உங்கள் வாழ்க்கையை மற்றக்குறிய 9 நிமிடங்கள்! | Raji Akka | Josh Talks Tamil

  Рет қаралды 70,633

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

அய்யோ பெண்கள் இரவு 8 மணிக்கு முன் வீட்டுக்கு உள்ள இருக்கவேண்டும், பெண்களால் ஆட்டோ ஓட்ட முடியாது ரொம்பொ கஷ்டம். பெண்களால் அது முடியாது இது முடியாது என்று கூற்றை ஒடித்து இன்று ஒரு வெற்றிகரமான ஆட்டோ ஓட்டுனராகத் திகழ்கிறார் நம்ம ராஜி அக்கா.
கோவையிலிருந்து தன் கணவரோடு சென்னை வந்த ராஜி அவர்கள், பல கஷ்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஆட்டோ ஓட்ட ஆரம்பித்த ராஜி அக்கா முதலில் வழி, மொழி தெரியாமல் அவதிப்பட்டார். அதனை சவாலாக எடுத்துக் கொண்டு தற்போது இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டி பல பெண்களின் அவசர தேவைக்கு உதவியாக இருக்கிறார்.
பெண்கள் வீட்டுக்குள் இருந்தது போதும் வெளியே வாருங்கள் என்று சத்தமாக அழைக்கிறார் ராஜி.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Who said women have to return home before 8 pm? and women can't drive auto? Namma Raji akka today is a successful auto driver who breaks the claim that women cannot do this and cannot do that.
Raji, who came to Chennai with her husband from Coimbatore, had to face many hardships. Raji akka, who started to drive an auto to deal with the economic crisis, first suffered a lot due to the routes and the language. But still, she took it up as a challenge, and now she has grown to a level that she is currently working at night to help the urgent needs of many women.
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
#RajiAkka #AutoDriver #TamilMotivation
----**DISCLAIMER**----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

Пікірлер: 183
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@ShruthisWorld
@ShruthisWorld 4 жыл бұрын
Im so proud to say that she is my mom love u lot ma
@peruanju1079
@peruanju1079 4 жыл бұрын
Lucky to have you dear 😍
@harishselvakumar2436
@harishselvakumar2436 4 жыл бұрын
So brave and very much inspiring
@brindhav.m6807
@brindhav.m6807 4 жыл бұрын
You are gifted to have such a great mom
@danielkalaiselvan7800
@danielkalaiselvan7800 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி....
@gayathridevi7004
@gayathridevi7004 4 жыл бұрын
Convey my wishes to our mom ma.she is great.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
வார்த்தைகள் வரவில்லை.. உங்கள் வாழ்க்கை பலருக்கும் பயனுள்ளது.. இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும் அக்கா ❤️❤️❤️
@ShruthisWorld
@ShruthisWorld 4 жыл бұрын
Hapy to see those comments im personally thanking bsce she is my mom
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Shruthi's World You are a lucky child dear 😍 My hearty wishes that you both should grow more and more 🌿🌸
@2jobvacancyinfo
@2jobvacancyinfo 4 жыл бұрын
@@ShruthisWorld ur amma doing great service regarding trust and 20 hrs work at Saturday, god bless u and ur family dear , love u raji akka , raji born from good mother
@a.rrahman1688
@a.rrahman1688 4 жыл бұрын
@@ShruthisWorld... Fantastic mom... Best role model ma...luv u so much Amma.....
@ShruthisWorld
@ShruthisWorld 4 жыл бұрын
@@APPLEBOXSABARI thank u so much sis
@tamizhvendan6784
@tamizhvendan6784 4 жыл бұрын
வேலை தேடும் பெண்களுக்கும், சுயதொழில் செய்ய நினைபவர்களுக்கும் நீங்கள் சிறந்த முன் மாதிரி 💐💐💐💐💐💐💐
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நன்றி அக்கா மிகவும் வாழ்க்கை க்குபயன்தரும் பதிவு கோடான கோடி நன்றிகள்
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி பெண்களுக்கு மனபலம் தான் வாழ்க்கை...வாழ்த்துக்கள் .
@ShreeRamLallaa
@ShreeRamLallaa 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. வாழ்த்துக்கள்
@lavanya2226
@lavanya2226 4 жыл бұрын
இந்தப்பெண்மணியை வாழ்க வளமுடன் என்று மன.ம் குளிர்ந்து வாழ்த்தத் தோன்றுகிறது. அஞ்சாமையும் ஆற்றலும் ஒப்புரவும் கொண்டு தன்னைப்போல் ஏனைய பெண்குலத்திற்கு கட்டியம் கூறி அச்சத்தை போக்கி வாழும் வழி சொல்லி முன்வருவதை போற்றி மேலும் பலருக்கு வழிகாட்டி யாய் விளங்க வேண்டுகிறோம்
@sridevirajasekaran4388
@sridevirajasekaran4388 4 жыл бұрын
This is real empowerment 👍lady with grit and compassion. Thank you so much for the upload.
@dangergaming4147
@dangergaming4147 4 жыл бұрын
Good motivation speach to improve our life rali akka.Thankyou for sharing for your experience.
@தமிழ்உடையார்தமிழ்
@தமிழ்உடையார்தமிழ் 4 жыл бұрын
தமிழர்களே பார்த்து திருந்துங்கள். ஒரு வெளி மாநில பெண் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறார்.உங்களால் முடிந்ததை செய்ய தவறியதால் வேறு யாரோ எங்கோ செய்து வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.என்னுடைய ஒரே சுயநலம் என்னவென்றால் தமிழர்கள் சுகபோகமாகவும்,வளமாகவும் வாழனும்.
@mrs.lakshmivilas6769
@mrs.lakshmivilas6769 4 жыл бұрын
Nandrigal👍👍👍
@jeevigiri6832
@jeevigiri6832 4 жыл бұрын
Hats off to u ma for ur brave and self confidence..
@sankarprabu4507
@sankarprabu4507 4 жыл бұрын
வாழ்த்துக்கள் .....மென்மேலும் உங்கள் சேவை தொடரட்டும்.....
@kavithasivakumar2944
@kavithasivakumar2944 4 жыл бұрын
Hats off u raji akka👏👏👏👏👏👏👏👏👏
@MeiSiddharth
@MeiSiddharth 4 жыл бұрын
Super amma, brave heart🙏🙏
@ureverything4216
@ureverything4216 4 жыл бұрын
Happy to hear your successful and motivational story. வாழ்த்துக்கள்
@subadevi9496
@subadevi9496 4 жыл бұрын
Thank you very much ma god bless you 👍 valga valamudum.
@sangeethaprasanna5415
@sangeethaprasanna5415 4 жыл бұрын
Fact Mam பெண்களை ஒதுக்குவது family தான்
@akilanbk1571
@akilanbk1571 4 жыл бұрын
Super ma... vazhthukkal... nandrigal Kodi 🙏
@BHAVI909
@BHAVI909 3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா வாழ்ந்து 🙏🙏🙏💐👍 அக்கா
@vasukip3286
@vasukip3286 4 жыл бұрын
Strong mind set , well done Akka.
@es-sn4ox
@es-sn4ox 4 жыл бұрын
Super Akka 💪💪👍
@jayaradhadeivendran4375
@jayaradhadeivendran4375 4 жыл бұрын
Great mam. God bless you
@peterpaul6187
@peterpaul6187 4 жыл бұрын
மிகவும் சிறப்பான காணொளி
@sureshchandrasekaran7131
@sureshchandrasekaran7131 4 жыл бұрын
Hats off to Raji Akka for her hard work and achieving attitude.
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 4 жыл бұрын
அருமை அம்மா பெரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
@benedictsoundaraj2567
@benedictsoundaraj2567 4 жыл бұрын
Excellent GOD bless you. Yes women should enter heavy vehicle driving.i have seen in Tv some women very lean, pretty handling heavy trucks in hill area.happy u also have atrust and support young children in education
@BHAVI909
@BHAVI909 3 жыл бұрын
அருமையான அக்கா என் வாழ்த்துக்கள் 🙏👍 அருமை பதிவு 👍👍👍👍👍👍
@chotamiltech
@chotamiltech 4 жыл бұрын
It was a good experience to know about auto driver Rajeswari which really heartfelt one but she have more confidence than ordinary man
@sarandu3034
@sarandu3034 4 жыл бұрын
Dear sister you are a great inspiration every woman 💁 successful life your further sister God bless you keep doing your best in the world supporting.
@j.sathiyapriya2010
@j.sathiyapriya2010 4 жыл бұрын
Super motivation for ladies💪💪👏👏👏👍👍👍
@வாசுபாலா
@வாசுபாலா 4 жыл бұрын
Great job 👍👍👍 amma....
@friendshipvlog8936
@friendshipvlog8936 4 жыл бұрын
Super amma ...vaalthukal
@subramanimurugan8304
@subramanimurugan8304 3 жыл бұрын
Sister, you are the real inspiration...!!!
@tv.kalyanthangavel1628
@tv.kalyanthangavel1628 4 жыл бұрын
வாழ்த்துகள்
@shabeeshabee1379
@shabeeshabee1379 4 жыл бұрын
I'm so proud of u sister...
@selftalkwithdhatchu
@selftalkwithdhatchu 4 жыл бұрын
Great mom and person who has taken the responsibility of family and society I proud to be a women and I took will find a different opportunity in life
@arunav8359
@arunav8359 4 жыл бұрын
Best information's with great inspiration
@akhilramk8944
@akhilramk8944 4 жыл бұрын
Amma neega oru mathai really great god bless you
@sampaths772
@sampaths772 4 жыл бұрын
சூப்பர் சகோதரி நானும் ஆட்டோ டிரைவர் நல்ல வருமானம் உள்ளது சரியான நேரத்தில் சரியான முறையில் செய்தால் இது நல்ல தொழில்
@TRAVELER_LI
@TRAVELER_LI 4 жыл бұрын
Coimbatore, hopes collage enga area amma ipdi oru pen enga areala irundrukinga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏God bless you ma
@kalpanacv6380
@kalpanacv6380 4 жыл бұрын
Great lady...
@deepthikabaskaran2288
@deepthikabaskaran2288 4 жыл бұрын
👌👌👌Great Amma.........
@mathavimuthu149
@mathavimuthu149 4 жыл бұрын
Muthu mathavi keeranur ungal peachu thannampikkaiyai yeanakkul yearppaduththiullathu nantry
@வாசுபாலா
@வாசுபாலா 4 жыл бұрын
Hats off to you💪👍👏🙏🏻
@ajaykumar-sg3ji
@ajaykumar-sg3ji 4 жыл бұрын
Hats off madam...
@rathidevivijayavel3619
@rathidevivijayavel3619 4 жыл бұрын
Very inspiring😊☺☺
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 4 жыл бұрын
தயே நீங்கள் ஒரு மாபெரும் சக்தி சக்தி சக்தி.
@dhevasrriga59
@dhevasrriga59 4 жыл бұрын
Love akka superb u r the ion lady👍👍👍👍👍👍👍
@josephinnj9579
@josephinnj9579 4 жыл бұрын
Super inspiration sister I'm proud of you
@sarobala3468
@sarobala3468 4 жыл бұрын
wow super super god bless you mam.very very good job.
@Senthilkumar-rw1ym
@Senthilkumar-rw1ym 4 жыл бұрын
SUPER MADEM.GOD BLESS YOU MADEM..
@vinodhkumar3115
@vinodhkumar3115 4 жыл бұрын
Super Akka. No body is like u in Andhra
@aishwaryadevi1814
@aishwaryadevi1814 4 жыл бұрын
Hats of you akka Unga la patha udaney nerya sadikanum akka
@karthikbalu2912
@karthikbalu2912 4 жыл бұрын
Super ma .great thanks You represent my mother .
@ரெளத்திரம்பழகு
@ரெளத்திரம்பழகு 4 жыл бұрын
அருமை அக்கா
@aneeva3555
@aneeva3555 4 жыл бұрын
I'm also watching you in vijay tv program🌷.... You are really great women ma...
@ShruthisWorld
@ShruthisWorld 4 жыл бұрын
Its my mom im so proud to say that
@aneeva3555
@aneeva3555 4 жыл бұрын
@@ShruthisWorld wow... Super
@Ve.for.victory.
@Ve.for.victory. 4 жыл бұрын
Nengathan ma pala peruku inspiration 🙏
@SasidharanAnnamalai
@SasidharanAnnamalai 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sugisugiamen886
@sugisugiamen886 4 жыл бұрын
God bless you
@percymargarete5142
@percymargarete5142 4 жыл бұрын
Thank you Raji akka
@sugisugiamen886
@sugisugiamen886 4 жыл бұрын
Very good. Sister I loved you r idea
@grbfence
@grbfence 4 жыл бұрын
You are great
@rr1626
@rr1626 4 жыл бұрын
I salute ur service
@Tamilselvan-fe5lq
@Tamilselvan-fe5lq 3 жыл бұрын
Josh talks never failed to spread positive vibezzz...
@priyasteysafe3667
@priyasteysafe3667 4 жыл бұрын
Great mom😍
@kvenkat83
@kvenkat83 4 жыл бұрын
Super akka
@nikilanajeesh
@nikilanajeesh 4 жыл бұрын
Super akkaaaa
@Sankaresvalue
@Sankaresvalue 4 жыл бұрын
Ya ma chennai is good
@karthick7876
@karthick7876 4 жыл бұрын
Super madam 👏🏻👏🏻
@tamilselvimanim4418
@tamilselvimanim4418 4 жыл бұрын
Super you are very talented
@pkmprathi2551
@pkmprathi2551 4 жыл бұрын
அக்கா நல்லா பேசுனீங்க வாழ்த்துக்கள் 💐.
@tasokan
@tasokan 4 жыл бұрын
Hats off
@pradeepveni6372
@pradeepveni6372 4 жыл бұрын
Vazhukkal..
@mathicountline1280
@mathicountline1280 3 жыл бұрын
Congratulation sister
@gandhimathi4911
@gandhimathi4911 4 жыл бұрын
Super sis
@udaiudayar2142
@udaiudayar2142 4 жыл бұрын
super supersuper aarumei vaalga good akka
@rameshmathu5184
@rameshmathu5184 3 жыл бұрын
சூப்பர்
@minusai9197
@minusai9197 4 жыл бұрын
Vazhga Vazhamudan 🤗🌞🙏
@Sankaresvalue
@Sankaresvalue 4 жыл бұрын
Great sis super ma
@brindhaBakiya
@brindhaBakiya 3 жыл бұрын
Superd akka
@OmPrakash-kk9bx
@OmPrakash-kk9bx 4 жыл бұрын
Vaazga.valamudan
@bindhusiva3387
@bindhusiva3387 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா.
@smkumarphone
@smkumarphone 4 жыл бұрын
Right work, 4L Be or BTech, but salary 10K. Soo crazy people are.
@arunprabu6570
@arunprabu6570 4 жыл бұрын
Semma Akka, vazthukkal...
@sabaribaskar6726
@sabaribaskar6726 4 жыл бұрын
Super Akka.......
@sahayamary5748
@sahayamary5748 2 жыл бұрын
Bangalore la ladieskku. Auto training kodutha ennattam ladieskku romba help agum
@prabhaalokplecegiftprabha1038
@prabhaalokplecegiftprabha1038 Жыл бұрын
Supper sister I'm prabha na villupuram eanacku auto linel help punung akka
@kanimozhi6959
@kanimozhi6959 Жыл бұрын
Super aunty😍 Kalakringa😘
@kalakaalaa117
@kalakaalaa117 4 жыл бұрын
Super sister
@e.sathimoothie.sathimoothi5323
@e.sathimoothie.sathimoothi5323 4 жыл бұрын
Super amma
@navinashri4079
@navinashri4079 4 жыл бұрын
Good mam
@poonkodi.k6579
@poonkodi.k6579 3 жыл бұрын
வழ்க வளமுடன் நன்றி💐💐ஊங்க போன் நம்பர் வேண்டும் அக்கா ஊங்க வார்த்தை உத் வேகம் நற்பவி
@minecreations4718
@minecreations4718 4 жыл бұрын
Superb aunty(◍•ᴗ•◍)❤🥰 Hats off ma 👏🏾👏🏾
@mohamadkani6609
@mohamadkani6609 4 жыл бұрын
Super Madam 👍👍👍👍
@vkkysub25-100vlogs
@vkkysub25-100vlogs 4 жыл бұрын
Super madam
@kottaidinesh492
@kottaidinesh492 4 жыл бұрын
Ungala naan Vijay TV wall show la parthu iruken nu ninaikiren.
@vinayagamoorthi4808
@vinayagamoorthi4808 4 жыл бұрын
#justiceforjayarajandfenix #implementPCA
@maraiammal506
@maraiammal506 4 жыл бұрын
Congrats akka
@mullaimalar6091
@mullaimalar6091 4 жыл бұрын
Super sister.👌👌👌
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 16 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,1 МЛН
The Psychology of Money | Tamil Book Summary | Karka Kasadara
19:12
Karka Kasadara
Рет қаралды 180 М.
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47