No video

உங்கள் வீட்டில் பல்லி சத்தமா..?

  Рет қаралды 81,673

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

2 жыл бұрын

Join your hands with guruji press the link below:
/ @sanjevirajaswamigal
I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466

Пікірлер: 293
@jyothig6437
@jyothig6437 2 жыл бұрын
என் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்.என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றேன் . உடல் ஊனமுற்று இருக்கிறேன். இப்போது மனமுடைந்து நிற்கின்றேன்.எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள் குருவே .
@pushpavallipandian8748
@pushpavallipandian8748 2 жыл бұрын
ஐயா உங்கள் பதிவுக்காக காத்து கொண்டு இருக்கிறோம்.
@RameshRamesh-cp6jw
@RameshRamesh-cp6jw 2 жыл бұрын
தயவுசெய்து எல்லாதிக்கின் பலன்கள் தாருங்கள் நன்றி குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@gnanavasanjana9165
@gnanavasanjana9165 2 жыл бұрын
குருவே சரணம் 🙏 ஓம் ஞான குருவே சரணம் 🙏 தாங்கள் கூறியது உண்மை ஐயா இதனை முழுமையாக தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம் விளக்கம் தாருங்கள் குருவே 🙏 குருவே நின் பொற்பாத கமலம் சரணாகதி 🌺🙏🙇
@mayuravlogs7272
@mayuravlogs7272 2 жыл бұрын
கண்டிப்பாக விளக்கமாக பதிவு கொடுங்கள் ஐயா.நாங்கள் மிகவும் நம்புகிறோம் ஐயா.நீங்கள் சொல்வது உண்மை என்பதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.முன்னோர்கள் நமது வீடுகளுக்கு கவுலியாக வருகிறார்கள் என்பது உண்மையா ஐயா
@chitrarasuc4944
@chitrarasuc4944 2 жыл бұрын
நான் தெய்வத்தை வணங்கும் போது பிரார்த்தனை செய்யும் போது பல்லி கத்துகிறது.விளக்குமாறு பணிவுடன் {கேட்டுக்கொள்கிறேன்🙏
@ManojKumar-pf8rx
@ManojKumar-pf8rx 2 жыл бұрын
கோவில் எதையவது வேண்டும் போது பல்லி சத்தம் இடுகிறது வேண்டுதால் நிறைவேறுமா
@bagyasricuddalore5906
@bagyasricuddalore5906 2 жыл бұрын
Vaarahi silai tharungal....vazhipadu manthirathudan koorungal🙏🏼🙏🏼
@sivasudhan3134
@sivasudhan3134 2 жыл бұрын
குருவே சரணம் அப்பா பல்லி பழன்கள் சீக்கிரம் கொடுங்கள் ஆர்வமாக உள்ளது
@siruvachurvivasayi6807
@siruvachurvivasayi6807 2 жыл бұрын
எங்கள் வீட்டில் பல்லி சத்தம் போடுவதே இல்லை அப்பா. தயவு செய்து பரிகாரம் கூறுங்கள்அப்பா. ஆனால் பல்லிகள் நிறைய இருக்கிறது அப்பா🙏🙏🙏🙏🙏🙏
@priyasilks9668
@priyasilks9668 2 жыл бұрын
Aama engavittil palli irukku aana satham kettathe illa idhukku thirvu solluga pls
@ramyans2210
@ramyans2210 2 жыл бұрын
காத்துக்கொண்டிருகிறேன் அய்யா...
@agarshans269
@agarshans269 2 жыл бұрын
சுவாமி எங்கள் வீட்டில் பல்லி‌ இருக்கிறது ‌‌ஆனால் சத்தம் போடவில்லை . அதனால் என்ன பலன் கூறுங்கள் சுவாமி 🙏🙏🙏
@priyapillai9889
@priyapillai9889 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🏻 🙏🏻🙏🏻இதை பற்றிய விரிவான விளக்கம் வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻 வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடும் போது பல்லி சத்தம் கேட்கிறது ஐயா அதற்கு என்ன பலன் குருதேவா 🙏🏻 அடியார்கள் விரும்பும் தலைப்புகளை தேர்ந்தெடுத்து பதிவுகள் போட்டு கொண்டு இருக்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻👍👍👍
@murugesanhanusri5024
@murugesanhanusri5024 2 жыл бұрын
அய்யா எங்கள் சமையல் அறையில் பல்லி அடிக்கடி சத்தம் இடுகிறது அய்யா
@andalsamayal5147
@andalsamayal5147 2 жыл бұрын
குருஜி எங்கள் வீட்டில் கவுலி சத்தமே போடுவது இல்லை வீட்டில் உள்ள கவுலிகளை பிடித்து வெளியே போட்டுள்ளேன்‌ இதனால் சாபம் ஏற்படுமா ?
@meinathank4933
@meinathank4933 2 жыл бұрын
ஐயா மிக மிக ஆவலாய் உள்ளேன் நன்றி ஐயா
@jayasudharaj4667
@jayasudharaj4667 2 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களின் அனைத்து பதிவுகளையும் நான் பார்த்து கொண்டிருக்கிறேன் அவை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்தப் பதிவு எனக்கு மிக மிக பயனுள்ளது எனது வீட்டில் அனுதினமும் பள்ளியின் சத்தம் கேட்கிறது நீங்கள் கூறியதுபோல அதன் பலன்களும் எனக்கு கிடைப்பதை நான் உணர்ந்திருக்கிறேன் இதில் தீய பலன்களைக் காண திசைகளில் அவை சப்தமிடும் பொழுது மனதில் ஒருவிதமான பதட்டம் குழப்பம் பயம் இருக்கிறது இதனால் நிம்மதி குறைவாக இருக்கிறது ஆனால் நல்ல திசையில் பக்கம் சத்தம் வரும் போது மன மகிழ்ச்சியோடு இருக்கிறது . பயமின்றி தைரியமாக நிம்மதியாகவும் இருக்க ஒரு சில பரிகாரங்களை கூறினீர்கள் என்றால் அது பயனுள்ளதாக இருக்கும் நன்றி உங்கள் பதிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
@balajianu6244
@balajianu6244 2 жыл бұрын
வணக்கம் ஐயா. எங்கள் வீட்டில் அதிகமாக பல்லி சத்தம் போடுகிறது. வட மேற்கில் தான் தினமும் கேட்கிறது🙏
@KGK25
@KGK25 2 жыл бұрын
நன்றி அய்யா நாம் ஏதோ பேசும் போதும் அல்லது நினைக்கும் போதும் பல்லி கத்தினால் அது நடக்கும் அல்லது அது உண்மை என்று சொல்கிறார்களே அது உண்மையா?
@anushuyadevi6597
@anushuyadevi6597 2 жыл бұрын
Yes vilakkama sollunga
@chandrasekar6941
@chandrasekar6941 2 жыл бұрын
இதை பற்றிய விரிவாக விளக்கம் கொடுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@naganathansambasivam9716
@naganathansambasivam9716 2 жыл бұрын
Swami can you share a mantra for good eye sight
@rajiraj6905
@rajiraj6905 2 жыл бұрын
Samiji vanakkam swamiji adutha pathivayum quick podungal swamiji romba avala irukkom
@thurkayogarajah8125
@thurkayogarajah8125 2 жыл бұрын
Thank you God bless you. Please upload more information about this
@lalithathangarai2669
@lalithathangarai2669 2 жыл бұрын
நாங்கள் தெரிந்து கெரள்ள ஆவலாக உள்ளேரம் ஐயா, வணக்கம் ஐயா
@srkmurugan4901
@srkmurugan4901 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@lathap.g177
@lathap.g177 2 жыл бұрын
நன்றி குருஜி அனைத்து திசைக்கும் சொல்லுங்கள் குருஜி
@perararasanperarasan6151
@perararasanperarasan6151 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 சுவாமி எங்கள் வீட்டில் ஐந்து அல்லது ஆறு பல்லி இருக்கிறது.ஆனால் கத்தவில்லை . தயவு செய்து விளக்கம் தாருங்கள் சுவாமி 🙏🙏🙏
@komathinarayanan2283
@komathinarayanan2283 2 жыл бұрын
Guruve Saranam, Vanakkam Appa 🙏 . Poojai araiyil palli sattamittal, enna artham? Vadakke tisai.
@lcgaming2046
@lcgaming2046 2 жыл бұрын
Ayya ;Poathuvaa jothidathula pengal jaathagathil sooriyan, sevaai , entha katathil sarnthuirunthaal um nallathallanu solluraanga .itharku vimochanam irukka .
@lcgaming2046
@lcgaming2046 2 жыл бұрын
Ayya;my name vinobha ,enaku ungalin aasirvaatham kidaikanum .nallapadiyaa enaku nalla life &job kidaikanum appa
@johiselvam3192
@johiselvam3192 2 жыл бұрын
ஐயா இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விருப்பம் உள்ளது ஐயா விளக்கம் தருமாறு தாழ்மையும் கேட்டுக்கொள்கிறோம்
@alpsambath3068
@alpsambath3068 2 жыл бұрын
அய்யா மீதி பதிவுசெய்யுங்கள் அய்யா
@DurgaDevi-vr5wp
@DurgaDevi-vr5wp 2 жыл бұрын
ஐயா! எங்கள் வீட்டில் பல்லி உள்ளது.ஆனால் சத்தம் போடுவதே இல்லை.இதன் பலன் என்ன ஐயா. 🙏
@andalsamayal5147
@andalsamayal5147 2 жыл бұрын
என் வீட்டு பூஜை அறையில் சுவாமி படத்தின் பின்பு எப்போதும் கவுலி இருந்து கொண்டே இருக்கிறது
@KrishnaVeni-or3gz
@KrishnaVeni-or3gz Жыл бұрын
குருவே சரணம் சாமி அடுப்பு பக்கம் தென்மேற்கு சொன்ன அடுகடி சண்டை வருது நண்ராக கவனித்து விட்டு தான் உங்கள் பதிவை பார்த்தேன் நீங்ககள் நல்லதை தான் சொல்லயிருகிரிகள் நன்றி சாமி 🙏🙏
@patchaimalc1856
@patchaimalc1856 2 жыл бұрын
குருவே சரணம் சாமி கும்பிடும் போது தங்களின் மந்திரம் சொல்லும் போது பல்லி சத்தம் தினமும் போடுகிறது
@subramaniansubramanian1895
@subramaniansubramanian1895 2 жыл бұрын
Arumai ayyaa adutha pathivukagha kathu erukirom
@janakiramani7947
@janakiramani7947 2 жыл бұрын
ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் உள்ள பல்லி எதுவும் சொல்வதில்லை ஏன் ஐயா
@tianavenu250
@tianavenu250 2 жыл бұрын
Ayya vayalkattil periyandavar kuladeivam aruvamaga vashipadukirom. kulatheiva koilil palli satham kettukonde irunthal nanmaye .Past oru varudama satham ketkave illai .More problems in family theervu koorungal aya
@m.sureshiyappacomp.9637
@m.sureshiyappacomp.9637 Жыл бұрын
தென் கிழக்கு பகுதியில் பல்லி சத்தம்போட்டது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது நாங்கள் மிகவும் மனம் வருந்தினோம் . நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மையே.நன்றிஐயா🙏🙏🙏
@asndme481
@asndme481 2 жыл бұрын
ஐயா எங்க வீட்டுல பல்லி சத்தம் கேட்பது இல்லை இதற்கு என்ன பரிகாரம் தயவு செய்து சொல்லுங்கள்.....🙏
@prasanthirajesh6224
@prasanthirajesh6224 2 жыл бұрын
Guruve saranam 🙏 guruvinthiruvadiye sarannam🙏 enkavittilum palli kathuthu guruve nankal ethopesumbothu kathuvanka guruve muruka enru soluven guruve
@rajiraj6905
@rajiraj6905 2 жыл бұрын
Swamiji en veetil samy roomil palli irukkiradu nom sound kettal palli samy padathilurundu vellia vandhu enoru padathuku pokudu anal palli satham poda matengudu en endru chollungal swamiji
@tianavenu250
@tianavenu250 2 жыл бұрын
Engal periyandavar kuladeivathai palli sathathin moolam unarvom ayya. Anal 1varudama unaramudiyavillai
@radhikasweety6324
@radhikasweety6324 2 жыл бұрын
Vitu vasel veliye current box kule vowel iruku sir nalatha ketatha sir.nanga evolo thadava oda adichium athu thiramba varthu ena pnalam sir pls solunga 🙏🙏🙏
@praveengreen9453
@praveengreen9453 2 жыл бұрын
Swami Engal veettil Vikramaya silaiyin pinnal thinamum palli satham podrugiradhu.. adhu nalladha kettadha swami.. vilakkam thaarungal..
@deepikak2412
@deepikak2412 2 жыл бұрын
Ayya engal kudumbathai asirvatham seungal yya
@vigneshkathan8016
@vigneshkathan8016 2 жыл бұрын
Nantri swamiji meetham ulla thisaikalai patriyym sollungal.
@priyasvlog9127
@priyasvlog9127 2 жыл бұрын
Pali neriya satham elupum iyya engal illathil..enodaiya santhegam, 2 pali serunthu athavathu mating seivathu pol kandom poojai araiyil…ethuku ena artham iyya……kanavulum ethu pol vanthathu…thayavu seithu reply seiyavum..nanri iyya 🙏
@vigneshkathan8016
@vigneshkathan8016 2 жыл бұрын
Nan yaridamavuthu pesum pothu palli satham viduvathu patri sollungal.
@lathauday5076
@lathauday5076 2 жыл бұрын
சுவாமி வடகிழக்கு மூலையில் பூஜை அறை உள்ளது அங்கு பூஜை நேரத்தில் பூஜை செய்யவில்லை என்றால் பல்லி சத்தமிடுகிறது இதற்கு பலன் என்ன சுவாமி
@sriyazhini5364
@sriyazhini5364 2 жыл бұрын
ஐய்யா வணக்கம் மிக்க நன்றிகள் மற்ற திசைகளின் பலன்கள் வேன்டும் ஐயா பதிவிடுங்கள் நன்றிகள் ஐயா
@lathak5897
@lathak5897 2 жыл бұрын
Samy. 🙏🙏.naa dhyanam seiyum pothu palli satham poduthu daily.itu nallatha.
@monakannan137
@monakannan137 2 жыл бұрын
Iya neengal solvathu unmai Matra thisaigalukum solluga iya pargaram sollunga🙏
@manipr4898
@manipr4898 2 жыл бұрын
Ayya enga vitil naraya palli perusa erukku ana satham potamatuthu ayya
@sparameswari2768
@sparameswari2768 2 жыл бұрын
Swamiji 8 thisai pathi slunga swamiji guruve saranam
@c.rengavanitha26rengraj98
@c.rengavanitha26rengraj98 2 жыл бұрын
எங்கள் வீட்டில் பல்லி சத்தம் கேக்க வில்லை என்ன செய்வது ஐயா
@vijayalakshmivijayalakshmi6974
@vijayalakshmivijayalakshmi6974 2 жыл бұрын
Iya periya balli irrukku veetla palan sollunga please 🙏
@rajiraj6905
@rajiraj6905 2 жыл бұрын
Swamiji ithai roomkku kannuku pannarutha veetukku mankradaendru chollungal swamiji
@karthiga9773
@karthiga9773 2 жыл бұрын
Matra thisaigal patri palan tharugal guruve
@user-ri4wr5sc5o
@user-ri4wr5sc5o 2 жыл бұрын
அப்பா எங்க வீட்ல நிறைய பல்லி இருக்கு ஆனால் சத்தம் போடாது அப்பா இது ஏன் அப்பா
@geevithanraj6312
@geevithanraj6312 2 жыл бұрын
🙏🙏🙏 Aiyyaa younger veetla Palli Satham Podatheyvillai
@indiraparthiban868
@indiraparthiban868 2 жыл бұрын
Ayya pls give me the link for to buy the house
@nivedhithaaanandhavasan8236
@nivedhithaaanandhavasan8236 2 жыл бұрын
Ama pa enga veetla yedhavadhu dhisaiel balli satham pottute erukum
@vasanthinykulanthavel6508
@vasanthinykulanthavel6508 2 жыл бұрын
திருநிறைஞானகுருவடிவே சரணம். எங்கள் சுவாமிஅறைக்குள் வடக்குத்திசை நோக்கி எமது முன்னோர் வழிபாடு செய்யும் நேரத்தில் பல்லி சத்தமிட்டது படத்திலிருந்து பூவிழுந்தது நடந்திருக்கிறது. சுவாமி வணங்கும் நேரத்தில் அடிக்கடி வடமேற்கு தென்மேற்குத் திசையில் அடிக்கடி சத்தமிடுவது நடைபெறுகிறது. மாமரம் இரண்டு வாசலில் இருக்கிறது. அதில் நடைபெறுகிறது. நன்றிகள் அப்பா.
@pcavin2383
@pcavin2383 2 жыл бұрын
Enkal veetil balli neraiya erukiradhu aanal edhuvarai sound illa swamiji
@boobathygopal3798
@boobathygopal3798 2 жыл бұрын
Vanakkaam Ayya mikha nandri Ayya
@s.v.vijaykarthickvairamani2106
@s.v.vijaykarthickvairamani2106 2 жыл бұрын
கண்டிப்பாக எதிர் பார்த்து காத்திருக்கிறோம் ஐயா. நன்றி நன்றி ஐயா.🙏🙏🙏
@sundaresans1983
@sundaresans1983 2 жыл бұрын
ஐயா வணக்கம் பத்து திக்கும் பல்லி இடும் சப்தத்திற்கு உன்டாண பலன்் கூறுங்கள் ஐயா.நன்றி
@rufaithaabsal6399
@rufaithaabsal6399 2 жыл бұрын
Sound varthu but enga nu theriyala apo....?
@gomathia2557
@gomathia2557 2 жыл бұрын
அப்பா மிக்க நன்றிகள் கண்டிப்பாக பாக மந்திரம் கொடுங்கள் அப்பா நிங்கள் சொல்வது அத்தனையும் உண்மை
@gomathia2177
@gomathia2177 2 жыл бұрын
My name is also Gomathi A
@asriganalakshmi9467
@asriganalakshmi9467 2 жыл бұрын
என் பெயர் ஞான லட்சுமி
@asriganalakshmi9467
@asriganalakshmi9467 2 жыл бұрын
எனக்கு ம் மந்திரம் வேண்டும் ஐயா எங்கள் வீட்டில் உள்ள பல்லிகள் பேசிக்கொண்டு இருக்கும் போது சத்தமிட்டுக் கொண்டிருக்கின்றது அதை தவிர்க்க என்ன வழி என்று சொல்லுங்கள்
@gowsia2202
@gowsia2202 2 жыл бұрын
திசைகள் எப்போதும் எனக்கு குழப்பம் தான் அப்பா ஒரு பல்லி இருக்கு ஆனா சத்தம் போடாது
@sasikala6407
@sasikala6407 2 жыл бұрын
அப்பா வணக்கம் நன்றி அப்பா குருவே சரணம் 🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@satheeshkumarj6094
@satheeshkumarj6094 2 жыл бұрын
Sami, meethi disai um sollunga Sami. Thanking you.
@thenmozhinachimuthu3299
@thenmozhinachimuthu3299 2 жыл бұрын
Nanri ayya
@ramiyasankaran1920
@ramiyasankaran1920 2 жыл бұрын
Guruve saranam Palli en veetle iruku sami. Athe pathi therinchike aavala irukom ayya
@PhemakumarPkumar
@PhemakumarPkumar 2 жыл бұрын
வணக்கம் குருஜி எங்கள்வீட்டால் இரவு தூங்கும்போது அடிக்கடி பல்லி சத்தம் கேட்கிறது எந்த திசை என்று தெரியவில்லை இதற்கு என்ன அர்த்தம் சுவாமிஜி விளக்கம் தாருங்கள் ஐயா
@sindhujagathese3020
@sindhujagathese3020 2 жыл бұрын
மற்ற திசையில் பல்லி கத்தும் பலன் சொல்லுங்கள் ஐயா.... ஓம் சரவணபவ....
@kuppusamykuppusamy4594
@kuppusamykuppusamy4594 2 жыл бұрын
ரொம்ப நன்றி அப்பா
@gunasekarank1330
@gunasekarank1330 2 жыл бұрын
அய்யா.வணக்கம்கோவிலில் இருக்கும் போதோ அல்லது வீட்டில் ஒரு காரியத்தை நினைக்கும் போது கௌலி சப்தம் கேட்டால் நல்லதா என்பதை அறிய வேண்டும் அய்யா
@gokilavanib6956
@gokilavanib6956 2 жыл бұрын
GURUVA SARANAM THANKYOU SWAMYJEE
@vijiram3333
@vijiram3333 Жыл бұрын
குருவே நல்ல விசயங்களை முழுவதும் சொல்ல பாதம் சரணடைகிறோம்
@harichitra456
@harichitra456 2 жыл бұрын
Ayya I need detail explanation.
@srisaiveera5271
@srisaiveera5271 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லும் அத்தனை விஷயமும் மிக நல்லதே ஆதலால் எங்களுக்காக நீங்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் என்னை சுற்றி எந்த நேரமும் கௌளி சொல்லிக்கொண்டே இருக்கும் குறிப்பாக எதைப்பற்றியாவது குறிப்பிட்டு பேசும் போதுசொல்லும் வீடே இல்லாத பகுதியில் நான் சென்றால் கூட அது சொல்லும் இப்போது புதுவீட்டில் வந்து 4 மாதங்கள் தான் ஆகுது ஆனா இங்கேயும் அப்படித்தான் இது எதனால்
@baranibarani53
@baranibarani53 2 жыл бұрын
ஐய்யா என்னை ஒரு பல்லி தினமும் வந்து தூக்கத்தில் ஏழுப்பி விடுகிறது. நான் எங்கு படுத்தாலும் என்னை தேடி வந்து விடுகிறது.... அதுவரும் நேரம் இரவு ஒரு மணி இரண்டு மணி அளவு... தூங்கவே விடமாட்டான்றது ஐயா
@ravicharanp3738
@ravicharanp3738 2 жыл бұрын
சுவாமி ராவ் இரவில் உறங்கும் போது இறைவனை வழிபட்டு விட்டு தான் அப்பொழுது கௌரி சத்தம் மூன்று முறை கேட்கும் அம்மையப்பா அம்மையப்பா என்று வணங்குவேன் ஒவ்வொரு முறை கஷ்டமாக இருக்கிறது என்று மன வருத்தத்தில் இருக்கும் கௌரி படி படி என்று சத்தம் கேட்கும் நான் இருக்கின்றேன் உன்னை காப்பதற்கு மனம் ஆறுதல் ஆறுதல் அடையும் எப்பொழுதுமே இறைவன் தன்னுடன் இருப்பதை உணர்த்துவது தான் கௌரி ரூபத்தில் நமக்கு சொல்லிக் இருக்கின்றார் நல்ல ஆன்மீக தகவல் சுவாமி உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கும் சர்வம் சிவமயம்
@karpagavalli2491
@karpagavalli2491 2 жыл бұрын
நன்றி நன்றி குருவே சரணம்
@rajeswariramdass4229
@rajeswariramdass4229 2 жыл бұрын
பலன்கள் கூறுகள் குருவே எதிர்பார்க்கிறோம்
@pandiansuguna6797
@pandiansuguna6797 2 жыл бұрын
Yes guruji 🙏
@m.m.rm.m.r2403
@m.m.rm.m.r2403 2 жыл бұрын
ஐயா நீ சொல்வது 100% உண்மை எனக்கு இப்போ இது நடந்து வருகிறது இந்த உண்மை சொன்னதற்கு நன்றி நண்பர்களே அனுபவித்திருக்கிறேன் உணர்ந்திருந்தேன்
@anushuyadevi6597
@anushuyadevi6597 2 жыл бұрын
Vilakkama solunga ayya
@arunKumar-xj5js
@arunKumar-xj5js 2 жыл бұрын
Nanri nanri swamiji guruve saranam
@priyasilks9668
@priyasilks9668 2 жыл бұрын
Engavittil palli irukku aana satham kettathe illa idhukku thirvu solluga pls
@shanthiguna2107
@shanthiguna2107 2 жыл бұрын
அருமை அய்யா 🙏🙏
@subramaniansubramanian1895
@subramaniansubramanian1895 2 жыл бұрын
Arumai ayyaa adutha padivukagha kathu erukerom🙏🙏
@m.sureshiyappacomp.9637
@m.sureshiyappacomp.9637 Жыл бұрын
தென் கிழக்கு பகுதியில் பல்லி சத்தம் போட்டது.எங்கள் குடும்பத்தில் பிரச்சினையும் வந்தது . நாங்கள் மிகவும் துன்பம் அடைந்தோம் . ஐயா அவர்கள் சொன்ன மாதிரி நடந்தது
@jayalalitha2505
@jayalalitha2505 2 жыл бұрын
அப்பா தெளிவாக பதிவு நன்றி குருவே சரணம் எட்டு திக் பதிவு வேண்டும்
@PushpaRaj-qk7bq
@PushpaRaj-qk7bq Жыл бұрын
அப்பா குருவே சரணம்🙏🙏🙏 அப்பா உங்கள் விளக்கத்திற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் அப்பா🙏🙏🙏
@a.senthilkumar6439
@a.senthilkumar6439 2 жыл бұрын
🙏🙏 guruve Saranam 🙏🙏 guruve Saranam 🙏🙏
@gokulkrishchetty1891
@gokulkrishchetty1891 2 жыл бұрын
Guru va saranam 🕉️🦚🕉️
@sridevimohanaraman25
@sridevimohanaraman25 2 жыл бұрын
Guruve saranam thiruvadi saranam
@sathyat1771
@sathyat1771 Жыл бұрын
Guruve saranam ella thisaikalilum sollungal ayya, east pakkam athigama palli solli konde erukiradhu
@gandhiramakrishnan557
@gandhiramakrishnan557 2 жыл бұрын
அய்யா நமஸ்காரம் அடியேன் பூஜை செய்யும் போது என் னைச்சுற்றி சில சின்ன சின்ன பல்லிகள் வரும் மணி ஓசை கேட்டு எறும்புகளும் வரும் பிறகு அதுவும் எங்கு போகிறது என்று தெரியவில்லை
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 21 МЛН
சாப விமோசன மந்திரம்
10:59
Sanjevi Raja Swamigal
Рет қаралды 58 М.
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН