காகம் தினந்தோறும் எங்கள் வீட்டுல கேட்டு சாப்பிடும் அதற்கு நாங்கள் marigold bisket வாங்கி வைப்போம் அது தண்ணீரில் தொட்டு சாப்பிடும்❤
@vaigaraisamayel66247 күн бұрын
Mee too
@yuvanyuva7 күн бұрын
Me too
@raguvarshini36966 күн бұрын
Our house also
@urnarayananarayana5 күн бұрын
In our house too. They express their happy mood. Fight with Pura. Sharing with anil.
@hemalatha5005 күн бұрын
Yes true 😊
@SelvanPanneer-xc3gh7 күн бұрын
இன்று வாராகி அன்னை போற்றி வழிபாடு எழுதுகிறேன் தமிழ் எனக்கு எந்த தடையும் இன்றி எனக்கு வழிபாடு கிடைக்கட்டும் இப்பதிவை அனைவரும் பயன் பெறவேண்டும் மிகவும் மனதெளிவும் புத்துணர்ச்சி கிடைக்கிறது வாராகி அன்னை வழிபாடு சிறப்பு நன்றி தமிழ் பதிவுக்கு
@ThamizharasiBalamurugan6 күн бұрын
வெற்றி நிச்சயம்,வாழ்க வளமுடன்
@umashree1537 күн бұрын
மேடம் நான் தினமும் காக்காவுக்கு சாப்பாடு வைப்பேன்.ஒரு வாரம் சாப்பாடு வைக்கவில்லை. என் கணவர் வைக்க கூடாது என சொல்லி விட்டார்.அது ஒரு வாரம் கழித்து என்ன ஆச்சுன்னா என்னிடம் ஆபீஸ்க்கு வந்து என்னுடைய கம்ப்யூட்டர் சிஸ்டம் மேலே உட்கார்ந்து துரத்தினால் கூட போகவில்லை.என்னிடம் இருந்த biscuit வைத்தேன்.சாப்பிட்டு பறந்து விட்டது.இது முற்றிலும் உண்மை.ஆகையால் நான் தினமும் சமைத்து முடித்ததும் சாப்பாடு வைப்பேன்.நீங்கள் சொல்வது உண்மை.
@kalag87157 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@Megala-pz3dj7 күн бұрын
Thank you mam superb
@Priya-gv1di7 күн бұрын
Mam ,niraiya changes in my life after following ur videos. No words mam ,thanks alot 🙏🙏🙏 will follow ur videos mam
@ThamizharasiBalamurugan7 күн бұрын
👍🏻👍🏻
@Priya-gv1di7 күн бұрын
Thanks a lot mam
@akshusachulifestyle97657 күн бұрын
Congratulations sister 🎉
@Selvaraj-dd3je7 күн бұрын
நன்றி அம்மா
@premam46697 күн бұрын
Super Mam thankyou Mam 🙏 Thanks to Unverise 🙏
@ThamizharasiBalamurugan6 күн бұрын
👍🏻👍🏻
@indhumanikandan37807 күн бұрын
Nandri Amma❤
@SuriyaSuriya-h6h7 күн бұрын
Thank you Mam 🙏🙏🌷🌷
@saimuruga3697 күн бұрын
மேடம் நாங்கள் வைக்கும் சாப்பாட்டை காகம் சாப்பிடவே மாட்டேங்குது. எங்கள் அப்பா முன்னோர்களுக்கு திதி கொடுப்பதே இல்லை. திதி கொடுக்க விருப்பமில்லை என்கிறார். யார் சொன்னாலும் செய்வதில்லை. நாங்கள் காக்கைக்கு சாதம் வைத்து பெருமாள் கோயிலில் தீபம் போடுகிறோம். மற்ற நேரங்களில் காக்க கேட்டு வாங்கி சாப்பிட்டு போகும்.. ஆனால் இப்போது சாப்பிடவே இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை.
@mohanana56947 күн бұрын
நன்றி🙏🙏🙏🙏
@anithasaikumar89417 күн бұрын
Nan dhinamum kakavirku mixture dry grapes biscuit rotina vepa sister eduthutu poi vecha vodaney 15 kakuku meala vandhu sapdum readya iruppanga myna, kuruvi neraya birds vandhu sapdum tiffin nukum lunch kum kuda ready nippanga engaluku romba santhosam a irukkum sister indha palakam ennoda husband dha arambicharu 1 1/5 yeara vechitu varom first la vecha kuda thodadhu ippala kathutu irukkanga sister manam niraivaga irukkiradhu❤❤
@a.thi3747 күн бұрын
சிஸ்டர் நான் காக்கைக்கு ஓரு நாள் சாப்பாடு வைக்கவில்லை என்றால் காகம் வந்து கக nu கத்தி சாப்பாடு வைத்த பின் எடுத்து விட்டு போகும் இதற்கு என்ன அர்த்தம் sister
@VijiRamakrishnan-l3d18 сағат бұрын
Useful message
@kkathirvel21867 күн бұрын
தினமும் காகம் குருவி எறும்பு அனைத்துக்கும் பிஸ்கட் வைப்போம். நாங்கள் எந்த ஊர் சென்றாலும் அங்கேயும் காகம் வரும் பிஸ்கட் வைத்தால் எடுத்து செல்லும்.
I keep everyday morning & afternoon. Crow automatically comes everyday .mahalaya amavassi time i keep water vellam,biscuits,ellu saapadu etc.Crow eats completely.it is friendly to me.I talk to her everyday.
@ThamizharasiBalamurugan7 күн бұрын
Very nice 👌
@manjularadhakrishnan66677 күн бұрын
@@ThamizharasiBalamurugan thank you sissy
@RamuKumar-pw1wd7 күн бұрын
Nan thinantheru vaikiren Enga vetil kakam vanthu eduthukkum akka ❤❤❤
@RaviReka-p1c7 күн бұрын
Naan thinamum vaipen sister
@M.vijayalakshmiLakshmi-vs7xz7 күн бұрын
சகோதரி எங்கள் வீட்டில் இடது ஓரத்தில் அமைந்துள்ள சுவற்றில் இரண்டு டப்பா வைத்து அதில் ஒன்றில் தண்ணீர் மற்றும் ஒன்றில் சாப்பாடு வைப்போம் அதை அணில் மற்றும் காகம் இரண்டும் தினமும் சாப்பிடும் நல்லதா
@kalavathijayabal72437 күн бұрын
நல்லது
@manjulakrishna45025 күн бұрын
Nantri 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌
@asrvenkatachalam96107 күн бұрын
Hi mam 1st comment very nice and useful information 🎉🎉🎉🎉❤❤❤❤
@pandiammal42137 күн бұрын
அக்கா நான் தினமும் காக்காவுக் சாப்பாடு வைப்பேன் அது நன்றாக சாப்பிடும்
@avinashm79677 күн бұрын
Hi mam how are you romba nall achii unga video pathu today than pakara நா வாடகை வீட்டில் இருக்காரா இப்போது வீடு காலி பன்னா சொல்லிட்டாங்க ஒரு நல்ல வாடகை வீடு கிடைக்கனும் அதுக்கு என்ன செய்யனும் mam அப்புறம் என் வீட்டில் 5 பூனை இருக்கு
@MOHANKUMAR-rt8rs7 күн бұрын
Food either is non veg or veg all food crow likes very much but keeping non veg food crow likes very much like our people like briyami keeping non veg food also correct for crow because lts very much we can get more blessings from crow
@spaacreations33447 күн бұрын
Akka aadi month start aanathil irruthu kakaa varuthu. East side than vaipen. 3 crow compelsary yake varum vanthu pala soundil kupidom. First thosai athuku than. Daily varuthu kitchen side ( east)
@sarojalingam59757 күн бұрын
Good information ❤❤❤❤😂
@akshusachulifestyle97657 күн бұрын
Mam nan rice Vacca crow edupthu ella.but sweet ven sollam miccer vaithal sapettu pogathu
@balajiselviharitha27097 күн бұрын
நீங்க நம்புவீங்களா தெரியல ஆனா காகம் எங்க வீட்டுக்கு பிள்ளையார் எடுத்தட்டு வந்து போட்டுருச்சு அந்தப் பிள்ளையாரை பத்திரமா வச்சிருக்கோம்❤
In my area ( it’s a gated community)I very rarely see cries . Even if I shout kakaka they don’t come on ammavasai
@girijavenkatkrishnan49197 күн бұрын
We keep fresh rice/ food for the crow but then we also see other birds like pigeon, myna, sparrow and few other birds eat our food...so sometimes I put leftover food also for them 😢😢😢
@pavithram5856 күн бұрын
Ok Amma
@deekshag63927 күн бұрын
Mam, daily satham vaipen mam, nan vaitha udane vanthu vidum mam, sila time vanthu sattham midum mam
@jeri91717 күн бұрын
Mika nandri sis ❤❤❤❤
@shanthirajagopal-kv8ds7 күн бұрын
Enga veetu kaka mariy bictus than sapidum
@SelvamathiSelvamathi6 күн бұрын
Sister nan thinanthorum kakaikku sappatu vaikiran kakam vantu sappitum
@amudham54677 күн бұрын
காகத்திற்கு தினமும் அரிசி வைக்கலாமா
@urnarayananarayana5 күн бұрын
True.
@chitrapugazh54517 күн бұрын
Akka thinamum na vaikkireno ilayo athuve vanthu ketkkum akka
@Kiruthikarani6 күн бұрын
Karuppu or white grapes athu sister vaikanum
@ThamizharasiBalamurugan6 күн бұрын
Karuppu
@sms-v9s4 күн бұрын
சகோதரி மாடியில் காகத்திர்க்கு சாப்பாடு வைக்கிறேன் எடுப்பதில்லை என்னசெய்வது
@rajkumar-lw8zf11 сағат бұрын
நான் காகித்திற்கு தினமும் சாப்பாடு வைப்பேன். நன்றாக சாப்பிடும் ஆனாலும் எனக்கு கஷ்டம் தான்.
No direction for keeping food to crow only important is our kind mind
@nithyag47377 күн бұрын
Akka nanum daily akkaku than first sapadu vaipen.. Atha kaka, kuruvi, anil, cat yellam vanthu sapudum... Angka rice illa na kaka yennaiya kupudum... Sound ketttu nanum.. Vachu kitteye irupen.. One day ku five times achum vachuduven.. Rice, dosa, idly ,chapathi, poori, veraity rice vacha sekiram clear ahidum... yellame vaipen with out nonveg.. Rice angka irunthalum appo appo kathikite irukum yenna theriyama poi pathatha.. Nan athukuda pesuven... Athuvum yennamo pesum but yenakuthan puriyathu.. Ana pesa pesa pesite irukum... Ithuku yenna meaning akka...?
@Gengadharan19583 күн бұрын
சகோதரி நான் தினசரி காகத்திற்க்கு மில்க் பிஸ்கட் வைக்கிறேன் அது சரிதானா என்பதை தெறிவிக்கவும்
Mam enoda relation oruthiga kaka gu sapadu thanni vechutu irunthaga after 3 months la death aagitaga mam ...ena reason irugum mam avarugu age 45 than mam... Thugum pothu heart attack mam
@SHIVA-np9xz7 күн бұрын
Sis i have a one doubt. Padhala sembu murugan kovil sendru vel ondru vaangi vandhu ippoludhu vel poojai seidhu varugiren. But naa vaangi vandha vel power irukadhu endru en kanavar solgirar. adhukunu seperate sila vel ondu nu solraru. Neenga vel gift panni kuthingla adhu pondra vel dha veithulunen. Pl yaaravadhu reply pannunga
@ThamizharasiBalamurugan7 күн бұрын
No problem sister, you can use that vel
@mahima16327 күн бұрын
Mam Yan huspend kudichutu jop ku olunga pogavey matraru. Oru private company la nalla jop la than irrukaru analum jop ku poga matraru ithanala salary illama kadan athigam aguthu yathavathu parigaram sollunga amma
@Narayanan.gLeeladgn6 күн бұрын
அமாவாசை அன்று ஈசனின் பகுதியில் வைக்கின்றேன்
@yashikasivamuthu53437 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@Prabakar-sw2qu7 күн бұрын
Akka nee kakaku sweet or sapadu vaikasonikha athya pola saithan akka next day enoda pati kanavula vanthu ennaiya pathututa smile pannakha akka na avainghala pathu aluthan akka three day kalichi madiko poi thuni kaya vaika ponna akka appa kaka thalaila kaka vanthu thatetu pochi akka ethairku yanna artham akka pls soluga akka
@priyapriya53786 күн бұрын
Sis nan epavum morning kara poonthi vaipen athu vaitha than kaka sapiduthu. Matha nal la sappadu vaipen sapidum ana ammavasai ku mattum sapadu sikirama sapidathu ana snacks lam vanthu sapidirum athuku enna panna sis. Nan epaume kaka vaithudu than sapiduvom. Daily Morning 5.30 ku correct katha aramithurum
@amudha-sy6gx7 күн бұрын
Madam how can I contact you personally
@ThamizharasiBalamurugan7 күн бұрын
drmthamizh1401@gmail.com
@இராவனபேரரசு7 күн бұрын
ஹாய் sister 2comment.
@lishajey7867 күн бұрын
சிவப்பரிசி சாதம் வைக்கலாமா?
@Stepenbe2uv7 күн бұрын
மேடம் இரவு தண்ணி ஊற்றி வைத்த சாதத்தை காகத்துக்கு வைக்கலாமா நான் காலேல பிஸ்கெட் டும் இந்த சாதத்தையும் வைப்பேன் ஆனா மதியானம் சுடு சாதம் தினமும் மொதல்ல காகத்துக்கு வெச்சிருவேன் நான் கிறிஸ்டியன்
@manjularadhakrishnan66677 күн бұрын
Can keep pazhaya saadham early mng.its good
@kalavathijayabal72437 күн бұрын
இரவு தண்ணீர் ஊற்றி வைத்த சாதம் மறுநாள் காகத்திற்கு வைக்கலாம் நல்லது
@kathaperumalsenthilkumar37183 күн бұрын
சரியாக தெரியாததை எதையும் சொல்ல வேண்டாம்.
@KKumar-g4p7 күн бұрын
Hi sister 1 st comment
@MOHANKUMAR-rt8rs7 күн бұрын
Wrong information
@gokulkrishnan28084 күн бұрын
5465
@Rekha-vc8iq7 күн бұрын
Pura vanthu sapta
@Rekha-vc8iq7 күн бұрын
Good evening
@Rekha-vc8iq7 күн бұрын
3 colours white black grey pura
@Rekha-vc8iq6 күн бұрын
Good morning 🌞
@SelviRajamani-e6e4 күн бұрын
ஓ கேம்மா
@annamalai70617 күн бұрын
அக்கா எங்கள் வீட்டில் பிஸ்கட் போட்டால் காக்கா எடுத்து கொண்டு போகிறது ஆனால் சாப்பிட்டு வைத்தால் எடுக்க மாட்டிக்கறதுஅக்கா ஆனால் கத்திகொண்டே இருக்கிறது அக்காஎன்னசெய்வதுஅக்காதயவுசெய்துசொல்லுங்கக்கா.எனக்கு முதல் குழந்தை பிறந்து12ஆண்டு கள் ஆகிறது அக்கா ஆனால் அந்த குழந்தை வயிற்றில் லேஇறந்துவிட்டதுஒன்பதுமாதகுழந்தை இதுவரைக்கும் நான் பிறந்த நாள் ளாகதான்கொண்டாடுகிறேன்அக்காஅதுசரியாதவறா இதற்கு பதில் சொல்லுங்கள் அக்கா
@annamalai70617 күн бұрын
எங்கள் அம்மாவின் வீட்டில் நான் காகத்திற்கு சாப்பாடு வைத்தால் எப்படியும் ஐந்து ஆறு காகங்கள் வந்துசாப்பிடும் ஆனால் {என்மாமியார்வீட்டில்சாப்பிடுவதில்லைஈஎறும்புகுருவிகள்சாப்பிடும்அதனால்எதாவதுஉயிரினமாவதுசாப்பிடுதேஎன்றுவிட்டுவிடுவேன்அக்காஇதுசரியாதவறாஎன்றுசொல்லுங்கள்அக்கா
@ThamizharasiBalamurugan7 күн бұрын
சரி sister
@annamalai70617 күн бұрын
@@ThamizharasiBalamurugan நான் என்ன செய்வது சொல்லுங்கள் அக்கா
@annamalai70617 күн бұрын
சரிங்க sisterசொல்லிருக்கிங்க அக்கா இதற்கு என்ன அர்த்தம் அக்கா மாமியார் வீட்டுக்கு வருவதில்லை அம்மாவின் வீட்டுக்கு வருகிறது இரண்டு இடங்களில் லூம் நான் தான் சாப்பாடு வைக்கிறேன் அங்கே சாப்பாடு வைத்தால்போதும் நான் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை ஆனால் இங்கே கூப்பிட்டாலும் வருவதில்லை அக்காஇதற்கு பதில் சொல்லுங்கள் அக்கா நான் இன்று நீங்கள் சொன்ன உப்பு மிளகு கிராம்பு பரிகாரம் செய்தேன் அக்கா