வணக்கம் ஐயா அருமையான பதிவு ங்க மனதில் கூட இதே கேள்வி தான் அடியேனுக்கு இந்த பதிவு பொக்கிஷம் நன்றிகள் கோடி
@vasanthinykulanthavel65082 жыл бұрын
வணக்கம் அப்பா குரு சுவாமீஜீ ! ஓம் ஹீம் கும் க்ளாெம் ஹரித்ரகணபதயே வர வரத சர்வஜன ஹிருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய வக்ரதுண்டாய வூம்பட் ஸ்வாஹா ! ஓம் சிந்தாமணிகணநாதா வரகணபதயேவர வரத சர்வஜனமே வசமானய ஸ்வாஹா ! இந்த இரண்டு மந்திரங்களை இன்று விநாயகர் சதுர்த்தி நாளான இன்று உச்சரித்து பிரார்த்தனை பண்ணினேன் அப்பா . "ஹரித்ரகணபதி படம் "எனக்கு நல்ல பிரகாசமாக ஓர் குழந்தை வடிவில் எனக்கு காட்சி தந்ததப்பா. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்பாே தந்த இந்த மந்திரத்தையும் மனனம்செய்துகாெள்வேன் அப்பா. கிடைப்பதை பருகிவருகின்றேன். எது கிடைக்க இருக்கிறதாே அது கிடைக்கட்டும். நன்றிகள் சுவாமிஜீ.
@bhuvanavaratharaj91123 жыл бұрын
குருவே சரணம் 💐💐💐💐💐 காக்கும் கவசம் பதிவு வேண்டும் சுவாமி ஜி
@NishaNisha-cx1be3 жыл бұрын
அப்பா,வணக்கம் நன்றிகள் நன்றிகள் நிச்சியம் இந்த சமயம் தேவையான பதிவு ரொம்ப நன்றிகள் என் கணவருக்கு தொழில் பற்றி நினைத்து கொண்டே இருந்தேன் முருகன் தான் உங்கள் வாயிலாக நல்ல வழி கட்டியுள்ளார் உங்களுடைய பொற்பாதம் பனிந்து வணங்குகிறேன் நன்றிகள் நன்றிகள்.
@madavisree42253 жыл бұрын
அப்பா 😭🙏🙏🙏இன்று பலபேர் பயனடைய கூடிய, தாங்கள் கொடுத்த அமிர்தம்.. குருவே சரணம் வணங்குகிறேன் ஐயா
@RameshRamesh-cp6jw3 жыл бұрын
உண்மை ஐயா குருவே நீங்கள் சொல்வதை மட்டும் செய்வோம் உங்கள் அடியேன்
குருவே சரணம் குருவே போற்றி குருவே துணை குருவே நமஹ 🙏🌷🌻🙏🙏🙏🙏
@antonysilvia40153 жыл бұрын
வணக்கம் சுவாமிஜி.... நன்றி நன்றி நன்றி சுவாமிஜி.
@murajarethinam3 жыл бұрын
ஞான குருவே போற்றி சற்குருவே சரணாகதி குருவே சரணம் அகண்டமண்டலாகாரம் வ்யாபதம் ஏன சராசரம் தற்பதம் தக்ஷிதம்ஏன தஸ்மைஸ்ரீ குருவே நமஹ. திக்கற்றோருக்கு தெய்வமே துணை. தெய்வமே சுவாமிகள் வடிவில் என்றால் மிகையில்லை
@kishanjenavasijan49593 жыл бұрын
Thanks appa 🙏பொங்கல் வழிபாடு மந்திரம் நேரம் கொடுங்கள் அப்பா
@thenmozhisankar84762 жыл бұрын
நன்றி குருவேசரணம்
@98409248652 жыл бұрын
குருவே சரணம் என் தங்கைக்கு திருமணம் நடந்தது 7 வருடங்கள் ஆகின்றன குழந்தை பாக்கியம் இல்லை உங்கள் பூரண ஆசிர்வாதத்தால் குழந்தை பாக்கியம் பெற அருள் வேண்டும்
@patchaimalc18563 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@saranyajaganathan57743 жыл бұрын
அப்பா எனக்கு தைரியமாக பேச தெரியல ஏதும் பேசினா தப்பா போயிரும் அப்படி ஒரு பயம் அதனால் எங்க வேலைக்கு போக பயம் இதுக்கு என்ன செய்வது அப்பா
@kamalaskamala70923 жыл бұрын
Nanrigal appa
@nithyam92263 жыл бұрын
அப்பா மிகவும் நன்றி அப்பா
@sktheking61273 жыл бұрын
Vanakkam Ayya, 100/
@shobanasivakumar83943 жыл бұрын
தொழிலில் எந்த வித இடர்பாடுகள் இல்லாமல் மேன்மையடைய குருநாதர் அருளிய மந்திரம். ஓம் சுபயோக ஐம் க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே பாச ஸூமுக வசியும் பட் சுவாஹா.
@Mohanraj-ng1js3 жыл бұрын
Thank you sister
@pandeeswarib41153 жыл бұрын
ரொம்ப நன்றி அப்பா
@a.p.k.deebahaasan39813 жыл бұрын
நன்றிகள் அப்பா
@jeevanas7203 жыл бұрын
சுவாமிஜு தங்கள் ஆசிர்வாதம் என்னென்றும்வஏண்டும்
@jayalingamjayalingam18443 жыл бұрын
Mandarin ayya
@revathyrevathy73312 жыл бұрын
நன்றிஐயா
@Kannamangalam8275 Жыл бұрын
குருஜி வணக்கம்
@chitradhanus84233 жыл бұрын
Guruve saranam. Thankyou so much.
@mallikasuriya15892 жыл бұрын
அப்பா நல்ல பதிவு அப்பா
@rselvi38783 жыл бұрын
வணக்கம் சாமி 🙏🙏🙏
@selvitailor11992 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@harishs94253 жыл бұрын
Thank u paa. u are MY guru .as medicine u come
@kamalhasan69133 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை இந்த வருடம் பொங்கல் எத்தனை மணிக்கு வைக்கணும் குருவே சொல்லுங்க உங்கள் பதிவு வேண்டி
@gnanavasanjana91653 жыл бұрын
குருவே சரணம் 🙏 குருவே நின் திருவடி சரணாகதி 🌺🌺🙇
@RameshRamesh-su2te Жыл бұрын
குருவேசரனம்
@saranyajaganathan57742 жыл бұрын
ஆமா அப்பா ரொம்ப கஷ்டமாக இருக்கு வேலை வருவது போல இருக்கு ஆனால் எல்லா வேலையும் கைவிட்டு போயிருது
@saraswathi5073 жыл бұрын
அப்பா இந்த வருடம்2022 பொங்கல் வழிபாடு மந்திரம் நேரம் சொல்லுங்கள் அப்பா காத்துக்கொண்டிருக்கிறோம்🙏🙏🙏நன்றி
@kannancook42443 жыл бұрын
ஐயாவை சந்திக்க வேண்டும் போன் நெம்பர் விலாசம் கிடைக்குமா
@devakisabarirajan8963 жыл бұрын
Appa🙏🙏🙏🙏🙏🙏
@vasanthavasantha99443 жыл бұрын
Vanakkamswameji
@Luckgod-pv5ov10 күн бұрын
Nanri kurupeue namaga
@sashikalaramesh76903 жыл бұрын
வணக்கம் குருவே சரணம் 🙏 ஞான குருவே போற்றி!! போற்றி!!🙏 நமது குருநாதர் அவர்களின் ஒவ்வொரு பதிவிகளிலும் அடியவர்களுக்கான விழிப்புணர்வுடன் வழிப்பாடு.. ..சூப்பர் ஐயா, உண்மை தான் ஐயா நம்முடைய குடும்ப மந்திரம் பலன் பெற்றுக் கொண்டே இருப்பவர்கள் பல கோடி அதில் நானும் ஒருவர் ஐயா 🙏🙏 இக்கால சூழ்நிலைக்கான தேவையை புரிந்து அடியவர்களுக்காக அருளிக் கொண்டே இருக்கிறார்கள் ஐயா என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் ஐயா 🙏 🙏நன்றாக குரு அருள் வாழ்க குருவே துணை 🙏
@iyyaniyyan67343 жыл бұрын
Thanks appa
@periyasamyc21033 жыл бұрын
Guruvaa saranam Samy 🌺🌹🙏🙏🙏 om muruga saranam om pamban Samy saranam 🙏🙏🙏
@pragathimakeupartist88592 жыл бұрын
THANKS Appa❤️🙏🙏🙏🙏🤝
@jayakumar-cx9ey2 жыл бұрын
நன்றி ஐயா
@Mohanraj-ng1js3 жыл бұрын
Thank You Guruvea i was searching in youtube for long time. ஓம் சுபயோக ஐம் க்லீம் க்ரீம் கம் கணபதயே பாச சுமூக வசியும் பட் சுவாஹா! Om Subayoga hymm Kleem Kreem Gum Ganapataye Paasa Sumuga Vasiyum Butt Suvaha
My daughter is dreaming for MBBS seat... But Neet is looking her..... Pls tell me any manthra for her and studies
@jayashree88332 жыл бұрын
ஐய்யா வணக்கம் எனது பெயர் அம்சவள்ளி 10 ஆண்டாக கழுத்து வலி இருக்கிறது 5 ஆண்டாக இடுப்பு வலி கடுமையக இருக்கின்றன இதற்கு ஒரு தீர்வை கூறவும் மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள் அதில் வுடன்பாடு இல்லை நீங்கள் தான் இதற்கு தீர்வு கூறவும் எனது ராசி மேஷம் பரணி நட்சத்திரம்.தயவு செய்து கூறவும்