உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil | APPLEBOX Sabari

  Рет қаралды 403,365

APPLEBOX By Sabari

APPLEBOX By Sabari

Жыл бұрын

உங்கள் வேண்டுதல் கேட்கப்படாதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivation Story Tamil | APPLEBOX Sabari
💚 About this Video 💚
This is a Kutty Story about Emotional Intelligence
Script Referred From
A Maharashrian Folk Tale MODIFIED FOR MORE INTEREST
IMAGES
Publicized Paintings used after processing
2 Images are used per Fair Usage Policy
5 Image is from APPLEBOX Digital Studios
MUSIC
copyrighted collection (license held)
⏰ Videos Released ⏰
Every Monday and Saturday 8.00 PM
🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
anchor.fm/sabariparamasivan
anchor.fm/applebox
💙 Social Media Pages💙
FACEBOOK - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
TELEGRAM - t.me/appleboxsabari
MAIL ID - sabarisankari88@gmail.com
📖 Read my Stories Using 📖
WEBSITE - appleboxsabari.blogspot.com/
🌷 About this Section or Playlist 🌷
I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as
Applebox Sabari Motivational Stories,
Kutty Stories Applebox Sabari or
Oru Kutty Kadhai Applebox
This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
அடிக்கடி கவனத்தை சிதற விடுபவர்களுக்கு ஒரு கதை | Focus | Motivational Story Tamil
• அடிக்கடி கவனத்தை சிதற ...
உன்னை மாற்ற முயன்று தோற்றாயா ? How to Build a Habit ? Motivational Story Tamil
• உன்னை மாற்ற முயன்று தோ...
‘அந்த’ ஒரு பழக்கத்தை நீ மாற்றாவிட்டால் | New Year Motivational Story in Tamil
• ‘அந்த’ ஒரு பழக்கத்தை ந...
உன் வெற்றி ஏன் இன்னும் தாமதிக்கிறது | Your Growth | Motivational Story Tamil
• உன் வெற்றி ஏன் இன்னும்...
பலரும் தோற்ற ஒன்றில், நீ முயற்சி செய்யும்போது | Motivational Story Tamil
• மற்றவர்கள் சொல்வதைக் க...
அடிக்கடி உணர்ச்சிவசப்படாதீங்க | Emotional Intelligence | Motivational Story Tamil
• அடிக்கடி உணர்ச்சிவசப்ப...
உன் எதிரி யாரென்று சொல்லவா ? Who is your Enemy ? Motivational Story Tamil
• உனது எதிரிகள் வெளியே இ...
இப்படித் தான் அதிர்ஷ்டம் வேலை செய்கிறது | Are you Lucky | Motivational Story Tamil
• இப்படித் தான் அதிர்ஷ்ட...
உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
• உங்கள் வேண்டுதல் பலிக்...
அன்பு காட்டியது ஒரு குற்றமா ? Emotional Intelligence | Motivational Story in Tamil
• அன்பு காட்டியது ஒரு கு...
எல்லோரிடமும் கவலைகளை சொல்லாதீர்கள் | Emotional Intelligence | Motivational Story
• எல்லோரிடமும் கவலைகளை ச...
எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
• எதிர்காலம் பற்றிய பயம்...
இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
• இக்கட்டான நேரத்தில், “...
உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
• அதிக அவமானங்களை சந்தித...
அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
• அடுத்த வேளை உணவு | You...
அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
• அடுத்தவர்கள், உன்னைப் ...
ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
• மனிதன் மறக்கலாம், தெய்...
தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
• நீங்கள் செய்த தர்மத்தி...
ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
• உங்கள் ஆழ்மனதின் அற்பு...
அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
• யாருக்கு அதிர்ஷ்டம் அட...
நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
• நீங்கள் யாரை முழுவதுமா...
சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
• சில சறுக்கல்கள் சகஜம்த...
Love Stories in Tamil
அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
• அம்பிகாபதி அமராவதி கதை...
Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
Other Stories from APPLEBOX
Tamil Ilakkiyam Stories
• தமிழ் இலக்கிய கதைகள் |...
Love Story in Tamil Playlist
• LOVE STORIES in HISTORY
Mahabaratham Unknown Stories in Tamil Playlist
• Mahabaratham Story in ...
Rabindranath Tagore Stories Playlist
• Rabindranath Tagore St...
#appleboxsabari
#MotivationTamil
#KuttyStory
#MotivationalMonday
#MotivationalVideos

Пікірлер: 452
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
மன்னிக்கவும். உடல்நிலை சரியில்லாததால், குரலில் சற்று மாறுபாடு தெரிகிறது. I hope it will be back to normal soon.
@sathish_sk_01
@sathish_sk_01 Жыл бұрын
It's ok... Akka ... Take care health
@foryou6276
@foryou6276 Жыл бұрын
Odamba paththukkanga sago
@kailashsolaiyan8362
@kailashsolaiyan8362 Жыл бұрын
Take care of your health akka
@ishwarya986
@ishwarya986 Жыл бұрын
Take care sago ❤️✨
@saranyaranganathan7955
@saranyaranganathan7955 Жыл бұрын
Take care sister
@sara-tamilmotivations
@sara-tamilmotivations Жыл бұрын
🙏💐விரைவில் தாங்கள் உடல் நலம் குணமாகி, அன்றாட வேலைகளை தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ 😊
@venusow1058
@venusow1058 Жыл бұрын
🏆இக்கதை மூலம் என் தவறை உணர்ந்தேன்.👌கடவுள் எனக்கு கொடுத்ததை நான் மறந்தேன்.நன்றி 🤝🤝🤝
@priyankas1246
@priyankas1246 Жыл бұрын
Nanum 😭😭😭
@pavithrapavithramurugan9397
@pavithrapavithramurugan9397 Жыл бұрын
என் மனம் தளரும் போதெல்லாம் உங்கள் கதை எனக்காக சொன்னது போல இருந்தது ரொம்ப நன்றி 🙏🙏🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ ♥️
@lavanyalavanya6198
@lavanyalavanya6198 Жыл бұрын
Tq
@karshankarshan2709
@karshankarshan2709 Жыл бұрын
எனக்கு எப்பவுமே எந்த நல்லதுமே நடகளையே sis எந்த நம்பிகைல நா கடவுளை திட்டாம இருக்க முடியும்
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக உண்மையான வார்த்தை இப் பிரபஞ்சத்தில் கிடைத்ததற்கு நன்றி சொல்லி வாழ்ந்து வந்தாலே மனநிறையுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ முடியும் இப்பிரபஞ்சமே உங்கள அழகா வழி நடத்தி மன நிறைவோடு வாழ்க்கையை கொண்டு செல்லும் உண்மை. ஹரி ஓம்
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@KokilaGanesan
@KokilaGanesan Жыл бұрын
அன்பான வேண்டுகோள் அக்கா.. பொன்னியின் செல்வன் கதையை உங்கள் குரலில் கேட்க ஆசை
@sharmeelam5200
@sharmeelam5200 Жыл бұрын
கடவுள் எல்லா வளமும் நலமும் பெற்று ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
@javagarsrinath5535
@javagarsrinath5535 Жыл бұрын
நீங்க சொன்ன இந்த கதை என் வாழ்க்கைக்கு ஒத்துப்போகிறது. நானும் அந்த துறவியை போல தான் இதுவரைக்கும் என்னை நல்ல வைத்துக்கொண்டாய், இனியும் நன்றாக நானிருக்க எனது வேண்டுதலை நிறைவேற்றுவாயாக என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து உள்ளேன். அதில் சில வேண்டுதல் வரங்கள் கிடைத்துள்ளது...,சில வரங்கள் கிடைக்காமல் தாமதமாகின்றது.. என்னேடா இந்த விசயம் மட்டும் தாமதமாகின்றதே என்று பல நேரங்களில் யோசித்தது உண்டு.., தாமதமாகுவதற்கு நீங்கள் கூறிய விசயம் இயல்பானது. இருந்தபோதிலும் தாமதமாகி கொண்டிருக்கிற வேண்டுதலை இறைவனிடம் அனுதினமும் கேட்காமல் நான் இருந்ததே இல்லை.. என்றாவது ஒரு நாள் பலிக்கும் என்ற நோக்கில் அனுதினமும் உரைத்துக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் சொல்லி எனக்கு மிகவும் பிடித்த முதல் கதை இதுவாயிற்று. வாழ்க தாங்களும் தங்களை நம்பியிருக்கிற தங்கள் குடும்பமும் .... எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்.. மீம்ஸ் ல அப்போ பிரம்மதேவர் நம்ம தலையெழுத்த எழுதினதிற்கு பதிலா, விக்ரமன் நம்ம தலையெழுத்த எழுதி இருந்த நல்லா இருந்திருக்கும்னு படிச்சேன். ஆனா, இப்போ பிரம்மதேவர் எங்க தலையெழுத்தை எழுதினதிற்கு பதிலா, நீங்க(சபரி) எங்க தலையெழுத்த எழுதி இருந்தா நல்லா இருந்திருக்கும்போல.!!!!
@kalairam4854
@kalairam4854 Жыл бұрын
.
@kannanamma6328
@kannanamma6328 Жыл бұрын
வாக்கின் வலிமையை உணர்த்துகிறது இந்த கதை. ஒருவன் தோல்வி அடைந்து விட்டால்," உன்னால் ஒன்றும் செய்ய இயலாது. வாழ்வது வீண். இறப்பதே மேல் " என்று சொல்வது சரியல்ல. அதே நபரிடம், "ஒன்றும் இல்லை. காலம் கழிந்து விடவில்லை. உன்னால் சாதிக்க முடியும். முயன்று பார். என்னால் இயன்ற வரை உதவி செய்கிறேன்" என்று சொன்னாலே போதும். நமக்கு வாய்ப்புகள் உண்டு. நமக்கு ஆதரவும் உண்டு எனும் மன தைரியம் அவனுக்கு கிடைக்கும். நாம் உதவி செய்யாவிட்டாலும், அவன் முன்னேற்ற வாய்புகள் அங்கே துளிர் விடுகிறது. ஆகவே சொற்கள் இதமாக பதமாக வேண்டும் அல்லவா? நன்றி 🙏 ஓம் நமசிவாய 🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
♥️♥️
@poonguzhalik5095
@poonguzhalik5095 Жыл бұрын
உங்கள் குரலில் ஒரு மந்திரம் இருக்கிறது இது எல்லோருக்கும் கிடைக்காது கிடைக்க பெற்ற நீங்கள் நீண்ட ஆயுள்லோடு வாழவேண்டும் என்பதே என் பிராத்தனை தோழி நன்றி வாழ்க வளமுடன் உன் பணி தொடர வாழ்த்துக்கள்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🌷🌷
@lathas3305
@lathas3305 Жыл бұрын
கதை அருமை சகோ.... 🌹 நீங்கள் உடல் நலம் பெற்று நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்... விரைவில் முழுமையாக குணமடைவீர்கள் .🙏
@sselva1287
@sselva1287 Жыл бұрын
Motivation Story Solla ungala Adichikka Aale illa Sister... Romba naal Sandhegam clear Ayiduchi...Thank you🙏
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 Жыл бұрын
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 சகோவின் உடல் நல மாகி எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனை மனதார வேண்டுகிறேன்❤ சிவாய நம🙏 ❤
@meenamoorthi9521
@meenamoorthi9521 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி உங்கள் கதை மிகவும் அருமை. உண்மையில் நீங்கள் சொல்வது சரி தான் நானும் இதை தான் பின்பற்றுவேன். முதலில் நாம் கடவுளுக்கு நன்றி சொல்லி பழக வேண்டும்.சகோதரி உங்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள்.👍
@keerthananirmal9190
@keerthananirmal9190 Жыл бұрын
கண்டிப்பா சகோ நீங்க வணக்கம் சொல்லும் போதே தெரிஞ்சது உங்களுக்கு உடம்பு சரி இல்லனு ... ஆனாலும் பெரிய வித்தியாசம் இல்ல சகோ நான் உங்களுக்காக நிச்சயமாக வேண்டிக் கொள்கிறேன் ... கதையும் வழக்கம் போல மிக அருமை❤️ 🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ ♥️
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 Жыл бұрын
நல்ல நேர்மறையான, உடன்பாடான கருத்து. நல்ல சிந்தனைக்கு வழி வகுத்துக் கொடுத்த சகோதரியின்உடல் நலம் பெற வாழ்த்துகிறோம்.
@sumathisekar6117
@sumathisekar6117 Жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் உடல் நலம் விரைவில் குணமடைய இறையருளும் குருவருளும் பரிபூர்ணமாக எப்பொழுதும் துணை புரியட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா கதை மிகவும் அருமை 👌🙏🏾🌷
@sethuraman432
@sethuraman432 Жыл бұрын
கதைசொல்லுகிறவிதம் குரல் ஏற்று இரக்கம் மிகவும் அருமை கதை முழுமையாக கேட்க உதவியது
@Saramma-iy2fp
@Saramma-iy2fp Жыл бұрын
Neenga sonna intha story en lifeku poruthamaaka ullathu. Thank you sister 💐. Valka valamudan endruendrum💐💐💐
@mathueswaran7599
@mathueswaran7599 Жыл бұрын
💯 அருமையான பதிவு 👌🤝👏👍💐
@shanmuga9745
@shanmuga9745 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.
@user-gu1vz1tt3k
@user-gu1vz1tt3k Жыл бұрын
கேட்கும் விதத்தில் கேட்டால் நாம் தேடுவது நிச்சயம் கிடைக்கும் . அதற்கு நாம் தகுதியானவராய் இருந்தால் என்பதை முறையாய் உணர்த்தும் உன்னதமான பதிவு . தங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் !
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
நன்றி சகோ 😍 தொடர்ந்து இணைந்திருங்கள் 🌷🌷
@kalpanak7767
@kalpanak7767 9 ай бұрын
​@@APPLEBOXSABARI0😊
@manoharikarikalan889
@manoharikarikalan889 Жыл бұрын
உங்கள் உடல் நலம் விரைவில் நலமாக வேண்டுகிறேன் தோழி😍😍😍
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
மிகவும் சரி. வாழ்த்துக்கள். நன்றி
@computer900
@computer900 Жыл бұрын
💯 உண்மை...👍 இனி இந்த கருத்தை கடைபிடிப்பேன்...
@rajavel930
@rajavel930 Жыл бұрын
Thanks akka நீங்க அப்டேட் பண்ற ஸ்டோரீஸ் அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்க்கைக்கு ஒரு தெளிவானது கதைகள் நன்றி வாழ்க வளமுடன் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@hiddenhealersrevathiprasad9784
@hiddenhealersrevathiprasad9784 Жыл бұрын
நன்றி உணர்வு குறைந்த காரணத்தினால் நமது வாழ்வில் நிறைய சிரமங்களை அனுபவிக்கிறோம். நாம் நம்மிடம் உள்ள அனைத்து பொருட்களுக்கும், அனைத்து உறவுகளுக்கும் நன்றி உணர்வோடு இருந்தோம் ஆனால், கடவுள் நாம் எப்போதும் நன்றி உணர்வோடு இருக்கும் சூழ்நிலைகளையே உருவாக்குவார். தங்களின் கதை அருமை. மிக்க நன்றி. நோயற்ற வாழ்வு வாழ வாழ்த்துக்கள். 😍🙏
@boopathy582
@boopathy582 Жыл бұрын
சிறப்பான சிந்தனைசொற்போர் உதவி செய்வதை மேம்படுத்தி உதவிகள் கேட்டால் உருகும்இதயம் வாழ்வியல் பாடம் அருமைசபரிமேடம் இனியதீபாவளி வாழ்த்துகள் முன்னதாக நன்றி தங்களுக்கு இரவுவணக்கம்
@boopathy582
@boopathy582 Жыл бұрын
நன்றி மேடம் பதிந்தபார்வைக்கு மதியவணக்கம கவிஞர் சோ.பூபதி
@sara-tamilmotivations
@sara-tamilmotivations Жыл бұрын
👌👏❤🙏அருமை, ஊக்கம் தரும் நல்ல கதைக்கு மிக்க நன்றி . வாழ்க வளமுடன்! 🙏நல்லதே நடக்கட்டும், நன்மையே பெருகட்டும். எதையும் நன்றியுணர்வோடு புகழ்ந்து, பாராட்டி தான் பெற முடியும்!!
@Eswari-go1zz
@Eswari-go1zz Жыл бұрын
நன்றி
@bruntharamasamy9649
@bruntharamasamy9649 Жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது. நன்றி
@dineshkongu5963
@dineshkongu5963 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@rameshrao830
@rameshrao830 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@penme
@penme Жыл бұрын
வணக்கம் சபரி. காலம் நேரம் வரும் போது மழை வரும் , நிலம் நனையும்,மண்ணுக்குள் இருக்கும் விதை வளரும். பயிர் ,செடி ,கொடி ,மரம் வளரும் , காய், கனி நெல், தாணியங்கள் எல்லாம் நம் பசி ஆற கிடைக்கும் , பசியும் தீரும் , எல்லா உயிரும் வழமையான வாழ்க்கையை வாழும் . இறைவனால் கொடுக்கப்படும் நேரம் வரும் போது கணக்குப் புத்தகத்தை பார்த்து நமக்கு சேர வேண்டியது தவறாமல் கிடைக்கும். நமக்கு எல்லாவற்றையும் தந்த இறைவன் தருவார். 🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 வணக்கம்
@mythilia930
@mythilia930 Жыл бұрын
அருமை தோழி 👍
@mdeepamarimuthu4382
@mdeepamarimuthu4382 Жыл бұрын
Ungal kural enakku romba pidikkum sister,ningal sollum storry kuda super
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 Жыл бұрын
God bless you sis.... valgavalamudan 🎉🎊....
@g.meenamadan1367
@g.meenamadan1367 Жыл бұрын
Your voice is fine don't worry vazhka valamudan
@bestcollectionmachis6641
@bestcollectionmachis6641 Жыл бұрын
அருமை நன்றி கதை சொல்வதற்கு 💐
@Rn-fj1ey
@Rn-fj1ey Жыл бұрын
Really best motivated story.. Human and God nice... Keep it up
@AARBEE15
@AARBEE15 Жыл бұрын
Hi Sabari mam. Raji here. Iniku story Nethi..adi.. En manasu ketta kelviku sariyana badhil sonadharku nandri. Awesome narration. Vazhga Valamudan. 👍🏻😊
@kamatchikamatchi4309
@kamatchikamatchi4309 Жыл бұрын
அருமையான கதை சகோதரி... தகவல் தளம் உங்கள் குரல் போல் உள்ளதே...அவர்கள் உங்கள் சகோதரியா....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
தொழில்முறையில் தான் எங்களுக்குப் பழக்கம். ஆனால், திவ்யா எனது உடன்பிறவா சகோதரி போன்றவர். உண்மையைச் சொன்னால், அவரது குரல் என்னைவிட கணீரென்று இருக்கும் வெண்கலக் குரல்.நன்றி.
@manoharikarikalan889
@manoharikarikalan889 Жыл бұрын
இந்த கதை கேட்க அருமையாக உள்ளது தோழி எதற்கும் பொறுமையும் நல்ல எண்ணங்கள் வேண்டும்
@PackiyaShenba
@PackiyaShenba 4 ай бұрын
Dheivamae nenga unga Udall nilayaium Patri kavalapadamal engaladhu manadhai ullathai thairiyam aakrenga vaalga valamudan
@e.abiramie.abirami3121
@e.abiramie.abirami3121 Жыл бұрын
அருமையான பதிவு....❤️✨
@Sanjeev_Kaaralan
@Sanjeev_Kaaralan Жыл бұрын
சகோ நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையும் அருமை
@polladhavanprasanth3963
@polladhavanprasanth3963 Жыл бұрын
நன்றிகள் அக்கா 🙏
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 Жыл бұрын
இறைவனிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும், கண்னை பரித்தாலும் பரவாயில்லை நடந்து செல்ல குச்சி யை கொடுத்தாலே போதும்......
@jayniranjan8442
@jayniranjan8442 Жыл бұрын
Super bro
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 Жыл бұрын
@@jayniranjan8442 .. Mm..
@SankarSankar-in2lj
@SankarSankar-in2lj Жыл бұрын
இப்போது நலம் தானே mam 🌹💐⭐🦋
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 Жыл бұрын
Vanakkam Mam... Very good story narration.Stay blessed.🌿🌿🙏🙏🙏
@dharmarajtherumal4301
@dharmarajtherumal4301 Жыл бұрын
Very nice my dear friend Good 👍
@WAR_LOOP
@WAR_LOOP Жыл бұрын
Ungaluku nandri solvathai thavira enaku vera vaarthai illai romba nandri sister enaku thevaiyana time la thevaiyana karuththukkalai intha story ellame enaku usefulla iruku enaku thevaiyana ondru antha story la irunthu enaku puriya vakkiringa romba romba nandri sister
@Sanjeev_Kaaralan
@Sanjeev_Kaaralan Жыл бұрын
அருமையான பதிவு
@ramyaprakash9699
@ramyaprakash9699 Жыл бұрын
Dear sister u r getting better life in every day and every way.i pray for u
@anandhanandh3598
@anandhanandh3598 Жыл бұрын
Good Story, I will follow in Future
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 Жыл бұрын
Arumaiyana pathivu Nandri mikka nandri mikka mahilchi vanakam
@nethradevi2717
@nethradevi2717 Жыл бұрын
😲 wow!! What a msg..power of prayers 👍👌👌👏👏👏
@nandhinik4372
@nandhinik4372 Жыл бұрын
Thank you sister motivate story
@sakthi_sakthii
@sakthi_sakthii Жыл бұрын
Story romba arumaiya irundhuchu sister ❤️😊👌👌
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve Жыл бұрын
Thank you sister, God bless you
@rekathandavarayan
@rekathandavarayan Жыл бұрын
Thanks for your motive sis, naa sorthu pogum pothealam unga story rombavea help ahh iruku, unga rupathilum kadavul solvathu pola unarkirean😊
@akilathiksakilathi4239
@akilathiksakilathi4239 Жыл бұрын
Arumayana karuththu akka, ongkada irungthu neraya kathukide🙏🏻
@Madhra2k24
@Madhra2k24 Жыл бұрын
*WAY OF APPROACH !!! 👌*
@amalaanonciya6689
@amalaanonciya6689 Жыл бұрын
Correct time correct story thank you so much
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
❤❤
@muthuvadivoo9161
@muthuvadivoo9161 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு கடவுளிடம் எப்படி வேண்ட வேண்டும் என்பதை மிக துல்லியமாக சொல்லிகொடுத்தமைக்கு நன்றிம்மா
@o.m.m.o.m.m.6146
@o.m.m.o.m.m.6146 Жыл бұрын
சிவ சிவ ஓம் நமச்சிவாய அருமையான காணொளி பதிவு அம்மா மிகவும் நன்றி
@thilaganithi4538
@thilaganithi4538 Жыл бұрын
Take care of your health sister.. Thanks for uploading videos
@Sekardivya566
@Sekardivya566 11 ай бұрын
அருமையான கதை.நன்றி
@monickasri4607
@monickasri4607 9 ай бұрын
Sapari voice semmaya lrukku
@ajimathulnisa904
@ajimathulnisa904 Жыл бұрын
"Vallavanuku Pullum Aayutham".
@abilashinisureshkumar
@abilashinisureshkumar Жыл бұрын
Such a good one. Thanks for sharing
@cutie027
@cutie027 Жыл бұрын
Rempa thanks akka eppavume nenga enaku ethu thevaiyo atha sariyana nerathula nenga enaku un story mulama kutuginga athuku rempa thanks akka
@mahalskshmikarthikeyan9592
@mahalskshmikarthikeyan9592 Жыл бұрын
அருமையான பதிவுமா 💐❤️
@divyasree6877
@divyasree6877 Жыл бұрын
Thanks for this story mam , its very useful now situations
@kalpananagarajan5389
@kalpananagarajan5389 Жыл бұрын
Superb Sabari we need stories like this
@nimschristopher9588
@nimschristopher9588 Жыл бұрын
Thank you mam. Correct situation I heared a wonderful story. Thank you so much. Take care of your health. God bless you mam😊😊
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
Thanks Sis
@dhivyav557
@dhivyav557 Жыл бұрын
Thank you for your positive vibes
@ravindharj3911
@ravindharj3911 Жыл бұрын
Your my motivation sister
@leezrumaiz7159
@leezrumaiz7159 Жыл бұрын
romba padippinai...thank you sago
@vetriselvi378
@vetriselvi378 Жыл бұрын
Take care Akka .....Health than important.....stay happy
@balajim4062
@balajim4062 Жыл бұрын
Take care for your health sister God bless you...
@SivaKumar-hq3vu
@SivaKumar-hq3vu Жыл бұрын
Get well soon akka 🙏🙏🙏🙏👏👏👏👏👍👍👍👍
@maheswari1714
@maheswari1714 Жыл бұрын
Thankyou sister .romba azhaka sonnenga
@saaimuthtu3170
@saaimuthtu3170 Жыл бұрын
அருமையான விளக்கம் சந்தோஷம்
@onlyforyou4546
@onlyforyou4546 Жыл бұрын
Thanks a lot sabari
@vkpvenkateshwaran1997
@vkpvenkateshwaran1997 Жыл бұрын
அக்கா நல்ல கருத்து கதை...💐💐 உங்கள் உடல்நிலையை மற்றும் குடும்பத்தினரை நல்ல பாத்துக்கங்க. நல்ல உணவு உட்கொண்டு ஒரு நாள் நன்கு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.. இதுவரை நல்ல கருத்து கூறிய நீங்கள் நன்கு ஓய்வு எடுத்துக்கொண்டு உடல்நிலை சீராகும் போது கதை கூறுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்... சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்... நீங்கள் நன்கு இருந்தால்தான் எங்களுக்கு நல்ல கதை கிடைக்கும்..🥰
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Жыл бұрын
மிக்க நன்றி சகோ ❤
@anujaspher1623
@anujaspher1623 Жыл бұрын
Super sister ❤️ thank you so much
@preminim2903
@preminim2903 Жыл бұрын
Hope you are doing well dear. 🙏Thank you for the good motivational story. Take care
@reena5166
@reena5166 Жыл бұрын
Good motivational story tells the method to pray God 🤲🤲🤲👏👏👏🤛
@ssandhiya9403
@ssandhiya9403 Жыл бұрын
Really nice story mam thank you so much 🥰
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 Жыл бұрын
மிகவும் அருமை 👌👌 தோழி
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 Жыл бұрын
உச்சரிப்பு அருமை
@saranyarajraj4885
@saranyarajraj4885 Жыл бұрын
Don't worry. You will back soon. Our prayers are with you.
@vennilasupramani28
@vennilasupramani28 Жыл бұрын
Super, Thank you sister🥰😍
@r.gnanaprakashr.gnanapraka7801
@r.gnanaprakashr.gnanapraka7801 Жыл бұрын
Arumaiyanpathivu... 👌👌👌👌👌👌👌
@parthasarathi7061
@parthasarathi7061 Жыл бұрын
அருமையான பதிவு..
@Raja-nt9ps
@Raja-nt9ps Жыл бұрын
God Bless you, Get Well soon. 👍
@maheshgounder
@maheshgounder Жыл бұрын
நன்றி!
@sujathabhoopendran4290
@sujathabhoopendran4290 Жыл бұрын
மிக அ௫மை சகோதாி. வாழ்க்கைக்கு தேவையான சிந்தனை. நன்றி.
@villagevideos3136
@villagevideos3136 Жыл бұрын
As usual story was awesome mam, thank you mam.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 59 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 22 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 87 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,7 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 59 МЛН