சேலம் KNS பேனல் சீட் இந்த அட்டை ஆடு மாடு கோழி பண்ணை மேற்கூரை அமைப்பதற்கு தரமாகவும் விலை குறைவாகவும் உள்ளது நாங்கள் கோழிப்பண்ணை அமைத்துள்ளோம் நன்றாக இருக்கிறது
@24fun733 ай бұрын
Video kedaikuma
@ThiruMalai-x2o3 ай бұрын
Contact number
@eagrifarmerschannel12533 ай бұрын
நாங்க னா நீங்கள் யார் செல்நம்பர் அனுப்பவும்.
@KaviArasu-mq5dr26 күн бұрын
ஹலோ சார் போன் நம்பர் குடுங்க சார்
@kumranrenganathan84313 ай бұрын
ஷெட் போட்டு மழை தண்ணீர் லீக் ஆவதை இதை மேலே போட்டு சரிசெய்ய முடியுமா? ஷெட்டில் தென்னை மட்டை,தேங்காய் விழக்கூடிய நிலையில் டேமேஜ் ஆகாமல் இருக்குமா? கருத்தை பதிவிட வேண்டுகிறேன்.
@யோகேஷ்வாறன்45443 ай бұрын
சூப்பர் நண்பா
@PavinSamy-gi9ez19 күн бұрын
Anna Jayakondam க்கு சீட் அனுப்பி வைக்கப்படும் அய்யா
அதிக பட்சம் உயரம் எத்தனை அடி கிடைக்கும் என்பதையும் விளக்கவும் ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉 அல்லது எங்களுக்கு தேவையான உயரம் ஆர்டர் கொடுத்தால் தயார் செய்து கொடுப்பீர்களா என்ற விளக்கம் தரவும் 🎉🎉🎉
@riyasriyas93793 ай бұрын
4அடிஉயரம்னனு சொல்லிட்டாறு!
@dansrajesh06Ай бұрын
Per kg price
@Selvarajselvarajselvaraj-pk7ryАй бұрын
தீயோ நெருப்போ விழுந்தால் ஓட்டை ஆகிவிடுமோ அதற்குகாக நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை அதைப் பற்றி சொன்னால் நன்றாக இருக்கும்
@thirug5543 ай бұрын
இந்த sheet மீது மழை பெய்தால் சத்தம் வருமா pls reply
@vtpcreativeyt74023 ай бұрын
No
@rasu17153 ай бұрын
Malai peithal mattum satham varum
@Vimal-d8h22 күн бұрын
Ar rahman songs kekum
@neethi29421 күн бұрын
Kandippa varum
@abijithlalchandru77133 ай бұрын
Rate per kg how much
@Vivasayaulagam3 ай бұрын
Check description
@shamsulmackie57993 ай бұрын
CAN YOU SEND IT TO SRI LANKA.
@SaraswatiDhanabal15 күн бұрын
30x40 evelaoo sar pamvarum sar
@chidambaramparameshwaranАй бұрын
போண் எண் போடவும்
@feelinggood27463 ай бұрын
Location
@sridharansri91883 ай бұрын
10*10 sheet evlo weight varum bro
@sridharansri91883 ай бұрын
Bro like panna solli kekkala Nan amount pathi kettan nan
@Vivasayaulagam3 ай бұрын
Number iruku parunga video starting la yea ..
@AjithKumar-gq1pu3 ай бұрын
Eli kadikkuma???
@bharatig46363 ай бұрын
4×20 அடி விலை எவ்வளவு?
@RadhaKrishnan-jk4kv3 ай бұрын
ஜாயின்ட் பன்னி போடும்போது வரும் கேப்க்கு என்ன செய்ய?
@muthukumarb83473 ай бұрын
தட்டு கடலைக்கொடிக்கு போடும் போது ஜாயின்ட்ல் தண்ணீர் கண்டிப்பாக உள்ளே வரும்.
@eswarasamys-fl3jv3 ай бұрын
Conduct number of Shop.
@elavarasanrajalingam56873 ай бұрын
Number ila epadi ji contact pannarathu
@Vivasayaulagam3 ай бұрын
Video la iruku bro
@A.B.C.58Ай бұрын
வணக்கம் சார். இது எளிதில் தீப்பிடிக்காத ஷீட்டா. வீட்டில் விளக்கு, விறகு அடுப்பு, பட்டாசு ராக்கெட் போன்றவற்றால் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதுபற்றி விளக்கினால் நன்மை. நன்றி.
@சாமியார்சண்முகம்3 ай бұрын
சிமென்ட்சீட்10_10விலை1500 ரூபாய்
@JayaprakashGovindaraju-h2t3 ай бұрын
சிமெண்டு சீட் 3 1/2*8 650Rs..max 4000rs..for 100sq ft
@MohanMohan-cv7ww3 ай бұрын
Phone number sollnga
@asraghuveeranveeran45273 ай бұрын
4 x 60 அடி ஷீட் எத்தனை கிலோ வெயிட் வரும்... விலை எவ்வளவு? அதே போல் 3 ஷீட் தேவைப்படும்.