உங்கள் வேலையை Easy ஆக்கும் டைலரிங் Tips & Tricks | Tailor Bro

  Рет қаралды 90,411

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

உங்கள் வேலையை Easy ஆக்கும் டைலரிங் Tips & Tricks | Tailor Bro
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Пікірлер: 287
@gokilagokila4959
@gokilagokila4959 2 жыл бұрын
எனது இருந்தும் இல்லாதது போல் தான் அண்ணா என் பிள்ளைகளை பார்த்து கொல்லமாட்டார் செலவுக்கும் காசு தரமாட்டாங்க உங்களால் தான் கடை வைத்து தையல் தொழில் மூலம் என் பிள்ளைகளை வளர்க்கிறேன் இப்பொழுது தையல் கடையுடன் பேன்சி கடையும் வைத்து இருக்கிறேன்
@mmahamlakshmi6848
@mmahamlakshmi6848 2 жыл бұрын
நன்றி அண்ணா.... உடம்ப நல்லா கவனிச்சிக்கோங்க....நீங்க சொல்ற ஒரு ஒரு டிப்ஸ் பயனுள்ளதாக உள்ளது.....
@jeyasingh7528
@jeyasingh7528 2 жыл бұрын
உங்களுடைய உடல்நிலை சரியாகி விடும் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு
@nithykishore8648
@nithykishore8648 2 жыл бұрын
அண்ணா உடம்ப நல்லா பாத்துக்கோங்க உங்களை பார்த்து தான் நானும் ஒரு டெய்லர் ஆகணும்னு ஆசைப்பட்டேன் ஆனால் இன்னும் என்னால நிறைவேற முடியல ஆண்டவரிடம் வேண்டுகிறேன் உங்களுக்கு சீக்கிரம் உடம்பு நல்லா இருக்கும்
@lalithaj9129
@lalithaj9129 2 жыл бұрын
@@nithykishore8648 k
@vallisaravanan5079
@vallisaravanan5079 2 жыл бұрын
​@@nithykishore8648
@selvipoomalai7237
@selvipoomalai7237 2 жыл бұрын
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அது போல நீங்க நல்லா இருந்தால் தான் அனைவருக்கும் தையல் கலையை கொண்டு செல்ல முடியும். எனவே உங்க ளின் உடல் நிலை எங்களுக்கு மிகவும் முக்கியம் . முதலில் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள். நாங்கள் வெயிட் பண்ணுகிறோம். God bless you brother🙏🙏🙏
@mariyappaneswari4791
@mariyappaneswari4791 2 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவு எல்லாம் அருமையாக இருந்தது நான் உங்கள் பதிவு பார்த்து ஒரு பிளவுஸ் தைத்துபோட்டேன் மிகவும் அருமையாக இருந்தது ரொம்ப நன்றி சகோதரர் நீங்க நல்லா இருப்பிங்கள் சீக்கிரம் உடல் சரியாகிவிடும்
@sunilsunilkumar1043
@sunilsunilkumar1043 2 жыл бұрын
அண்ணா உங்க நல்ல மனசுக்கு எந்த கெடுதலும் வராது அண்ணா. நீங்க நல்லா இருப்பீங்க ஆண்டவன் கிட்ட பிராத்தனை செய்ரோம் அண்ணா. ❤❤❤
@Angelstar77710
@Angelstar77710 2 жыл бұрын
நன்றி அண்ணா துணி வகைகள் பற்றி ஒரு பதிவு போடுங்க அண்ணா
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 2 жыл бұрын
தம்பி கடவுளின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@maduraiqueen3590
@maduraiqueen3590 2 жыл бұрын
டிப்ஸ் அருமை அண்ணா. அதிலும் நல்லா தைக்கணும், கேட்ட நேரத்துக்கு தைத்து கொடுக்கணும், தைத்த கூலியும் வாங்க வேண்டும் என்றது அருமை 👌. உடலை நன்றாக கவனித்து கொள்ளுங்கள் அண்ணா 😊
@mercybai1710
@mercybai1710 2 жыл бұрын
God bless you
@sivakumarammu8288
@sivakumarammu8288 2 жыл бұрын
உங்களுடைய வகுப்பின் மூலம் என் அம்மாவிற்கு ஒரு ஜாக்கெட் தைத்துக்கொடுத்தேன் அம்மா மிகவும் சந்தோசப்பட்டார் நன்றி ப்ரோ
@saranbalaji3722
@saranbalaji3722 2 жыл бұрын
இரவு வணக்கம் அண்ணா. நல்ல பயனுள்ள டிப்ஸ் சொல்லி இருக்கீங்க. வீடியோல உங்க முகம் டல்லா இருக்கு. உங்க உடல்நலம் சீராக கடவுளை பிரார்த்திக்கிறேன் அண்ணா. நீங்க நல்லா இருக்கனும்.
@gokilaprajithcreations1758
@gokilaprajithcreations1758 2 жыл бұрын
Get well soon brother..God will be always with you💐💐
@namasiviamsivam3694
@namasiviamsivam3694 2 жыл бұрын
அண்ணா உங்கட நல்ல மனசுக்கு உங்களுக்கு எதுவும் தப்பா நடக்காது. இறைவன் அருள் புரிவார்.
@arunraj6083
@arunraj6083 2 жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க அண்ணா
@bhuvaneswariarul2841
@bhuvaneswariarul2841 2 жыл бұрын
நன்றி அண்ணா. உங்கள் ஆரோக்கியத்தின் மீது தயவுசெய்து கவனம் செலுத்துங்கள். நீங்கள் பேசும் போது மிகவும் அசௌகரியமாக இருந்தது போல் இருந்தது.
@dharanidharan1233
@dharanidharan1233 2 жыл бұрын
God bless you brother சீக்கிரம் உங்கள் உடல் நலம் சரியாகிவிடும்
@anandhiraj1168
@anandhiraj1168 2 жыл бұрын
உங்களுக்கு எந்த ஊர் நான் இப்பதான் உங்கள் வகுப்பை பார்க்கிறேன் சகோ உங்கள் உடல்நலம் பெற இறைவனை வணங்கு கிறேன்
@gokilagokila4959
@gokilagokila4959 2 жыл бұрын
நன்றி அண்ணா உங்களை பார்த்துதைத்து கடை ஆரம்பித்து 2 வருடம் ஆகிறது ரொம்ப நன்றி அண்ணா சில சந்தேகம் வரும் அதையும் நீங்க எனக்காக பதிவாக தருவது மிக்க மகிழ்ச்சி
@tajtailor3162
@tajtailor3162 2 жыл бұрын
சீக்கிரம் உடல்நிலை சரியாக இறைவனிடம் துஆ செய்கிறேன்
@akilanatarajan2368
@akilanatarajan2368 2 жыл бұрын
Neenga solradhu 100 percentage correct anna amount thara romba yosikiranga
@amalaroseline1001
@amalaroseline1001 2 жыл бұрын
அண்ணா உங்கள் video pathu ப்ளௌஸ் தைத்தேன் நன்றாக வந்தது மிகவும் நன்றி. விரைவில் டைலர் ஷாப் start panna உங்கள் துணை வேண்டும் அண்ணா. என் பக்கத்து வீடு lady ku blouses stitch panni kuduthen perfect ah eruku nu sonanga anna. நன்றி அண்ணா
@RamaPrabha-x2u
@RamaPrabha-x2u 7 ай бұрын
உங்களுடைய நல்ல எண்ணத் துக்கு கடவுள் உங்களுக்கு நிச்சயம் அருள் புரிவா ரா க
@barkavibarkavi1087
@barkavibarkavi1087 2 жыл бұрын
Anna Neenga sonnathu enakku porunthum. God bless you anna
@mdrtamil1591
@mdrtamil1591 2 жыл бұрын
thanks brother, neega pesuradha paathale theriudhu unga health problem iruku nu theriudhu, eappaum smile pannite pesuvinga today smile illa face la, but kadaisila smile pamnitenga, super, unga health paathukonga brother
@vijayasamundeeswari2865
@vijayasamundeeswari2865 2 жыл бұрын
💯 TRUE Brother. Best idea. Soon recover from your health problems. God bless you. Brother
@chitrasenthilkukar1125
@chitrasenthilkukar1125 2 жыл бұрын
நல்ல பதிவு உடம்பை கவனிங்க முதல்ல குரலில் உற்சாகமே இல்ல உங்களை பார்க்கும் போது கஷ்டமா இருக்கு bro கடவுள் துணையோடு சீக்கிரமா உங்க உடல்நிலை சரியாயிடும் bro
@umamageshwarithiruvenkadam8100
@umamageshwarithiruvenkadam8100 2 жыл бұрын
உங்க உடல்நலம் பெற ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.வாழ்க வளர்க
@jothirajamani2036
@jothirajamani2036 2 жыл бұрын
Neengal nalam illamal irundhum kooda engalukkaha padhiwu poidum ungalin nalla ennathai ennawendru paratta seekiram gunam adaiweerhal Nan pray pannikkiren thambi
@aslincs5359
@aslincs5359 2 жыл бұрын
அண்ணா உங்கள் உடம்புக்கு என்னை அச்சு கவலை வேண்டாம் இயேசு அப்பா ஆசிர்வாதிப்பார்
@HemaLatha-k5o
@HemaLatha-k5o 4 ай бұрын
அண்ணா எனது பிரார்த்தனை தங்களுக்கும்
@mayandyvelu4348
@mayandyvelu4348 2 жыл бұрын
Don't worry bro 👍 ungalukkaga naan prayer panren unga udambu sari aagidum God Bless you 👍 tips sonnathuku romba thanks bro👌👍🥰 I am Jansi 😊
@pratheeppratheep8927
@pratheeppratheep8927 2 жыл бұрын
Ungal muyarchi arumai vazhga valamuda
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 2 жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் எந்த குறையும் வராது மகன்
@udhayaharish4380
@udhayaharish4380 2 жыл бұрын
Thanks Anna take care Anna nanun tailor than unga videos ellam tompa usefula erukku thank you so much Anna
@UmaDevi-pb4ng
@UmaDevi-pb4ng 2 жыл бұрын
Thank you so much. Get well soon. God bless you 🙏
@Revathirevathi-ns1ts
@Revathirevathi-ns1ts 2 жыл бұрын
அண்ணா.உங்கலை.இயேசப்பாஆசீர்வாதிப்பா
@elavarasimahalingam5302
@elavarasimahalingam5302 2 жыл бұрын
நீங்கள் உடல் நலம் பெற கடவுள் ஆசிர் வாதம் கிடைக்கும்
@solaimaha6782
@solaimaha6782 2 жыл бұрын
மிக்க நன்றிங்க அண்ணா
@bindukeerthi2938
@bindukeerthi2938 2 жыл бұрын
Super anna nenga sollura tips romba use sa irukku
@gokilagokila4959
@gokilagokila4959 2 жыл бұрын
என் உழப்பை நம்பி ஓடுகிறேன் என் பிள்ளைகளுக்காக என் கூடவே நீங்களும் பயணிக்கிறீங்க என் கூடவே இந்த மாதிரி அறிவுரை க்கு நன்றி
@kavikavi2976
@kavikavi2976 2 жыл бұрын
Arumayana pathivu anna naduthara kudumbathil varuvathai sariyaga sonnergal anna 🙏🏻🙏🏻👍🏻
@selvinagu4578
@selvinagu4578 2 жыл бұрын
அண்ணா கண்டிப்பா உங்க உடல்நிலையை கவனிங்க! உங்க டிப்ஸ் எல்லாம் 👌👌அண்ணா நீங்க இந்த தொழில் எப்படி கத்துக்கிட்டீங்க என்ன என்ன சூழ்நிலை சந்திச்சிங்க உங்க அனுப்பவாதத்தை பகிருங்கள் எங்களுக்கு மோட்டிவேஷன் இருக்கும் 👍
@devikumar6235
@devikumar6235 2 жыл бұрын
நன்றி அண்ணா அருமையான விளக்கம்
@KPRRagu
@KPRRagu 2 жыл бұрын
நீங்க நல்லா சொள்ளிதரைங்க அண்ணா👏👏👏👏👏👏👏
@s.shrirami-stddsec2614
@s.shrirami-stddsec2614 2 жыл бұрын
Ss bro... I'm a teacher... bt ipa nan school poratha stop panitu ipa full time a tailoring panitu iruken. Unga tips uhavioda nalave stitch pntren. Mostly ellarukukm en stitch rmba puduchurku. Bt some body's too late to give money.... nane nerla poi kuduthutu varen. Apd irunthum money late pntrnga. Work porapa monthly salary vankitu ipa ipd pantrangalae nu ninaikrapa knjam kastama thn iruku
@kabilanramesh6961
@kabilanramesh6961 2 жыл бұрын
Don't worry Anna health is very quickly relief Anna be happy god bless you
@rajalakshmiraji3985
@rajalakshmiraji3985 2 жыл бұрын
அண்ணா,ரொம்ப ரொம்ப நன்றி.அருமையான உதவி.
@amudhanamudhan3282
@amudhanamudhan3282 2 жыл бұрын
Anna neenga great anna.no words 🙏🏻
@jeevap6387
@jeevap6387 2 жыл бұрын
சூப்பர் பிரதர்
@littleflowerchanalu1600
@littleflowerchanalu1600 2 жыл бұрын
Anna sleeve round la tekiriga avaga gunda itta eppadi luse pandradhu
@rifa8914
@rifa8914 2 жыл бұрын
உங்கள் உடல்நிலை சரியாக பிரார்த்திக்கிறேன்.... மிக்க நன்றி அண்ணா உங்களுடைய tips எனக்கு தேவை..... எனக்கு ஒரு doubt இருக்குது anna.......................... Salwar cutting இல் Shoulder 14 வரும்போது neck கு 3 inch shoulder கு 4 தானே வரணும் நீங்க ஏன் 2 1/2 எடுத்தீங்க.... அந்த doubt அது clear பண்ணுங்க plsssss அண்ணா
@rifa8914
@rifa8914 2 жыл бұрын
En doubt ku answer pannuga anna
@lathachandru3766
@lathachandru3766 2 жыл бұрын
Thank u Anna odamba pathukonga Anna
@vinokuttyma7449
@vinokuttyma7449 2 жыл бұрын
அண்ணா என்னோட doubt நாளைய பதிவில் போடுங்க plz அண்ணா நீங்க blouse full stitch பண்ணிட்டு last கை stitch பண்றீங்க அந்த மாதிரி இல்லாம blouse side stitch பண்ணாம எப்படி கை stitch பண்றது சொல்லி தாங்க plsss அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@GSFancy
@GSFancy 2 жыл бұрын
நன்றி ங்க அண்ணா....
@knivash4951
@knivash4951 2 жыл бұрын
Anna uga udampa nallavithama pathugonga God bless you anna
@parivenkee8463
@parivenkee8463 2 жыл бұрын
Thank You anna for your tips anna Take care your health anna God bless you anna
@MRNCFamily15
@MRNCFamily15 Жыл бұрын
நன்றி
@rsheela2233
@rsheela2233 2 жыл бұрын
Anna👌 வாழ்த்துக்கள்
@savithirisri3112
@savithirisri3112 2 жыл бұрын
Valga valamudan pro
@gomathim9666
@gomathim9666 2 жыл бұрын
Tips ku nantri
@ItzCallie152
@ItzCallie152 2 жыл бұрын
Thank you Anna for ur tips🙏🙏🙏 Take care of ur health anna. God will heal ur health issues anna, don't worry anna. We are all there for u anna😇🤗
@Guna2390
@Guna2390 2 жыл бұрын
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்
@dineshkothandaraman9596
@dineshkothandaraman9596 2 жыл бұрын
Thank you so much for your support and tips anna. God bless you anna
@michelammalj1277
@michelammalj1277 2 жыл бұрын
Thank u Bro God bless u
@Pms-own-way
@Pms-own-way 2 жыл бұрын
Innum neraiya tips sollunga anna
@modern9725
@modern9725 2 жыл бұрын
Ellam valla iraivan arul purivan
@rabiyathulbasariya6103
@rabiyathulbasariya6103 2 жыл бұрын
Anna enaku side joint pannu pothu tha konjam back perusa aiduthu up n down problem athuku yethavathu oru Vali solluga Anna
@kalavathyshanmugavel7534
@kalavathyshanmugavel7534 2 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி
@thulasir622
@thulasir622 2 жыл бұрын
Hi அண்ணா.நா உங்க வீடியோஸ் பாத்து டெய்லரிங் கத்துகிட்டென்.இப்போ மெஷின் வாங்க போறேன்.என்ன மெஷின் வாங்களானு idea சொல்லுங்க ப்ரோ.
@stellarajamani7630
@stellarajamani7630 2 жыл бұрын
தம்பி உங்கள் வீடியோவை பார்த்துட்டு அழுகையா வருதுப்பா உங்க நல்ல என்னத்துக்கு கடவுளுக்கு நன்றி சொல்ரேன்ப்பா உங்களுக்கு சீக்கிரம் சுகமாக நான் ஜெபம் பன்னிக்கிரேன்ப்பா உங்கள நேரே பார்த்து ஒரு நன்றி சொல்லனும் தம்பி
@chandrakumar1377
@chandrakumar1377 2 жыл бұрын
நன்றி அண்ணா
@asaliammalarumugama.saliam9113
@asaliammalarumugama.saliam9113 2 жыл бұрын
God bless you my brother
@ezhils3243
@ezhils3243 2 жыл бұрын
அண்ணா உங்க ஹெல்த் பதுகொங்க அண்ணா,எனக்காக தீர்வு சொன்னதுக்கு நன்றி அண்ணா...சந்தோசமா இருக்கு...
@neelasubbu3077
@neelasubbu3077 2 жыл бұрын
take care of your health anna.Anna ella blouse measurements kum 13.5 la 8 tha armhole vaikanuma sollunga
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 2 жыл бұрын
தயவுசெய்து உடல்நிலை சரியான பிறகு வகுப்பினை தொடரவும். Health is Wealth. நல்ல உடல்நிலையே நம்மை வெகுதூரம் வெகுகாலம் பயணிக்க வைக்கும். நாம் அனைவரும் தொடர்ந்து இணைந்து பயணிப்போம். 🙂
@geethag5444
@geethag5444 2 жыл бұрын
Get well soon bro 👍🌹🙏
@Lifestories231
@Lifestories231 2 жыл бұрын
அண்ணா பாட்டி பிளவுஸ் தனி பதிவு போடுக அண்ணா
@helenifernando7217
@helenifernando7217 2 жыл бұрын
Hi bro,get will soon ,God bless you,
@6tsecond400
@6tsecond400 2 жыл бұрын
God bless you Anna god wil give good health
@thilshanhimna5230
@thilshanhimna5230 2 жыл бұрын
அண்ணா நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா
@gameinggowtham339
@gameinggowtham339 2 жыл бұрын
Get well soon anna... Machine thaikum podhu leg pain adikama eruku anna .... Paedal pannalum sari motor Machine thaikum podhum leg pain varuthu etharuku enna seyarathu
@nalinis3907
@nalinis3907 2 жыл бұрын
தம்பி உங்களுடைய உடம்பு சீக்கிரம் சரியாக பெருமாளை பிரார்த்திக்கிறேன்🙏🙏
@dhananachiyar797
@dhananachiyar797 2 жыл бұрын
அண்ணா உங்க உடம்பையும் பாத்துக்கோங்க அப்பத்தான் ஒரு கோடி டைலர்களை மட்டும் அல்ல ஒரு மில்லியன் டைலர்களை உருவாக்க முடியும். நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.
@sobhasivarajan6665
@sobhasivarajan6665 2 жыл бұрын
Thankal sukamayirikkan bhagavan anugrahikkaddae
@mohomedsabith7993
@mohomedsabith7993 2 жыл бұрын
Very use full anna
@jeevithas1467
@jeevithas1467 2 жыл бұрын
Thanks 🙏🏿🙏🏿🙏🏿 you anna
@ananthabharathis919
@ananthabharathis919 2 жыл бұрын
Health pathukonga anna
@nathiya7502
@nathiya7502 2 жыл бұрын
அண்ணா உடம்ப பாத்துக்கங்க அண்ணாஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் அண்ணா
@sureshkumarsuri6221
@sureshkumarsuri6221 2 жыл бұрын
Nanu ugal voice video parthen tailor ing anaku rombo pidikum
@peony-lc5sv
@peony-lc5sv 2 жыл бұрын
Take care ur health shago
@jothishanmugam37
@jothishanmugam37 2 жыл бұрын
Hi Bro u r tips always very nice How r u bro How is your Health Take care Bro
@santhiyasanthiya6941
@santhiyasanthiya6941 2 жыл бұрын
Romba thanks anna
@vijayar2968
@vijayar2968 2 жыл бұрын
Get well soon 🙏 broo
@padmapriyaranganathan4442
@padmapriyaranganathan4442 2 жыл бұрын
Don't worry anna . Kadavul kapathuvar .
@diyadiya5866
@diyadiya5866 2 жыл бұрын
Thanks anna for the tips model blouse podugna Anna please
@samnaren.m6094
@samnaren.m6094 2 жыл бұрын
Take care of your health Anna pls . And thanks for the tips Anna.
@gnannaprabha1634
@gnannaprabha1634 2 жыл бұрын
Take care of you ❤get well soon💐💐
@kutti_story1366
@kutti_story1366 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sakthivel3648
@sakthivel3648 2 жыл бұрын
Thank you Anna.take care Anna
@srilokssriloks8482
@srilokssriloks8482 2 жыл бұрын
Anna..., unga udambu sari aagidum.... naa, saami kitta vendikiten
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
✅Don't Miss the 2 Best Ways to Expand Jeans at the Waist
12:15
My DIY style
Рет қаралды 2,7 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН