அடுத்தடுத்து பரமஹம்ஸ சித்தர் உங்கள் மூலம் என்னை நெருங்குகிறார்... 🙏🏼🙏🏼🙏🏼
@sathyanarayanas71472 жыл бұрын
Practice every day success easy
@gib36002 жыл бұрын
தினமும் காலையில் உங்கள் பதிவினை கேட்கிறேன். உற்சாகமான நாளை உருவாக்க. நன்றி.
@MuthuchellamPalaniyandi9 ай бұрын
Super sister,மிக்க நன்றி சகோதரி
@ramaramaok7293 Жыл бұрын
அற்புதமான தன்னம்பிக்கை நிறைந்த உங்கள் உச்சரிப்பு அனைவரது மனதிலும் நிச்சயம் பதியும். அன்பு சகோதரிக்கு மனமார்ந்த நன்றி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@ManiK-cs3su2 жыл бұрын
வணக்கம் குழந்தை உங்கள் பெயர் கூட எனக்கு தெரியாது ஆனால் என் வாழ்க்கை மாற உறை எனக்கு பேருதவியாக அமையும் என்று நினைக்கிறேன் வாழ்வாங்கு வாழ்க
@malam69062 жыл бұрын
பரமஹம்ச யோகானந்தரை பற்றி அழகாக எங்களிடம் அழைத்து வந்தமைக்கு நன்றி சகோதரி🙏🙏🙏🙏நன்றி. நன்றி நன்றி
@srinithiyuvaraj86923 күн бұрын
Really thanks for sharing his wonderful oration sister' ❤❤❤ great job .. keep uploading more videos like this 🎉🎉🎉
@ramalingamthirumaran6359 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான பேருரை வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏
@s.monapalanirajs.monapalan2091Ай бұрын
Vazhga valamudan 🎉🎉
@stsamy12 жыл бұрын
This great Yogi talks about "Remoulding" our lives and not about moulding according to 'our own' desires. "மறுவடிவமைத்தல்" not மனம்போல் அமைத்தல். தங்களின் அன்பான முயற்சிகளுக்கு பாராட்டுகள். இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் சரியான முறையில் தகவல் பிறருக்கு சென்றடையும். வணக்கம்.
@perumalvv2 жыл бұрын
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐❤❤🙏🙏🙏🙏
@arulnerytvgowrivallalar2 жыл бұрын
மிகவும் சிறப்பாகவும் தெளிவாகவும் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா 🙏💐
@immanueloutbox97662 жыл бұрын
இந்த புத்தகத்தை சமிபத்தில் படித்தேன், எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது,எனது நண்பருக்கும் காெடுத்தேன் ,படித்து விட்டு இது பாேன்ற புத்தகத்தை தன் வாழ்நாளில் படித்ததில்லை எனக் கூறனார்,அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது,இதை பற்றி சாெல்லியதற்கு நன்றி சகாேதரி, வாழ்க வளமுடன்
@dhanusaicreations11 ай бұрын
Entha book engu kedaikkum
@mahalakshmip24812 жыл бұрын
Arumaiyana pathivu very useful information
@muthulakshmiv70062 жыл бұрын
நன்றி சகோதரி 🙏🙏❣️❣️நாம நினைத்த மாதிரி மாறுவதற்கு காலையும் இரவும் எந்த மாதிரி தியானம் பண்ணனும் சங்கல்பம் செய்யணும் என்பதை சொல்லித் தாருங்கள் சகோதரி 🙏🙏
@kuperanhari2070 Жыл бұрын
👍நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvamselvam93562 жыл бұрын
வணக்கம் அக்கா மிக்க நன்றி உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அனைவருட வாழ்க்கைக்கும் மிகுந்த பயனை அளிக்கும் என்று நான் நம்புகிறேன் எல்லாம் வல்ல இறை பேராற்றல் உங்களை எப்போதும் பாதுகாப்பாக வழி நடத்தும்
@jaikumarkumar4536 Жыл бұрын
Good message sisters Thanks you so much 🎉
@jothisivakumar109211 ай бұрын
Good message
@ravichandranb.m7103 Жыл бұрын
ஆத்ம நமஸ்காரம் சாகோ...சொல்ல வார்த்தைகள் இல்லை...அன்னையின் பரிபூரண அருள் நிறைந்த கருத்துக்கள், இறைவன் அவருள் நின்று கொண்டு சொள்ளபட்டவை.. அஹா...அன்னையே போற்றி போற்றி போற்றி போற்றி...இந்த பதிவை தந்த சகோதரிக்கு நன்றிகள்,வணக்கங்கள்
Thanku for this wonderful information sister. This can change lives♥️god bless you..thanku universe😍🧚🌠♥️
@tohussain66422 жыл бұрын
Super sister... vaalthukkal
@veerammalv702 жыл бұрын
Wonderful words super mam
@kalaiyarasiv4078 Жыл бұрын
Very great words to change our life. Your mesmerizing voice also makes us to listen more. Thank you
@tharcharbuvazhkai Жыл бұрын
Thankyou
@Raja-nh5xj2 жыл бұрын
Thank you sister and guruji
@punithakumaresan66892 жыл бұрын
வாழ்க வளமுடன் மா❤️👍
@arulkumarramesh362 жыл бұрын
Thanks papa
@govindarajanvenkatachalam9002 жыл бұрын
எண்ணங்களின் பிரதிபலிப்பே வாழ்க்கை
@user-jk.jayakumar Жыл бұрын
Yes bro❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@Graceful11222 жыл бұрын
Thanks sister
@sarikasri33252 жыл бұрын
Mam is it true we don't choose this book .the book select us n come to us ????
@thiru7862 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@prasannakumar7002 жыл бұрын
Good 👍👍
@thiyagubalu65322 жыл бұрын
Good job ma💐
@sakthiparameswaran14032 жыл бұрын
நன்றி சகோதரி
@karpagasudha93962 жыл бұрын
Vazhga vazhga valamuden
@sakthivel-qv9cc2 жыл бұрын
அருமை
@Sureshmuthupandi-ns7gj3 ай бұрын
❤❤❤
@shalinisv24292 жыл бұрын
Please make a video on the same in English sis🙏🏻 I can understand Tamil but this video has too many tough words in it which is difficult to get it
@tamilartandcraft71522 жыл бұрын
Is this book available in Amazon
@kanagavalli15522 жыл бұрын
Thanks
@rmkpositivethoughtfeed29722 жыл бұрын
Super mam What is procedure to become certified counsellor pl share
@rmkpositivethoughtfeed29722 жыл бұрын
I am planning to get one for my wife first please guide me.
@selvavinayagam1737 Жыл бұрын
book name plese
@arunlijolijo85492 жыл бұрын
Book link please
@sghomathy492 жыл бұрын
Pls give English book name
@kokilak36552 жыл бұрын
💯👌
@latham69452 жыл бұрын
👌👍🙏
@sajeevnair6202 жыл бұрын
🙏🙏🙏
@maadhav402 жыл бұрын
👏👌🙏🏼
@kanagavalli15522 жыл бұрын
Ur voice cute
@devinagarajan47342 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@masanamuthuganapathy84382 жыл бұрын
👍👍👍👍👍👍👍🌺🌺🌺🌺
@சத்யநாராயணா2 жыл бұрын
அவரு சொல்ற எல்லாம் எனக்கே சொல்ற மாதிரி நான் முழுசா கேட்டேன்
@சத்யநாராயணா2 жыл бұрын
இதே போல் ஒரு யோகியின் சுயசரிதம் முழுதும் தாங்கள் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
@DilipKumar-sc6sr2 жыл бұрын
I don't know which one to follow everyone is saying many things. You also saying many things about Osho and about everything. Which one should I follow
@govindarajanvenkatachalam9002 жыл бұрын
ஐந்து வயதில் வளைக்க முடியும் ஐம்பது வயதில் வளைக்க முடியாது என்று கூறுவர்.
@HarishKumar-yx7un2 жыл бұрын
U mean law of attraction
@sathyamsivam18922 жыл бұрын
என்னங்க இரண்டு முறை ஸ்ரீ ஸ்ரீ அப்படின்னு போட்டு இருக்கீங்க ஆனால் அவருடைய பெயரை தவறாக எழுதி உள்ளீர்கள் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்சர் என்பதற்கு பதிலாக லரமஹம்சர்என எழுதி உள்ளீர்களே தமிழில் ஆவது தெளிவாக எழுதலாமே
@ArunArun-mn1zx2 жыл бұрын
சிஸ் உங்களுக்குதா என்னோட மொத லைக்கு
@sembaruthikaviyan50292 жыл бұрын
Vazhga valamudan
@asdfghjklui2 жыл бұрын
நீங்கள் விரும்பும் உங்கள் ஆகமுடியும்
@immortalruler47582 жыл бұрын
Neenga maathunnga first. It's not easy what u explain about.