No video

உன்னால் முடியும் தம்பி .. இசைஞானி இசையில் SPB பாடிய உன்னால் முடியும் தம்பி பட பாடல்

  Рет қаралды 2,465,918

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Singer - S.P.Balasubramaniam
Ilaiyaraja
Kamal

Пікірлер: 371
@praveenpraveen7204
@praveenpraveen7204 2 жыл бұрын
நாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே. நான் என்ற எண்ணம் இல்லாமல் நாம் என்ற உறவு கொண்டாடும்..🤔🤔🤔👍👍👍 அனைத்து வரிகளிலும் தேகம் சி சிலிர்க்கிறது என் அழகு💗💗💗💗 தமிழ் வரிகளும் தன்னம்பிக்கை மட்டும் வரிகளும்..💗💗🎸🎸🎸💗💗💗
@s.arockiyarajs.arockiyaraj252
@s.arockiyarajs.arockiyaraj252 Ай бұрын
இந்த பாடலை பள்ளிக்கூடங்களில் தேசிய கீதங்கள் பாடும் முன்பே தமிழ்நாட்டின் அணைத்து பள்ளிக்கூடங்களிலும் ஆலயங்களிலும் ஒலிக்க செய்யவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 2 күн бұрын
@@s.arockiyarajs.arockiyaraj252 சிறந்த வேண்டுகோள்
@bhaskarji9200
@bhaskarji9200 2 жыл бұрын
கமல் வேஷ்டி கைமடித்து விட்ட சட்டை அருமை... இந்த பாடல் தற்போது உள்ள டாஸ்மாக் ககடைக்கு பெருந்தும்...
@raguls364
@raguls364 2 жыл бұрын
இந்தப்பாடல் தற்போது உள்ள டாஸ்மாக் கடைக்குப் பொருந்தும்.
@manisekar2884
@manisekar2884 2 жыл бұрын
புதுமைப்பித்தன் அய்யா அவர்களின் அற்புத படைப்பு . எவ்வளவு பொருந்துகிறது... கள்ளு கடை காசினிலே கட்சி கொடி ஏறுது போடா..
@ambicat795
@ambicat795 2 жыл бұрын
💯 unmai thanai
@jubaidhahathoon2313
@jubaidhahathoon2313 2 жыл бұрын
மலரும்நினைவு
@selvamr1869
@selvamr1869 Жыл бұрын
@@ambicat795 bxnvn
@kandasamys8994
@kandasamys8994 Жыл бұрын
இப்போது பிக் பாஸின் மூலமாகவும கட்சி கொடி ஏறுது போடா
@estatesm4914
@estatesm4914 Жыл бұрын
புதுமைப்பித்தன் being admk member about ADMK
@gunasekarangunasekaran5693
@gunasekarangunasekaran5693 Жыл бұрын
மீண்டும் சிப்பிக்குள் வைத்து பாதுக்காக்க பட வேண்டிய முத்து இந்த பாடல்
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Жыл бұрын
நல்ல அர்த்தம் உள்ள பாடல் காலத்தால் அழியாதத் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@senthilraja742
@senthilraja742 Жыл бұрын
@balamurugansaravanan9283
@balamurugansaravanan9283 11 ай бұрын
No doubt
@NewtechSons
@NewtechSons Жыл бұрын
இந்த பாடலுக்கு நிகரான வேறு பாடல் வரிகள் உண்டா..? இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்.. அறிவெனும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்.. அடடா.. மெய்சிலிர்க்கிறதே..
@user-di8gu8fx3r
@user-di8gu8fx3r 5 ай бұрын
இதுவே உன்மை!!
@Ramachandran-bk5ue
@Ramachandran-bk5ue 4 ай бұрын
🙏🙏🙏😊🙏🙏😊😊😊
@s.arockiyarajs.arockiyaraj252
@s.arockiyarajs.arockiyaraj252 Ай бұрын
தங்களின் கருத்துகளே என்னுடையதும் ஆகும்.
@rkalaiselvan9075
@rkalaiselvan9075 2 жыл бұрын
முயற்சி செய்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்அனைத்து வரிகளும் அருமை வாழ்த்துக்கள் 🌹🌹
@mchelladuraiselvam2465
@mchelladuraiselvam2465 2 жыл бұрын
Ó lo oœ 👍👍👍
@santhiyar5675
@santhiyar5675 2 жыл бұрын
Ramesh
@santhiyar5675
@santhiyar5675 2 жыл бұрын
@@mchelladuraiselvam2465 🅿®📍🌱🅰 📧📧
@santhiyar5675
@santhiyar5675 2 жыл бұрын
®
@jamunamurali267
@jamunamurali267 2 жыл бұрын
.
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Жыл бұрын
எதையும் சாதிக்க தோண்டும் அற்புத வரிகள் நிறைந்த பாடல்
@roshann3311
@roshann3311 2 жыл бұрын
தன்னம்பிக்கை எழுத்தாளர் உதயமூர்த்தி இன் உன்னால் முடியும் தம்பி நினைவுகள்...
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly Ай бұрын
சீமான் அண்ணன் பாடிய பிறகு இந்த பாடல் ரொம்ப பேமஸ் ஆகிவிட்டது
@pandianc380
@pandianc380 Жыл бұрын
இந்த மாதிரி அற்புதமான பாடல் வரிகளுக்கு இசைஞானி இசை அமைத்ததால் தான்,பாடல் மிக பெரிய வெற்றி பெற்றது.
@balamurugansaravanan9283
@balamurugansaravanan9283 11 ай бұрын
No doubt bro
@pandianc380
@pandianc380 11 ай бұрын
@@balamurugansaravanan9283heartful thanks bro.
@kandasamym6600
@kandasamym6600 Жыл бұрын
திருப்பூர். ல் காலத்தி தியேட்டரில் எம்.எஸ்.உதயமூர்த்தி யுடன் இப்படம் பார்த்தேன். மக்கள் சக்தி இயக்கம் அவரால் நடத்தப்பட்டு வந்தது
@leemarose4774
@leemarose4774 2 ай бұрын
MS Udayamurthy aiya CM aiyuirundhar Tamil Nadu thalai elthu mari irukum
@Marirajasathish
@Marirajasathish 2 жыл бұрын
என்னால் முடியும் அண்ணன்... கண்டிப்பா எல்லோரும் நல்லா இருப்போம்
@VelMurugan-ww6dx
@VelMurugan-ww6dx 2 жыл бұрын
இந்த பாடலை நான் கல்லூரியில் பாடியிருகின்றேன்.
@logarubanloga
@logarubanloga 11 ай бұрын
😂😂😂😂😂
@sriharikrishnan7449
@sriharikrishnan7449 11 ай бұрын
Super
@punniyaraju4609
@punniyaraju4609 2 жыл бұрын
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளி கள்செய்லவோம்👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@vigneshak07
@vigneshak07 Жыл бұрын
எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அய்யா
@sevenstarsmediafocus1666
@sevenstarsmediafocus1666 3 жыл бұрын
தன்னம்பிக்கை யை ஏற்படுத்தும் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்த புலவர், திரைப்பட பாடலாசிரியர் புலமைப்பித்தன் இயற்றிய ஒரு Mass song.
@thiruvenkadamthiruvenkadam8427
@thiruvenkadamthiruvenkadam8427 Жыл бұрын
super
@v.rajraj7911
@v.rajraj7911 Жыл бұрын
Hi
@Prabhunithi
@Prabhunithi Ай бұрын
Super
@nathiyaathi1074
@nathiyaathi1074 2 жыл бұрын
இன்றும் இனியவை♥️
@ramalingamk5319
@ramalingamk5319 3 жыл бұрын
புலவர் புலமைப் பித்தன் அய்யா அவர்தம் கவிதை இது.. தனி மனித சாதனை.. அது தந்ததே நீதி போதனை.. தன்னம்பிக்கை ஊட்டிய நயம் அட.. டா. லயம் இதில் மிக உண்டு.. இன்று அவர் இல்லை. அமரராகி விட்டார்.. நம் இதயத்தை உருக்கி விட்டார்.. காலம் கடந்து கவிதை வாழும்.. கவிஞர் வாழ்வார்..
@n.shanmugamn.shanmugam3477
@n.shanmugamn.shanmugam3477 2 жыл бұрын
Pppppppppppp
@balachandarbala9328
@balachandarbala9328 2 жыл бұрын
Entha paadaval varigal ovoru inthiiya kudimagnukum eatra paadalvarigal
@pichamuthu
@pichamuthu Жыл бұрын
எங்கள் மநீம தலைவர் அழகான இந்த பாடல் உலகின் ஒட்டுமொத்த பாடலுக்கும் ஒரு முன் உதாரணம்
@selvasuresh2049
@selvasuresh2049 10 ай бұрын
But now dmk adimai
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 5 ай бұрын
இப்படி எல்லாம் பாடல்.பாடி.நடித்த.ஆண்டவர்.தான்.இன்று.சாராயம்.காய்ச்சி.விற்ப்பவனுக்கு.சூ...‌கழுவிவிடபோய்விட்டான்.மானங்கெட்டபய.கமல்..😂😂😂😂
@prajan8197
@prajan8197 4 ай бұрын
ஹஹஹ
@senthilkumars7407
@senthilkumars7407 Ай бұрын
அயோக்ய பய கமல்
@thanara
@thanara Жыл бұрын
முயற்சி செய்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்
@Asha-mb2co
@Asha-mb2co Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 2 жыл бұрын
இசையை விட பாடலின் கருத்துக்கள் தத்துவம் தான் முக்கியம்...
@balamurugan9576
@balamurugan9576 2 жыл бұрын
Isai illai entraal paadal eppadi uruvagum brother
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 2 жыл бұрын
@@balamurugan9576 இசை என்பது எல்லா இடங்களிலும் உள்ளது ஆனால் பாடலின் வரிகளை அர்த்தமுள்ள கருத்துகளை எல்லோராலும் தர முடியாது
@riviereganessane9128
@riviereganessane9128 2 жыл бұрын
@@muneesbalakrishnan6683 கருத்துடன் இருந்தாலும் இசை நன்றாக இல்லாமல் யாரும் பாடலை கேட்க மாட்டார்கள்
@rajarani2590
@rajarani2590 Жыл бұрын
மெட்டும் இசையும் இல்லை என்றால் பாட்டின் தத்துவவரிகள் மேடையில் கவிதை வாசித்த போல் ஆகிவிடும் சிலபேர் அப்போது கேட்டுவிட்டு ரசித்துவிட்டு சிறிது நேரத்தில் மறந்துவிடுவார்கள் உதாரணம்: இதே படத்தில் உன்னால் முடியும் தம்பி என்ற தத்துவவரியை கதாநாயகன் மெட்டு, இசை நடனம் இவை இல்லாமல் கூறினால் ஒரு மனிதன் கூடு இதை கேட்கமாட்டான்
@sridhar6686
@sridhar6686 Жыл бұрын
அந்த இசை இல்லையென்றால் சாதாரண வரிகளாக தான் கடந்து செல்வோம்!!! இசை இருந்தால் தான் பாமரனுக்கும் புரியும்!!! அனைவரும் படித்தவர்கள் இல்லை படித்து புரிந்துகொள்ள!!! இசை நம் மனதை தொட்டால் மட்டுமே அந்த வரிகள் புரியும்
@santhiyabalakrishnan1583
@santhiyabalakrishnan1583 2 жыл бұрын
உன்னால் முடியும் தமிழா
@RaviChandran-ph7qn
@RaviChandran-ph7qn Жыл бұрын
திராவிட முடியும் திராவிட திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது
@N.MOUNASWAMY
@N.MOUNASWAMY Жыл бұрын
கமல் நடிப்பு மாஸ்
@Mindgurutamil
@Mindgurutamil Жыл бұрын
உன்னால் முடியும் தம்பி வாசகம் எழுத்தாளர் எம் எஸ் உதயமூர்த்தி அய்யாவின் இலட்சிய வாசகம் ...
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
கே பாலச்சந்தர் ஒரு சகாப்தம்
@karuppusamyn8919
@karuppusamyn8919 4 жыл бұрын
மலரும் நினைவுகள் என்றென்றும். ..புன்னகையுடன். ..
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
அருமையான பாடல்!
@rameshpande9183
@rameshpande9183 4 ай бұрын
తెలుగు లో రుద్రావీన గా రీమేక్ చేశారు నమ్మకు నమ్మకు ఈ రాయి ని
@chellathambi2344
@chellathambi2344 2 жыл бұрын
Intha song ku 4th padikumpothu Chennai manali la irukura infant Jesus matric school la dance adi irukom..award winning for this song & dance..
@tishkris1632
@tishkris1632 Жыл бұрын
Naam tamilar....NTK BROTHERS AND SISTERS LETS BUILD A TAMIL NATION TOGTHER!!!! NAAM TAMILAR
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 9 ай бұрын
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாரயகங்கை காயதடா இதை நாம்தமிழர் சீமான் மேடையில் பாடினார் எத்தனைபேர் சீமான் பாடியதை கேட்டுள்ளீர்கள்
@logarubanloga
@logarubanloga 7 ай бұрын
😂😂😂😂😂😂😂
@billbreme5041
@billbreme5041 4 ай бұрын
அதை அவர் வீட்டில் பாட்டிலை எண்ணித்தான் சொல்லனும்.
@syedkareem2412
@syedkareem2412 Жыл бұрын
1:34 to 2:15 அருமையான வரிகள்
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 2 жыл бұрын
உங்களில் யாரெல்லாம் மது அருந்தாதவர்கள் உண்மையை மறைக்காமல் சொல்லவும்
@sriharikrishnan7449
@sriharikrishnan7449 11 ай бұрын
Nengal?
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 11 ай бұрын
@@sriharikrishnan7449 நான் இதுவரையில் மது பீடி பழக்கம் இல்லை பாக்கு கூட போட மாட்டேன் சகோ
@vinayaknp9654
@vinayaknp9654 10 ай бұрын
நான்
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 10 ай бұрын
@@vinayaknp9654 அருமை சகோ
@marimuthumarimuthu4843
@marimuthumarimuthu4843 10 ай бұрын
நான் கிடையாது
@user-rm3hs4je7e
@user-rm3hs4je7e Жыл бұрын
சீமான் அண்ணன் பாடிய பிறகு இந்தப் பாட்டை கேட்க வந்தவர்கள்❤
@chanbobby2560
@chanbobby2560 Жыл бұрын
நான் ❤️💛
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 11 ай бұрын
நான்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 11 ай бұрын
​@@chanbobby2560🎉
@shekmohamed9410
@shekmohamed9410 4 ай бұрын
Me
@goldkumar426
@goldkumar426 4 ай бұрын
👍👍
@rishwanmydeenraja5325
@rishwanmydeenraja5325 2 ай бұрын
புலமைபித்தன் வரிகள் எஸ்.பி.பாலு வாயஸ் ல் இளையராஜா இசையில்....❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉செம்ம பாடல்....
@kumarshanmugamshanmugam8010
@kumarshanmugamshanmugam8010 2 жыл бұрын
Dyfi இன் மாஸ் பாடல் kavigarukku நன்றி இன்றும் பொருந்தும் பாடல்
@pichamuthu
@pichamuthu 11 ай бұрын
எங்கள் மநீம தலைவர் அவர்கள் நடிக்கும் அனைத்து படமும் நல்லகருத்து உள்ளதது
@syedkareem2412
@syedkareem2412 Жыл бұрын
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 2 жыл бұрын
திருப்பூர் கெஜலக்ஷ்மி தியேட்டர் 1988 ஞாபகம் மறையவில்லை!!
@anbusaktli7046
@anbusaktli7046 Жыл бұрын
6r79r70t0
@krishnamurthysriram8520
@krishnamurthysriram8520 2 жыл бұрын
Fantastic inspiration 👍 song by spb music 🎶💓
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
நம்பிக்கை தரும் பாடல்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
நன்றி நன்றி
@bhoopathid8870
@bhoopathid8870 2 жыл бұрын
Motivational song at present situation All.. Thanks to SPB & ILAYARAJA All Team member always.
@pichamuthu
@pichamuthu Жыл бұрын
எங்கள் மநீம தலைவர்
@sadanandamga2144
@sadanandamga2144 2 жыл бұрын
Syperb song . we miss you spb sir ....
@wisdom-jesus
@wisdom-jesus 3 ай бұрын
அண்ணன் சீமானுக்கு மட்டுமே இந்த பாடலை பாடத் தகுதி உள்ளது. அவர் பாடின பிறகு தான் இந்த பாடலை நான் கேட்டேன்.
@amarnathmanakkalbalakrishn4156
@amarnathmanakkalbalakrishn4156 2 ай бұрын
Oh oh...
@VengatRamanan01
@VengatRamanan01 Ай бұрын
@@amarnathmanakkalbalakrishn4156 🤣
@saravanant9209
@saravanant9209 Жыл бұрын
Music King SIR. ILAIAYARAAJA & Singing King To The Core Like Anything!!!
@manir1997
@manir1997 Жыл бұрын
🌴🌴அருமையானபாடல். எனக்குபிடித்தபாடல்
@-jb5dl
@-jb5dl 2 жыл бұрын
Our life becomes meaningless without ilayaraja sir 🙏❤ salute our maestro 🙏
@vengatinnumnirayairukku9492
@vengatinnumnirayairukku9492 2 жыл бұрын
Enakku 5,allathu,6,vayathu,neeyapagam 😍1989year❤🤩🔦💕
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Жыл бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.....
@kumaravel1690
@kumaravel1690 4 ай бұрын
வருடங்கள் கடந்தாலும் இனிமேல் இது மாதிரி ஒரு பாடல் கிடைக்க அது 🙏
@sivasiva819
@sivasiva819 Ай бұрын
என் தமிழ் அழகு தன்னம்பிக்கை கொண்ட வரிகளும் ❤❤❤❤ சூப்பர் ❤❤❤
@vsptechtamil7472
@vsptechtamil7472 3 жыл бұрын
Beware super song motivated songs thank you for the song uploader
@rukumanisubramaniam4008
@rukumanisubramaniam4008 2 жыл бұрын
Whoever try best to change new world is a real hero 🙂
@shikkalsingaravadivelu8696
@shikkalsingaravadivelu8696 3 жыл бұрын
அருமையான படல்
@nushanvaani
@nushanvaani 2 жыл бұрын
Kamal sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@s.arockiyarajs.arockiyaraj252
@s.arockiyarajs.arockiyaraj252 Ай бұрын
தமிழகத்துக்கு இப்போது ஒரு பெரியார் கண்டிப்பாக தேவை
@ranjaniv7871
@ranjaniv7871 Жыл бұрын
Rite Very nice Song S P B .Sir SONG My Sweet Heart touching 🧡💚
@ManikandanManikandan-tb5yx
@ManikandanManikandan-tb5yx 11 ай бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்
@pichamuthu
@pichamuthu 5 ай бұрын
,, தலைவரே நீங்கள் சொல்லும் கருத்துக்கள் உண்மை
@HINDUISLAMTAMIL
@HINDUISLAMTAMIL Жыл бұрын
சீமான் பாடியதை கேட்டு வந்தவர் like
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
நான் 💥💯
@logarubanloga
@logarubanloga 11 ай бұрын
😂😂😂😂😅😅😅
@mohan1771
@mohan1771 Ай бұрын
டேய் 😡🗣️
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 Жыл бұрын
3 legends s.p.b, Ilayaraja & k.b
@manav1436
@manav1436 2 жыл бұрын
One of Greatest movie I ever seen👍
@Selvam-f1m
@Selvam-f1m 17 сағат бұрын
விரைவில்!!!!!! மாற்றம் ஒன்றே மாறாதது
@zadexoz276
@zadexoz276 2 жыл бұрын
சூப்பர்
@tamillovesongsgd8578
@tamillovesongsgd8578 6 жыл бұрын
Good 👍👌🎶🎵🌹
@sivasiva819
@sivasiva819 Ай бұрын
சூப்பர் ❤❤❤❤❤
@LinenClub-dv3rw
@LinenClub-dv3rw 7 ай бұрын
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளி கள்செய்லவோம்....😍🤩😘
@selvarajuambigai5287
@selvarajuambigai5287 Жыл бұрын
சிறப்பு
@thulasibala6691
@thulasibala6691 2 жыл бұрын
I m the great fan of Kamaalji
@veerasekar5400
@veerasekar5400 2 жыл бұрын
கம்னியூசம் 🔥🔥🔥
@veluabi6997
@veluabi6997 Ай бұрын
அடடட❤❤❤❤❤❤
@veluabi6997
@veluabi6997 Ай бұрын
அடடடடா❤❤❤❤
@mmbfowzan5045
@mmbfowzan5045 2 жыл бұрын
Old memories come and go
@suganthans3159
@suganthans3159 Жыл бұрын
That Wil be there for ever
@pichamuthu
@pichamuthu Жыл бұрын
கமல்ஹாசன் ஐயா சொன்னது போல் ஒரு நாள் இந்த நாடு மாற்றம் வரும்
@missuakkamegala2385
@missuakkamegala2385 2 жыл бұрын
I like this song
@PrakashPrakash-nk3yk
@PrakashPrakash-nk3yk 3 жыл бұрын
Super
@rgobysuarandarin4483
@rgobysuarandarin4483 2 жыл бұрын
Ya
@pichamuthu
@pichamuthu 11 ай бұрын
Yes
@mrmiraclesathish
@mrmiraclesathish 6 ай бұрын
irukkinra kovilai ellam padikkinra palligal seivom..👍
@sasikumarr7509
@sasikumarr7509 11 ай бұрын
பழையநினைவுகள்..திருக்குடந்தை.விஜயா.தியேட்டரில்பார்த்தேன்...
@karunya663
@karunya663 2 жыл бұрын
My favourite song.
@amarivuchelvam6708
@amarivuchelvam6708 Жыл бұрын
Spb sir great singing good
@tbfeddherhsydg2556
@tbfeddherhsydg2556 2 жыл бұрын
Raja Ayyaaaaaaaa
@sarosaravanan8342
@sarosaravanan8342 2 жыл бұрын
நினைத்து பாருங்கள் எஸ் பி பாலசுப்பிரமணியம் இசைஞானி இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என
@krishnamurthysriram8520
@krishnamurthysriram8520 2 жыл бұрын
Life becomes meaning less without Ilayaraja and spb
@girivaigai3357
@girivaigai3357 2 жыл бұрын
Who knows malasiya vasudev & yesudhas ❤️❤️❤️❤️
@jeevaramya8148
@jeevaramya8148 2 жыл бұрын
பாதிப்பேர் பைத்தியம் ஆகியிருப்போம்.
@sarosaravanan8342
@sarosaravanan8342 2 жыл бұрын
@@jeevaramya8148 நிச்சயமாக
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 2 жыл бұрын
நினைக்கவே அச்சமாக உள்ளது
@prabakarangovindarajgovind4279
@prabakarangovindarajgovind4279 2 жыл бұрын
Enaku mikkavum piditha padal
@katherasankathe4756
@katherasankathe4756 Жыл бұрын
உன்னால் முடியும் தம்பி
@senthilabirami1649
@senthilabirami1649 Жыл бұрын
Super 🎵🎵🎵🎵song
@samaypalani2497
@samaypalani2497 Жыл бұрын
சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@elaiyarajar1153
@elaiyarajar1153 Жыл бұрын
இருக்கிற கோயில்கள் எல்லாம் படிக்கிற பயனில்லா பள்ளிக்கூடமாக மாற்ற வேண்டாம் இன்று மக்கள் வரிப்பணத்தில் ஒரு தொகை கல்விக்கு ஒதுக்கப்படுகிறது என்றைக்கு அது சரியாக செயல்படாத நிலை வந்ததோ அன்றைய அறிவெனும் கோபுரம் இருந்தும் பயனில்லா நிலை வந்துவிட்டது என் வேங்கை அறிவு என்னும் கோவில் நாம் காண்பது இதெல்லாம் பல வருடங்களுக்கு முன்பு போகர் முனிவர் தமிழகத்தில் பிறந்து சீனாவில் சென்று சீன மக்கள் அறிந்து போற்றிப் புகழ்ந்த தால் இன்று சீனா எதில் முதலிடம் அதுபோல் கணிதமேதை ராமானுஜர் தமிழகத்தில் அவதாரம் செய்து அவரின் கணக்குகளை வேறு நாட்டுக்காரர் போற்றிப் புகழ்ந்த தான் பின்பு அவர் மறைந்த பிறகு இன்று கணித மேதை ராமானுஜர் என்று நம் தமிழகம் புகழ்கிறது இப்படி தொன்றுதொட்டே நம் தமிழகம் இறைவன் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை கொடுத்தும் காலத்தின் கூறுகளால் பின்தங்கியுள்ளது இது மிகவும் விரைவில் மாறும் கலியுக வரதராஜ பெருமாள் அவதாரம் செய்துவிட்டார் வாழ்க பெருமாள் புகழ்
@user-ef7wn9rk3i
@user-ef7wn9rk3i 2 ай бұрын
2024 இன்றும் தமிழகத்தின் நிலையை இந்த பாடால் வரிகள் உணரவைகின்றது😢
@anbalagananbalagan9455
@anbalagananbalagan9455 7 ай бұрын
கருத்துகள் நிறைந்த இந்த பாடலை தொலைக்காட்சிகளில் அதிகமுறை ஒலிபரப்பு செய்யவேண்டும் ஒருசில இளைஞர்கள் மது பழக்கத்தில் மீழ்வார்கள
@sureshragupathi8028
@sureshragupathi8028 4 ай бұрын
முடிக்கும் திறமை.சுரேஷ். ragupathi
@balakannangovind5773
@balakannangovind5773 2 жыл бұрын
கோவில் மட்டுமல்ல மஸுதி சார்ச்சு எல்லாத்தையும் பள்ளிகள்ளக்குவோம் எனனு எழுதி இருக்கணும்
@mohanavel5228
@mohanavel5228 Жыл бұрын
சூப்பர்
@trb1604
@trb1604 Жыл бұрын
கோவில் பொதுச்சொல்
@selvasuresh2049
@selvasuresh2049 10 ай бұрын
Correct bro
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 5 ай бұрын
தமிழ் நாட்டை பொறுத்தவரை அவர்கள் சிறுபான்மையினர். நீங்கள் உடனே மதத்தை ஆரம்பித்து விடாதீர்கள்
@karunaelumalai8001
@karunaelumalai8001 8 ай бұрын
அற்புதமான பாடல்
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Amarakavi.iyya.pullamai.pithan fan 😂😂😂😂😂
@selvarajuambigai5287
@selvarajuambigai5287 2 жыл бұрын
தன்னம்பிக்கையின் ஆணி வேர் பாடல்
@mohanm5856
@mohanm5856 2 жыл бұрын
Favorite song is Best faver I Am our way Fan to 89
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
நாம் தமிழர் 💥💯🔥1:35 😭😭😭
@sunithasunitha6671
@sunithasunitha6671 Жыл бұрын
Appa naangallaam yaaru.ivanuga periya dubaakkoors
@tamilkabi9188
@tamilkabi9188 11 ай бұрын
❤❤❤
@logarubanloga
@logarubanloga 7 ай бұрын
😂😂😂😂😂😂😂
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 7 ай бұрын
@@logarubanloga oru kaalathula nanum feel pani emotion ah iruntha naam thamilar kaathi mela ipo ila bro 😂😂🚶🏻‍♂️ellarume froud
@logarubanloga
@logarubanloga 7 ай бұрын
@@aravind_free_fire_india poda de Indian raw saaman seeman. Nan Ella tamillan
@suryaraj2133
@suryaraj2133 Жыл бұрын
ஆண்டவர்
@andrewanbu6032
@andrewanbu6032 Жыл бұрын
What a song writter
@rajagopal9301
@rajagopal9301 2 жыл бұрын
I love thish songs ♥️♥️♥️❤️❤️
Punjai Undu Nanjai Undu #  Unnal Mudiyum Thambi  # Tamil Film Songs # Kamal Haasan Hits Songs
4:06
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 47 МЛН
Mullum Malarum - Raman Aandalum song
5:47
AP International
Рет қаралды 10 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН