I tried it now ... Its very tasty ... Thanks for the recipe ... 👌👍
@FoodAwesomeLife3 жыл бұрын
Thanks
@mohanamohana2565 жыл бұрын
boti clin eppadi panrathu mam oru vediyo poduga
@bhavanibhavani89665 жыл бұрын
Very nice
@arunkumarkutty25044 жыл бұрын
Semmmmma...
@melbajenith18445 жыл бұрын
Very nyz
@hamsa40235 жыл бұрын
அம்மா எனக்கு குடல்கறியே பிடிக்காது அதில் ஒரு வாடை வரும் அதனால் பிடிக்காது. ஆனால் நீங்கள் எளிதாக செய்ததும் மற்றும் பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருந்தது. இனி நானும் செய்து சாப்பிடுவேன். அம்மா கறிமசாலா தூள்சேர்த்தீர்கள் மட்டன் மசாலா சேர்த்தீர்கள் அது என்னென்ன பொருள் அதில் உள்ளன. அதை சொல்லுங்க அம்மா நான் கடையில் விற்கும் பாக்கெட் மசாலா use பண்றேன். குழம்பு நல்லா இருக்கவே இல்ல நீங்கள் சொன்னால் மிகவும் நன்மையாக இருக்கும்.
@eswariramar27705 жыл бұрын
Hamsa H aatchi mutton masala try panni parunga,,inchi poondu sertha smell varathu.