Рет қаралды 34,439
உங்கள் உயிர் உங்கள் உடலில் எங்கு உள்ளது?
சுருதி , யுக்தி , ஞானிகளின் வாக்கியம் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
மேலோட்டமாக பார்க்காமல், முழுமையாக பார்த்து மெய்ஞ்ஞான உண்மையினை அறிந்து கொள்ளுங்கள்.
ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா 2013 தைப்பூசம் மெய்ஞான உபதேசம்.