குரு ராஜாரை நம்பியவர்களுக்கு என்றும் சந்தோஷமாக வழிநடத்துபவர்.
@garuda.07garuda3413 күн бұрын
ஜகத் குருவே சரணம் அடைந்தேன் உங்கள் காலடியில் சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏
@ramaraorenganathan850813 күн бұрын
மணிகண்டன் சார் மிக்க மகிழ்ச்சி... நான்கு கண்கள் பற்றிய விபரம் அறிந்து மீண்டும் மகிழ்ச்சி.. தங்களது தொண்டு தொடரட்டும். வாழ்க வளமுடன், நலமுடன். ஜகத் குருவே சரணம்.
எனக்கு குழந்தை பிறக்க வேண்டும்.12 ஆகிறது திருமணம் நடந்து.என் கர்ப்பபை நோய் தீர்க்க மிருத்திகா வேண்டும் .எங்கு கிடைக்கும் தயவு செய்து தெரியப்படுத்தவும் குரு ராயர் மிருத்திகா என் நோய் குணமாக.குரு ராகவேந்திரா நமோ நமஹா.
@yogesp-ec8ro13 күн бұрын
சென்னையில் உள்ள கிரந்த லாயவில் அம்மன் சத்தியநாதன் Sir யிடம் கேட்கவும்
@DuraiG-ux1kc13 күн бұрын
கண்டிப்பா ராகவேந்திரர் இப்ப ராத்திரி செய்யுங்கள் வியாழன் தோறும் பிரதமர் எங்க உரிமையுடன் அவரிடம் கேளுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்
@VijayaragavanA-qs1wg13 күн бұрын
கண்டிப்பாக குரு அருளால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்னிடம் இருக்கிறது மிருத்திகா சென்னையில் இருக்கிறேன்
@raginidragini711013 күн бұрын
You will definitely be Blessed with a lovely baby through Rayaru's BLESSINGS 🙌🙌🙌❤❤❤
kzbin.info/www/bejne/hYDVk2ubgMZqhLssi=sHePB4n0ALWfZOuK கலியுகத்யில் கண் கண்ட தெய்வம் நம்முடைய மகான் ஸ்ரீ ராகவேந்திரர். அதற்க்கு இந்த வீடியோவே சாட்சி. ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ ❤❤❤
@yogesp-ec8ro13 күн бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿😊
@appavumarimuthu55113 күн бұрын
😂GURUVESAR ANAM
@raghavendra357313 күн бұрын
Sir na nalaiku sangalpa seva seiran nu already date fix panitan, so nalaiku ekadashi, seva seikudathunu ipo solranga sir evening ithu eppadi sir panalama or panakudatha konjam yarachum therinja solunga sir