சூப்பர் சேகுவாரா👌 அரசியல் தலைவர்களையும், அரசியல் நிகழ்வுகளையும் மட்டுமே Troll செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற குடும்பத்தில், பொது வெளியில் நடக்கும் நிகழ்வுகளையும் Troll செய்து காணொளி வெளியிடலாம். இதுவும் மிகவும் ரசிக்கும்படியாக நகைச்சுவையாக தான் இருந்தது. அது மட்டுமல்ல, இந்த மாதிரி முரட்டு அங்கிள் எல்லா குடும்பத்திலும் உண்டு. இதை மிகவும் ரசித்து இருப்பார்கள். பாராட்டுக்கள்👍
@arunbrucelees3443 күн бұрын
மீசை மாமா பாவங்கள்😊❤
@arunbrucelees3443 күн бұрын
நல்ல அப்பா நல்ல பையன் மீசை அப்பா❤
@marimuthumari54853 күн бұрын
" மீசை வச்சிருக்கவன நம்பாதிங்கய்யா, குழந்தை பயலா இருக்கான் " சேகுவாரா, உங்க ஸ்கிரிப்ட்டும் சரி, மீசைக்காரர் வேஷமும் சரி எல்லாமே பக்கா👌
@marimuthumari54853 күн бұрын
யோகேஷ் நன்கு தேறிவிட்டார்👌 பாராட்டுக்கள்👍
@prabhakarang.n51553 күн бұрын
பட்டா கத்தி பைரவன் சேகுவேரா..😂😂
@vkrishnan-pd1bp3 күн бұрын
A typical Indian father is how he should be awesome 👌
@marimuthumari54853 күн бұрын
சுபஸ்ரீ டீச்சர், முரட்டு மீசைக்காரர் அப்பாவை பார்த்து சற்று மிரள்வதும், பின்பு சுதாரித்து சிரித்து பேசுவதும், அவரது பாடி லாங்குவேஜ் ரசிக்கும்படியாகவே இருந்தது👌 பாராட்டுக்கள் சுபஸ்ரீ👍
@devikaanandkumar82753 күн бұрын
Subha semma acting. Expression queen.
@marimuthumari54853 күн бұрын
மகன் : மூச்சா வருது அப்பா 😁😁😁 மீசைக்காரர் அப்பா : எனக்கும் தான்டா மூச்சா வருது , எனக்கும் தான் சின்ன வயசுல இருந்து மீசைய பார்த்தா மூச்சா வரும், பேரன்ட்ஸ்க்கு அல்லவுடு உண்டா? மூச்சா போலாமா?😁😁😁 What a funny and realistic Skiript👍
@gmath60293 күн бұрын
என்னய்யா புது conceptuuuu.... Soooopperrraaaa irukkkuuuu
@kumar.appukutty3 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😅
@sreemathir12203 күн бұрын
Ladiki ladiki paatu nala irikey😂😂😂😂😂😂😂
@marimuthumari54853 күн бұрын
பஸ் ஸ்டாண்டுல, அடி வாங்கிட்டு, செல்வா புலம்பிக்கிட்டு பேசுற வசனமும் சரி, அப்பாவி நடிப்பும் சரி, வேற லெவலில் இருந்துச்சி👌 அப்படியே கேரக்டர் ஆகவே மாறி விடுகிறார் செல்வா👍 முதல் இடத்தை பிடிக்க, சேகுவாராவுக்கு செம டப் கொடுக்கிறாரு செல்வா😁😁😁
@mohanrms39193 күн бұрын
செல்வா ஒட்டுமீசை ஆளுங்கல நம்பாதீங்க
@arunbrucelees3443 күн бұрын
குரல் உருவம் தான் அப்படி மனது குழந்தை மனது சே குவேரா சுபஸ்ரீ மோகனா அருமை❤❤😊😊
@marimuthumari54853 күн бұрын
இன்று அனைத்து இடங்களிலும் வந்த BGM அருமை👌
@nareshdevanathan73673 күн бұрын
4:33 ultimate 😂😂😂😂😂😂😂😂
@marimuthumari54853 күн бұрын
மொரட்டு அங்கிள் காஸ்ட்யூம் பக்கா👌
@rabinagangadharan3 күн бұрын
Yogesh anna sirichite poranga😁🤭
@minnalnethaji75123 күн бұрын
Bgm and acting super 👌
@limostars72113 күн бұрын
Super seghu bro🎉
@monishamonisha87923 күн бұрын
Iampadma❤❤❤😂😂😂
@kumarkrishnamurthy64983 күн бұрын
சூப்பர் concept . அருமையான நடிப்பு 👌
@Raja-qi5ml3 күн бұрын
Idhuvum nallaathaan irukku 👏👏💐💐
@sekarthiagarajan20713 күн бұрын
சூப்பர் சூப்பர் 👏🏻👏🏻
@KarthikKarthik-fr8wk3 күн бұрын
Ella area la um news tn team Gilli thaan ❤❤❤🎉🎉🎉
@GopiGopiboy3 күн бұрын
Sarasu😂😂😂 ennaku onnum puriyela😂😂😂😂
@arthychandra86643 күн бұрын
Sarasu 😂😂😂
@divyakumar5363 күн бұрын
என்ன காபி தூள் டப்பாவ எடுத்து ஹார்லிக்ஸ்னு சொல்றீங்க
@siva_vj3 күн бұрын
entha kaalathula horlicks ah horlicks bottle la use panni irukanga
@TheShankar53 күн бұрын
Selva crying scene always super!!!
@dennisyeasudas.m41473 күн бұрын
Really good😂😂😂😂😂
@pavithrak95992 күн бұрын
Very nice😂😂😂 i shared this video to my frds🎉🎉🎉 please do this kind of videos often..tq for making us happy
@leovijay94172 күн бұрын
சூப்பர் super💕
@arunbrucelees3443 күн бұрын
லோகேஷ் கொஞ்சம் கொஞ்சமாக கலையை கற்றுக் கொண்டு வந்து ஒரு காமெடி செய்கிறார் செல்வா பாவம்😅
@radhakrishnanv84443 күн бұрын
super brothers
@Arjunvijay45053 күн бұрын
Super 🎉
@kbnbalalovlyfamily52413 күн бұрын
சாமி சிரிப்பு அடக்கவே முடியல
@prathapand5963 күн бұрын
4:00 😂😂
@subashchandiran46323 күн бұрын
Horlicks childhood memories 😂😂😂😂😂😂😂
@astergarden9683 күн бұрын
இன்னிக்கு என்ன சேனல் மேடை நாடகமாக மாறிவிட்டது😂
@mohamedsamsudin51803 күн бұрын
Super bro and sisters.continue.new.concept continue the concept.
@loubudichlm91363 күн бұрын
Bloopers ultimate😅😅
@thangamanitamilmani6473 күн бұрын
இன்னிக்கு நிகழ்ச்சி தரமாக இருக்கிறது
@ammatraders3 күн бұрын
Super 5
@ChennaiTelevision-qn2yu3 күн бұрын
Horlicks comedy is awesome 😂
@DhamoDhiran-l2u3 күн бұрын
Super bro all the best to all
@maniksanjeev37142 күн бұрын
3:49 mass
@vic-b3h3 күн бұрын
யோவ் யாரை ட்ரோல் பண்றேன்னு சொல்லிட்டு பன்னுயா 😢
@tamizhantechtubers4442 сағат бұрын
Inime ella video laiyume last ah blooper konjam add pannunga nalla irikkum 🤣
@sasikumar-te6tq3 күн бұрын
Super team 🎉🎉🎉🎉🎉
@raninagarajan86853 күн бұрын
🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂😍
@marimuthumari54853 күн бұрын
Thumbnail ஏதோ தெலுங்கு பட போஸ்ட்டர் போலவே இருக்கு😁😁😁
@SBOSBO-gc7uw3 күн бұрын
Naila eilla😂😂😂
@KarthickMURUGANANDHAMКүн бұрын
Mohana fans club sarba video vettri pera valthukkal
@Expat.wanderer3 күн бұрын
very nice,
@aravindaugustin15423 күн бұрын
Nalla eredhuchi thala eniku
@siva_vj3 күн бұрын
orea oru makeup la entire video va eduthudinga pola 🤣
@MrGunaseelanm3 күн бұрын
Good try🎉🎉
@vigneshvignesh.g15193 күн бұрын
😂😂😂😂😁😁😅
@ManiGandan-f8m3 күн бұрын
தம்பி முதலில் லைக் போட்டுட்த்ததான் வீடீயோ பார்பேன் இன்னைக்கு நோ லைக் என்னுடைய முதல் கமெண்ட் மாத்தி யோசி
@silambarasansimbu-fq5pv3 күн бұрын
சேகுவாரா இவ்ளோ நாள் எங்கடா இருந்த?
@AffectionateIslandVacati-dw1zv3 күн бұрын
Saimaan enga😂
@anantharajn.j36282 күн бұрын
Yellow shirt mango mani dan na
@valukutties178203 күн бұрын
This content is good bro. But your daily political update is important
@ipanm75773 күн бұрын
😂😂😂
@arvindgraphic3 күн бұрын
Politics veliya vandu concept pana arambichutinga good do these kind of things also. Oru relaxation ungalukum kidaikum