஸ்டோரி என்னுடைய ஸ்டோரி மாதிரி இருக்கு ❤️❤️❤️
@rameshbarani965 Жыл бұрын
Ungaluku positive mind sis 😄 unmaiya sonenga sister yarum sola matanga avangaloda life gernyaa nenga varalevel sis 🤗🤗
@GuruGkMass Жыл бұрын
அளவு பிளவுஸ் வைத்து கிராஸ் பிளவுஸ் கட்டிங் மற்றும் தைப்பபது எப்பபடி. விடியோ போடுங்க Sister
@kokilasamuel1538 Жыл бұрын
Hi renu very Inspiring tell about your tailoring life
@kohilas4764 Жыл бұрын
Super video akka thanks ss...
@sankarbharathilingesh7979 Жыл бұрын
Hi sister. entha vlog super sister.enakku unga vlog romba pudikkum sister
@villagemyfamily.3116 Жыл бұрын
Super sister ஆரம்பத்திலிருந்து உங்க வீடியோ நான் பாத்துட்டு வரேன் சூப்பர் நானும் பிளவுஸ் ஸ்டிச் பண்ணுவேன் உங்கள பாத்து வீடியோ போடணும்னு ஆசையா இருக்கு 2013 மேரேஜ் ஆச்சு மை ஹஸ்பண்ட் சிக்கன் கடை வச்சிருக்கார் ஆனா எனக்கு டைலர் ஆகணும்னு தான் விருப்பம் ஒரு நார்மல் பிளவுஸ் தைப்பேன் உங்கள பத்தி தான் உங்கள மாதிரி ஆகணும் சிஸ்டர்.
@palanisamyv3895 Жыл бұрын
Renuma ungaloda speech nice unga papanga super
@sairidhuna2399 Жыл бұрын
Unga videos yaelam romba motivationala iruku sis
@rajniranibai8909 Жыл бұрын
Good inspiration thank u sister
@sevanthimatheshsevanthimat3964 Жыл бұрын
Super sister nice family unka story kekum pothu yenka mind fresh akuthu Allam school mudunchathum marriage sonneka aprom work panrenka apo tailoring kathukedenka sollave ella
@kanniyappanramasamy5068 Жыл бұрын
Hai renu please ennanna meshermentuku evalo neck and shoulder vaikanumnu oru vedio podunga
@kumarphilpa5803 Жыл бұрын
Hi Renu sister unga life mathri tha ennutaya life but nenga blod ha life success ha runparinga but na thing panni fel panuva eppo unga vedio parthu thairiyam vathuruku thaku sister
@Saradha_N Жыл бұрын
முப்பதிலிருந்து நாற்பது வயசு பெரும்பாலும் பெண்களுக்கு இந்த லைஃப் தான் இருக்கும் 🥰❤️🙏
@Saradha_N Жыл бұрын
Ok
@renumalifestyle3090 Жыл бұрын
@@devichithravel7020 tq so much sister
@vimalaraju1767 Жыл бұрын
Nice videos sister happy
@maheshr7766 Жыл бұрын
Super video akka annan ungaluku nala support panranga akka super akka
@sivakuttychannel9309 Жыл бұрын
Akka video yellam Supra irukku Akka video VA daily papoim .
@ambihaiselvam9711 Жыл бұрын
Mega Aromay thank you for motivation I am starting now thank you so much
@BGanishikTP Жыл бұрын
Stitching eppadi start Pani gana sollunga sister 💐 oru motivation iruukumsister
Hi renuma unga videos ellamae romba super epomae nenga happy ah iruka enoda valthukal
@sivalakshmichannel9913 Жыл бұрын
Super sister very interesting sis i like this vedio congrats
@sangeepreetha3188 Жыл бұрын
Super sister, love you so much, god bless u and your family
@kalaivanivani177 Жыл бұрын
Nice talk
@veeratamilfoods7706 Жыл бұрын
👌👏👍 very cute journey and have peacefull future life sus
@smtvsk Жыл бұрын
So beautiful and struggle life, God bless you sister. Happy life. Thank you.
@lali7825 Жыл бұрын
Super Renu almost anga family and nanu ipdi tha ungala matheri same situation congratulations Renu Knjm Knjm ah hard work potu grouth ahgala
@radhak6014 Жыл бұрын
Super sister neenga cloth cutting supera potureenga nanum tailor than but unga alavukku evlo speeda cutting pota matten unga ulaippai nan pharattukiren sister 🙏
@kavitham4168 Жыл бұрын
36inch blouse cutting and stitching video detail la poodunga
@lakshmi8504 Жыл бұрын
Romba unmaiya pesuringa akka💐💐
@dhanamvetri2290 Жыл бұрын
சூப்பர் சூப்பர் நானும் டெய்லர்தான் ரேனு உங்க வீடியோ பார்க்கும்போது தன்னம்பிக்கை வருது