ORDER AMMASAMAYAL HOME MADE PRODUCTS: ammasamayalfoods.com/
@sathyajayanth56177 ай бұрын
அம்மா பார்க்க மிகவும் அருமை யாக இருக்கிறது பார்க்க கண்கொள்ளாக் காட்சி அளிக்கிறது அம்மா சங்கு பூசெடி கொடி நிறைய வருகிறது ஆனால் பூ வரவில்லை என்ன செய்வது அம்மா மற்றும் நான் மாடியில் சிறிய அளவில் தான் செடிகள் வைத்து உள்ளேன் ஆனால் எலி தொல்லை தாங்க முடியவில்லை செடி தொட்டி யில் மண்ணை பறிக்கிறது என்ன செய்வது அம்மா
@manjuladevibalasubramanian50067 ай бұрын
Jjjjj 5:21 @@sathyajayanth5617
@thandeeswaran10937 ай бұрын
மழை பெய்து புத்துணர்வு த௫வது போல் உள்ளது உங்களது காணொளி ... ❤
@MeenaGanesan687 ай бұрын
மீனாட்ச்சி அம்மா உங்க பட பட பேச்சு சூப்பர் நானும் மாடித்தோட்டம் வெச்சுருக்கேன் கை வேலைகள் நிறைய பண்னிருக்கேன் என்னோடசேனல் மீனா கணேசன் கண்டிப்பா பார்ப்பீங்கன்னு நம்பறேன் உங்க வீடியோஸ் எல்லாமே சூப்பர் ங்க அம்மா❤❤❤👍😃🙏Happygardening
@beenaraghavan99747 ай бұрын
That tree which bears red fruit and that which becomes black is mulberry
@nancyfreeda46557 ай бұрын
Dragon plant will be yellow in colour when its over watered. Don't water daily, better to water once a week
@sigeesh6 ай бұрын
Udamba nallapadiya parthukonga amma❤
@delhisanthikitchen7 ай бұрын
சூப்பர் அம்மா 👌❤
@MegalaBalakrishnan6 ай бұрын
Super amma very nice 👍🏻🎉❤
@PradeepThanshi6 ай бұрын
Enga ooru arcot
@Matt-qz4cx7 ай бұрын
very nice amma but roma weight irrukue constrction kavanikkavum building roof konjam plant weight less irrupathu mattum vaikavum nan sollvathu poi irruda neega test seidhu parkavum oru pot weight parkavum total all pot weight parkavum small plant only safe
@bhuvaneshwarip47327 ай бұрын
Superb maa❤❤ ur great maa all work u do and rock hatsoff maa ur such a lovely maa 👏👏💐💐🥰🥰👌👌
@jacintharosario28317 ай бұрын
Thank you Meena ma for your lovely garden update
@dhinamdhinamarusuvai7 ай бұрын
Super aunty.... Thanks much aunty🥰🥰😊... naan kutty ah terrace garden vaika neenga thaan aunty karanam.... unga garden videos parthu inspired aagi thaan start panan....😊😊😊 Bro plz suggest me.... where u bought those drums and buckets....
@syamalaravichandhar75356 ай бұрын
Mom takes short breaths while talking…take care of her health.
@bhuvanamurugesan61747 ай бұрын
Garden Super 👌
@zarinashareef12597 ай бұрын
From where did you get cardamom plant amma ?
@simblesamyalvanga.6 ай бұрын
Super all
@vedavedanayagi28487 ай бұрын
Mulberry cuttings kedaikkuma amma
@Umasenthil12847 ай бұрын
Super ma🥰
@Reshmi29077 ай бұрын
Amma neenga use pandra clothes detergent name solunga
@rajant.g.50717 ай бұрын
Excellent
@ruthg38837 ай бұрын
Put a bit salt
@bhanumathidavid99947 ай бұрын
அம்மா மே மாதம் என்னமாதிரியான உரம் செடிக்கு கொடுக்க வேண்டும்