Рет қаралды 141
Sai Vetri
எத்தனை கைகள் உன்னை தள்ளிவிட்டாலும் ஒரு குழந்தை தன் தாயை நம்புவது போல் நீ என் மீது வைத்துள்ள நம்பிக்கை என்றும் உன்னை கைவிடாது... வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல். யாம் இருக்க பயமேன்..