உங்கள் வீடியோ பார்த்துதான் தைக்கிறேன் மிகஅருமையாக வருகிறது ஆனால் கிராஸ் மட்டும் சரியாக வரவில்லை ஏன்?

  Рет қаралды 74,857

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

உங்கள் வீடியோ பார்த்துதான் தைக்கிறேன் மிகஅருமையாக வருகிறது ஆனால் கிராஸ் மட்டும் சரியாக வரவில்லை ஏன்?
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Пікірлер: 184
@sumithrasumi2699
@sumithrasumi2699 2 жыл бұрын
அண்ணா எப்படி தைத்தாலும் பின் கை பக்கம் சுருக்கம் வருது அண்ணா இதற்கு எண்ண செய்வது சொல்லுங்கள் அண்ணா நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அண்ணா நன்றி
@bhuvanasuresh5572
@bhuvanasuresh5572 2 жыл бұрын
சூப்பரான ரொம்ப நாளா இந்த சந்தேகம் எனக்கும் இருக்கு இந்த மாதிரி பிளவுஸ் இப்ப நான் தைத்து பார்க்கிறேன் அண்ணா இந்தத் தப்பு எனக்கு ரொம்ப நாள் ஆகிவிட்டது தான் இருக்குது இந்த வீடியோ ரொம்ப பயனுள்ள வீடியோ டிப்ஸ்
@suganthimariappan-t1f
@suganthimariappan-t1f 8 ай бұрын
மிக சிறந்த பதிவு
@manirakshan9333
@manirakshan9333 Жыл бұрын
Thank you bro
@mohanagopi3388
@mohanagopi3388 8 ай бұрын
Thanks bro
@vijayarani1290
@vijayarani1290 2 жыл бұрын
இந்த. விளக்கம் மிகவும் பயன் உள்ளதாக. இருந்தது நன்றி Bro. உங்கள் ஆன்லைன் கிளாஸ் க்கு பீஸ் எவ்வளவு.
@lathalatha9852
@lathalatha9852 2 жыл бұрын
நன்றி அண்ணா
@kavithakarthick216
@kavithakarthick216 2 жыл бұрын
Hi anna, unga method la na stitch panitu iruka romba thanks anna blouse pakka finishing ah iruku. Front neck 1/2 inch irakkam veithal left side dot edavadhu adjustments iruka illa cloth center fold la stitch seyyanama, saree la umbrella chudi tops stitch senju kaminga anna👍
@shakilasubramani1938
@shakilasubramani1938 Жыл бұрын
Trai pantran thampi
@balakrishnan5330
@balakrishnan5330 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@khathijanasser3651
@khathijanasser3651 2 жыл бұрын
Super pathivu vilakkamum pisuru thattamal alahaha sonneenga 👍👍👍👍👍👍🙏 valthukkal thambikku
@KarthikKarthik-uu4ey
@KarthikKarthik-uu4ey 2 ай бұрын
Thanks anna
@HemaLatha-k5o
@HemaLatha-k5o 8 ай бұрын
நன்றி நன்றி சகோ
@pandiveni9704
@pandiveni9704 2 жыл бұрын
Neenga solli kudukurathu nalla puriyuthu bro thanks
@geebee6221
@geebee6221 9 ай бұрын
Thanks 😊
@jothiranginib6167
@jothiranginib6167 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@vijayamala3625
@vijayamala3625 2 жыл бұрын
Thanks God bless you Anna. Megaum nalla velakkam etharkku Mel eathum ellai.
@rajathivenkat7421
@rajathivenkat7421 2 жыл бұрын
நன்றி அண்ணா🌹🌹🙏🙏
@dlatha9096
@dlatha9096 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 நன்றி அண்ணா
@mythilithiagarajan7028
@mythilithiagarajan7028 Жыл бұрын
அருமையான விளக்கம்
@IYYAPAN-pm5jw
@IYYAPAN-pm5jw 2 жыл бұрын
Super Anna thanks 👍👍
@oviyar886
@oviyar886 2 жыл бұрын
👍👍👍
@sameemasameema4355
@sameemasameema4355 Жыл бұрын
Super thanks bro 👍👍👍
@mageswarir5267
@mageswarir5267 2 жыл бұрын
மிக மிக மிக நன்றி தம்பி
@muralichikku6285
@muralichikku6285 2 жыл бұрын
Thank ssss annna rempa naal shanthegam thirnthiruchu anna
@remsremsramaswamy9873
@remsremsramaswamy9873 2 жыл бұрын
Neenka sonnad helpful.thanks bro..tc. ur health bro..
@parikutralifestyle9941
@parikutralifestyle9941 2 жыл бұрын
Super tips bro thank you
@ranikumar4495
@ranikumar4495 5 ай бұрын
useful tips😊 thanks bro
@rahulNiranju
@rahulNiranju 10 ай бұрын
Anna, super tips thankyou 👍
@pandic7756
@pandic7756 2 жыл бұрын
Sir thanks
@geethasomu8920
@geethasomu8920 2 жыл бұрын
Super Anna
@kidslearningandplayng
@kidslearningandplayng 2 жыл бұрын
அண்ணா blouse போட்டதும் கிராஸ் பட்டி மேல் புறம் ஏறுது. இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்க...
@HemaLatha-k5o
@HemaLatha-k5o 8 ай бұрын
முதன்முறையாக தங்களது பதிவு பார்த்து தான் பிளவு ஸ் தைத்து பழகிக் கொண்டு இருக்கிறேன் நன்றி
@SankarSankar-ev8qm
@SankarSankar-ev8qm 2 жыл бұрын
அண்ணா எனக்குஆம்கோல் மட்டும் வரமாடிங்குது அண்ணா பின்பக்கம்ஆம்கோல்வைத்துதான் முன்பக்கம் ஆம் கோல் வரைந்து கட்பன்றேன் அண்ணா கட்பன்னுபோது கரை ட் டா இருக்கு அண்ணா தக்க து க்கு அப்புரம் முன்ன பின்ன இரு க்கு ஏன் சொல்லுங்க அண்ணா
@thiyoo2070
@thiyoo2070 2 жыл бұрын
Enaku than Anna kirash sari varala ethu varakum 10 blouse apti than erukku
@factindays4209
@factindays4209 2 жыл бұрын
Same problem
@padminipriya2952
@padminipriya2952 2 жыл бұрын
S same problem
@ilavarasijesussong674
@ilavarasijesussong674 2 жыл бұрын
Super explanation brother thankyou
@murugeshwari3067
@murugeshwari3067 2 жыл бұрын
same problam
@kumaravelukumaravelu2395
@kumaravelukumaravelu2395 2 жыл бұрын
👌👍🙏
@HemaLatha-k5o
@HemaLatha-k5o 8 ай бұрын
தங்கள் தையல் விளக்கம் இலகுவாக விளங்கும் படி உள்ளது நன்றி நன்றி நன்றி சகோ
@jeevithas1467
@jeevithas1467 2 жыл бұрын
Super tips anna thanks 🙏🏿🙏🏿
@stellarajamani7630
@stellarajamani7630 2 жыл бұрын
தம்பி நல்லா சொல்லி தர்ரீங்கப்பா ரொம்ப நன்றிப்பா
@kandaiahnirmaladevi1377
@kandaiahnirmaladevi1377 2 жыл бұрын
தம்பி எப்படி இருக்கிரிங்க. உங்களுடைய. லைவ் வீடியோ எனக்கு பார்க்க மு டியல்ல. அதற்கு பிரகு பார்தேன் சில இடங்கள் வீடியோ கேக்கல்ல. இப்போது இந்த வீடியோ நன்றரக புரியிது நன்றி
@sandhyaraveendralal3435
@sandhyaraveendralal3435 2 жыл бұрын
Good tips
@pamsa4644
@pamsa4644 2 жыл бұрын
Super super anna
@aminabeevi3737
@aminabeevi3737 2 жыл бұрын
தெளிவான விளக்கம் bro ... ஆன்லைன் வகுப்பில் சேர வேண்டும் ...fees... எவ்வளவு என்று சொல்லவும் ... Bro... பதிலுக்கு காத்திறுக்கிறேன்
@bhuvaneshwarir9248
@bhuvaneshwarir9248 Жыл бұрын
Anna back total 13 inch Front cross point 13 vacha belt eavvaluv vaikkanum up and down varatha
@lathavinethkumar137
@lathavinethkumar137 2 жыл бұрын
அண்ணா... உங்களோட வீடியோ பார்த்து கேதரிங் பேண்ட் தெச்சேன்... அருமையா வந்துச்சி... தேங்க்யூ சொ மச் ண்ணா...❤💚💛
@jamunan7131
@jamunan7131 2 жыл бұрын
Thank you Anna
@ushajo9083
@ushajo9083 2 жыл бұрын
supper bro
@aneesjasrah2715
@aneesjasrah2715 2 жыл бұрын
Alhamdhulillah super bro
@sudivtani
@sudivtani 2 жыл бұрын
Anna super
@ragesh.kannan
@ragesh.kannan 2 жыл бұрын
Anna blouse side joining correct aah vara matikithu anna UP and DOWN varuthu en intha mistake varuthunu therila anna side joining problems pathi oru video potunga
@dakshadaksha5454
@dakshadaksha5454 2 жыл бұрын
👌👌👌👌
@suganthinyatputhalingam4759
@suganthinyatputhalingam4759 2 жыл бұрын
அண்ணா நான் ஒரு சகோதரியா கேக்கிறேன் bra use பண்ணாத old lady க்கு எப்படி saree blouse stitch பண்றது
@manimegalais5595
@manimegalais5595 2 жыл бұрын
சூப்பர் அண்ணா தெளிவா சொல்லி கொடுத்துட்டீங்க நான் தேங்க்ஸ் அண்ணா
@kalaiselvikalaiselvi3936
@kalaiselvikalaiselvi3936 2 жыл бұрын
வணக்கம் தம்பி. நல்ல தகவல்
@rithaneshkumar971
@rithaneshkumar971 Жыл бұрын
Thank you brother super ra solli thanthinga
@thilagavathiramanathan9719
@thilagavathiramanathan9719 2 жыл бұрын
Nanu unga video pathu tha nallave thaika kathukuten
@losihayasiha6793
@losihayasiha6793 2 жыл бұрын
Super Anna 👌👍👍👍👍
@rajalakshmi5251
@rajalakshmi5251 2 жыл бұрын
Gm annaya how r u u r a brilliant person god bless you annaya
@ganeshdurga7284
@ganeshdurga7284 2 жыл бұрын
Super bro 👍
@mahalakshmi8828
@mahalakshmi8828 2 жыл бұрын
👌👌👌👌👌
@vijayas9942
@vijayas9942 6 ай бұрын
Super cute❤ anna
@deva2819
@deva2819 2 жыл бұрын
Super anna.40 inchi.blouse.solder neck.3 inchi cut panren solder fulla eranguthu .please anna enna problom sollunga.
@v.krithish939
@v.krithish939 2 жыл бұрын
🙏🙏 ropa thank you anna na enaku enna mistake front la bar side hook side oda vanthu duthu blouse finish pani wear Panapothu hook center la ellama 1/2 ech left sidela poeidutgu enna mistake cup is super ra eruku pls sollu ka anna
@jeevap6387
@jeevap6387 2 жыл бұрын
ஆமாம் பிரதர்
@Gopi_Ack
@Gopi_Ack 2 жыл бұрын
33 size blouse straight cutting podunga sir please ➡️Goon mari irukka ladyku yeppadi sir cutting potrathu ➡️Straight ha irukkavangalukku yeppadi cutting potrathu . * Goon irukkavangalukku cutting pottu stitching pandrathu romba kastama irukku sir please explain pannunga. * Goon irukkavangalukku solder seriya amayamattinguthu sir please🙏
@m.avinash4797
@m.avinash4797 Жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும்
@rameshsanthosh7021
@rameshsanthosh7021 2 жыл бұрын
Super
@sumithrasumi2699
@sumithrasumi2699 2 жыл бұрын
🙏🙏 Anna
@NITHISHKUTTYCHANNEL
@NITHISHKUTTYCHANNEL Ай бұрын
Anna thanks . Enaku buff sleave oru video easya solli kattunga anna.
@ஸ்ரீமாரியம்மன்பம்பைகுழுஎ.கோட்
@ஸ்ரீமாரியம்மன்பம்பைகுழுஎ.கோட் Жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் முன்பக்க துணி அளவு சரியா இருக்கு ஆனால்பட்டி மேல் ஏறினார் போல இருக்குஅதற்கு என்ன செய்வது
@RevathiRevathi-mz2vr
@RevathiRevathi-mz2vr 2 жыл бұрын
👍🙏🙏🙏🙏🙏
@leelasahayarajsahayaraj7773
@leelasahayarajsahayaraj7773 2 жыл бұрын
Supper bro
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 11 ай бұрын
Sir மயிலாடுதுறை, காரைக்கால் வந்து ட்ரைனிங் கொடுத்தால் inform பண்ணுங்க plz
@ramamoorthyr2201
@ramamoorthyr2201 2 жыл бұрын
Hi sir வணக்கம். எனது சந்தேகம் சிலவற்றை நிவர்த்தி செய்வீர்களா 1. Shoulder இல் இருந்து 1" தள்ளி வைத்து cross குறிக்க சொல்கிறீர்கள். Shoulder இன் நடு பகுதியில் இருந்து எடுத்தால் தவறா. என்ன பிழை ஏற்படும் 2. center dot 3", என வைக்கிறீர்கள். ஆனால் டாட் அளவு நடுமார்பு சுற்றலவுக்கும் இடுப்பு சுற்றளவு க்கும் உள்ள வித்தியாசம் கண்டுபிடித்து அதில் இருந்து கன கிடபடுகிறதே எது சரியானது. 3. Blouse உடம் போடு ஒட்டி இருக்க ஈஸ் அளவு எவ்வளவு கொடுக்க வேண்டும்.1/2" கொடுத்தாலே போதுமா. 4.மார்பு அளவை விட வயிறு பெ ருத்திருந்தால் எப்படி வெட்டுவது. பதில் கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி.
@s.shrirami-stddsec2614
@s.shrirami-stddsec2614 2 жыл бұрын
Neega solra mari than front 13 1/2 vaikren. Bt cross edupa ilama pressed ah irukunu complaint varuthu bro. Other wise fitting lm semaya iruku. Cup thavira vera ellam pakka fitting a iruku bro. Athn rmba varuthama iruku.
@nallamuniyandi8720
@nallamuniyandi8720 Жыл бұрын
Hi,.. Anna
@haseenaakb567
@haseenaakb567 2 жыл бұрын
Super.bro
@kokilamunivel933
@kokilamunivel933 3 ай бұрын
Side pidikumbodhu konjam adhigama Virudhu illana adhigama Varudhuppa
@jaibackiyamahibackiya3722
@jaibackiyamahibackiya3722 Жыл бұрын
Hi Anna ella size blouse ku crose 13 1/2 alavu tha edukkanuma
@marikarpagam5726
@marikarpagam5726 Жыл бұрын
அண்ணா நான் உங்களை நேரில் வந்து பார்க்க வேண்டும்.போன் செய்தேன். நீங்கள் எடுக்க வில்லை. உங்கள் கிளாஸ்க்கு வரவேண்டும். அட்ரஸ் தரவும்.
@NITHISHKUTTYCHANNEL
@NITHISHKUTTYCHANNEL 22 күн бұрын
Anna neega solra mathiri thachiparthen enaku maximam kazhuthu agalam evvalavu vaikanum. Atha matum sollunga anna.
@stellamarystella767
@stellamarystella767 2 жыл бұрын
அண்ணா 32அளவு ப்ளௌஸ் கப் அளவு மட்டும் பெருசா வருது ரொம்ப லூசா இருக்கு அது ஏன் சொல்லுங்க அதை எப்படி சரி செய்வது.
@saravananp6271
@saravananp6271 2 жыл бұрын
Hi Anna 👌
@resikabaskaran9152
@resikabaskaran9152 2 жыл бұрын
Thank you so much Anna 🙏🙏
@rajeswariraji3339
@rajeswariraji3339 2 жыл бұрын
Anna yepadi thaithalum ukkupatti kokkipatti yum mattinal centerla cap varuthu anna yeppadi saripanrathu vedio podunga
@அருணாதேவி-ல5ள
@அருணாதேவி-ல5ள Жыл бұрын
Anna shoulder and sleeve joint panna thukkitirrukku enna seivathu
@meenakshin3173
@meenakshin3173 2 жыл бұрын
Princess cut front open vachu cutting and stitching vdo podunga anna
@sheerinbegum9415
@sheerinbegum9415 2 жыл бұрын
Vitil thaikira stylekum tailor kadail thaikire stiching kum erudite different soluinga bro pls
@kalaiselvi-pq2wl
@kalaiselvi-pq2wl Жыл бұрын
Anna ennakku online class teach pannunga next unga videos 👌👌👌
@shanthishanthi7069
@shanthishanthi7069 2 жыл бұрын
ஹாய் பிரதர் எத்தனை இன்ச் பிளவுஸ் இருந்தாலும் 13 1/2தான் வைக்கணுமா
@rajalakshmihari8591
@rajalakshmihari8591 2 жыл бұрын
Enakkum inthula doubt irunthathu unga video parthu clear pannikitten anna
@ganesanrajsu7192
@ganesanrajsu7192 4 ай бұрын
Anna 32 inch blouse meset ment eduppathu eppadi
@SathyaSathya-io8ut
@SathyaSathya-io8ut 8 күн бұрын
ஆமா அண்ணா எனக்கும் தான் shoulder loose
@megalasanmugam1878
@megalasanmugam1878 2 жыл бұрын
சுப்பர் அண்ணா 👍👍👍
@punithavallis1614
@punithavallis1614 Жыл бұрын
அண்ணா எனக்கு blouse தைத்த பிறகு கை சுருண்டு மேலே வருகிறது என்ன செய்வது என்று கூறுங்கள் please தயவுசெய்து சீக்கிரமா சொல்லுங்க pls pls pls
@vijimadhan8235
@vijimadhan8235 2 жыл бұрын
Anna oru silarukku shoulders chinnadha irrudha eppadi crass edukaradhu
@palanisami3931
@palanisami3931 2 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ பார்த்து தான் கட்டிங் போடுறேன் கை மட்டும் சரியாக வரமாட்டேங்குது மற்ற அளவுகள் எல்லாம் சரியாக வருகிறது
@bavyadhanvin206
@bavyadhanvin206 2 жыл бұрын
Same problem
@vijayaledchumymuththaiah8386
@vijayaledchumymuththaiah8386 2 жыл бұрын
Bro body யில் இருந்து சோல்டர் அளவு எடுக்கும் போது 14 இஞ் வருகிறது சோல்டர் வெட்டும் போது எவளவு வைக்க வேண்டும் பதில் தாருங்கள் தயவு செய்து.
@s.rishwanthprenika6397
@s.rishwanthprenika6397 2 жыл бұрын
Side la 2inch than vaikanuma 1.5inch vacha enna different varum sollunga bro
@subooriyas3477
@subooriyas3477 2 жыл бұрын
Alavu blouse vaithu grandma blouse podunga anna
@deva2819
@deva2819 2 жыл бұрын
Unga method la cut pannithan stich panren.front hormcole and hand cloth.light ahh .thukkuthu .ella mesurment blouse layum thukkuthu .kastama irukku anna.please anna na enna mistake panrennu theriyala.please sollunga.
@archana4081
@archana4081 2 жыл бұрын
கழுத்து ஏன் விரிந்து போகிறது . 3 வைக்கிறேன் . இதனால் பின் கழுத்து நெக் டிசைன் மாறிவிடுகிறது விளக்கவும் அண்ணா 🙏🏻
Blouse Cutting Detailly Explain in Tamil | Tailor Bro
21:15
Tailor Bro
Рет қаралды 92 М.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
Epic Reflex Game vs MrBeast Crew 🙈😱
00:32
Celine Dept
Рет қаралды 8 МЛН
tailar tips...போட் நெக் கட்டிங் boat neck cutting part : 1 #newfashionparamakudi  #tamiltailor
21:33
@நியூ பேஷன் பரமக்குடி
Рет қаралды 1,5 М.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН