இயேசப்பா உங்க நாமத்தினாலே நான் ஜெபிக்கிறோம் ஆண்டவரே என்னுடைய மரண பயத்தில் இருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்காங்க இயேசப்பா அவங்களை வளக்கணும் ஏசப்பா யாரு மரித்தாலும் என் உள்ளத்தில் பயமாகவே இருக்கு இயேசப்பா எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பேசுறாங்க எனக்கு தூக்கமா இருக்கிறதுக்கு தேவை எனக்கு இந்த பாவ அடிமைத்தனத்திலிருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா உங்க நாமத்தினாலே ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென் ஆமென்
@Josephdaniel148Күн бұрын
🙏நீங்கள் ஒன்றுக்கும் கவலை பட வேண்டாம் நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் சீக்கிரத்தில் கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் ஓரு அற்புதத்தை செய்வார் 🙏