Рет қаралды 12,050
மற்றவர்களின் வெற்றியை, வளர்ச்சியை பார்த்து பிரமித்துப் போகும் நாம் அவர்களுக்கு கடவுளுக்கு சமமான அந்தஸ்தை வழங்கி, கீழேயே நின்று விடுகிறோம். பிரமிப்புடன், உத்வேகமும், விடாமுயற்சியும் சேர்ந்தால் அவர்களால் சாதிக்க முடிந்ததை நாமும் சாதிக்கலாம் என்கிறார் மஹாத்ரயா.
#mahatria #mahatriatamil #infinitheism #அர்த்தமுள்ள60நொடிகள் #மஹாத்ரயா #mahatriashorts